யோவான் 3 : 16 கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்....அப்படியானால் கடவுள் மிகவும் முக்கியமானதை அவரிடம் கொடுத்தனுப்பி இருப்பார் அல்லவா? அது குறித்து இயேசு என்ன கூறினார், ஏன் அனேகர் சொல்லுவதேயில்லை; அப்படியானால், ஊழியம் என்று என்னதான் செய்கிறார்கள்? கவனியுங்கள்: யோவான் 12 : 47 ஆனால், ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டு அவற்றைக் கடைப்பிடிக்காமல்போனால், நான் அவனை நியாயந்தீர்க்க மாட்டேன். ஏனென்றால், நான் இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பதற்காக வரவில்லை, இந்த உலகத்தை மீட்பதற்காகவே வந்தேன். 48 என்னை அலட்சியம் செய்து நான் சொல்கிறவற்றை ஏற்றுக்கொள்ளாத ஒருவனை நியாயந்தீர்க்கும் ஒன்று இருக்கிறது. நான் சொன்ன செய்தியே அது; கடைசி நாளில் அதுவே அவனை நியாயந்தீர்க்கும். 49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்..... அப்படிப்பட்ட என்ன செய்தியை இயேசு சொன்னார்? லூக்கா 4 : 43 ஆனால் அவர், “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார்.....மேலும், மத்தேயு 24 : 14 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்...... இவர்கள் ஒருபோதும் இதைப்பற்றி மூச்சே விடுவதில்லையே என்று ஒருவர் சொன்னால், எப்படியிருக்கும்? மத்தேயு 6 : 9, 10 ல் இயேசு கற்பித்ததைக் கண்ணை மூடிக்கொண்டே சொன்னாலும், அப்படியே அதன் பொருளையும் சிந்தித்துப் பார்த்தால், அது எப்படியிருக்கும்?
Praise Him Our True GOD Amen Halleluja 🙏🙏🙏
🙏Amen. thank you Jesus. 🙏
Praise the lord appa
I Believe I Recieve In Yahweh Mighty Name .Amen
ஆமென்
Praise God Amen Amen Amen
Amenn❤
Amen 🙏🙏🙏
Amen amen amen 🙏
❤hai.
I love jesus
Amen
❤❤❤❤❤
யோவான் 3 : 16 கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத்
தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்....அப்படியானால் கடவுள்
மிகவும் முக்கியமானதை அவரிடம் கொடுத்தனுப்பி இருப்பார் அல்லவா? அது குறித்து
இயேசு என்ன கூறினார், ஏன் அனேகர் சொல்லுவதேயில்லை; அப்படியானால்,
ஊழியம் என்று என்னதான் செய்கிறார்கள்? கவனியுங்கள்:
யோவான் 12 : 47 ஆனால், ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டு அவற்றைக் கடைப்பிடிக்காமல்போனால், நான் அவனை நியாயந்தீர்க்க மாட்டேன். ஏனென்றால்,
நான் இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பதற்காக வரவில்லை, இந்த உலகத்தை
மீட்பதற்காகவே வந்தேன். 48 என்னை அலட்சியம் செய்து நான் சொல்கிறவற்றை ஏற்றுக்கொள்ளாத ஒருவனை நியாயந்தீர்க்கும் ஒன்று இருக்கிறது. நான் சொன்ன
செய்தியே அது; கடைசி நாளில் அதுவே அவனை நியாயந்தீர்க்கும். 49 ஏனென்றால்,
நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.....
அப்படிப்பட்ட என்ன செய்தியை இயேசு சொன்னார்?
லூக்கா 4 : 43 ஆனால் அவர், “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப்
பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்”
என்று சொன்னார்.....மேலும், மத்தேயு 24 : 14 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த
நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்...... இவர்கள் ஒருபோதும் இதைப்பற்றி மூச்சே விடுவதில்லையே என்று ஒருவர் சொன்னால், எப்படியிருக்கும்? மத்தேயு 6 : 9, 10 ல் இயேசு கற்பித்ததைக் கண்ணை மூடிக்கொண்டே சொன்னாலும், அப்படியே அதன் பொருளையும் சிந்தித்துப் பார்த்தால், அது எப்படியிருக்கும்?
சோறு பற்றியே பேசுவது சரியல்ல, இயேசுவை தேடாதவன் உன்னைவிட நல்லா இருக்கான், இந்து சாமியார் கூட இதைதான் சொல்றான்,சத்தியத்தை பேசு
😢😢😢😂😂😂
குடுகுடுப்பைக்காரன் குறிசொல்லப்போறான்டோய் எல்லாரும் ஓடிவாங்க
Super comment
Praise the lord appa
Amen appa Amen 🙏
Amen
Praise the lord appa