திருமண நாள் வைக்கும் போது இதை கவனத்தில் கொள்ளுங்கள்! இனியாவது பின்பற்றுங்கள்! Periyava

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 73

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Рік тому +6

    Om guruve saranam🙏

  • @umasundararajan8961
    @umasundararajan8961 2 роки тому +2

    மஹா பெரியவ௱ அருள்புரிய என் மகள் திருமணம் இனிதே நடைபெற வேண்டுகிறேன்.

  • @vedalakshmi3538
    @vedalakshmi3538 3 роки тому +6

    மிகவும் சிறந்த கருத்து ஐ யா நன்றி....

  • @thillainatarajans566
    @thillainatarajans566 3 роки тому +2

    நன்றி அய்யா

  • @gopinathdg9879
    @gopinathdg9879 2 роки тому +1

    Thanks for your advice

  • @Vegitarian...6
    @Vegitarian...6 3 роки тому +3

    மிகவும் இனிமையான குரல் ஐயா 🙏🙏🙏 தங்கள் புகைப்படங்கள் பார்ப்பதற்கு வேண்டும் ஐயா 🙏🙏🙏

  • @lakshminarayanik4987
    @lakshminarayanik4987 3 роки тому +15

    மிக அருமையான பயனுள்ள தகவல்கள் சுருங்கக் கூறி விளங்க வைத்தமைக்கு நன்றி.

    • @sumathib3319
      @sumathib3319 3 роки тому +3

      மிக அருமையான தகவல்

    • @sumathib3319
      @sumathib3319 3 роки тому +2

      மிக அருமையான தகவல்

    • @chitrasundaram3371
      @chitrasundaram3371 2 роки тому

      @@sumathib3319 👌👌👍👍

    • @sumathilic5840
      @sumathilic5840 2 роки тому

      T tutu rye turf r

  • @sugumaran150
    @sugumaran150 3 роки тому +6

    Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara 👃💐 Thanks

  • @suresht1204
    @suresht1204 3 роки тому +4

    ArumaiyAna pathivu nandri Iyya 🙏🙏🙏
    Ma hiA periyava thiruvadigalae saranam

  • @newnsmartechiestechies4829
    @newnsmartechiestechies4829 3 роки тому +6

    ஶ்ரீ காஞ்சி மஹான் ஆசியில் என் மகன் மகள் திருமணம் நடைபெற வேண்டும்.எல்லாம் வல்ல ஶ்ரீ காமாட்சியம்மன் துணை.நமஸ்காரம்.

  • @mohanck6682
    @mohanck6682 3 роки тому +4

    வாய்ஸ் நல்ல இருக்கு

  • @kokulkl
    @kokulkl 3 роки тому +4

    Thanks sir . good .

  • @jiashinisg8083
    @jiashinisg8083 3 роки тому +2

    Very useful information sir thank you so much sir sri maha periyava saranam

  • @santhir1602
    @santhir1602 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு

  • @youtubeuser7953
    @youtubeuser7953 3 роки тому +4

    Iyya nalla Thagavalgal 👌👌

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 3 роки тому +7

    ஆறு மாதத்துக்கு முன்பு மண்டபம் அட்வான்ஸ் புக்கிங் செய்ய வேண்டி இருப்பதால். பெண்ணுக்கு டேப்லெட் எல்லாம் கொடுக்கும் சூழ்நிலை வந்து விடுகிறது. என்ன செய்வது?

  • @ironman9233
    @ironman9233 3 роки тому +1

    நன்றி நன்றி

  • @manils35
    @manils35 3 роки тому +17

    Namaskar. As a parent we feel and observe these points on marriage. But kids don't understand. Any way million thanks for your suggestions.

  • @manukuttan1063
    @manukuttan1063 3 роки тому +5

    Vanakkam ayya therinthukollavendiya visayam pathivukku nantri from Delhi

  • @youtubeuser7953
    @youtubeuser7953 3 роки тому +2

    Idhu pol nalla thagavalgalai ungalidam erundhu edhirparkirom

  • @vanithac4579
    @vanithac4579 3 роки тому +2

    Hara Hara Shankara ! Jaya Jara Shankara ! Shri Maha Periyavaa Paadhame Saranam !

  • @usharamachandran2399
    @usharamachandran2399 3 роки тому +5

    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivassiva7815
    @sivassiva7815 3 роки тому +8

    மகா பெரியவர் அருளால் என் மகளுக்கு மண வாழ்க்கை இனிதாய் அமைய வேண்டும்.

  • @girijasekaran5339
    @girijasekaran5339 3 роки тому +6

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் எனக்கு 20 வருடங்களாகவே உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் நிம்மதி இல்லை என் குடும்பம் ஒற்றுமை யாக நிம்மதி யாக அமைதி யாக வாழ அருள் புரியுமாறு வேண்டுகிறேன் எனக்காக தயவுசெய்து ப்ரார்த்தனை செய்யுங்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்.

  • @kugachandra7956
    @kugachandra7956 3 роки тому +3

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
    🙏🙏🙏🙏🙏

  • @youtubeuser7953
    @youtubeuser7953 3 роки тому +2

    Thirumanam kuritha thagavalgal ennum vendum iyya 🙏🙏

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 3 роки тому +10

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி 🙏 போற்றி 🙏❤️

  • @radhay2459
    @radhay2459 3 роки тому +3

    🙏🏻🙏🏻

  • @gandhimathi3850
    @gandhimathi3850 3 роки тому +5

    Ayya unga kuralai ketkum podu oru nimmadhi periaya anuppi iruppadhu pola irukku.

  • @AASUSID
    @AASUSID 3 роки тому +4

    🙏

  • @r.manoharan.1088
    @r.manoharan.1088 3 роки тому +4

    மிகவும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

  • @SupremeVSR
    @SupremeVSR 3 роки тому +5

    Thank you so much sir 🙏 take care 💐

  • @selviselvi8815
    @selviselvi8815 3 роки тому +1

    Thanks ayya kodana Kodi namaskarankal

  • @jamunasivalingam4482
    @jamunasivalingam4482 3 роки тому +5

    Very good message and valuable one

  • @mnethaji910
    @mnethaji910 3 роки тому +3

    🙏🙏🙏🙏🙏

  • @alamelunagarajan2457
    @alamelunagarajan2457 3 роки тому +3

    Namaskaram.En ilaya maganukku 3 varudangalaga thirumanatthirkku muyarchi seigirom.mudhal katta vazhimuraigalukku piragu,3 murai thirumana yerpadugal padhiyile nindru vittadhu.kadaisiyaga pathirikai aditha piragu,kalyanathirku 2 madham irukkumbodhu thadaipattadhu.Nangal enna thavaru seigirom endru puriya villai.kuladeivam,ishta deivam,periyavargalidam prarthanai seidhu dhan arambikkirom. Vazhi kattavum.Mahaperiyava Saranam 🙏🙏🙏

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 роки тому

      அன்பு இரக்கம் கொண்ட சகோதரா சகோதரி அவர்களே உங்களிடம் கையேந்தி கேட்கிறேன் என் மகன் சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய மகன் வேலை பார்த்து கொண்டு இருக்கும் பொழுது விபத்து ஏற்பட்டு அவனுடைய முதுகு தண்டவத்தில் அடிபட்டு இப்பொழுது நடக்க இயலாமல் இருந்து வருகிறான் நாங்களும் எங்களால் முடிந்த வரை மருத்துவமனையில் சிகிச்சை செய்தோம் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் நாங்கள் குடும்பம் நடத்தி வந்தோம் மருத்துவர் உங்கள் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவுள்ளார் அவனுக்கு நுறையீரல் பழுதடைந்து நீர் கோர்த்து முச்சு விட சிரம்பட்டு கொண்டு உள்ளான் எங்களால் அறுவை சிகிச்சை செய்ய போதுமான வசதி இல்லை என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் அவனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் உள்ளான் நாங்கள் மிகவும் உணவிற்கும் மருத்துவத்துக்கும் சிரமபட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் உங்களுக்கு என் மகனுடைய மருத்துவ விவரம் தேவை என்றால் நாங்கள் அனுப்பி வைக்கின்றோம் எங்களை என் மகனை நேரில் வந்து பார்த்து விட்டு கூட உதவி செய்யுங்கள் எங்கள் வீடியோ விங்க் .ua-cam.com/video/4khdI2j98YM/v-deo.html.... தொலைபேசி எண்... 6379231656...............................எங்களுடைய வங்கி விவரம் கொடுத்து உள்ளேன். . A .MohamedRafi... A/c number 325301000007840 Indian overseas bank .Trichy. IFSC code number IOBA0003253..🙏🙏🙏🤲🤲🤲.

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 3 роки тому

      @@mohammadrafi7032 will contact you sir.

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 роки тому

      @@orathurswapnavarahi உங்களால் முடிந்த உதவி எங்களுக்கு செய்து தாருங்கள் நாங்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு முடியாத மகனே வைத்துக்கொண்டு உணவிற்கும் மருத்துவத்திற்கும் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என் மகன் எங்கள் குடும்பத்தையும் நேரடியாக வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் கடவுளுக்காக செய்து தாருங்கள் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் நாங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றோம்

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 3 роки тому +19

    முதலில் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்போது என் மகனுக்கு அல்லது மகளுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அவர்கள் இருவரும் மனமொத்த தம்பதிகள் இருவரும் வாழ வழிவகை செய்யுங்கள் இறைவா என்று யாரும் பிரார்த்தனை செய்வதில்லை இனிமேல் இப்படி பிரார்த்தனை செய்வோம்.

  • @raniu1963
    @raniu1963 3 роки тому +5

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @loordhaudhayan3288
    @loordhaudhayan3288 2 роки тому

    J

  • @kannanbhuvana3080
    @kannanbhuvana3080 3 роки тому +1

    ஐயா வணக்கம் எங்களின் மகனுக்கு திருப்பதி கோவிலில் ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது ஆகையால் திருமணத்திற்கு முன்பு வீட்டில் நவதாணியம் முகூர்த்தகால் போன்ற சடங்குகளை செய்ய வேண்டுமா விளக்கம் கூறுங்கள் நன்றி

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 3 роки тому +3

    Ayya vanakam varukira aadi 18 aam peruku sevai kilamai varukirathu Andru veedu paal kaichalama please koorungal ayya Mikka nandri ayya 🙏

  • @dtvthamizhchannel7055
    @dtvthamizhchannel7055 3 роки тому +1

    5

  • @keerthivasan2270
    @keerthivasan2270 3 роки тому +1

    19l229

  • @ashadivakar4441
    @ashadivakar4441 3 роки тому +14

    இப்ப யாருமே சரி யா சொல்றதில்லை ஜோதிடர்கள்

  • @muthulakshmimurugesan1962
    @muthulakshmimurugesan1962 3 роки тому +1

    நன்றி ஐயா.

  • @sumathisekar4426
    @sumathisekar4426 3 роки тому +1

    🙏🙏🙏

  • @lakshmih8226
    @lakshmih8226 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @bunagovindan2162
    @bunagovindan2162 3 роки тому +1

    🙏🙏🙏🙏