கேட்பதற்கு பொய் போல இருக்கும் உண்மை நிகழ்வு! | Ryker case | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ •

  • @SaravananDecodes
    @SaravananDecodes  6 місяців тому +174

    SDI
    Source & References - bit.ly/4eggezv
    Join our official Whastapp Channel to get Instant Updates :
    Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
    Join our official Telegram Channel to see real related images :
    Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial

    • @rahulathars1842
      @rahulathars1842 6 місяців тому +3

      Kampatimar Shankarya indian phycho killer case explain pannunga Anna ❤❤

    • @rahulathars1842
      @rahulathars1842 6 місяців тому +2

      Kampatimar Shankarya indian phycho killer case explain pannunga Anna ❤❤

    • @ANITHA102
      @ANITHA102 6 місяців тому +1

      Good morning sir 🌞

    • @Sharanjasmine
      @Sharanjasmine 6 місяців тому +2

      Unga video tha Wait paninu irundha saravanan 🫰🏻👋🏻👋🏻👋🏻👋🏻

    • @sujithamariaselvam1868
      @sujithamariaselvam1868 6 місяців тому +1

      Pls talk about kannada actor darshan case

  • @Priya87349
    @Priya87349 6 місяців тому +56

    இன்னைக்கு வீடீயோல நம்ம டீக்கோட்‌ பன்னப்போரம் நீங்கள் பாத்துக்கிட்டு இருப்பது சரவணன் டீக்கோட்‌ஸ்‌ நான் உங்கள் சரவணன் வாங்க இன்னைக்கு ‌வீடீக்குள்ள‌ போகலாம் ❤❤

  • @ambikasrinivas6357
    @ambikasrinivas6357 6 місяців тому +147

    கேட்கவே வினோதமாக நம்ப முடியாதா ஒரு காணொளி... அப்பா உள்ளே சென்று வருவதற்குள் அவன் அவ்வளவு தூரம் சென்றிருக்க வாய்ப்பே இல்லை ஒரு வேலை சென்றிருந்தாலும் கூட அவனின் அப்பா அம்மா தேடும் போதே நிச்சயம் கிடைத்திருப்பான்... நிச்சயம் யாரேனும் கடத்தியிருக்கக் கூடும்... பனிப்பொழிவு, குளிர், மற்றும் புயல் காரணமாகவும், போலீஸ் தேடும் விவரமும் அவனுக்கு நன்கு தெரிந்திருக்கும் தான் எங்கு மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் அங்கு விட்டு சென்றிருப்பான். அல்லது பிரச்சனை கொஞ்சம் அடங்கியப் பின்பு ஒரு வேலை அவன் இங்கயே இருந்தால் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்திலும் விட்டு சென்றிருக்கலாம்... எது எப்படி இருப்பினும் பிள்ளைகளின் பாதுகாப்பு என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் முக்கியம். ஒரு பெற்றோராய் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை... குறிப்பாக இருவருமே வேலைக்கு செல்லும் பெற்றோராக இருந்தால் இன்னும் கூடுதல் கவனம் வேண்டும். என்ன தான் எவ்வளவு வேலை இருந்தாலும் அவர்களின் நடவடிக்கை, பேச்சு போன்றவற்றை கவனிக்க தவர கூடாது... அவர்களிடம் சிறிது நேரமாவது ஒதுக்கி அவர்களோடு உரையாடுவது அவர்களின் பிரச்சனைகளை கேட்டு தெரிந்துகொள்வது. அவர்களின் தேவையை தெரிந்துக் கொள்வது அனைத்துமே பெற்றோரின் தலையாயக் கடமை... நம்மால் உலகிற்கு வரும் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது நமது பொறுப்பே....இந்தக் காணொளி ஒரு விழிப்புணர்வு காணொளியாகவே நான் கருதுகிறேன். நன்றி சரவணன்...🙏🏻✨️😊

    • @user-DaniDraing
      @user-DaniDraing 6 місяців тому +2

      Unga comment next video la varum

    • @ajtamilantmo1124
      @ajtamilantmo1124 6 місяців тому

      ​My guess is correct bro​@@user-DaniDraing

    • @JeyapriyaB
      @JeyapriyaB 6 місяців тому

      👏👏👏👌

  • @pricelesspearls6303
    @pricelesspearls6303 6 місяців тому +33

    சரவணன் அண்ணா நான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்சு 3-4yrs ஆச்சு as a girl aa உங்க வீடியோ எனக்கு ரொம்ப விழிப்புணர்வு ஆ இருக்கும்...........தனியா clg போகும் போதும் வரும் போதும் உங்க video தா mind la இருக்கும்.......யாரையும் சீக்கிரம் நம்ப தோனாமல் நம்ம நண்பர்களாகவும் இருந்தால் கூட உங்க videos thaa எனக்கு நம்ப கூடாது தன்னொட தேவைக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க nu புரியவைக்குது..... நான் உங்க வீடியோ எல்லாம் miss பண்ணாம பாத்துருவேன் ❤❤

  • @lonelyLover-ns7st
    @lonelyLover-ns7st 6 місяців тому +41

    பார்பதற்கு பரபரப்பாக இருந்தாலும்...! பல பேருக்கு நல்ல விழிப்புணர்வை வளர்க்கிறது உங்கள் வீடியோக்கள்..!! நன்றி சரவணன் சகோ..!!💖✨

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf 6 місяців тому +529

    யாரெல்லம் ஒரு சுவாரஸ்யமான கதைகளை பற்றி பேசுவதில் இவர் BEST என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

    • @thalapathyappu2930
      @thalapathyappu2930 6 місяців тому +2

      Ghost vidoes

    • @Dayanithi76
      @Dayanithi76 6 місяців тому +4

      Athukku thaan ivara naanga followe pannurom ❤

    • @elayawiki9582
      @elayawiki9582 6 місяців тому +1

      Best👍💯

    • @ashwinkrish5342
      @ashwinkrish5342 6 місяців тому +3

      பயத்த முக பாவனையில் நமக்கே வர வைப்பது இன்னும் அருமை

    • @karthikpoomalai9415
      @karthikpoomalai9415 6 місяців тому +2

      Best ku yellam Best Saravanan Bro

  • @shricreations7771
    @shricreations7771 6 місяців тому +23

    அண்ணா நான் எதார்த்தமா தான் உங்க வீடியோ பாக்க ஆரம்பித்தேன் ஆனால் நாளடைவில் அது எனக்கு மேலும் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியது இன்னும் நிறைய நிறைய செய்திகள் உங்கள் ஐ டி யில் இருந்து வெளிவரும் என்ற ஆர்வமுடன் காத்து கொண்டு இருக்கேன் முக்கியமாக நீங்கள் ஒவ்வொரு நிகழ்வையும் விவரிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉உங்களின் உழைப்பினால் நாங்கள் விழிப்புணர்வுடன் இருக்க தொடங்கி இருக்கிறோம் ❤❤❤ நன்றி அண்ணா 😊😊😊😊 தமிழ்நாட்டில் நடந்த சம்பவங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🎉❤🎉😂🎉🎉

  • @lasilasinthiran4339
    @lasilasinthiran4339 6 місяців тому +24

    பெற்றோர்களுக்கு தங்களுடைய வேலைகள் எவ்வளவு முக்கியமோ அதவிட முக்கியம் தங்களுடைய பிள்ளைகளை வளர்பதும் கவனித்து கொள்வதும் 😌

  • @IOSALive
    @IOSALive 6 місяців тому +32

    Saravanan Decodes, nice content keep it up bro

  • @priyapriya6474
    @priyapriya6474 6 місяців тому +79

    அண்ணா எது வேணாலும் நடந்துருக்கட்டும் ரைகர் உயிரோட வந்ததே போதும், குழந்தைங்க கடவுளோட கிப்ட், சில நேரம் கடவுளே சில அதிசயங்களை பண்ணி அவங்களுக்கு ஒன்னும் ஆகம பாத்துப்பாரு ❤❤

  • @MelodyEditz-57
    @MelodyEditz-57 6 місяців тому +18

    Hii Anna Naanum first video patha udane kolantha sethu poitano nenachi feel panitu irutha aana nalla vella antha babiiku onnum aagala enagu ena nadathurukumnu teriyala but antha kolantha ipo nalla iruku enagu athuve pothum ❤
    Tq for ur videos Anna Keep Going 🎉✨

  • @azlifasweety8671
    @azlifasweety8671 6 місяців тому +1

    சரவணன் அண்ணா உங்க வீடியோவை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். எல்லா நாளும் ஒவ்வொரு நிஜமான கிரைம் நியூஸ் களை நமக்கு சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். Case ஐ விட நீங்க கூறும் போதுதான் மிகவும் பயங்கரமாகவும், ஆர்வத்தோடு பார்க்க தூண்டுகிறது.. ❤❤

  • @farookcadar4233
    @farookcadar4233 6 місяців тому +30

    I think that lady should have kidnap Ryker... soon after the information of searching Ryker came out she would have got fear.. coz of that she might made a drama of hiding Ryker in that shed & informing police ... and importantly In that forest that was the only home...so she would have knew well about the route from Rykers home & her home....
    Apart this mystery
    Parents should show more responsibility on children's does matter at what age they are

  • @NithishJaya
    @NithishJaya 6 місяців тому +121

    குழந்தைகள் கடவுளுக்கு சமம்... அந்த கடவுள் தான் அவனை காப்பாற்றி இருக்க வேண்டும் 😊

    • @Worldofcreepy
      @Worldofcreepy 6 місяців тому +6

      Boom boom boom 😂😂😂

    • @Anami_01
      @Anami_01 6 місяців тому

      உங்களுக்கு குழந்தை இருந்தால் or குழந்தை கூட பழகி இருந்தால் இப்படி சொல்ல மாட்டீங்க

    • @NithishJaya
      @NithishJaya 6 місяців тому

      @@Anami_01 ஏன் அப்படி சொல்றீங்க

    • @Anami_01
      @Anami_01 6 місяців тому +1

      @@NithishJaya அப்போ இருந்த குழந்தைகள் வேற இப்ப இருக்க குழந்தைகள் வேற, சொன்னா புரியாது பழகுனா தான் புரியும்

    • @Worldofcreepy
      @Worldofcreepy 6 місяців тому +1

      @@Anami_01 nee yaru motha unkitta yaru ketta?
      Mooditu kelambu

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf 6 місяців тому +98

    யாருக்கெல்லாம் சரவன அண்ணா ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩

  • @AshokAmm
    @AshokAmm 6 місяців тому +34

    Dr. Ashok Kumar from Nigeria ❤. Hi Mr. Saravanan...❤

  • @Colours_janu
    @Colours_janu 6 місяців тому +3

    உங்கள் விடியோ பதிவுகள் எல்மோ சூப்பர் சிலநேரம் நான் அந்த கதைகளில் நான் இருப்பது போல் உணர்கிறேன் முன்று வருடமாக. உங்கள் சேனல் பாக்கிறேன்

  • @Reshmi-p8k
    @Reshmi-p8k 6 місяців тому +1

    சரவணன் அண்ணாவோட பெரிய ரசிகை
    இத்தாலியில் இருந்து ♥️♥️♥️♥️

  • @Chentobos
    @Chentobos 6 місяців тому +4

    Good narrative and detailed research. Thank you

  • @renugadevikanagaraj3956
    @renugadevikanagaraj3956 6 місяців тому +4

    Neenga solra real incidents and neenga kudukra explanation kekumpothu romba motivating ah and entha situation nalum handle panalam nu confidence tharuthu Anna. But at the same time ippolam normal ah nadakra incident kooda incase tragedy ya marirumo nu bayam varuthu. neenga solramari wrong place wrong time situation vanthuta enna panna nu. Yarachum theriyathavanga pesuna help keta or even friends trip polam koopta kooda ethachum problem aagirumo nu bayam tha varuthu. Positive ah epdi ellam edukrathu nu therla

    • @candygirlbeats
      @candygirlbeats 6 місяців тому

      Yes same problem it's okay chill follow your intention it's helps.❤️🙌🏽

  • @prathiksarathy5075
    @prathiksarathy5075 6 місяців тому +2

    Bro, I am from Pondicherry. I am watching your videos for 3 to 4 years bro. I really love your thrilling demonstrations of each and every video. I kindly request you to make a video on Aathifa Case.

  • @hitamilfamely6349
    @hitamilfamely6349 6 місяців тому +2

    வேற்றுகிரவாசிகள் மறைவா காட்டு பகுதியில் தான் வசிக்கிறாங்க இந்த குழ்ந்தை காட்டு பகுதியில் போகும்போது இந்த குழந்தையை பார்த்ததும் ஏலியன்ஸ் குழந்தையை பாதுக்காக்க 4km தல்லிருக்கிர அந்த வீட்டுப்பகுதியில் விட்டுருக்கலாம் இது என்னுடைய கணிப்பு💯 👍

  • @antonymicheal1073
    @antonymicheal1073 6 місяців тому +1

    அண்ணா உங்களை நாங்க எப்போ நம்பாம இருந்திருக்குறோம் எனக்கு உங்களோட காணொலி இப்போதைய தலைமுறைக்கு தேவையான ஒன்று அண்ணா

  • @indhujani4639
    @indhujani4639 6 місяців тому +53

    கோடநாடு எஸ்டேட் பற்றி detail ah ஒரு video போடுங்க Bro..

    • @dubbedtamilmovies3036
      @dubbedtamilmovies3036 6 місяців тому

      கொடநாடு

    • @Ranimaria-pm6wk
      @Ranimaria-pm6wk 6 місяців тому +1

      Yen saravanan sir nalla Irrukurathu ungaluku Pidikalaiya bro

    • @KarthiKeyan-de5gl
      @KarthiKeyan-de5gl 6 місяців тому +2

      இவரு உள்ள போய்ட்டா எங்களுக்கு யாரு இந்த மாரி திரில் கேஷ் சொல்லுவா

  • @yathnibaven7975
    @yathnibaven7975 6 місяців тому +1

    தலைவா...., ஒரு மணி நேரத்தில் நூற்று கணக்குல கமென்ஸ் .....18,810 பார்வை, 3.3 ஆயிரம் விருப்பம்..... நீ தான் தலைவா "Man of UA-cam"

  • @shalushyam1852
    @shalushyam1852 6 місяців тому +1

    ரொம்ப வினோதமா இருக்கு இந்த incident, and Enaku புரியாத ஒரு விஷயம் என்னான அந்த shed la கண்டுபிடிச்ச lady கிட்ட விசாரணை பண்ணங்களா because அந்த காட்டுக்குள்ள அந்த couples thaaa irunthanga. And ninga kaatuna antha rendu photos um different ah tha iruku. Unmayave athy ryker thana nu doubt ah iruku

  • @UmaKarthikeyaan
    @UmaKarthikeyaan 6 місяців тому +2

    Anna I'm from Bangalore bigg fan ur video and voice I'm addicted .. ur video it's so inspiring and we know who people are in the world 😮..thanks so much for giving quality videos we spending value times for ur video anna ❣️

  • @Nicerose-ox9wz
    @Nicerose-ox9wz 6 місяців тому +2

    Hi anna 😇 i am become your big fan of your explanation for last 3weeks anna 🥰 😍 . your videos are most useful for learning safe and awareness anna 💯🙏🏻 thankyou so much and keep it up anna😊 i am always support you anna 😌💝 . more cases give me more intrust to watch full videos anna 💥 and video quality is great 😇 . i am now start watching this video 🤩 bye na

    • @Nicerose-ox9wz
      @Nicerose-ox9wz 6 місяців тому +1

      video supper na aana antha paiyan thirumpi vantha aprom eduththa photo unmaiyalumeh rompa vinothamavum payamavum irruku 😶

  • @Vkowsi
    @Vkowsi 6 місяців тому

    Bro case enna nu therinjukuratha Vida unga videos la Vara ungaloda antha voice and the theme music ppppppppppaaaaaah Vera level I loved it 🔥🔥🔥🔥

  • @saibhajans3993
    @saibhajans3993 6 місяців тому +4

    அண்ணா முதலில் உங்க வீடியோவை பார்க்க பயமா இருக்கும் 😢ஆனா இப்போ எனக்கு தைரியம் வந்துருச்சு உங்க வீடியோவை அடிக்கடி நிறைய பாக்குறேன் பழைய வீடியோ எல்லாம் நான் பார்க்கிறேன்😇 அதுல வெறும் கிரைம் மட்டும் இல்லாம ஒரு நல்ல வாழ்க்கைக்கான ஒரு அட்வைஸ் இருக்கு முக்கியமாக பெண்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று உங்க வீடியோ பார்த்து தான் நான் கற்றுக் கொண்டேன்✔️ வெறும் ஒரு சம்பவத்தை மட்டும் சொல்லாமல் ஒரு வாழ்க்கைக்கான நல்ல அட்வைஸ் ❤ 😊 ரொம்ப ‌நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @Hehe_fgs7h
    @Hehe_fgs7h 6 місяців тому +2

    At least that kid was safe at last, I was so relieved when I heard that!

  • @dianababu1
    @dianababu1 6 місяців тому

    Hi, bro நானும் MONTANA ல வசித்து வருகிறேன் troy எங்கள் ஊர் பக்கத்துல தா இருக்கு... Happy you post this video. Montana is beautiful place full of forest, lakes, glacier and winter climate.... Thanks bro first time mentioning this place...I am from pollachi to Montana 😊

    • @SaravananDecodes
      @SaravananDecodes  6 місяців тому +1

      Thanks for sharing this sis ❤ Coimbatore

  • @Sharanjasmine
    @Sharanjasmine 6 місяців тому +5

    Hey video vanthuchi jolly jolly🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️

  • @vinothantony189
    @vinothantony189 6 місяців тому +3

    1964 தனுஷ்கோடி இயற்கை சீற்றம் பத்தி போடுங்க

  • @sureshshalini3278
    @sureshshalini3278 6 місяців тому +3

    Hiii bro unga azlavuke yaralleyum vizlakam thara mudiyathu thanks bro❤❤❤

  • @sangar8614
    @sangar8614 6 місяців тому +1

    சரவணன் பிரதருக்கு அன்பு வணக்கம் இந்த துபாயில் நடந்த தீ சம்பவத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @nitz616
    @nitz616 6 місяців тому +2

    Anna unga video all very interesting with BGM and now only we get to know that many things happend around world... very scary and thank you for informing us.... 🙏🏽🙏🏽🙏🏽

  • @jencyj4548
    @jencyj4548 6 місяців тому

    பெற்றோர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.. குழந்ததையின் நல்ல நேரம் எதுவும் ஆகவில்லை .. நேர்மறையாக ஏதாவது நடந்திருந்தால் அவர்கள் நடைபினமாக வாழ்வார்கள் ... பல விமர்சனங்களுக்கு ஆளாவார்கள் .. கடவுளுக்கு நன்றி ..💯🙏

  • @ArjunreyArjun
    @ArjunreyArjun 6 місяців тому +1

    Hi ப்ரோ அந்த குழந்தைய கடத்திட்டு தா போயிருக்க முடியும் நம்ம மாட்டிக்க போறோம்னு தெரிஞ்சது அந்த செட்ல விட்டுட்டு போயிர்கலாம் அப்டியில்லானா தெரிந்தவர்களே இப்டி செய்திர்க்கலாம் எப்டியோ குழந்தை நல்லபடியாக கிடைத்ததில் மகிழ்ச்சி ❤️❤️❤️

  • @JayaLakshmi-tr5gp
    @JayaLakshmi-tr5gp 6 місяців тому

    ஹாய் சரவணன் அண்ணா உங்க வீடியோ அனைத்தையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் இன்றைய வீடியோவும் பார்த்து விட்டேன் மறக்காமல் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடியோ போடுங்க அன்று எனக்கு வேலை விடுமுறை நாள் நன்றி

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 6 місяців тому +6

    Actor தர்ஷன் பவித்ரா கௌடா கர்நாடகா case podunga 🏃🏿🏃🏿‍♀️🏃🏿🏃🏿‍♀️

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 6 місяців тому +1

      நண்பா !!! அது கேவலமான கேஸ்
      ... அதை விட்டுட்டு பழைய காலத்தில் 1950 முதல் 1990கள் தொலைக்காட்சி அவ்வளவாக இல்லாத காலகட்டத்தில் நம்ம இந்தியாவில் நிகழ்ந்த சம்பவங்களை கேளுங்கள்... 😢

  • @vidharthanvijay4675
    @vidharthanvijay4675 6 місяців тому +1

    Ryker you are god gifted child❤❤❤thank God

  • @pinkblossoms6394
    @pinkblossoms6394 6 місяців тому +3

    Hi Anna...
    Ethaiyavuthu saathikkanumnu goal vechu lifela travel panravangalukku neenga oru best inspiration anna..... Love you❤

  • @DHANALAKSHMIRAGHU-zx6xy
    @DHANALAKSHMIRAGHU-zx6xy 6 місяців тому +1

    என்ன சரவணன் உங்க வீடியோ எல்லாமே பார்த்தாச்சு தினமும் உங்க வீடியோ போட்டா நல்லா இருக்கும் ஏன்னா பார்த்த வீடியோ மறுபடியும் பாத்துட்டு இருக்கேன் எப்போ புது வீடியோ வரும் ஆர்வமா இருக்கு

  • @ArjunreyArjun
    @ArjunreyArjun 6 місяців тому +3

    Hi சரவணன் ப்ரோ இன்னைக்கு ஏழு நிமிடத்துல வீடியோ பாக்க வந்துட்டோம் first லைக் போட போறோம்னு நினச்சு வந்து பாத்த நம்மளுக்கு முன்னாடியே 494பேரு லைக் போட்டு தள்ளிட்டாங்க நா 495லைக் கு எப்டியோ வீடியோ இப்போதான் பாக்க போறேன் ப்ரோ ❤️❤️❤️❤️❤️

  • @RajiaRajeshwari
    @RajiaRajeshwari 6 місяців тому +4

    Vanthutennnn.annaaaaaaa🎉 daily unga vedio patha full day happy ya iruku anna..........😊 antha day full fill aguthu Daily
    vedio podunga anna.....🎉🎉🎉🎉

  • @KarnishCricket-bx1gz
    @KarnishCricket-bx1gz 6 місяців тому +1

    Good work brother your videos was so good brooo hard work never fails 🔥💫

  • @ramanraman5899
    @ramanraman5899 6 місяців тому +2

    Tq Saravanan 🦚💜

  • @Raveena-ez3fc
    @Raveena-ez3fc 6 місяців тому +404

    Vanga vanga video vanthuduchi🙋‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

    • @ArumugamP-ub3wp
      @ArumugamP-ub3wp 6 місяців тому +17

      இதோ வந்துட்டோம் 😂😂

    • @saransaravanan1932
      @saransaravanan1932 6 місяців тому +17

      Yaru ma nee fasta irukka

    • @mr_ashu1094
      @mr_ashu1094 6 місяців тому +12

      Vanthitteeee😂

    • @sathyaanbu8299
      @sathyaanbu8299 6 місяців тому +8

      Intha comment naa podalam nu vanthu paathaa already neega potu vachurkeeha,😂

    • @vigneshwar.k7968
      @vigneshwar.k7968 6 місяців тому +23

      Video Varutho Illayo Unga Comment Vandhuruthu naanum Paathuttu than Irukkan

  • @townshipplay3255
    @townshipplay3255 6 місяців тому +1

    Hi bro, unga videosla neenga podra news la ketu ipdila nadakuma nu iruku, adhe time neenga soldra ulunarvu soldratha kelunga soldrathu follow pana kandipa nadakum enakku sometimes ulunarvu soldratha kepen sometimes, good information in your videos, keep it up bro😊😊

  • @HemachandranD-u6d
    @HemachandranD-u6d 6 місяців тому +4

    Vanga video vanthuruchuu SDI 💯🥰🙌🙌

  • @divyasasi1105
    @divyasasi1105 6 місяців тому

    Hello Saravanan Anna. Andha kolandhaikku andha kaadu Konjam palakkamana edam nu soldringa. Ilam kandru bayamariadhu nu solvanga la. Andha Mari avan bayapdama poiruklam. 3vayasu kolandhai kita exact ah enna nadandhuchu nu keka mudiadhu. Apdie Andha kolandha sonnalum correct solirpananu theriadhu. So avan bathrama kedachadha nenachi avan parents marie nammalaum happy agikalam. Idhuku pinnadi endha person um Illana sandhosam tha. Also pillaingala namma unsafe area ku practise panna koodadhunu purinjikta😊 And I like all your videos and the way you narrate it. Congratulations Anna🎉

  • @SeenuVaasan-sl7pd
    @SeenuVaasan-sl7pd 6 місяців тому

    வணக்கம் நண்பரே.நீங்கள் சொன்ன கதை ஒன்றில் இது போன்ற நிகழ்வு நினைவு வந்தது.ஒரு குழந்தை அடர்ந்த காட்டில் பெரியவர்கள் மார்பளவு தண்ணீர் நடுவில் இருந்தது அந்த சிறுவன்.😮😮😮 இந்த சிறுவன் தொலைந்து போய் இருந்தால் பயத்தில் அழுதுகொண்டே இருந்திருப்பான். அதையும் தாண்டி அவன் பிழைத்திருந்தால் பொற்றோரைப் பார்த்ததும் அவன் பொய்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.யாரோசொல்லி மறைக்கவும் அந்த பிஞ்சுக்கு தெரியாது.அவன் அப்பாவே அவனை நடத்தியிருக்கலாம் 😢😢😢😢.போலிஸ் கம்லேன் ஒரு கண்துடைப்பு என்று தோன்றுகிறது.யாரோ கூட இருந்தால் அந்த குழந்தை உண்மை சொல்லி இருக்கும்.சம்பந்த பட்ட நபர் கூடவே இருந்து மிரட்டும் போது எப்படி சொல்ல முடியும். ஏன்னா அப்பா உள்ளே சென்ற போது நடந்தது என்பதால்.அந்த குழந்தை மயக்கம் தந்து இதை செய்திருந்தால் பாவம் குழந்தை என்ன செய்யும் 🥹🥹🥹🥹. நன்றி ❤

  • @mohammedrayhan3897
    @mohammedrayhan3897 6 місяців тому

    Ennaku santhosama iruku Ryker uyiroda irunthadhu avalo tha bro. Theory enna vena irukatum. Smart boy Ryker Survived 😊

  • @fathimababee9877
    @fathimababee9877 6 місяців тому +1

    Naan srilanka Anna. Ungada videos 4 years ah miss pannama paakuren. Unmaiyave ungada video ku naan edit aavitten 👍🏻🥰

  • @shammikkabernadene1203
    @shammikkabernadene1203 6 місяців тому

    Hi Saravanan Bro.. I am your fan from Sri Lanka 🇱🇰 I always love to watch your videos and it’s a real eye opening to validate incidents for single parents like us.
    I think in this, child would have been under the control of Aliens 😐 Not sure cos no one can survive like that.

  • @shanthim7462
    @shanthim7462 6 місяців тому +2

    Brother ungaluku tshirt semmaya iruku unga colour ku super ah iruku bro❤🎉😊

    • @mrred4159
      @mrred4159 6 місяців тому

      Naay etha watch pannuthu parunga

  • @VeeraDp
    @VeeraDp 6 місяців тому +2

    சரவணன் அண்ணன் வாய்ஸ்க்கு யாரெல்லாம் audit ✋🏻

  • @blackcreationzz7490
    @blackcreationzz7490 6 місяців тому +1

    Hiii brooo❤ 1st hatss of you for uploading and explaining these type of videos 🙌 me nd my mom watching your videos regularly in each video you thought a lot to us about our society and more your videos gives us awarness about society its helps many womens that how to survive in this society after seeing your videos my mom gave some advices to me its help me a lotzz within 30 mins 7k +views we are always eagerly waiting for your videos ❤🎉 (in this video i don't know how it's possible that the child safe but he is God's child 🙌)

  • @VeluPrabahar
    @VeluPrabahar 6 місяців тому

    தலையே சுத்தினாலும், உயிருடன் குழந்தை கிடைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது!

  • @FatimaA-ll3sh
    @FatimaA-ll3sh 6 місяців тому +5

    இனிய காலை வணக்கம் சரவணா ❤️❤️❤️❤️

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 6 місяців тому +1

    The child come back very happy 🙏

  • @Bharathi31123
    @Bharathi31123 6 місяців тому +2

    அண்ணா சமீபத்திய கொலை சமூக நீதி போராளி நெல்லை தீபக் ராஜா படுகொலை பற்றி தெளிவான வீடியோ போடுங்கள் அண்ணா ❤

  • @RanjiniSrinivas
    @RanjiniSrinivas 6 місяців тому

    Ellarume videos podranga but ur voice and narration style stays unique from others .
    Skip Panna manase Sarala want to listen stories in ur voice sir .All the best ennum valara

  • @venthanventhan752
    @venthanventhan752 6 місяців тому +23

    🙏🏻anna🔥🔥🔥

  • @priyagopi5167
    @priyagopi5167 6 місяців тому

    அண்ணா நான் கொஞ்ச நாளா தான் உங்க வீடியோ பாத்துட்டுயிருக்க நீங்க சொல்லுர ஒரு ஒரு விஷயமும் கண் முன் வந்துட்டு போகுது😢

  • @Dilipkumar-hs4nh
    @Dilipkumar-hs4nh 6 місяців тому

    Bro Shri mathi case bro atikadi unga kitta keatutey irukom kandidipa wait pandrom bro ❤ intha case ungalala ouru nall vealichathuku varumnu naaga nambarom bro thankyou ❤❤❤❤❤

  • @kanaga6863
    @kanaga6863 6 місяців тому

    அண்ணா சிவகாசி கந்து வட்டியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இறந்துவிட்டார்கள். அதுபற்றி வீடியோ போடுங்க அண்ணா.

  • @keerthanaprabhakar5279
    @keerthanaprabhakar5279 6 місяців тому +1

    Anna Indonesian vina case podunga. Idhu movie kuda vandiruku
    Idhu ippo re release aaitu malasiyala full ah talking case ah iruku 😮

  • @BoopathiPalanisami-jh7qc
    @BoopathiPalanisami-jh7qc 6 місяців тому +1

    வேலை பார்த்துக் கொண்டு வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா 👆👍👍

  • @amrishkakannan8635
    @amrishkakannan8635 6 місяців тому +2

    Anna daily oru video poduga pls... unga videos nalla tan office stress elaam knjam kamiya agi iruku ivlo neram wait panitu iruthan ...

  • @shakthiramalaxmi5377
    @shakthiramalaxmi5377 6 місяців тому +1

    bro.. Asuntha Case pathi podunga.. my husband and I follow you since last 3 years.. huge fan :)

  • @hemapriyan1323
    @hemapriyan1323 6 місяців тому +2

    Ethoo vanthuten 🏃🏃🏊🏊🏊🏊✈️✈️✈️

  • @mysteriouslotus.
    @mysteriouslotus. 6 місяців тому +7

    Saravanan ❤❤ The notication from you brought a big smile on my face in the middle of my hectic life. Thank you.

  • @packialakshmi8991
    @packialakshmi8991 6 місяців тому +2

    😢😢😢😢 very interesting story

  • @RVthoottam
    @RVthoottam 6 місяців тому

    எனக்கு அவன் தந்தை மீதே சந்தேகம், பிரபலம் ஆக இப்படி செய்து இருக்கலாம் இதுபோல நடக்க வாய்ப்பில்லை

  • @karthickyuvankarthick4066
    @karthickyuvankarthick4066 6 місяців тому

    Anna uannanga video na romba pidikuam .oru cinima pakuramari iruku anna.dailye ouru video poadunga pls 🙏...

  • @Rameza-o9k
    @Rameza-o9k 6 місяців тому

    Thank you Saravanan thambi
    Rykar kidaythuvittaan enpathai
    Parthaudan thaanuyre vanthathupol erunthathu
    Rykar was save the god

  • @priankamuralidharan9133
    @priankamuralidharan9133 6 місяців тому +1

    1.Andha shed oda owner yeh kadathittu poyirukalam.
    2. Dog yeppayum owner kooda dhaan irukkum actual andhu pet dog kandippa andha paiyan koodaveh poyeerukum but yen adhubpogala angayeh irundhurukku.
    3. Yendha 3 years old baby um theriyadha edathula irundha aluvunga. Endha paiyan alugulaya ella alugura satham kooda kerkama andha katukulla irundha andha veetu owner irundhangala.

  • @PariKal-r5u
    @PariKal-r5u 6 місяців тому

    anna unga starting bgm...is amazing ❤❤.. really it is mind-blowing I love this bgm

  • @azlifasweety8671
    @azlifasweety8671 6 місяців тому +3

    ஒருவேளை காட்டுக்குள்ளே இருந்த வீட்டில் வாழ்ந்தவர்கள் கொண்டு போய் வைத்திருக்கலாம். Alert வந்ததும் பயந்து, தான் மாட்டிக் கொள்ளக்கூடாது என அவர்களுடைய செட்டில் வைத்து கண்டதைப் போல் call பண்ணி இருக்கலாம்.

  • @santhafireservice5495
    @santhafireservice5495 6 місяців тому +2

    அந்த வயதான பெண் பல நாட்கள் அந்த குழந்தையை கடத்த plan பண்ணி இருக்க வேண்டும்.அன்று அவர் அந்த குழந்தையை தூக்கி சென்று இருக்க வேண்டும்.நாய்க்கு ஏதாவது உணவு கொடுத்து இருக்க வேண்டும்.அது உணவில் கவனம் உள்ள நேரம் குழந்தையை கொண்டு சென்று இருக்க வேண்டும்.அதனாலே அந்த குழந்தையின் தந்தை வெளியே வரும் போது நாய் அங்கேயே நின்று உள்ளது.அந்த dress அந்த குழந்தையின் பெற்றோர் வாங்கியதா என police கேட்டிருக்கலாம்.புதியதாக இருந்தால்
    அந்த வயதான பெண்மணி அந்த குழந்தைக்கு dress வாங்கி அணிவித்து இருக்கலாம்.உணவும் கொடுத்து இருக்க வேண்டும்.ஆனால் police தீவிரம் அவருக்கு பயத்தை கொடுத்து இருக்க வேண்டும்.மாட்டி கொள்வோம் என பயத்தில் குழந்தையை மிரட்டி நீயே நடந்து வந்ததாக சொல்ல சொல்லி இருக்க வேண்டும்.அப்படி சொன்னால் உன் அம்மா அப்பாவிடம் அனுப்பி வைக்கிறேன் என மிரட்டி இருக்கலாம்.எங்கே உண்மையை சொன்னால் அந்த பெண் மறுபடியும் தன்னை கொண்டு சென்று விடுவார் என குழந்தை பொய் சொல்லி இருக்கும்.
    குழந்தை கிடைத்த சந்தோசத்தில் அந்த பெண்ணை சந்தேக பட வில்லை.

  • @darshinie1203
    @darshinie1203 6 місяців тому +1

    Hi brother..Vanakam.. Lot's of love from Malaysia..Can I request from you to do video about unsolved case till now that happens on 2016 about vina's death in Indonesia

  • @SVivek-df7ww
    @SVivek-df7ww 6 місяців тому

    Saravanan bro thalaivar prabakaran video innaikku tha fullaa paathu mudichen I got goosebumps and tears

  • @sangeethasubramanian2549
    @sangeethasubramanian2549 6 місяців тому

    இது உண்மையானு எனக்கு தெரியல.....ஆனால் உங்க குரலில் கேட்கும் போது ஒரு நிமிடம் அந்த காட்சி கண் முன்னே வந்து போகிறது....ஒரு நிஜமான நிகழ்வை போல....விரைவில் நீங்கள் ஒரு சிறந்த திரில்லர் movie டைரக்டர் ஆக எனது வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @priyaboro5013
    @priyaboro5013 6 місяців тому +2

    Vanthuttom ❤

  • @sindhujaminisindhujamini9938
    @sindhujaminisindhujamini9938 6 місяців тому +2

    அண்ணா உங்கள்வீடியோக்கள் எல்லாம் தொடர்ந்து பார்த்து வருகிறேன் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ❤

  • @adeshsr5566
    @adeshsr5566 6 місяців тому

    Eanakum oru paiyan irukan..startingla antha baby ku onum aagiruka kudathu nu pray panen athemri nalla vella avanuku onum aagala..thank god...eanaku antha couples mela than doubt yen antha ponnoda husband avalukey theriyama antha paiyana kadathiruka kudathu...eathachum oru intension la apdi panirukalamla avangala propera investigate paniruntha unmai therinjirukum..kandipa riker thaniya avlo thooram poga vaipey illa athuvum ilama bayangara puyal time vera...food ilamaye two days irunthruntha epdi mayangama kuda irupan...
    Anyway wait panathuku oru nalla video bro..keep rocking😊

  • @smokkiranjithsmokkiranjith3696
    @smokkiranjithsmokkiranjith3696 6 місяців тому +1

    Marianne bachmeier.Germany case video unggaloda style la potungga Anna plsss🎉

  • @MCharunivatha6060
    @MCharunivatha6060 6 місяців тому

    அண்ணா நம்ம வீடியோவை நான் நிறைய பார்த்து இருக்கேன் காட்டுக்கு வழி தெரிஞ்சு போறவங்க எல்லாம் தொலைஞ்சு போறாங்க வழி தெரியாத குட்டி பசங்க எல்லாம் காட்டுக்குள்ள பத்திரமா இருக்காங்க❤❤❤

  • @AlienSocialist
    @AlienSocialist 6 місяців тому +1

    Hey Saro,
    Re-Open The Case:
    1) DNA Check ஏன் பண்ணல?
    2) ஒரு shed னு சொல்லுறீங்க? அது யாருக்கு சொந்தம்? அவங்க கிட்ட ஏன் விசாரிகளை?
    3) அப்போ யாரோ “Twins” baby exchange பண்ணி இருக்கலாம்? 🎯
    4) Dress எப்படி மாறும்? அப்போ யாரு மாத்தி விட்டு இருப்பா?
    5) Dress ல இருந்து finger prints கிடைக்க வாய்ப்பு இருந்து இருக்கும்🎯
    6) Finally, சுற்றி இந்த பையன் மாரி, யாராச்சும் இருக்காங்களா னு check பண்ணாங்களா?
    இதுல ஒன்னுல clue கிடைச்சாலும், Chain lock பண்ணிடலாம்,ஓம்நமசிவாய 👽☮️🧡🤍💚

  • @manjuladevi-hy6ez
    @manjuladevi-hy6ez 6 місяців тому

    வணக்கம் அண்ணா ஏன் இவ்வளவு லேட் ஆகினீர்கள் நான் உங்கள் வீடியோ வரும் என்று பார்த்துக் கொண்டே இருந்தேன். நொடிக்கு நொடி போய் பார்ப்பேன் உங்களது வீடியோ வந்து விட்டதா வந்து விட்டதா என்று எனக்கு உங்கள் வீடியோக்கள் மிகவும் பிடிக்கும் அண்ணா வாழ்த்துக்கள்

  • @PavakarshanPavakarshan
    @PavakarshanPavakarshan 6 місяців тому +4

    Saravanan Na it's not a name it's a Emotional ❤

  • @TenijoyTenijoy
    @TenijoyTenijoy 6 місяців тому

    My Saravan Anna ❤❤❤❤❤ super good 💯

  • @NancyJann
    @NancyJann 6 місяців тому +2

    Was waiting

  • @arunadaikkalam3337
    @arunadaikkalam3337 6 місяців тому

    இது ஒரு கூற்று மட்டுமே! இப்படியும் இருக்கலாம்.
    நான் நினைக்கிறேன் ரைகருக்கு மனநலம் பாதிப்பு போன்ற பிரச்சனை எதாவது இருந்திருக்கலாம்,அந்த குழந்தை யின் அப்பா வீட்டிற்குள் சென்று வருவதற்குள் சில கிலோ மீட்டர் சென்றது,அந்த குழந்தை எந்த ஒரு சூழ்நிலையிலும் அழாமல் இருந்திருக்கிறது,பசி உணர்வு இல்லாமலும், பசியினால் அழாமலும் இருந்திருக்கிறது, பசிக்கும் அழவில்லை, இடி மின்னல் கண்டு மிரண்டும் அழவில்லை, இருட்டை கண்டு பயத்திலும் அழவில்லை,அம்மா அப்பாவை தேடி யும் அழவில்லை, அப்படி அழுத இருந்தால் தேடிய யாராவது ஒருவருக்காவது கேட்டிருக்கும்,இல்லையென்றால், அந்த செட் உரிமையாளருக்காவது தெரிந்திருக்கும், உரிமையாளர் சென்று பார்க்கும் போது கூட அழாமல் இருந்திருக்கிறார், பசியால் மயக்கமடைய கூட செய்யவில்லை,நடந்து என்னவென்றே அவனுக்கு தெரியவில்லை இவற்றை எல்லாம் கவனித்ததில் எனக்கு இவ்வாறு தோன்றியது, கடத்தலாக இருந்தால் புது நபரை கண்டு நாய் குரைத்திக்கும், பித்து பிடித்து போல் கால் போன போக்கில் சென்றிருக்கிறான், பெற்றோர் அவன் மீது அதிக கவனம் கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும்.

  • @SureshSuresh-cq6dy
    @SureshSuresh-cq6dy 6 місяців тому +1

    குவைத் தீ விபத்து பற்றி போடுங்க

  • @GopiIsu-we8lc
    @GopiIsu-we8lc 6 місяців тому

    Bro video varatha na note panala😊but en paiyan pathutu video potanga ma aptinu solran😅he just 4 years old boy❤

  • @harishworld_
    @harishworld_ 6 місяців тому

    Saravanan Anna video Vera level erkur anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mydeardudes
    @mydeardudes 6 місяців тому

    Epam video varum nu wait panitu irupan anna😊