உங்கள் முன்னோர்களில் அனுகிரகம் உங்களுக்கு கிடைக்கின்றது வரக்கூடிய அமாவாசை அன்று உங்கள் முன்னோர்களை நினைத்து காகத்திற்கு உணவு வையுங்கள் உங்கள் முன்னோர்களை நினைத்து விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள் மனதார உங்கள் முன்னோர்களின் நினைத்து உங்களால் யாருக்காவது உணவு வாங்கி கொடுக்க முடிந்தால் உணவு தானம் கொடுங்கள் கண்டிப்பாக உங்கள் முன்னோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்
என்வீட்டில் விளக்கேற்ற நீங்கள் சொல்வேண்டிய அவசியம்....
Sister afternoon nan thungi kundu irruthen. Vasala yaruro orther erukira mathri oru feel. Nan elunthu poi parthen vasala oru lady chudithar potu irruthar. Nan ungala yengaiyo patha mathri irruu nan solren. Avanga yeena theriyelaiya.ketkaranga. evolvome vasala nadakuthu. Apparum kan vilithu veten . Plz reply pannuga sister ennathunu.
உங்கள் முன்னோர்களில் அனுகிரகம் உங்களுக்கு கிடைக்கின்றது வரக்கூடிய அமாவாசை அன்று உங்கள் முன்னோர்களை நினைத்து காகத்திற்கு உணவு வையுங்கள் உங்கள் முன்னோர்களை நினைத்து விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள் மனதார உங்கள் முன்னோர்களின் நினைத்து உங்களால் யாருக்காவது உணவு வாங்கி கொடுக்க முடிந்தால் உணவு தானம் கொடுங்கள் கண்டிப்பாக உங்கள் முன்னோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்
Thank sister
Sister enaku munurkal illaya. Mamanar mamiyar irrukanga Sister.
முன்னோர்கள் என்பது மாமனார் மாமியார் மட்டுமல்ல உங்கள் தாத்தா பாட்டியையும் குறிக்கும்