வணக்கம்.. மா...மிக எளிதாக மண் புழு உரம் தயாரிப்பதை பதிவு செய்து இருந்தீர்கள்.நான் இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். மிக்க நன்றிமா.நான் மாடித்தோட்டம் அமைக்க இருக்கிறேன்,அதற்கு அடிப்படையில் உரம் தேவை இல்லையா?தங்களின் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.மிக்க நன்றிமா...தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அணைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்....
@@akilaprakasamgarden4164 அகிலாமா...தாங்கள் சேடுநெட் அமைத்ததையும் பார்த்தேன். இதையே மாதிரியாக எடுத்துகொண்டு நானும் அமைக்க இருக்கிறேன். நான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன்(Oman)3மாதங்களில் இந்தியா திரும்பியதும் மாடித்தோட்டம்&மாடியில் நாட்டு கோழிகள் வளர்ப்பு இவை இரண்டையுமே அமைக்க இருக்கிறேன். தங்களின் பதிவுகள் எனக்கு மிக உதவியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது மிக்க நன்றி வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
நான் தினமும் தண்ணீர் தெளித்து கோலம் போடுவதற்கு முன் கூட்டி பெருக்கற மண் (கோலமாவு கலந்த ) சேரும் அந்த மணல செடி வைக்க அல்லது கம்போஸ்ட்க்கு பயன்படுத்தலாமா ப்ளீஸ் ரிப்ளே
ரொம்ப தெளிவா சொன்னீங்க மேடம். நன்றி
மிக்க மகிழ்ச்சி
Very nice explanation amma. Naa compost aarambichu 20 days aachu. 2-3 days once kaikari kalivukal add pandran, pandrappo nalla kelari vidaran. Bad smell illa, pullu konjam vechuchu, adhuvum ippo illa, daily morning moodila nalla thanni varudhu but compost tea innum varala. Yenn nu soldringala? Thanks amma.
Super mam romba porumaya soninga supra irunthuchu
Thankyou vetymuch
Super very very nice good information super useful sir
Thankyou verymuch
வணக்கம்.. மா...மிக எளிதாக மண் புழு உரம் தயாரிப்பதை பதிவு செய்து இருந்தீர்கள்.நான் இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். மிக்க நன்றிமா.நான் மாடித்தோட்டம் அமைக்க இருக்கிறேன்,அதற்கு அடிப்படையில் உரம் தேவை இல்லையா?தங்களின் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.மிக்க நன்றிமா...தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அணைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்....
மிக்க நன்றி
@@akilaprakasamgarden4164 அகிலாமா...தாங்கள் சேடுநெட் அமைத்ததையும் பார்த்தேன். இதையே மாதிரியாக எடுத்துகொண்டு நானும் அமைக்க இருக்கிறேன். நான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன்(Oman)3மாதங்களில் இந்தியா திரும்பியதும் மாடித்தோட்டம்&மாடியில் நாட்டு கோழிகள் வளர்ப்பு இவை இரண்டையுமே அமைக்க இருக்கிறேன். தங்களின் பதிவுகள் எனக்கு மிக உதவியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது மிக்க நன்றி வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
உங்கள் வருங்கால கனவு தோட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.நன்றி
Very easy to follow I am also trying thank you for very good video
Welcome.try panunga
அருமை அக்கா
மிக்க நன்றி
Superb explaination about composting. TanQ.
i know it's kind of off topic but do anyone know a good website to stream new movies online ?
@Kristian Eugene i use FlixZone. Just search on google for it :)
@Kristian Eugene I watch on FlixZone. Just search on google for it =)
I love your garden... amma ...So beautiful
Thank you ma
கம்போஸ்ட் தண்ணிரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ன நன்மைகள் என்பதை கணிவுடன் கேட்டு கொள்கிறேன்
மழை காலங்களில் கம்போஸ்ட் தயார் செய்ய லாமா மேடம்
seyyalamea
👍👍👍👍🙏
Morkarasal very useful Thankyou
Welcome
Daily serum vegetable fruit wastegalai oru bucket wateril pottu vaithe evening athai filter panni yella sedikkum ootri vidugiren. Ippadi seiyalama. Daily ootruvathal mannin gunam yethum maruma madam
Compost panna mudiyalaina apadi otralam.thapillai
@@akilaprakasamgarden4164 Thank you very much your quick reply madam
Egg powder and kadala thol powder link send panuga mam
என்னூடைய கம்பொஸ் டப்பாவில் அதிக ஈரம் உள்ளது புழுவும் உள்ளது இதனை சரி செய்வது எப்படி
Instead of paper.we can use coconut husk thengana at the bottom which obsorb s moisture
very very useful tips.tq so much
Welcome
Thank u
Informative video, nice upload.
Thankyou
andha uram seidhu evvalavu naal vatchirukkanu ma
Nan ithathan ethir parththen thank you
Welcome
Super ma
Thank you
Uram kidaika evlo naal aagum mam
Super Akka,
Thankyou
ua-cam.com/video/6KFlVyZj0OA/v-deo.html
Enga compost urathula romba watery iruku. Puzhu kal niraiya iruku enna seivathu
அம்மா அதுல பச்சை வேப்பிலை சேர்க்கலாம்
காய்கழிவில் மெழுகு புழு அதிகம் உள்ளது.என்ன செய்வது கூறுங்களேன்
Pavakkai waste ha compost la podalama??
இந்த கம்போஸ்ட் எவ்ளோ நாளுக்கு ஒரு முறை செடிகளுக்கு பயன்படுத்துவது?
காய்கறிகளை வாளியில் ஈரமாக வைத்துள்ளோம். இது துர்நாற்றம் வீசுகிறது.நான் இப்போது என்ன செய்ய முடியும்.
Beautiful garden mortars all very useful
Thankyou
எத்தனை நாட்கள் மூடி வைக்க வேண்டும்
நீங்கள் தயாரித்த கம்போஸ்ட் பிரவுன் கலராக இருக்கிறது. ஆனால் எனது கம்போஸ்ட் கருப்பு நிறமாக இருக்கிறது. காரணம் என்ன?
Good
Thankyou
Mam compost fill ahum varai kalaka vendama
Epodhu kalandhu vidanum
Evlo naal ahum compost ready aha
Podum pothu 2or 3days once kalakalam.full anathum kalaka thevai illai. Nangu moodi vaikanum .naan 3 months mela than edupen
Arumai madam
Thank you
Hi , Akila , where is your garden?
Theni District la oru village
Baapre!!
Intha compost la water add pannalama?
Vendam
Kaainju poe eeram elamal irundhal thanneer litea thelinga
Vendam bro
Water add pannal puzhu vachidum bad smell varum
Nice new friend stay connected
Thankyou
காய்கறிகளை காய வைத்து பொடித்து உரமாக பயன்படுத்தலாமா
பயன்படுத்தலாம்.காய்கறிகளை நீரில் ஊறவைத்து அந்த நீரையும் ஊற்றலாம்
@@akilaprakasamgarden4164 நன்றி
More illana eanna poddalam
Puthu sambal serkalama amma
Yenga veetuku pakathula maatu saanam koti erukaga athoda adila erukura mannai yeduthu vanthu rose sedihaluku podalama athu heat nu solraga sedi kaithubviduma
இப்படிப்பட்ட மண் கிடைப்பதே சிறப்பு.மண் எடுத்து ஒரு 20 நாட்கள் வைத்திருந்து பின்னர் கூட பயன்படுத்துங்கள்.புது செடிகூட நடலாம்
@@akilaprakasamgarden4164 thank you mam
எத்தனை நாட்கள் ஆகும் இந்த மாதிரி ஆவதற்க கு
How days take to compost those waste??
nice
Thankyou
Daily um kaikari kalivu podalama illa one time matu potu moodi vachudanuma
Daily thiranthu podalam.poochi varama close panni vidunga.full anathum thirakama moodi vainga
@@akilaprakasamgarden4164 tq for reply
Mam உங்க channelலுக்கு monitation ஆகிடிச்சா?
Inru than achu sir
வாழ்த்துக்கள்!
Amma compost la Karaiyan varudhu nalladha illa kettadha enapanradhu konjam quick ah sollunga amma 😓😓
Pulu vandha yenna panurathuga amma
எனக்கும் இதே கேள்வி தான்
ஈ,பூச்சி மொய்க்காமல் மூடி வைங்க.புழு இருந்தா மேல மண் போட்டு நல்லாமூடி வைங்க.புழுவும் மக்கிவிடும்.கொஞ்சம் மோர் தெளிச்சு விடுங்க
@@akilaprakasamgarden4164 நன்றி மேடம்
Very useful mam
Thank you
Choco beed powder illana.. shop la kidaikura coffee powder use pannalam mam
Use pannalam.tea powder waste kooda use pannalam
Very useful information
Thank you
தினமும் தண்ணீர் தெளிக்கனுமா
Sambal ilama panna mudiatha
Enna saambal mam, varatti saambal r viragu saammbal. Yen kettenna viragu saambal heat so chediya erichudum nu soldranga.
Compostla potta makirum. neradiya oru chediku 2spoon than podanum . Onrum agathu
K mam thk u
Mam small thin worms are there in compost even if I seave also it's not going out what should I do
Mela soil pottu close panunga.some days la worms makki uram agidum
Thank u mam I will try with my new bin
Amma cocofit enral Enna sollunga
ua-cam.com/video/PwsVeBDxBLI/v-deo.html
நான் செய்தேன் கம்போஸ்ட் தண்ணீர் அடியில் வரவில்லை ஏன் என்று தெரியவில்லை
sambal from aduppa kka ??
Yes
Waste kudathaula ipdi panalama mam
Pannalam.Uram edukum pothu siramama irukum
What to do if worms other than earthworms are more?
Super mam nan unga video vai follow pandren eppo enathu thottam bettaraga ullathu.
ரொம்ப சந்தோஷம்.நன்றி
makkuradhuku ethana days aagum
3months .
நீர் எபொழ்தெல்லாம் விட வேண்டும்
ரொம்ப dry ஆக இருந்தால் மட்டும் தெளிங்க.அதிக ஈரம் இருந்தாலும் புழு வைக்கும்
Super mam
Thank you
👏👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👌👌👌🌹🌹
உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது தெளிவான குரல்
உங்கள் pH.no வேண்டும் pls
மிக்க நன்றி
மோர்க்கு பதிலா வேர என்ன சேர்க்கலாம்? Plz rply medam.
EM கரைசல் உரக்கடையில் கிடைக்கும்.ஆர்கானிக் தான். தெளித்தால் நன்கு மக்கும்
Mam காய்கறி கம்போஸ்ட் la புழு வந்துருச்சு என்ன பண்ணறது
Eram athigama irukalam. Mela soil pottu moodi vainga. Makki vidum.
@@akilaprakasamgarden4164
thank you mam
Super tips
I too have these plastic buckets. Thanks for the tips mam
Ok.compost try panunga
Sambaluku pathil enna add pannalam?
Sambal kattayam illai. Iruntha podunga.
super mam
Thankyou
புழு உற்பத்தி ஆகிறது. புழு வராமல் தடுக்க என்ன செய்யலாம்
Super madam
Thankyou
Intha process romba smell varuma ??
Murai padi pottal varathu.pot full anathum mela konjam soil podunga.makki vidum
Thanks thanks thanks for the very good tips ma.
Welcome
super amma
Thankyou ma
Mix panarudu vedama medam
Bucket la eppadi hole poradhu. mam?
ஒரு கம்பி or சாக்கு தைக்கும் ஊசியை தீயில் பழுக்கக் காய்ச்சி potla ஓட்டை போடுங்கள்
Thank you
Super
Thankyou
Cocobit thulna mam enga kedaikku
Sila nursary,gardening things vikkira shop, onlinela kooda vangalam
ua-cam.com/video/PwsVeBDxBLI/v-deo.html
@@akilaprakasamgarden4164 cocopeat condippa sethanuma
@@akilaprakasamgarden4164 cocopeat thennai naaru dhane veetla ready panna mudiyuma
Kattayam serka vendiyathu illai.irunthal podunga.
😀
🙏
Marathool use pannalama mam
Use pannalam
Manpulu podalaam mam
Podalam.manpulu antha waste ellam sapittu manpulu uramaga kidaikum
Kosu Mari sinna fly parakudu enna pannuradu
Athu fruitfly. nalla moodi vainga.compostla athu pona muttai ittu pulu vaikum
எவ்வளவு நாட்களில் ready ஆகும்
3months
Y
அது ஆகும் மூணு மாசம்
அம்மா எறும்பு மொய்க்குமா
வராது.அப்படி வந்தால் bin சுற்றி எறும்பு சாக்பீஸ்ல லைன் போடுங்க
Fruit flies தாக்கம் அதிகமாக உள்ளது..என்ன செய்வது மேடம்..
Poochi ulla pogama nangu moodi vaiga.Bucket melayum,sutrilum neemoil spray pannuga
Poojaiku use panra sambrani sambal serkalama
தாராளமாக சேர்க்கலாம்
Mottai maadila bucket a vakalama mam. Mazhai varadha edathula. Smell or கொசு அதிகம் வந்தா ena pananum. Neem oil ஸ்ப்ரே alone is enuf ah.
Rain,direct sunlight vizhama madila vaikalam..kosu ulla pogama moodi vaikanum.bucket outsidela neemoil spray panuga.e ram athigam iruntha Smell varum. soil or cocopeat pottu kilari moodi vaiga
வெள்ளை புழுக்கள் வருது என்ன செய்வது
ஈரம் அதிகம் இருந்தால் புழு வைக்கும்.மேலே மண் போட்டுமூடி வைத்து விடுங்கள்.புழுக்களும் மக்கி விடும்
நன்றி
புழுக்கள் உருவாகுது மேடம் என்ன பண்றது
நானும் உரம் தயாரித்தேன் சுண்டெலி அளவுக்கு பெரிய பெரிய புழுக்கள் வந்து விட்டது தூக்கி எறிந்து விட்டேன் ( உரத்தோடுதான் )
மேடம் கமபோஸ்டு உரத்தை அப்படியே செடிகளுக்கு போடலாமா அல்லது காய்யாவைத்து போடவேண்டுமா
அப்படியே போடுவதுதான் சிறப்பு
Thanks for reply
Mam .. பூளு varuthu .. enna seiyalam
hello mam na im staying in apartment so i dont have balcony and tales, can i make any plant in my room??
There are so many indoor plants available in nursarys.they are grow in shade
நான் தினமும் தண்ணீர் தெளித்து கோலம் போடுவதற்கு முன் கூட்டி பெருக்கற மண் (கோலமாவு கலந்த ) சேரும் அந்த மணல செடி வைக்க அல்லது கம்போஸ்ட்க்கு பயன்படுத்தலாமா ப்ளீஸ் ரிப்ளே
பயன்படுத்தலாம்.மணலாக இருந்தால் கூட செம்மண் சேருங்கள்.கோலப்பொடி தவிர்ப்பது நல்லது
A R
Dharikkalam Tamil
Intha compost ready aga how many days agum medam
3 months agum
plastic compost kosukal days makunum
Puriyavillai
Hai papaya frout serkalama