தேவதைகள் கிடைப்பதும் ஒரு வரம் அது எத்தனை பேருக்கு கிடைக்கும் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்த கயல்விழிக்கு பாராட்டுகள் தன்னோட தேவைகளுக்கு மட்டுமே பெண்களை நாடும் ஆண்களுக்கு சரியான பதிலடி தன்னோட ஆசைகளுக்கு தடை ஏற்ப்பட்ட போதும் தன்னோட மகளின் திறமையை மேம்படுத்தியது சூப்பர் மா ஒவ்வொரு அத்தியாயம் இடையில் நீங்கள் பெண் குழந்தைகளை தேவதையாகவும் அவர்களின் சிறகுகளை வெட்டி விடாதீர்கள் அவர்களுக்கு பறக்க கற்று கொடுங்கள் என்று கூறினார்கள் அது எனக்கு மிகவும் பிடித்தது பொம்மு நாவல எப்போதும் சூப்பர் சூப்பர் வாய்ஸ் மீண்டும் கேட்க ஆவலாக உள்ளது வாழ்த்துக்கள் மா ப்ரியா ரகு🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤👌👏💐🥰🙏
வணக்கம் ஆத்விகா ,பிரியா ரகு எப்படி இருக்கீங்க ?நீண்ட இடை வெளி க்கு பிறகு பிரியாரகுவின் குரல் கேட்ட தில் சந்தோஷமாக இருக்கு.நல்ல கதை ஒவ்வொரு பெண்ணிக்கும் தேவையான கதை பெண்ணிற்கு இன்னும் ஒரு பெண் தான் முதல் எதிரி .பெண்ணிற்குள் இருக்கும் திறமையை வெளியில் கொண்டு வர எவ்வளவு போறட வேண்டி இருக்கிறது. பெண்ணாக பிறப்பது சாபமா அல்லது வரமா?என்பது தெரியவில்லை.பெண்களும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் கதை சூப்பர். வாழ்க வளமுடன் நலமுடன் ❤🙏🙏🙏🙏
வணக்கம் பொம்மு 💗🙏🏾💗 தேவதைகளை சுதந்திரமாகவும்+தைரியமாகவும் வளர்ப்போமாக……🙏🏾🙏🏾🙏🏾 கதை short and sweet 💗💗💗 ப்ரியாரகு உங்கள் குரல் சுத்தமாகவும், உச்ரிப்பும் மிக அருமை… நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
பொம்மு கதை அருமை பிரியாரகு உங்கள் குரல் கேட்டு ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் குரலில் கதை வாசிப்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி.❤❤❤❤❤
வாவ் கதை மிக மிக அருமையாக இருந்தது. என் மனபெட்டகத்தில் சேமித்து வைத்த அருமையாக அழகிய கதை! வாழ்த்துக்கள் ஆத்வி ஜி❤ தேவதைகளை வாழ விடுவோம்... வாழ வைப்போம்... பிரியா ரகு...உங்களுடைய குரலோசை மிக நன்று!👏👏👏👏👏
A strong message giving brilliant story..kudos to the writer..much required one..thanks to the author and the narrator.. beautifully scripted same way narrated it with clear reading..thanks to you both..
Wow!! What a fantastic touching, fabulous story?? Really parent's shud give very good education to their children especially to girls. Girls are the real performers. They shud own legs that is most important n present generation are doing well now. Marriage is not the source n secured life. Very very interesting and entertaining, exciting story. Enjoyed very much. Advikaji all ur novels are very very beautiful entertaining tooooooo. Love the story very much. Very very practical story
தேவதைகள் கிடைப்பதும் ஒரு வரம் அது எத்தனை பேருக்கு கிடைக்கும் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்த கயல்விழிக்கு பாராட்டுகள் தன்னோட தேவைகளுக்கு மட்டுமே பெண்களை நாடும் ஆண்களுக்கு சரியான பதிலடி தன்னோட ஆசைகளுக்கு தடை ஏற்ப்பட்ட போதும் தன்னோட மகளின் திறமையை மேம்படுத்தியது சூப்பர் மா ஒவ்வொரு அத்தியாயம் இடையில் நீங்கள் பெண் குழந்தைகளை தேவதையாகவும் அவர்களின் சிறகுகளை வெட்டி விடாதீர்கள் அவர்களுக்கு பறக்க கற்று கொடுங்கள் என்று கூறினார்கள் அது எனக்கு மிகவும் பிடித்தது பொம்மு நாவல எப்போதும் சூப்பர் சூப்பர் வாய்ஸ் மீண்டும் கேட்க ஆவலாக உள்ளது வாழ்த்துக்கள் மா ப்ரியா ரகு🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤👌👏💐🥰🙏
நன்றி 😊
வணக்கம் தோழி 🙏🏻🙏🏻ராஜாமுத்திரை அடுத்த பகுதி எப்பொழுது போடுவிங்க தோழி காத்திருக்கிறோம் கொஞ்சம் சீக்கிரம் போடுங்கோ plss..
Yes
Yes.. please
Yes, yes ..
Yes correct 👌 iam waiting ✋️
I'm waiting for rm next part
வணக்கம் ஆத்விகா ,பிரியா ரகு எப்படி இருக்கீங்க ?நீண்ட இடை வெளி க்கு பிறகு பிரியாரகுவின் குரல் கேட்ட தில் சந்தோஷமாக இருக்கு.நல்ல கதை ஒவ்வொரு பெண்ணிக்கும் தேவையான கதை பெண்ணிற்கு இன்னும் ஒரு பெண் தான் முதல் எதிரி .பெண்ணிற்குள் இருக்கும் திறமையை வெளியில் கொண்டு வர எவ்வளவு போறட வேண்டி இருக்கிறது. பெண்ணாக பிறப்பது சாபமா அல்லது வரமா?என்பது தெரியவில்லை.பெண்களும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் கதை சூப்பர். வாழ்க வளமுடன் நலமுடன் ❤🙏🙏🙏🙏
நன்றாக இருக்கிறேன் சகோதரி. தாங்கள் நலமா? நன்றி😊
மகளையும், மனைவி யும் தேவதையாக அல்ல சக மனிஷியாக பார்த்தாலே போதும்.வரம் கிடைத்த நிம்மதி பெருமூச்சு தானாகவே வந்து விடும் பெண்களுக்கு
பொண்பிள்ளைகள் படிப்பு மிகவும் முக்கியமான ஒன்று கல்யாணம் என்ற பெயரில் சில நேரங்களில் வாழ்கை சீர்கேடு ம்போதுகைதூக்கிவிடுவதுபடிப்புநல்ல்அருமையானகதை❤❤❤❤❤❤
வணக்கம் பொம்மு 💗🙏🏾💗
தேவதைகளை
சுதந்திரமாகவும்+தைரியமாகவும் வளர்ப்போமாக……🙏🏾🙏🏾🙏🏾
கதை short and sweet 💗💗💗
ப்ரியாரகு உங்கள் குரல் சுத்தமாகவும், உச்ரிப்பும் மிக அருமை…
நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
மகிழ்ச்சி.நன்றி 😊
பொம்மு கதை அருமை பிரியாரகு உங்கள் குரல் கேட்டு ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் குரலில் கதை வாசிப்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி.❤❤❤❤❤
மகிழ்ச்சி.நன்றி 😊
நீண்ட நாட்கள் காக்க வைத்து விட்டீர்கள் ராஜமுத்திரை எதிர்பார்த்தேன்🎉🎉🎉🎉
மனதை தொட்ட கதை. அருமை 🙌🙌👏👏👌👌 வாசிப்பு மிக அருமை 🙌🙌👏👏👌
மகிழ்ச்சி.நன்றி 😊
வாவ் கதை மிக மிக அருமையாக இருந்தது.
என் மனபெட்டகத்தில் சேமித்து வைத்த அருமையாக அழகிய கதை!
வாழ்த்துக்கள் ஆத்வி ஜி❤
தேவதைகளை வாழ விடுவோம்...
வாழ வைப்போம்...
பிரியா ரகு...உங்களுடைய குரலோசை மிக நன்று!👏👏👏👏👏
மகிழ்ச்சி.நன்றி 😊
@@PriyaraguvinKuralosai 🫶❤️
A strong message giving brilliant story..kudos to the writer..much required one..thanks to the author and the narrator.. beautifully scripted same way narrated it with clear reading..thanks to you both..
Thank you 😊
Excellent story. Take care of all angels. ❤
❤🎉காலங்கள் மாறினாலும் இந்த சமூகம் பெண்களை தாழ்த்தியே பார்ப்பது ஏன்?
Very real story, nice
மிகவும் மகிழ்ச்சி சகோதரி தங்கள் குரலில் கேட்க 🍊🍐🍓🍓🫐🫐🍈🍊🫐🍒🍑🥭🍉🥭🍑🍒🍊🍐🍓🍍🫐🍈🍊🍐🫐🍈🍋🍐🍐🍈🍑🍉🍉🍉
மகிழ்ச்சி சகோதரி .நன்றி 😊
வணக்கம் தோழி இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது
பொம்மு கதை மிகவும் அருமை பிரியாரகு உங்கள் குரல் நீண்ட நாள் கழித்து கேட்கிறேன்
மகிழ்ச்சி.நன்றி 😊
, வித்தியாசமான படைப்பு பொம்மு சகோதரி & பிரியா ரகு சகோதரி வாழ்த்துக்கள் நன்றி
மகிழ்ச்சி.நன்றி 😊
Duper story , kathai no words to say, excellent, athvika poombu madamv🎉🎉🎉🎉🎉🎉🎉 👍
Excellent story and extraordinary voice sisters vazhga valamudan
Thank you sister 🙂
பிரியா ரகு குரலும் கதையும் நல்லாருக்கு
மகிழ்ச்சி.நன்றி 😊
கதை மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்❤🎉
Really awesome story sissy,when hearing this no words to say,give inspiration to all
மற்ற RJ வை விட.. உங்கள் உச்சரிப்பு super.. loved your voice and also pronunciation of Tamil words ள, ழ..
மகிழ்ச்சி.நன்றி 😊
❤❤❤❤❤❤மிகவும் அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சகி பிரியா சிஸ் உங்கள் குரல் அருமை பாராட்டுகள் சகோதரி ❤❤❤❤❤
மகிழ்ச்சி சகோதரி 😊
கதை மிகவும் அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
The story is very inspiring for single mother
Arputhammana kathai. Arumaiyana presentation. Nandri ma.
Priya ungal kural kettu etthanai natgal agividdathu novel arumai ❤❤❤❤
Thank you so much 😊
Wow!! What a fantastic touching, fabulous story?? Really parent's shud give very good education to their children especially to girls. Girls are the real performers. They shud own legs that is most important n present generation are doing well now. Marriage is not the source n secured life. Very very interesting and entertaining, exciting story. Enjoyed very much. Advikaji all ur novels are very very beautiful entertaining tooooooo. Love the story very much. Very very practical story
பெண் தேவதை கயல் விழி சூப்பர்
மகிழ்ச்சி.நன்றி 😊
Njoyed a good story in my favourite voice ❤
அருமையான கதை இனிமையான குரலோசை❤❤
நன்றி...
Another inspirational story for single mums 👌👍thank you.
Advika madam yapo Priya mohan voice la Raja Muthirai series poduvenga.. Romba naal la waiting.. Sikaram upload panunga..
காலத்துக்கேற்றது. மனதுக்குநிறைவானது. நும்குரல்மறக்கமுடியாதது. மகிழ்ச்சி. 🎉🎉😊
நன்றி 😊
பிரியாவின் வாசிப்பு அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நன்றி 😊
Kathai romba nalla irunthuchi vaasipu arumai🥰🥰🥰
Thank you 😊
True fact, amazing story speechless
Wonderful story sis I love கயல்விழி.
நாவல் மிக...மிக... அருமை👌👌👌👍👍👍🌹🌹🌹❤
Good evening sister, neenda natkaluku piragu priyavin voice thank you
Good evening.Thank you 😊
சிங்க பெண்ணை உருவாக்கியுள்ளார் ❤❤❤❤
நாவல் அருமை வாசிப்பும் அருமை
மகிழ்ச்சி.நன்றி 😊
SUPER SUPER NOVEL❤❤
Wow clear story with nice voice🎉🎉
Thank you...
Very very nice and thanks for the motivational story
பேண் குழந்தைகள் தாயின் வாழ்வை அழகாக்கும் தேவதைகள் ❤
Priya (mohan & ragu) + advika =best combo
❤u Priya
Thank you ma😊
அருமை
Very nice story, super Priya sister 👍🎉❤
Thank you sister 😊
Super story sis ,Vaasipu arumai
Thankyou
Waiting for RM series😊😊
Nice I'm really impressed and inspired 👌 👏
Story super thankyou
Jai. Hinth. Vazga. Pengal. Thanks. Friend
Vow,,,,excellent story and beautiful voice ❤❤❤❤Priya congrats 😍😍😍🤨👌👌👌👌👌
Thank you mam 😊
Arumai 🎉🎉🎉🎉
All the best 👍💯👍💯 iam waiting for rajamuththirai next 🎉🎉🎉
Supper mam. Etha solli than nan ponnungala valarkiren sontha kalil nirkkanum pennala mutiyathathu athuvume ella.
Wow super super voice super super story ❤️❤️
Migalum arumainya oru kaathai. Nandri tholi
Very very superb story.❤
❤❤❤🌹🌹🌹🌹🎉🎉🎉🎉👌👌👌👌👍👍👍💕💕💕💕super story
Super medam novel very nice tku
Rajamuthurai season 4 please
Super naval sister பெண் குழந்தைகள் வரங்கள் அருமை குரல் உச்சரிப்பு சூப்பர் இனிமை நன்றி ❤❤❤
மகிழ்ச்சி.நன்றி 😊
ஹாய் என் அன்பான ப்ரியசகி❤ சூப்பர். நன்றி சகியே ❤
மகிழ்ச்சி.நன்றி 😊
Waiting for RM4... please upload soon
Nice story and nice voice mam 💐
Waiting for rajamuthirai series in Priya mohan voice
இயல்பான கதை. நல்ல உச்சரிப்பு. ஆனால் ஆத்விகா மொழி நடை இல்லை
Super as a girl i really touch listen this audio really super❤keep growing 😊
Mam RM story upload please ❤
கதை அருமை
Lovely story sister unnga voice so sweet sister ❤🤩😍😘🤝💐💐💐👌👌👌
Thank you sister 😊
Heart touching episode sister
Story super sis comedya novels ethavathu upload pannunga love crime action ellamae ketachu comedya novel podunga
🎉. அழகு
Rajamuthurai season 4 poduga pls
Good story
Nice reading
Thank you 😊
Super thank you
Hi pommu mam ungal kathai romba pidikum Priya mohan voiceyil podungal please mam
❤❤❤❤குரல்.சூப்பர்❤❤❤😅😅
மகிழ்ச்சி.நன்றி 😊
Wow. super novel
❤❤❤❤❤❤
Super society news❤
Super story
இராஜ முத்திரை ப்ளீஸ் ❤
சூப்பர் பொம்மு🎉🎉🎉
Super 💓💓💓
This story is totally different from Mdm. Advika's stories
Really wonderful story
சூப்பர் ❤❤❤
கநை ரொம்ப அருமை ❤❤❤❤
Super very nice ❤
Arumai
Nice
❤❤❤
This novels like a Indian kitchen movie
Super super super