அமைச்சரை தடுத்த வைத்தியர்கள்| அமைச்சர் டக்ளஸ் பிறப்பித்த உத்தரவு|Chavakachcheri hospital issue

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • ‪@jgpolitics1321‬
    சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பாக 15 பேர் கொண்ட குழுவை அமைக்க முடிவு!
    www.jaffnagall...

КОМЕНТАРІ • 74

  • @Thruka12Kiru13
    @Thruka12Kiru13 2 місяці тому +11

    இப்போதுதான் எல்லோருக்கும் சூரிய ஞானம் பிறந்திருக்கு.எல்லாவெற்றுக்கும் Dr அர்ச்சனா அவர்களுக்கு நன்றி.

  • @chanthirika-v8h
    @chanthirika-v8h 2 місяці тому +8

    கண்துடைப்பு, மக்களே ஏமாறாதீர்கள்.

  • @VairamuththuJeyarasan
    @VairamuththuJeyarasan 2 місяці тому +6

    அர்ச்சனா இல்லாத இந்த கலந்துரையாடல் எதற்கு

  • @SelliahSridevan
    @SelliahSridevan 2 місяці тому +4

    இவர்கள் மீது குற்றச்சாட்டை வைத்தவரை துரத்திவிட்டு .....அப்பாடா

  • @SalathraniJoseph
    @SalathraniJoseph 2 місяці тому +11

    கண் துடைப்பு

  • @blackgold8717
    @blackgold8717 2 місяці тому +18

    அர்ஜூனா கிளறுமட்டும் பணிப்பாளர் ஏன் தூங்கினார்

    • @gnanagowryshanthan1918
      @gnanagowryshanthan1918 2 місяці тому +5

      சரியான பதில் அவர்களால் கூற முடியாது😢.

    • @thiyagarajahyogeswaranyoge3517
      @thiyagarajahyogeswaranyoge3517 2 місяці тому

      பணிகள் நற்பணி தீப்பணி என ஈர் வகையாக பிரிக்கலாமோ?

  • @angelfreedom246
    @angelfreedom246 2 місяці тому +5

    இந்த உரையாடலை அமைச்சர் தனியே மக்களுடன் மாத்திரம் நடத்தியிருக்க வேண்டும். அப்பொழுது தான் மக்கள் தங்களுக்கு நடந்ததை , தாங்கள் அவதானித்ததை சுதந்திரமாக சொல்லியிருக்க முடியும்

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 2 місяці тому +8

    பஸ்சை தவற விட்டுட்டு பின்னால் ஓடி என்ன பயன். வெறும் கண் புடைப்புத் தான்.

  • @EMJEEPI
    @EMJEEPI 2 місяці тому +5

    கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் வழங்க வேண்டும்.👌 ஆனால்இடையில் வயிறு நிரப்பல் ரொம்ப முக்கியம்.
    சாப்பாடு முக்கியம் 😂😂😂

    • @VeeranManju
      @VeeranManju 2 місяці тому +2

      😂😂😂😂😂😂😂

  • @krishnapillaiparasakthy771
    @krishnapillaiparasakthy771 2 місяці тому +5

    எல்லாவற்றையும் மூடிமறைக்க பார்க்கிறீர்கள்

  • @pavanpavan5257
    @pavanpavan5257 2 місяці тому +4

    காவடி எடுத்த பக்தன்றி மோளதளம் தேவையா

  • @krishnapillaiparasakthy771
    @krishnapillaiparasakthy771 2 місяці тому +4

    இத்தனை வருடமாக நடந்த அருவருக்கத்தக்க விடயங்களை பற்றிய எந்த அக்கறையும் நடவடிக்கையும் எடுக்க விரும்புவதாக தெரியவில்லை

  • @raveendranlojith9326
    @raveendranlojith9326 2 місяці тому +12

    அர்சுணா சொன்ன பிரச்சனை களுக்கு இப்பவந்து கேதுஸ்வரன் அர்சுணா இல்லாமல் பதில் கூறுவது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது

    • @gnanagowryshanthan1918
      @gnanagowryshanthan1918 2 місяці тому +4

      @@raveendranlojith9326 இரு தரப்பினரும் இருக்க வேண்டும்?
      அர்ச்சுனாவை வைத்து இவர்களால் பதில் கூற முடியாது.
      அது தான் இப்படி meeting?

    • @mathyratna8089
      @mathyratna8089 2 місяці тому +1

      correct 👌👌👌

  • @VasanthaDevi-ek4ii
    @VasanthaDevi-ek4ii 2 місяці тому +1

    களத்தில் தனித்து நிற்கின்ற அர்ச்சுனா வுக்கு..துணையாக எத்தனை வீமன் கள் வந்தாலும் நல்ல உள்ளம் கொண்ட மக்கள் அத்தனை வீமன் களையும் வரவேற்போம்

  • @seeniyaryoganantharajah5194
    @seeniyaryoganantharajah5194 2 місяці тому +10

    சாப்பாட்டை தவிர்த்தது கதைக்கவும்

  • @suthssuthar292
    @suthssuthar292 2 місяці тому +6

    இதில் அர்ஸுனா இல்லாமல் நீங்கள் இந்த சந்திப்பை மேற்கொள்வது தவறான விடயம்

    • @mathyratna8089
      @mathyratna8089 2 місяці тому

      Dr Archuna everything too much brain strong person Dr Archuna vaischu kathaikka maddarkal Rajeev maathiti coomali Damme pics sati

  • @sharmilanavaratnam7308
    @sharmilanavaratnam7308 2 місяці тому +2

    Archchuna ❤❤🎉🎉🎉🎉

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 2 місяці тому +6

    Please answer this question
    1.24 doctors in the hospital...why do they say deficency for docors??
    2. Why do they work in private during official hours?

  • @thivasorna9985
    @thivasorna9985 2 місяці тому +3

    Lots of thanks for Minister & others. Good luck 🤞

  • @keethanchalijegarajah5278
    @keethanchalijegarajah5278 2 місяці тому +10

    அவர்கள் இவர்களுக்கு சரியாக இருக்க வேண்டாம். மக்களுக்கு சரியாக இருங்கள்.

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 2 місяці тому +9

    அர்ச்சனா இதைப் பற்றி கேட்காமவிட்டு இருப்பின் ... என்ன நடந்து இருக்கும்
    Duty hrs இல் government hospital drs வைத்தியசாலையில் கட்டாயம் இருக்கணும்

  • @VeeranManju
    @VeeranManju 2 місяці тому +3

    சாப்பாட கை விட்டுடாதேங்கோ..... 😂😂😂😂😂😂😂😂

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 2 місяці тому +11

    சம்மந்தப்பட்ட சுகாதார அமைச்சர் சம்மந்தப்பட்ட இடத்துக்கு வரல. கடல்துறை அமைச்சரால என்ன செய்ய முடியும்

  • @RMMdan-k7z
    @RMMdan-k7z 2 місяці тому +6

    சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உபகரணங்களும், மக்களால் வழங்கப்பட்ட உபகரணங்களும் ஒட்டுமொத்தமாக சேர்த்து கணக்கு ஆய்வு செய்யப்பட வேண்டும் .செலவுகளை இரண்டு கணக்கிற்கும் ஒன்றையே காட்டக்கூடும் .ஏன் என்றால் ஒரு உபகரணத்தையே இரு தரப்பிற்கும் இருப்பாக காட்டகூடும்.

  • @blackgold8717
    @blackgold8717 2 місяці тому +8

    தந்த மருத்துவ உபகரணங்கள் இனி மேலும் பயன்படுத்த படக்கூடிய நிலைமை சரியாக உள்ள தா

  • @seeniyaryoganantharajah5194
    @seeniyaryoganantharajah5194 2 місяці тому +5

    சாப்பாட்டை தவிர்த்து கரைக்கவும்

  • @blackgold8717
    @blackgold8717 2 місяці тому +11

    அர்ச்சுனாவின் மேலதிக கொடுப்பனவை ஏன் வழங்கவில்லை

  • @VairamuththuJeyarasan
    @VairamuththuJeyarasan 2 місяці тому +2

    அர்ச்சனா ஹீரோ டக்ளஸ் நீ ஸிரோ

  • @nithymahendram1803
    @nithymahendram1803 2 місяці тому +2

    ஊணன் கருமம் இழந்தான், (பழமொழி)

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 2 місяці тому +8

    எதிர்காலத்தில் நடக்காதது என்பது வேறு.நடந்த ஊழலுக்கு என்ன பதில் டக்ளஸ் சேர்.அர்ச்சுனாவை விட்டிட்டு என்ன கூட்டம் நீங்கள் என்னதான் செய்தாலும் அர்ச்சுனாவை விட்டுச் செய்கிற நடவடிக்கைகளுக்கு ஆதரவில்லை. டக்ளஸ் சேர் தலைவருக்குப்பின் உங்களை மதிக்கிறோம். உவஙகளோட சேராதீங்கோ. அர்ச்சுனா இல்லாத கூட்டத்துக்கு பொதுமக்கள் போனது தவறு

  • @tthavendran
    @tthavendran 2 місяці тому +3

    இதில் என்னத்தை எழுதுவது? என்று தெரியாமல் இருக்கு😢

  • @thiru8672
    @thiru8672 2 місяці тому +1

    Hon. Minister you are the man, we need in our country, you are a great man from my college , Jaffna Central. Dr Aruchuna is the nephew of international sportsman a product of Jaffna Central. I am very proud of you.

  • @DaniyalVel
    @DaniyalVel 2 місяці тому +1

    Nannakudugko tea coffee boost a nescafe and Milo athuvum vagki kodugko ennum kalavedukadumb Mafia Jaffna Mafia doctors

  • @angelfreedom246
    @angelfreedom246 2 місяці тому

    Health Minister or any minister who are concerned of the public's welfare can follow a procedure that works well in foreign countries. He/she should send a person to the hospital during the day and also in the night to see what sort of service is provided by chavakachcheri hospital . People from health ministry can make calls to the hospital to check how telephone service is provided . This is called mystery visitors and mystery calls. The visit and calls to be recorded( hidden camera can be used. . This procedure can be conducted in all the hospitals in the northern province .The staff will be on their toes all the time .

  • @AlfredMariya-ti3kq
    @AlfredMariya-ti3kq 2 місяці тому +4

    Payam vendam ketheesvaran saththama kathai nee eppavo seththudai

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 2 місяці тому +1

    Saman pathirana is made a big mistake. He also punished.

  • @blackgold8717
    @blackgold8717 2 місяці тому +9

    நோயாளியிப்பெண்ணிடம் ரெலிபோன் நம்பர் கேட்டவர் யார்

  • @krishnapillaiparasakthy771
    @krishnapillaiparasakthy771 2 місяці тому +2

    RDHS இல் கிடைக்கும் ஊதியத்தில் நான்கு மாடிவீடுகட்ட முடிமா

  • @AlfredMariya-ti3kq
    @AlfredMariya-ti3kq 2 місяці тому +1

    Enga ponalum tea kudijungo udAna pona aluvala kathaijungoda muthal tea kudikuratha vidudu

  • @AlfredMariya-ti3kq
    @AlfredMariya-ti3kq 2 місяці тому +3

    Ketheesvaran saththama kathaiyan nee than periya jokkiyan enru sonnai kathaiyan saththama porukki

  • @KmmNajimudeen
    @KmmNajimudeen 2 місяці тому +1

    Uriya kathanayahanana Dr.Archchuna illamal enna kalanthuraiyadal....makkalai ematruhirarhal.

    • @mathyratna8089
      @mathyratna8089 2 місяці тому

      Dr Archuna vaischu kathaikka maddaarkal Dr Archuna kedkirathuku ivankal pathil solla maaddankal Dr Archuna salary mafiah ketheeswaran kodukkalai 😢😢

  • @SenthilkumaranKumaran-li6fb
    @SenthilkumaranKumaran-li6fb 2 місяці тому +3

    No 1 kallar kuddam

  • @rkproduction1626
    @rkproduction1626 2 місяці тому +2

    🔥🔥🔥

  • @SenthilkumaranKumaran-li6fb
    @SenthilkumaranKumaran-li6fb 2 місяці тому +2

    Ethukku pissai edukkalaam

  • @worldking3400
    @worldking3400 2 місяці тому +6

    Kallar kooddam 😂😂🖕🏻