SUCCESS MULTIPLE
SUCCESS MULTIPLE
  • 178
  • 221 384
Thirupathi மலையில் இப்படி ஒரு இடமா? 27 ஜீவசமாதி ஒரே இடத்தில் உள்ளது.
#SUCCESSMULTIPLE
*திருப்பதி திருமலையில் ஒரே இடத்தில் 27 ஜீவசமாதியடைந்த மிக மிக சக்தி வாய்ந்த வேண்டும் வரம் அருளக் கூடிய புண்ணிய இடம் உள்ளது.
திரு மலையிலிருந்து பாப்பநாசம் செல்லும் சாலையில் ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது.
*இங்கு பெருமாளின் அருளைப் பெற்ற 27 ஜீயர்கள் மகான்கள் ஜீவசமாதி அடைந்து வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்து அருள் பாலித்து வருகிறார்கள்.
*இந்த ஜீயர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்கள்.
*இந்த புண்ணிய இடத்தில் மிக பெரிய சக்தி நிறைந்துள்ளது.
திருமலையில் இது ஒரு வணக்க வேண்டிய புனித இடமாகும்.
*திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அவசியம் இங்கும் வந்து தரிசனம் செய்து வேண்டும் வரம் பெற்று செல்லுங்கள்.
*நன்றி வணக்கம் மீண்டும் சந்திப்போம்.
*வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் வாழ்க தமிழ்.
Переглядів: 121

Відео

Chandra giri fort சந்திரகிரி கோட்டை திருப்பதி (ராஜா ராணி மஹால்) பார்க்க வேண்டிய இடம்.
Переглядів 7446 місяців тому
*சந்திரகிரி கோட்டை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதிக்கு அருகில் 12 கிலோ மீட்டரில் சந்திரகிரி ஊரை ஒட்டி அமைந்துள்ளது. *சந்திரனுடைய வளர்பிறை வட்ட வடிவில் இந்த மலை அமைந்துள்ளதினால் இந்த மலை கோட்டைக்கு சந்திரகிரி கோட்டை என பெயர் வந்துள்ளது. *இந்த சந்திரகிரி கோட்டை மேல் கோட்டை, கீழ் கோட்டை என்று இரண்டு கோட்டைகளாக உள்ளன. *மேல் கோட்டையில் கோட்டை மதில் சுவர்கள் மற்றும் கோட்டை கோபுரங்கள் க...
சனிசிங்கனாப்பூர் சனீஸ்வரர் கோவில், தோஷங்களை நீக்கி அருள் புரிவார். #sanishinganapur #saneeswarar
Переглядів 656 місяців тому
#successmultiple *சனிசிங்கனாப்பூர் மகாராஷ்டிரா மாநிலத்தில் சீரடியிலிருந்து பூனா செல்லும் வழியில் உள்ள ஒரு விவசாய கிராமம். *சனிசிங்கனாப்பூரில் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவில் மிக சக்தியுடன் அமைந்துள்ளது. *இந்த கோவிலில் மூலவர் சனீஸ்வர பகவானுக்கு கருவறை கோபுரம் கிடையாது. இங்கு வெட்ட வெளியில் தான் சனீஸ்வரர் இருந்து காட்சி தந்து வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்து அருள் புரிகிறார். *இந்த பத...
ஸ்ரீ ரேணுகாதேவி கோவில், வரம் தருவாள் ரேணுகாம்பாள், #renukadevitemple #renugadevihistory
Переглядів 1056 місяців тому
#SUCCESSMULTIPLE *ரேணுகாதேவி அம்மன் கோவில், இந்த கோவில் சீரடியில் இருந்து சனிசிங்கனாப்பூர் செல்லும் வழியில் சோனை என்ற கிராமத்தில் மிகவும் சக்தியுடன் அமைந்துள்ளது. *ரேணுகாதேவி ஜெமதக்கினி முனிவரின் மனைவி. *ரேணுகாதேவிக்கும் ஜெமதக்கினிக்கும் ஆறாவது மகனாக பிறந்தார் தான் பரசுராமர். *விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக தெய்வ பிறவியாக பூமியில் அவதரித்தவர் தான் பரசுராமர். *நேயர்களே இந்த பதிவில் ரேணுகாதேவி அம்மன்...
Shirdi# சீரடி சாய் பாபா கோவில், இதுவரை அறியாத முக்கிய தகவல்கள். (FULL DETAILS)
Переглядів 4997 місяців тому
#SUCCESSMULTIPLE *சீரடி சாய் பாபா கோவில் ரெயில் பயணம் மற்றும் சீரடி சாய் பாபா கோவிலைப் பற்றியும், சீரடியில் பார்க்க வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை முழுமையாக, விளக்கமாக இந்த பதிவில் கொள்ளலாம். *சீரடி கோவிலில் துவாரகாமாய் என்றால் என்ன❓ *சீரடியில் சாவடி என்றால் என்ன❓ *சீரடி சாய் பாபா கோவிலுக்கு செல்வதற்கு எத்தனை Q உள்ளது. * சீரடியில் சிறப்பு தரிசனம் செல்வதற்கு எவ்வளவு ரூபாய் பணம்...
அழுக்கு சாமிகள் ஜீவசமாதி கோவில், வேட்டைக்காரன் புதூர்,ஐயவை வழிபடுவோரை உயர செய்வார்.
Переглядів 2,4 тис.8 місяців тому
#SUCCESSMULTIPLE *ஸ்ரீ லங்கா ஸ்ரீ அழுக்கு சாமி சித்தர் ஜீவசமாதி கோவில் பொள்ளாச்சி ஆனைமலையில் வேட்டைக்காரன் புதூரில் உள்ளது.
மாசாணியம்மன் வரலாறு,17 அடியில் மகா சக்தியுடன் அருள் புரிகிறாள், நீதி தெய்வம்
Переглядів 2049 місяців тому
#SUCCESSMULTIPLE *மாசாணியம்மன் கோவில் பொள்ளாச்சி ஆனைமலையில் உள்ளது. *இக்கோயில் உப்பாறு மற்றும் ஆழியாறு கலந்து ஓடும் வடக்கரையில் மயான பூமியில் அமைந்துள்ளது. *இங்கு மாசாணியம்மன் படுத்த கோலத்தில் 17 அடியில் விஸ்வ ரூபமாக நான்கு கரங்களுடன் மேலே பார்த்த படி மகா சக்தியோடு காட்சி தந்து அருள் பாலித்து வருகிறாள். *அம்மன் கையில் முறையே மண்டையோடு, பாம்பு, திரிசூலம் மற்றும் உடுக்கை வைத்து அருள் பாலித்து வரு...
கணக்கன்பட்டி பழனிசாமி சித்தர் ஜீவசமாதி கோவில் குருபூஜை ஐயாவை நம்பி வழிபடுவோருக்கு மாற்றம் உண்டு.
Переглядів 2,6 тис.9 місяців тому
கணக்கன்பட்டி பழனிசாமி சித்தர் ஜீவசமாதி கோவில் குருபூஜை ஐயாவை நம்பி வழிபடுவோருக்கு மாற்றம் உண்டு.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் (கண்ணகி) கோவில் திருவனந்தபுரம், சிலப்பதிகாரத்து வரலாற்று உலக சாதனை கோவில்.
Переглядів 12610 місяців тому
ஆற்றுக்கால் பகவதி அம்மன் (கண்ணகி) கோவில் திருவனந்தபுரம், சிலப்பதிகாரத்து வரலாற்று உலக சாதனை கோவில்.
கொல்லிப்பாவை எட்டு கை அம்மன் மர்மங்கள் நிறைந்த முழு வரலாறு,எதிரிகளை அழிப்பாள்.
Переглядів 7210 місяців тому
கொல்லிப்பாவை எட்டு கை அம்மன் மர்மங்கள் நிறைந்த முழு வரலாறு,எதிரிகளை அழிப்பாள்.
அறபள்ளீஸ்வரர் கோவில் கொல்லிமலை தேவார பாடல் பெற்ற, சித்தர்கள் வழிபட்ட சுயம்பு லிங்கம்.
Переглядів 40211 місяців тому
அறபள்ளீஸ்வரர் கோவில் கொல்லிமலை தேவார பாடல் பெற்ற, சித்தர்கள் வழிபட்ட சுயம்பு லிங்கம்.
kollimalai கொல்லிமலை ஒரு மூலிகை மலை, மூலிகை அருவி குளியல், ஆன்மீக மலை மன அழுத்தம் குறைக்கும் மலை.
Переглядів 93611 місяців тому
kollimalai கொல்லிமலை ஒரு மூலிகை மலை, மூலிகை அருவி குளியல், ஆன்மீக மலை மன அழுத்தம் குறைக்கும் மலை.
Kannappar கண்ணப்பர் வரலாறு சிவனுக்கே கண் தானம் செய்து ஆறே நாட்களில் முக்தி அடைந்தார். அன்பே சிவம்
Переглядів 15511 місяців тому
Kannappar கண்ணப்பர் வரலாறு சிவனுக்கே கண் தானம் செய்து ஆறே நாட்களில் முக்தி அடைந்தார். அன்பே சிவம்
Happy Diwali/இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 2023
Переглядів 98Рік тому
Happy Diwali/இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 2023
Puducherry Art Exhibition 2023 ஓவிய கண்காட்சி நடைபெறுகிறது பார்த்து பயன் பெறுங்கள்.
Переглядів 117Рік тому
Puducherry Art Exhibition 2023 ஓவிய கண்காட்சி நடைபெறுகிறது பார்த்து பயன் பெறுங்கள்.
ஸ்ரீ காளஹத்தி கோவில், இராகு கேது பரிகாரத் தலம், கண்ணப்பர் முக்தி பெற்ற தலம். #srikalathitemple
Переглядів 359Рік тому
ஸ்ரீ காளஹத்தி கோவில், இராகு கேது பரிகாரத் தலம், கண்ணப்பர் முக்தி பெற்ற தலம். #srikalathitemple
முருகனின் 108 போற்றிகள், தினமும் பாடி சகல நலமும் வளமும் பெறுங்கள்.
Переглядів 66Рік тому
முருகனின் 108 போற்றிகள், தினமும் பாடி சகல நலமும் வளமும் பெறுங்கள்.
pandasozhanallur மகான் ஸ்ரீ விஸ்வநாத சித்தர் ஜீவசமாதி கோவில் ,#viswanathasithar #pandasozhanallur
Переглядів 307Рік тому
pandasozhanallur மகான் ஸ்ரீ விஸ்வநாத சித்தர் ஜீவசமாதி கோவில் ,#viswanathasithar #pandasozhanallur
விநாயகரின் 108 போற்றிகளை தினமும் பாடி சகல நன்மைகளை பெறுங்கள்.
Переглядів 195Рік тому
விநாயகரின் 108 போற்றிகளை தினமும் பாடி சகல நன்மைகளை பெறுங்கள்.
உத்திரமேரூர் ஸ்ரீ சுந்தர வரத ராஜ பெருமாள் கோவில், #sundravarajaperumalkovil #uthramerurperumalkoil
Переглядів 137Рік тому
உத்திரமேரூர் ஸ்ரீ சுந்தர வரத ராஜ பெருமாள் கோவில், #sundravarajaperumalkovil #uthramerurperumalkoil
ஆறுபடைவீடு விநாயகர் கோவில்கள் மற்றும் பல முக்கிய சிறப்புடைய விநாயகர் கோவில்கள்.
Переглядів 215Рік тому
ஆறுபடைவீடு விநாயகர் கோவில்கள் மற்றும் பல முக்கிய சிறப்புடைய விநாயகர் கோவில்கள்.
பள்ளூர் வாராஹிஅம்மன் கோவில் சகல வேண்டுதல்களும் நிறைவேறும் தலம். தெற்கு பார்த்த வராகியம்மன்.
Переглядів 345Рік тому
பள்ளூர் வாராஹிஅம்மன் கோவில் சகல வேண்டுதல்களும் நிறைவேறும் தலம். தெற்கு பார்த்த வராகியம்மன்.
சித்தர்கள் ஜீவசமாதி (4) கோவில்கள் தரிசனம் கண்டு புண்ணியம் பெறுங்கள்.
Переглядів 458Рік тому
சித்தர்கள் ஜீவசமாதி (4) கோவில்கள் தரிசனம் கண்டு புண்ணியம் பெறுங்கள்.
Velankkanni வேளாங்கண்ணி மாதா கோவில் வரலாற்று கொடி திருவிழா சிறப்புகள்.
Переглядів 1,8 тис.Рік тому
Velankkanni வேளாங்கண்ணி மாதா கோவில் வரலாற்று கொடி திருவிழா சிறப்புகள்.
Ilayaraja Puducherry kacheri Concert இளையராஜாபுதுச்சேரிகச்சேரி puducherrykacheri இளையராஜா
Переглядів 1,7 тис.Рік тому
Ilayaraja Puducherry kacheri Concert இளையராஜாபுதுச்சேரிகச்சேரி puducherrykacheri இளையராஜா
Sai baba temple/சாய் பாபா கோவில் (நகரி)மலை உச்சியில் நிம்மதி தேடி ஒரு பயணம்.
Переглядів 125Рік тому
Sai baba temple/சாய் பாபா கோவில் (நகரி)மலை உச்சியில் நிம்மதி தேடி ஒரு பயணம்.
Chennai International Airport T2 (Full Details) தமிழில் முழு விவரங்கள். #chennaiairportterminalt2.
Переглядів 33 тис.Рік тому
Chennai International Airport T2 (Full Details) தமிழில் முழு விவரங்கள். #chennaiairportterminalt2.
உறையூர் வெக்காளியம்மன் சிறப்புகள், வரம் தருவாள் அருள் புரிவாள் வெக்காளி.#vekkaliammantemplethirchy
Переглядів 90Рік тому
உறையூர் வெக்காளியம்மன் சிறப்புகள், வரம் தருவாள் அருள் புரிவாள் வெக்காளி.#vekkaliammantemplethirchy
Thanjaipalace/தஞ்சாவூர் அரண்மனை தமிழர்களின் பொக்கிஷம், உலக புகழ் பெற்ற சரஸ்வதி நூல்கம்.
Переглядів 294Рік тому
Thanjaipalace/தஞ்சாவூர் அரண்மனை தமிழர்களின் பொக்கிஷம், உலக புகழ் பெற்ற சரஸ்வதி நூல்கம்.
சிக்கல் சிங்காரவேலன் கோவில், மஹா கும்பாபிஷேகம் மற்றும் சிறப்புகள்.
Переглядів 111Рік тому
சிக்கல் சிங்காரவேலன் கோவில், மஹா கும்பாபிஷேகம் மற்றும் சிறப்புகள்.

КОМЕНТАРІ

  • @rnpt2153
    @rnpt2153 День тому

    தங்கள் சேவை தொடரும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @SivakumarJayaramanplus
    @SivakumarJayaramanplus 4 дні тому

    Arumaiyaana Padhivu - Nandri

  • @rnpt2153
    @rnpt2153 17 днів тому

    உங்கள் ஆன்மீக பயண ஒளிபரப்பு தொடரட்டும்

  • @rnpt2153
    @rnpt2153 17 днів тому

    புதுச்சேரி உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் தீபாவளி வாழ்த்து தெரிவிப்பது போல் ஒரு வீடியோ தயார் செய்யவும் பேஸ்புக்கிலும் youtube இல் வாட்ஸ் அப்பிலும் பதிவு செய்வதற்கு

  • @rnpt2153
    @rnpt2153 17 днів тому

    தங்களது பணி மேலும் தொடர வளர வாழ்த்துக்கள்

  • @ThirumeniAzhagan
    @ThirumeniAzhagan 19 днів тому

    Thirumana amaippalargal. Nangalum c m puduvaiyidam vinnappithu man. Koduthm engalukku. Kidaikkuma

  • @rnpt2153
    @rnpt2153 Місяць тому

    தெளிவான விளக்கமும் முகவரியோடும் பதிவிட்ட தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rnpt2153
    @rnpt2153 2 місяці тому

    தங்கள் பணி மென்மேலும் தொடர இறைவன் அருள் புரியட்டும்

  • @vinnvinn88
    @vinnvinn88 2 місяці тому

    Very helpful

  • @tsatheesh777
    @tsatheesh777 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @karthiksheelu1976
    @karthiksheelu1976 2 місяці тому

    அருமையான தகவல்

  • @murugesankumarasamy
    @murugesankumarasamy 2 місяці тому

    அண்ணன் மற்றும் ஓங்கோல் தெலுங்கன் ஏர்போர்ட் எப்போதுவரும்

  • @aashiqahmed5273
    @aashiqahmed5273 3 місяці тому

    Metro bike parking details?

  • @t.vishnu4317
    @t.vishnu4317 3 місяці тому

    ஓம் ஸ்ரீ திரௌபதி அம்மன் போற்றி

  • @visustar2320
    @visustar2320 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @ShivaKumar-lw1ow
    @ShivaKumar-lw1ow 3 місяці тому

    நன்றி. இன்று எனக்கு பரிபூர்ணமாய் அருள் தந்தார்

  • @KJRLOVE
    @KJRLOVE 4 місяці тому

    Good

  • @anandabaskaran46
    @anandabaskaran46 4 місяці тому

    பயனுள்ள பதிவு நன்றி ஐயா

  • @muruganpalani8651
    @muruganpalani8651 4 місяці тому

    அருமையான பயனுள்ள தகவல் தங்கள் சேவைக்கு மிக்க நன்றி

  • @gajalaxmi4309
    @gajalaxmi4309 4 місяці тому

    Om muruga thunai

  • @V.KUMANANKalakumanan
    @V.KUMANANKalakumanan 5 місяців тому

    பதிவின் நோக்கம் பணம் ஈட்டும் நோக்கமாக இருந் தால் அதை கை விடுத்து பொதுவில் இருக்கட்டும் அப்போதுதான் இப்பதிப் பின் சிறப்பு இப் பதிப்பில யே கை வரும் 👍🙏 🔥 🙏 பொறுப்பு மிக்க சிறப்பு,.! தேவைக்கு பணம் ஈட்டுவ து தவறில்லை அத சேவை க்கு செலவழிப்பது தவறி ல்லை அன்பே சிவம் மன மே, மனமே குரு என்று உழன்றிடுக சித்தரின் வாக்கும் சாதாரண பக் தனின் வாக்கும் சித்து ஆகாது சித்தன் பக்த்த ராகலாம் பக்த்தன் சித் ஆக முயற்சி க்க யேசி ❤👍🔥

    • @successmultiple
      @successmultiple 5 місяців тому

      ஐயா வணக்கம், தங்கள் கருத்துக்களை படித்தேன், இந்த பதிவின் நோக்கம் என்னவென்றால் புதுச்சேரி என்பது ஒரு பழமையான ஆன்மீகம் நிறைந்த புண்ணிய சக்தி வாய்ந்த பூமியாகும், அதிலும் குறிப்பாக நூற்றுக்கணக்கான சித்தர்கள் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்தள்ளார்கள். அப்படிப்பட்ட மகான்கள், சித்தர்களுடைய காந்த அதிர்வு அலைகள் இந்த புண்ணிய பூமியில் வீசி வருவதினால் இங்கு வாழும் அனைத்து உயிர்களும் வளங்களோடும், நலங்களோடும் வாழ்ந்து வருகின்றன என்பது ஆன்மீகத்தில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள். அதேவேளையில் வெளியில் இருந்து புதுச்சேரிக்கு வரும் பயணிகள் மற்றும் உறவுகள் புதுச்சேரியை வேறு ஒரு தவறான எண்ணத்தில் பார்க்கிறார்கள் என்னும் அளவிற்கு புதுவை நம் கண் முன்னே பாழ்ப்பட்டு செல்வதையும் அனைவரும் அறிவார்கள். அதையும் தாண்டி புதுச்சேரியில் இன்றும் பலர் ஆன்மீக சிந்தனையோடும், தொண்டுள்ளத்தோடும் தொடர்ந்து சேவைகள் செய்து வருவதை நான் பல இடங்களில் நேரில் பார்த்தவன் என்ற முறையிலும் சிவனடியார்களை தவிர சாமானிய பொது மக்களும் இது போன்ற சக்தி வாய்ந்த சித்தர்கள் எந்தெந்த இடங்களில் ஜீவசமாதி அடைந்து உள்ளார்கள் என்பதை எல்லோரும் அறிந்து கொண்டு பயனும் புண்ணியமும் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தான் இந்த பதிவை போட்டுள்ளேன் என்பதை தங்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த பதிவை பார்த்து பலரும் பயனடைந்துள்ளார்கள் என்பதனை இந்த பதிவின் Comments படித்து பார்தாலே தெரியும். நான் இந்தியா முழுவதும் பல சக்தி வாய்ந்த ஆன்மீக இடங்களுக்கு பல முறை சென்று மகான்கள், முனிவர்கள் ,சித்தர்கள், ரிசிகளிடம் ஆசிர்வாதம் பெற்று வந்த பாக்கியம் மற்றும் புண்ணியம் பெற்றவன் (அது எனக்கு இறைவன் கொடுத்த வரமாக என்னுகிறேன்) தொண்டுள்ளம் கொண்ட எனக்கு பண உதவி செய்ய முடியாவிட்டாலும் இது போல நான் சென்று அருள் பெற்ற இடங்களை எல்லோரும் சென்று வழிப்பட்டு புண்ணியம் பெற்றால் அதுவே எனக்கு புண்ணியம் ஐயா. மேலும் நமது CHANNEL ல் பல சக்தி வாய்ந்த சித்தர்கள் ஜீவசமாதி கோவில்கள் மற்றும் பழமையான வரலாற்று சிறப்புமிக்க சக்தி வாய்ந்த கோவில்கள் பதிவுகள் பல போட்டுள்ளேன். ஐயா தாங்கள் அதனையும் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நாம் வாழும் காலத்தில் எதையாவது நல்லது செய்து விட்டு செல்ல வேண்டும், அதனால் சிலருக்கு பயனாக இருக்க வேண்டும் என்று இறைவனுடைய ஆசிர்வாதத்தால் இந்த ஆன்மீக பணியை செய்து வருகிறேன் என்பதையும் இதன் மூலம் தங்களுக்கு தெரித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம் ஐயா.

  • @chandran259
    @chandran259 5 місяців тому

    ஐயா சீர்காழி சட்டைநாதர் ஆலய போன் நம்பரும் செல் நம்பரும் தேவை. நான் ஆகவே எனக்கு விபரம் தெரியவில்லை. தயவுசெய்து உதவவும்

  • @prabahari9756
    @prabahari9756 5 місяців тому

    Om Muruga Saranam

  • @rnpt2153
    @rnpt2153 5 місяців тому

    அனைவருக்கும் பயனுள்ள தகவல் தான் ஓட்டுநர்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும் நன்றி

  • @rnpt2153
    @rnpt2153 5 місяців тому

    அருமை அருமை அருமையான தகவல் இளங்கோ நம் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் புதுச்சேரி மனதார வாழ்த்துகிறது நம்முடைய ஓட்டுனர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் நன்றி

  • @sasusang
    @sasusang 5 місяців тому

    அருமையான தகவல்.சித்தர்களை வணங்கி போற்றுவோம்

  • @govindarajramalingam8715
    @govindarajramalingam8715 5 місяців тому

    Wishes 🙏💐

  • @urrmilabhalakrishnan1559
    @urrmilabhalakrishnan1559 5 місяців тому

    Superb

  • @STDkumarKumar
    @STDkumarKumar 6 місяців тому

    🙏

  • @sasusang
    @sasusang 6 місяців тому

    அருமையான தகவல். திருப்பதி அடுத்த முறை சொல்லும்போது அவசியம் பார்க்கிறேன்.நன்றி

  • @rnpt2153
    @rnpt2153 6 місяців тому

    சந்திரகிரி கோட்டைக்குள் கிருஷ்ணதேவராயரின் இரு மனைவிகளின் பிள்ளைகள் இருவரில் ஒருவர் மற்றவரின் மனைவி களவாடப்பட்டு கிருஷ்ணதேவராயரின் சாம்ராஜ்யம் அழிவதற்கு அவரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களே காரணமாக அமைந்திருக்கிறார்கள் அவர்களின் கற்சிலைகளும் அங்கு உள்ளே உள்ளது

  • @rmrajesh9196
    @rmrajesh9196 6 місяців тому

    சிவாயநம.... 15:21

  • @sasusang
    @sasusang 6 місяців тому

    Very good information..thanks

  • @sasusang
    @sasusang 6 місяців тому

    பயனுள்ள செய்திகள், வாழ்க வளர்க

  • @kalpas14
    @kalpas14 6 місяців тому

    அய்யா அது புனுகு என்பது. புனுக்கு இல்லை. புனுகு பூனையிடமிருந்து எடுக்கப் படுவதே புனுகு. தப்பும் தவறுமாக பதிவு செய்யாதீர்கள்.

  • @victoremmanuel1867
    @victoremmanuel1867 7 місяців тому

    Very good and simple explantation bro. Thank you

  • @somasundaram4047
    @somasundaram4047 7 місяців тому

    🙏

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 7 місяців тому

    Arumayana padhivu nandri om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha

  • @deechou1518
    @deechou1518 7 місяців тому

    Wow! This airport looks better than some European airports.

  • @sasusang
    @sasusang 7 місяців тому

    ஓம் சாய் ராம்

  • @gandimathysivashankar143
    @gandimathysivashankar143 7 місяців тому

    ஓம் சாய் அப்பா🙏🙏

  • @haridoss3818
    @haridoss3818 8 місяців тому

    Super sir om sathi

  • @victoremmanuel1867
    @victoremmanuel1867 8 місяців тому

    Very simple explanation bro. Thank you

  • @KrishnarajiRaji.3939krishnaraj
    @KrishnarajiRaji.3939krishnaraj 8 місяців тому

    புதுச்சேரியில் உள்ள அனைத்து சித்தர்களின் பத்தி சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா சித்தர்கள் ஆசிர்வாதம் பெறுக

  • @saravanrajraj
    @saravanrajraj 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @muralidaranbala
    @muralidaranbala 8 місяців тому

    எந்த time பபோனால் திறந்து இருக்கும் sir

    • @successmultiple
      @successmultiple 8 місяців тому

      ஐயா வணக்கம், காலை 6 மணி முதல் பகல் 12.30 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரை கோவிலில் தரிசனம் செய்யலாம். அருள்மிகு ஸ்ரீ பாம்பன் சுவாமிகளை தரிசனம் செய்து அருளைப் பெற்று நலம் பெறுங்கள் நன்றி வணக்கம் ஐயா.

    • @deepikaalamelu9611
      @deepikaalamelu9611 8 місяців тому

      Etha kilamaigalil pogalam

    • @nallathailatha1158
      @nallathailatha1158 29 днів тому

      அய்யா வெளியூர் பயணிகள் வந்தால் அடிப்படை வசதிகள் அங்கு அருகில் உண்டா தயவுசெய்து கூறுங்கள்

  • @satishsatish6120
    @satishsatish6120 8 місяців тому

    En gurunatharin guru ivar,en guru ivar samathiyil irukkum idathil than mukthi adainthar🙏🙏🙏

  • @govindarajramalingam8715
    @govindarajramalingam8715 9 місяців тому

    Good 👍information, it’s useful for al devotional peoples 🙏

  • @sasusang
    @sasusang 9 місяців тому

    Thanks for the useful information

  • @govindarajramalingam8715
    @govindarajramalingam8715 9 місяців тому

    Good 👍🙏