குப்பைமேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய தொழில்நுட்பம்- இந்தியாவில் வெற்றி பெறுமா? | DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • உலகளவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த குப்பைகளில் 20 % மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ளவை நிலம், நீர், காற்று என நம் முக்கிய இயற்கை வளங்களை மாசுபடுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் குப்பையை எரித்து அதன் மூலம் ஆற்றல் உற்பத்தி செய்யும் முறையை சில நாடுகள் பின்பற்ற தொடங்கியுள்ளன. உண்மையில் இது எந்த அளவுக்கு பலன் தரும்? இந்த காணொளியில் சற்று விளக்கமாக பார்க்கலாம்.
    #trashburningincinerator #whatiswastetoenergy #howtohandlewaste #wasteburningplants
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 32

  • @s.premkumar7635
    @s.premkumar7635 Рік тому +6

    கண்டிப்பாக இது ஒரு வித்தியாசமான வீடியோ பதிவு. என்னை சிந்திக்க வைத்துள்ளது. வீட்டில் உருவாகும் குப்பையை பொது வெளியில் எரித்து வந்தேன். என்னை திருத்தி கொள்வேன்.

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      மிக்க நன்றி!

  • @Lordsoflife
    @Lordsoflife Рік тому +1

    எதையும் செய்யாமல் இருப்பதை விட சிலவற்றைச் செய்வது நல்லது

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Рік тому +1

    IT has to be burnt. But poorer or voluntary people can be used on salary basis ( only giving salary motive for unemployment) sort out use as fuel, fertilizer, re-use Etc. God bless the inventors in this field.

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Рік тому

    நன்று . இந்தியாவிலும் பழைய ஆடைகள், துணிகள் பெரிய அளவில் மறுசுழற்சி செய்ப்பட்டு பதிய ஆடைகள் தயரிக்கப்படுகிறது . விவசாய கழிவுகளிருந்து ethanol , methane தயரிக்கபடுகிறது .

  • @rustummastan2041
    @rustummastan2041 Рік тому +2

    👌👌👌

    • @DWTamil
      @DWTamil  Рік тому +1

      🙌🙌🙌🙌

  • @ஜெனோபர்
    @ஜெனோபர் Рік тому

    குப்பைகளை எரிக்கப் கூடாது.

  • @Disha87
    @Disha87 Рік тому +2

    தமிழ்ல DW🤲🤲👌👌👏👏👏
    வா தலை...வா தலை 🙏

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      நன்றி!!🙌🙌🙌

  • @aanandnapolean
    @aanandnapolean Рік тому +1

    இது போன்ற ஆலைகளில் இருந்து வெளியாகும் கார்பனை சேகரிக்க முடியாத, திறந்த வெளியில் விடுவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது அதற்கு பதிலாக அதை சேகரித்து சாலை அமைத்தல் கட்டுமான பொருட்கள் தயாரித்தல் போன்றவற்றில் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறதா?

    • @DWTamil
      @DWTamil  Рік тому +1

      கண்டிப்பாக வாய்ப்பிருக்கிறது. நார்வே அரசு கார்பன் வாயுவை கடலுக்கடியில் சேமிக்கும் திட்டம் ஒன்றை விரைவில் செயல்படுத்த போகிறது. இது போல பல்வேறு வடிவங்களில் கார்பனை சேகரிக்கும் முறைகள் விரைவில் வரலாம்.

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 2 місяці тому

      சமையல் அறை குளியல் (மலம் உட்பட) அறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சேமித்து அதிலிருந்து நீங்கள் கேட்டவற்றையெல்லாம் செய்கிறார்கள். விவசாயத்திற்குதேவையான உரம் மின்சாரம் போன்றவை கூட. எடுக்கிறார்கள். 100% லாபம் தரக்கூடிய தொழில்.

  • @shankarganesh1230
    @shankarganesh1230 Рік тому +1

    adu ena karupu carbon, we need in tamil fully possibly with english subtitles, please improve.

    • @DWTamil
      @DWTamil  Рік тому +1

      Thank you for your suggestion Shankar Ganesh!

    • @shankarganesh1230
      @shankarganesh1230 Рік тому

      @@DWTamil thanks for considering.

  • @rameshbarna2488
    @rameshbarna2488 Рік тому +2

    கண்டிப்பாக எரிக்கக்கூடாது.

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி! இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்ததா?!

  • @sivaprakashv4831
    @sivaprakashv4831 Рік тому +3

    Very good documentary unlike other medias talking only irrelevant things religion wars, caste wars to people.
    Lot of research need to be done in garbage management.

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      Thank you Sivaprakash!! Do check out our playlist! ua-cam.com/play/PLeYt8sASsJuVSGR0o68dmzrqYK9cRcdeN.html

  • @balakumarschannel1039
    @balakumarschannel1039 Рік тому

    Continue on doing this👌👌. Don't burn Garbage 👍

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      Thanks for the comment. What is the solution to India's garbage disposal problem? share your thoughts.

  • @chinnaiyanm9969
    @chinnaiyanm9969 Рік тому

    நல்ல தகவவல்..DW க்கு நன்றி..

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற எங்களுடைய பிற காணொளிகள்! ua-cam.com/video/kzSbeI00KLw/v-deo.html

    • @chinnaiyanm9969
      @chinnaiyanm9969 Рік тому

      @@DWTamil DW காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகின்றேன்