தரமான மண்கலவை மாடித்தோட்டத்திற்கு தயாரித்தல்/ perfect potting mix preparation

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 189

  • @saitsheihu2815
    @saitsheihu2815 5 років тому +2

    இயல்பான அழுத்தமான கிராமத்து தமிழ் ....... வேதியல் பெயர்களுடன் அதன் பலன்களையும் எடுத்து சொன்னது சிறப்பு........ 100% மதிப்பெண் out of all related vedios ..... நன்றி !!!

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому

      நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.🙏🙏🙏

    • @saitsheihu2815
      @saitsheihu2815 5 років тому

      @@akilaprakasamgarden4164 சாண உரத்திற்கு, பூஜைக்கு விற்கப்படும் வரட்டியை பயன்படுத்தாலாமா ?? அம்மா.

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому +1

      சாண எரு கிடைக்காவிட்டால் வரட்டியை தூளாக்கி பயன்படுத்தலாம்

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 Місяць тому

    Excellent presentation nice video about fertilizer for gardening. Thanks for sharing Mam.

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 5 років тому +1

    அருமை சகோதரி . மண் காலவைக்கான விளக்கம் ரெம்ப அருமை . உங்கள் சேவை தொடர, வாழ்த்துக்கள் வாழ்க வளர்க ...

  • @jksimplegardentips8300
    @jksimplegardentips8300 4 роки тому +1

    நானும் இப்படிதான் மண் கலவை தயார் செய்வேண்.செடிகள் நன்றாக வளரும்.நல்ல பதிவு

    • @saranyaa9361
      @saranyaa9361 4 роки тому

      Sister avanga ena enamo add panranga athu yenga sis kidaikum

    • @jksimplegardentips8300
      @jksimplegardentips8300 3 роки тому +2

      @@saranyaa9361 உரக்கடைகளில் கிடைக்கும் என நினைக்கிறேன் ஆனால் நான் இதெல்லாம் பயன்படுத்துவது இல்லை.கோகோபிட்,, செம்மண்,தொழுஉரம்.அவ்வளவுதாங்க

    • @saranyaa9361
      @saranyaa9361 3 роки тому +1

      @@jksimplegardentips8300 thank you for your reply sis

  • @sangeethae5746
    @sangeethae5746 5 років тому +1

    Akila sister... I prepared soil mix as per your guidance and it is working like magic all my plants growth is tremendously good and specially rose plants are healthy and blooming continuously. Thank you sooo much for your video. Your videos guides us.
    I am following all your videos.. 3g karaisal, neem oil spray, kadalai punnaku karaisal... Preparing kitchen compost...

  • @afathimarthi
    @afathimarthi 2 роки тому

    trico derma pathil bio fertilizer podalama

  • @MyHomeMyHobby
    @MyHomeMyHobby 6 років тому +1

    Romba azaga puriumbadi irukku. Thank you ma .

  • @Ramnath55
    @Ramnath55 4 роки тому

    ரெம்ப அருமை ...நீங்க சொல்ற "கெமிக்கல் பெயர்கள்" முன்பே கேள்வி பட்டவர்களுக்கு புரிஞ்சிருக்கும் .. என் போன்றோருக்காக தலைப்பில் ஒரு லிஸ்ட் போட்டிருக்கலாம்

  • @babujin4771
    @babujin4771 4 роки тому

    Nice video mam.
    Nalla porumaya solreenga. Superb

  • @srija3175
    @srija3175 3 роки тому

    Mam potting soilkooda bonemeal sekkalama

  • @Ungal-Thozhi-Abi
    @Ungal-Thozhi-Abi 4 роки тому +1

    நா இப்பதான் மாடில செடிகள் வைக்க ஆரம்பித்து இருக்கிறேன் உங்க வீடியோவை எல்லாம் பாத்து தான் நிறைய தெரிஞ்சுகிட்டேன் பாரிஜாதம் செம்பருத்தி ரோஜா பவலமல்லி சென்பகபூ ஜாதிமல்லி எல்லாம் தரைல வச்சிருக்கேன்
    மண்கலவைல சாம்பல் எவ்ளோநாள் மக்கவச்சு போடனும் இல்ல புது சாம்பல் போடலாமா சொல்லாங்க

  • @amirsriamirsri6709
    @amirsriamirsri6709 5 років тому

    Romba theliva azhaga puriyiramaathiri solringa mam thankyou

  • @nachiyarramanujadhasyai1702
    @nachiyarramanujadhasyai1702 4 роки тому +1

    செடி ஏற்கனவே நட்டு வைத்திருக்கிறோம். அதில் வேப்பம் பிண்ணாக்கு தூள் சேர்க்கவில்லை. தற்போது இலைகள் அடிக்கடி வாடி வருகிறது.மஞ்சள் நீர் தெளிக்கலாமா. என்ன செய்வது? Please reply.

  • @Priya-pm8vq
    @Priya-pm8vq 3 роки тому

    Vermicompost colour black colour la than irukuma illana brown colour ah

  • @plssuperbazarshoppingtv7343
    @plssuperbazarshoppingtv7343 4 роки тому

    என் வீட்டில் மாடி தோட்டத்தில் செடியில் சிறிய வெள்ளை புழுக்கள் வருது.அது நல்ல தா .

  • @vinimariyal4224
    @vinimariyal4224 4 роки тому

    Mam neem powder,trichoderma ,potting mix la serkala thaniya aprama serkalama..serkalam na epdi serkanum.

  • @MrMunirajulu
    @MrMunirajulu 4 роки тому

    Nice and very clear explanation, super mam

  • @saraswathianbazhagan5389
    @saraswathianbazhagan5389 3 роки тому

    Veerpulu epadi erukkum

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 3 роки тому

    My pot soil remains wet for more than six days how to water

  • @veeralakshmi7611
    @veeralakshmi7611 3 роки тому

    Amma indha bag yenga gidaikkum

  • @vishnupriya798
    @vishnupriya798 4 роки тому

    Can we use red soil

  • @ramachandran13
    @ramachandran13 4 місяці тому

    ஏற்கனவே உள்ள மண் கலவை 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. என்ன செய்யவேண்டும்

  • @veeralakshmi7611
    @veeralakshmi7611 3 роки тому

    Cocobeat amount yevvalavu

  • @vijayabook2717
    @vijayabook2717 4 роки тому

    Madamcocopithukku bathil maraththool use pannalama

  • @mythukeerthi4986
    @mythukeerthi4986 6 років тому +1

    Useful video thank u....uyir urangal pathi theliva sollunga sister adhu yepdi use pannanumnu

  • @gayathrir8294
    @gayathrir8294 4 роки тому

    அருமையான விளக்கம். மிக்கநன்றி.

  • @sivagamyrajagopal5063
    @sivagamyrajagopal5063 4 роки тому

    Madam ennoda veg compost la brown colour chinna vandu neraya iruku enna seiya vendum

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 5 років тому +14

    தெளிவான குரல்... தெளிவான தமிழ்.... தெளிவான செய்முறை

  • @GeethanjaliTechnologies
    @GeethanjaliTechnologies 4 роки тому

    இதபோலவேதான் மண் கலவை பயன்படுத்துறேன். ஆனா, கீரை ஒரு வாரத்தில் மடிஞ்சுடுது. என்ன காரணம்னு புரியல. அரைக்கீரை, தண்டுக்கீரை... எதுனாலும் காலியாகிடுது. எப்படி சரி செய்றது.

  • @kingsofjuniorskings1959
    @kingsofjuniorskings1959 4 роки тому

    Coco pith பதில் மரத்தூள் பயன் படுத்தலாமா?

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 4 роки тому

      பயன் படுத்த கூடாது

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 4 роки тому

    அந்தgrow bag வெய்யில் ல வெச்சா தாங்குமா ?

  • @kumaraswamyvv4432
    @kumaraswamyvv4432 4 роки тому

    Very nice today started mankalavai TQ

  • @banumathysrinivasan8672
    @banumathysrinivasan8672 2 роки тому

    நன்றாக உள்ளது

  • @ParthigunaGuna
    @ParthigunaGuna 5 років тому +1

    அம்மா நான் வெளிநாட்டில் வசிக்கும் இல்லத்தரசி. இங்கு சாம்பல் கிடையாது. ஆனால் இஙகு வெறும் காகிதங்கள் எரிப்பார்கள். அந்த சாம்பலை பயன்படுத்தலாம்?pls reply

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому

      காகிதம் தாவரத்திலிருந்து தயாரிப்பது தானே. பயன்படுத்தலாம்.இலைகளை எரித்தும் பயன்படுத்தலாம்

    • @ParthigunaGuna
      @ParthigunaGuna 5 років тому

      @@akilaprakasamgarden4164 நன்றி அம்மா. ஜாடியில் சங்கு பூச்சி ,கருப்பு மரவட்டை பூச்சி அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்

    • @senthilmurugan296
      @senthilmurugan296 4 роки тому

      Madam we have.if u need we r ready to supply

  • @gsankarinila
    @gsankarinila 6 років тому +2

    Egg shells enge collect panneenga mam?

    • @gsankarinila
      @gsankarinila 6 років тому

      @@akilaprakasamgarden4164superb idea!

  • @gsankarinila
    @gsankarinila 6 років тому +4

    Amma uyir aram enge kidaikkum? Rate?

    • @gsankarinila
      @gsankarinila 6 років тому

      @@akilaprakasamgarden4164 thank u mam

  • @jerardsamy
    @jerardsamy 5 років тому +1

    Explained well, Thank u
    Mam may i know how to fertail the used mix

  • @GreenBuddys
    @GreenBuddys 6 років тому +1

    Nice. Where to buy trichoderma

  • @sridharmurrali7461
    @sridharmurrali7461 5 років тому +3

    Where do u get all these things ?

  • @darkhandgang5614
    @darkhandgang5614 4 роки тому

    Akka ithan kalavai la earthworm vidalama ,
    Neem cake earthworms a yathuvum pannatha

  • @cjsrini21
    @cjsrini21 4 роки тому

    Pls also tell, Where we can get the trico derma, asospirllum etc... low price.

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  4 роки тому

      Govt.agriculture office la low prize. ura kadaikalilum kidaikum. neengal Chennai endral Pallavaram friday market la vangalam

  • @prabhajohnsy7444
    @prabhajohnsy7444 5 років тому

    trichoderma and pseudomonas water la mix panni oothradha irundhal 1 litre ku irandulayum ethna spoons podanum amma pls reply

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому

      1lr waterku 5g kalanthu thelikavum. Ethavathu onru kalanthal pothum. irandum poonjana kolli than

  • @karthicjagan8338
    @karthicjagan8338 5 років тому +1

    அம்மா வணக்கம், பூந்தொட்டியில் நிறைய மண்புழு உள்ளது | வராமல் தடுப்பது எப்படி

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому

      மண்ணில் மண்புழு இருப்பதுதான் நல்லது.செடி நன்கு வளரும்.அதை தடுக்க வேண்டியதில்லை

  • @user-mw6qi7se3x
    @user-mw6qi7se3x 5 років тому

    Amma manpuzhu uram ilame epadi mixing pannurathu?? Maatu earu maan Coco Peat matum pota chedi valaruma ma

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому +1

      மூன்றும் இருந்தாலே போதும். செடி நன்கு வளரும்.மண்புழு உரம் கிடைக்கும் போது மேலுரமாக செடிகளுக்கு போட்டுக்கொள்ளலாம்.

    • @user-mw6qi7se3x
      @user-mw6qi7se3x 5 років тому

      @@akilaprakasamgarden4164 tq ma... Itha pathi oru video padunga

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому +1

      Ok.thanks

  • @balrajr3863
    @balrajr3863 5 років тому

    Coco peat ku badhila manal add pannalama?

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому

      Pannalam.cocopeat eram urinji vaikum , weight irukathu. Anal manal urijathu,maadiyil weight athigamagum

  • @ns10008
    @ns10008 5 років тому +1

    Please give caption of each product mixed, especially items for trico terma, asok pirilam, etc., with correct measurement of these items. Video is very informative.

  • @sujaj856
    @sujaj856 4 роки тому +1

    Mam,azospirillum,phosphobacteria irugu water la ello ml kalanthu kudugalam, daily kalanthu utralama

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  4 роки тому +1

      Daily thevai illai.monthly once pothum.Liquid enral 1lr water+5ml,
      Powder enral 1lr water+10g.video podukiren

  • @tsankarsankarjai5538
    @tsankarsankarjai5538 3 роки тому

    1' தொட்டி 15no மண் தொழு உரம் 8 கிலோ.2.கிலோ கொக்கொ பித் மண் புழு உரம் 3 கிலோ உயிர் உரங்கள் 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு 11/2 கிலோ போட்டும் விதை முளைக்கவில்லை 12 நாள் ஆகியது எண்

  • @princesshansikahometamil50
    @princesshansikahometamil50 4 роки тому

    Hii madam.. mannil manpuzhu irukkumpodhu, veppam punnaakku mix panninaa manpuzhukku eadhuvum aagaadhaa?

  • @vaijeyanthir7338
    @vaijeyanthir7338 4 роки тому

    Tea powder athigam serka kugatha mam?

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  4 роки тому

      Romba pottal soil acidic thanmai athigamagalam.alava use paninal chedi nangu valarum

  • @bothumani2580
    @bothumani2580 5 років тому

    அக்கா 25 கிலோ அரிசி பேக்கில் செடி வளர்க்கலாமா

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому

      வளர்க்கலாம்.உட்புறமாக மடக்கி விட்டு செடி நடுங்க

  • @ParthigunaGuna
    @ParthigunaGuna 5 років тому

    அம்மா எங்க வீட்டுப் ஜாடியில் சங்கு பூச்சி, கருப்பு மரவட்டை பூச்சி அதிகமாக இருக்கு. இதை எப்படி கட்டுபடுத்துவது?

    • @ParthigunaGuna
      @ParthigunaGuna 5 років тому

      அம்மா, வேப்ப எண்ணெய் கரைசல் எப்படி தயாரிப்பது?அளவு

  • @vaibhavideas7822
    @vaibhavideas7822 5 років тому +1

    Super mam.... clearly explained.... 🤝

  • @raajeswarikrishnasamy8871
    @raajeswarikrishnasamy8871 6 років тому

    Ethanai varudamaga gardening panreenga.. Manpoolu uram Enya keedaikum.. Innum neraiya plants Nada valthukal 😊

  • @preethags5288
    @preethags5288 6 років тому +1

    Wow super vedio

  • @LakshmiEditz-u7r
    @LakshmiEditz-u7r 4 роки тому

    Good tips thanks 🙏🙏🙏

  • @karpagamr3634
    @karpagamr3634 5 років тому +1

    Arumai, good explanation. Thank you

  • @ranidevamanisathiyanagar9658
    @ranidevamanisathiyanagar9658 4 роки тому

    Dricoderma karai kala அதற்கு மாற்று சொல்லுங்கள் mam

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  4 роки тому +1

      சூடோமோனஸ் போடலாம்.அதுவும் கிடைக்கலைனா வேப்பம் பிண்ணாக்கு கட்டாயம் போடுங்க

    • @ranidevamanisathiyanagar9658
      @ranidevamanisathiyanagar9658 4 роки тому

      @@akilaprakasamgarden4164 பதில் தந்தமைக்கு நன்றி

  • @kalaiarasi9026
    @kalaiarasi9026 4 роки тому

    madam intha products lam enga kidaikum?? muttai odu powder enga kidaikum

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  4 роки тому

      Muttai odu paratta kadayil solli vangi mixieyil powder pannalam.matrathu nursary, kadaikalil kidaikum

    • @senthilmurugan296
      @senthilmurugan296 4 роки тому

      If u need we r ready to supply

  • @jaiyaamesha490
    @jaiyaamesha490 5 років тому

    Hi mam, what is Veppam pinnakku in English?

  • @karthicguru6844
    @karthicguru6844 4 роки тому

    நல்ல பதிவு

  • @arafathgarden1225
    @arafathgarden1225 5 років тому

    Tricko trima yedhukku mam

  • @kishoreviswanath4333
    @kishoreviswanath4333 5 років тому

    Madam. The video was awesome. You have added Biofungicide, Biofertilizer along with neem cake powder at initial stage. Won't the neem powder affect the bio organism development !

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому +1

      Neem cake is an organic fert.so,we mix it with bio fertilizers..It's not affect them.But,we don't mix any chemical fert with bio fert.thankyou

    • @raviravi-ef3kl
      @raviravi-ef3kl 4 роки тому +1

      The video is good

  • @harinedinesh8333
    @harinedinesh8333 6 років тому

    நீங்கள் எங்கே வாங்கலாம் தயவு செய்து சொல்லவும் புவனா தினேஷ் மயிலாப்பூர் சென்னை

    • @shanthimohan3545
      @shanthimohan3545 5 років тому

      பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தையில் இவை அனைத்தும் குறைந்த விலையில் கிடைக்கும்..

  • @subasaro8160
    @subasaro8160 6 років тому +1

    trycodarma & seudomonous enga kidaikum mam

    • @lakshmiarumugam3830
      @lakshmiarumugam3830 4 роки тому

      Amazon la kidaikum

    • @senthilmurugan296
      @senthilmurugan296 4 роки тому

      We have sudomonus and trycodarma

    • @sunithasharon2078
      @sunithasharon2078 3 роки тому

      @@senthilmurugan296 how can we get... price ... contact no

    • @senthilmurugan296
      @senthilmurugan296 3 роки тому

      @@sunithasharon2078 Sister u r from?product price i inform to u by tmro morning. U add from that Courier r parcel charges.i am from pondicherry.thanks for ur valuable reply

  • @thangamathignanaprakasam7722
    @thangamathignanaprakasam7722 5 років тому

    மண்புழு உரம் rate,place pl

  • @stungenboy
    @stungenboy 5 років тому

    Gardensoil na red soil ah mam?

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому

      விவசாய தோட்ட மண் தான்.அது செம்மண், வண்டல் மண்,கரிசல் மண் எதுவாகவும் இருக்கலாம்.எங்கள் ஊர் தோட்டமண் வண்டல் மண்.செம்மண் சத்து மிக்கது தான்.போடலாம்

    • @stungenboy
      @stungenboy 5 років тому

      @@akilaprakasamgarden4164 ila mam garden soil nd semman onna ila vera veraya??

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому +1

      ரெண்டும் ஒண்ணு தான்

  • @shyamalapanneer5822
    @shyamalapanneer5822 5 років тому +1

    Super Madam..,.

  • @blackstudio6127
    @blackstudio6127 4 роки тому

    Weppam pinnaku eppadi sairazu

    • @senthilmurugan296
      @senthilmurugan296 4 роки тому

      வேப்பம்புண்ணாக்கு தேவையெனில் சொல்லுங்கள்

    • @blackstudio6127
      @blackstudio6127 4 роки тому

      @@senthilmurugan296 Sri Lankala kidaikkuma

    • @senthilmurugan296
      @senthilmurugan296 4 роки тому

      @@blackstudio6127 how much u need than we organaised

    • @blackstudio6127
      @blackstudio6127 4 роки тому

      @@senthilmurugan296 5kg enough dr

    • @senthilmurugan296
      @senthilmurugan296 4 роки тому

      @@blackstudio6127 ok i enq about courier or parcel service details i informed to u exact costing

  • @bhasker-t7879
    @bhasker-t7879 5 років тому

    Amma Uyir uram enga vangineenga madam

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому

      அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தில் வாங்கினேன்.உரக்கடையிலும் கிடைக்கும்

    • @bhasker-t7879
      @bhasker-t7879 5 років тому

      @@akilaprakasamgarden4164 Athu enga irukku madam

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому

      ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு Govt.Agriculture Office இருக்கும்.அங்கு உயிர் உரம் கிடைக்கும். பூச்சிமருந்து,உரம் விற்கும் கடையிலும் கிடைக்கும்.நீங்கள் எந்த ஊர்?

    • @bhasker-t7879
      @bhasker-t7879 5 років тому

      @@akilaprakasamgarden4164 chennai

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому +1

      சூப்பர்.நீங்கள் எங்கும் தேட வேண்டாம்.பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தையில் எல்லா உயிர் உரங்களும் கிடைக்கும்.செடிகள் விற்கும் பகுதியில் விசாரியுங்கள்

  • @jekapjekap5815
    @jekapjekap5815 5 років тому

    நன்றிகள் அம்மா

  • @krishnaveni7213
    @krishnaveni7213 5 років тому +1

    Super madam thanks

  • @a.udhayakumar8476
    @a.udhayakumar8476 4 роки тому

    Can we use coffee powder waste in soil mix?

  • @ponmadathym8890
    @ponmadathym8890 4 роки тому

    Super thanks mam

  • @nizamnoor1646
    @nizamnoor1646 4 роки тому

    Very good program

  • @fathimarafiuddin1995
    @fathimarafiuddin1995 5 років тому

    Super explanation ma

  • @AnuRadha-sd1it
    @AnuRadha-sd1it 4 роки тому +1

    Description LA alavu peru podunga

  • @rizwanaparveen4053
    @rizwanaparveen4053 5 років тому

    Super

  • @ashmitakr2783
    @ashmitakr2783 5 років тому

    Super..

  • @mhfaizal5062
    @mhfaizal5062 5 років тому

    Hello amma ugga voice kekkurappa en amma voice Mari erukku and tholu uram na enna

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому

      காய்ந்து மட்கிய மாட்டுச் சாணம் தான்

  • @abuziana723
    @abuziana723 6 років тому

    Clear explanation

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 6 років тому +1

    Thank you sister

  • @subakannansubakannan5782
    @subakannansubakannan5782 5 років тому +2

    நீங்க செம்மண் போடமாட்டீங்கலா

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому +2

      எங்கள்ஊர் தோட்ட மண்தான் பயன்படுத்துகிறேன்.அது வண்டல் மண்.சத்துமிக்கது.

  • @thambiapillai6237
    @thambiapillai6237 4 роки тому

    OK madam

  • @divinezone2599
    @divinezone2599 4 роки тому

    Ok

  • @farheensaif458
    @farheensaif458 5 років тому

    Mam, can you pls name these in English...

    • @akilaprakasamgarden4164
      @akilaprakasamgarden4164  5 років тому

      Garden soil,cow dung compost,v ermi compost, coco peat,tea waste,eggshell powder,wood ass, neem cake powder,tricoderma viridie

  • @kamatchib9563
    @kamatchib9563 6 років тому +1

    👍

  • @murugandevi6453
    @murugandevi6453 4 роки тому

    5

  • @santhiganesan6208
    @santhiganesan6208 5 років тому

    Hi mam

  • @idreesahmed2051
    @idreesahmed2051 4 роки тому +1

    6:11 krrrrrrr sound. its always irritated me

  • @salimrajila345
    @salimrajila345 5 років тому +1

    Thank you amma

  • @sindujarampragas5860
    @sindujarampragas5860 4 роки тому

    ,ap

  • @ksmanishperambalur5757
    @ksmanishperambalur5757 4 роки тому

    ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooookkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk

  • @sumikannansumikannan1837
    @sumikannansumikannan1837 4 роки тому

    Super mam thank you