Puducherry sithargal jeeva samathi 65ம் ஒரே பதிவில் வழிபட்டு கோடி புண்ணியமும்,அருளும் பெறுங்கள்.

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 62

  • @KrishnarajiRaji.3939krishnaraj
    @KrishnarajiRaji.3939krishnaraj 8 місяців тому +4

    புதுச்சேரியில் உள்ள அனைத்து சித்தர்களின் பத்தி சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா சித்தர்கள் ஆசிர்வாதம் பெறுக

  • @akilakumar7316
    @akilakumar7316 Рік тому +5

    சித்தர்கள் குறித்த தகவல்களையும்,வழித்தடத்தையும் ,குருபூஜை நாளையும் குறிப்பிட்டுச் சொல்லியதற்கு மிக்க நன்றி ஐயா!🙆🙏

  • @muruganpalani8651
    @muruganpalani8651 4 місяці тому

    அருமையான பயனுள்ள தகவல்
    தங்கள் சேவைக்கு மிக்க நன்றி

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 3 роки тому +4

    மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும்....... அய்யா
    வாழ்க வையகம்....

  • @anandabaskaran46
    @anandabaskaran46 4 місяці тому

    பயனுள்ள பதிவு
    நன்றி ஐயா

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 7 місяців тому

    Arumayana padhivu nandri om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha

  • @kalinatarajan2046
    @kalinatarajan2046 3 роки тому +7

    ஸ்ரீ விஸ்வநாத சித்தா் ஜீவசமாதி புதுச்சேரி, நெட்டப்பாக்கம் அடுத்த
    பண்டசோழநல்லுாரில் அமைந்துள்ளது. 1100வ௫டங்களுக்கு முன் வாழ்ந்து இங்கு ஜீவசமாதி ௮டைந்தவா் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி சித்தா். விடுபட்டதை சேர்க்கவும். நன்றியுடன்
    நடராஜன், புதுச்சேரி.

    • @successmultiple
      @successmultiple  3 роки тому

      நான் அவருடைய ஜீவசமாதிக்கு வந்து தரிசனம் செய்து வேண்டி வணங்கி ஆசிர்வாதம் பெற்றுளேன்.இந்த பதிவை போட்ட பிறகு தான் வந்தேன்.எனவே தான் விட்டு விட்டேன்.உங்கள் தகவல்களுக்கு நன்றி.

    • @deenadayalan2325
      @deenadayalan2325 3 роки тому

      தங்கள் பதிவைபார்ததால்தான் பெரும் பாக்கியமாக கிடைக்கப்பெற்றேன்
      குருவேதுணை 🤘🤘🙏🙏🙏
      தீனதயாளன் திருச்சி

    • @kalinatarajan2046
      @kalinatarajan2046 3 роки тому

      @@deenadayalan2325 நன்றி ஐயா! நடராஜன், புதுச்சேரி

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 3 роки тому +4

    உங்கள் முயற்சி பாராட்ட தக்கது பாராட்டுகிறேன் naan cuddalore il piranhavan intha idangal ellam poga koodiya idangal chennayi irukkiren thagavalukku nandri

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் இராமலிங்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @ramalingamindia4007
      @ramalingamindia4007 2 роки тому

      @@Dhurai_Raasalingam varunthugiren ennaal thamizhil type seyya mudiavillai naan google translation ubayogithum sirithu ezhuthugiren miga miga thaamatham aagirathu/ ungalai paaraata virumbinem thamizh ezhutha mudiyaathathaal ungalai paaraattaamal viduvathai vida therintha murayil paaraattugiren SOMETHING IS BETER THAN NOTHING SO SORRY.AYYAA.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      @@ramalingamindia4007 உங்கள் ஆன்ட்ராய்டு கைபேசியில் கீபோர்ட் செட்டிங்ஸ் சென்று தமிழ் விசைப்பலகை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. நம் தாய்மொழி தமிழின் மீது பற்று இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வராது. மற்றவகர்கள் எப்படி தமிழில் பதிவிடுகின்றனர்....
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      @@ramalingamindia4007 *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாபழக்கம்."*
      நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசை படுங்கள், முயறச்சி செய்யுங்கள், மிக எளிமையாக அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +2

      @@ramalingamindia4007 தம்பி, வையகம் போற்றும், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானது அல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு.
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள், அவ்வளவே, ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி தமிழ் மொழியை வேறொரு மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது, இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.

  • @thaiyalnayagin6037
    @thaiyalnayagin6037 2 роки тому +2

    Thanks so much for your valuable informations God bless you. Siddhargal blessed you

  • @vazhgavalamudan8922
    @vazhgavalamudan8922 2 роки тому +1

    அருமை ஐயா வாழ்க வளமுடன்..

  • @ManiMani-oq7kq
    @ManiMani-oq7kq 2 роки тому +2

    Ayya sithrkal Jeeva samathi irukkum idatai sonathukku nanri ayya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் மணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @Ramanamam2957
    @Ramanamam2957 Рік тому

    மிக்க மிக்க நன்றிகள். வாழ்கவளமுடன்.

  • @palani580
    @palani580 Рік тому

    உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா

  • @niranjanajeevaghan044
    @niranjanajeevaghan044 3 роки тому +4

    sri sarpa sidhar temple,very powerful 🙏
    ariyankuppam,
    land mark adhiya school,
    inner of sowbarnika garden

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Рік тому +1

    நன்ற 🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 2 роки тому +1

    🌺 Nandrigal 💐💐🙏

  • @manimegalai9251
    @manimegalai9251 3 роки тому +3

    Excellent, thankyou🙏🏻

  • @p.chandru8910
    @p.chandru8910 9 місяців тому

    மிக்க நன்றி ஐயா ....

  • @lg4016
    @lg4016 3 роки тому +5

    அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝

  • @chitras8051
    @chitras8051 9 місяців тому

    Thank u somuch
    Want to see all sitharkal
    Can anybody in pondicherry guide us

  • @ThangajothiGnanasabai
    @ThangajothiGnanasabai 3 роки тому +3

    கோடி புண்ணியம். இவருக்கு இறைவன் திருவடியில் மனம் எப்போதும் ஞானிகள் மகான்கள் அருள் புரிய வேண்டும்.

  • @kumar.t2209
    @kumar.t2209 3 роки тому +3

    நன்றி

  • @balaamuthan6240
    @balaamuthan6240 3 роки тому +2

    பாண்டிச்சேரி உழவர்கரையில் இருப்பதாக சொல்லும் சட்டி சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் தெரியுமா

  • @sharadakrishna774
    @sharadakrishna774 2 роки тому +2

    Thank you so much sir

  • @joshchannel4998
    @joshchannel4998 3 роки тому +2

    Mikkanandri nandri vazhga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      *மிக்க நன்றி, வாழ்க* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @STDkumarKumar
    @STDkumarKumar 6 місяців тому

    🙏

  • @remyravi7803
    @remyravi7803 3 роки тому +4

    Navarkulam.airpot backside sri rajagopal siddhar.

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 2 роки тому +1

    👏🕉️ SIttheshwaraya Namo namaha 🕉️🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🌺🌺🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🤧

  • @ravichandran6018
    @ravichandran6018 2 роки тому +1

    Sivaya namaha

  • @abikavinmedia7968
    @abikavinmedia7968 3 роки тому +2

    Nandriayya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      *நன்றி ஐயா* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @vinideep7974
    @vinideep7974 3 роки тому +2

    Guruve Saranam 🙏

  • @manavalanbuja2075
    @manavalanbuja2075 3 роки тому +1

    Super

  • @AsokanSound1958
    @AsokanSound1958 Рік тому

    Best sidfar

  • @prabakardhandapani350
    @prabakardhandapani350 4 роки тому +1

    சிறப்பு

  • @selvarajs7757
    @selvarajs7757 3 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @yusufmohammed5979
    @yusufmohammed5979 3 роки тому +2

    After this lock down Puducherry vandhaal jeeva samadhi darishanam kaatuveergala

  • @deveshchandrasekar6479
    @deveshchandrasekar6479 Рік тому +1

    ०😊

  • @BalaMurugan-ok6gf
    @BalaMurugan-ok6gf 3 роки тому +1

    22

  • @lakshmisenthilkumar28
    @lakshmisenthilkumar28 Рік тому +2

    Dear Elango sir,
    Thank you so much for such an awesome upload.
    Only because of your video I came to
    know the devotional beauty of Pondicherry.
    I wish all success in your continuous journey
    in Devotional path. If I am lucky we can meet some day!.
    I wish to discuss many things with you. How can I contact you.
    Can I know your personal e-mail address.

  • @fernandezpara8547
    @fernandezpara8547 3 роки тому +5

    மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும்....... அய்யா
    வாழ்க வையகம்....

  • @chitras8051
    @chitras8051 9 місяців тому

    Thank u somuch
    Want to see all sitharkal
    Can anybody in pondicherry guide us

  • @uthamansubramanian101
    @uthamansubramanian101 Рік тому +1

    Jai Guru Dev 🌹🌹🌹🙏🙏🙏

  • @balaguru8442
    @balaguru8442 2 роки тому +1

    🙏🙏

  • @chitras8051
    @chitras8051 9 місяців тому

    Thank u somuch
    Want to see all sitharkal
    Can anybody in pondicherry guide us

  • @anbesivamvlogs
    @anbesivamvlogs 2 роки тому +1

    🙏🙏🙏

  • @anbazhagan7701
    @anbazhagan7701 Рік тому +1

    🙏🙏🙏