மின்சாரம் தரும் ’உப்பு’ - 24Hrs இலவசமாக தயாரிக்கலாம்; Solar Panelஐ விஞ்சும் Molten Salt | DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #moltensalt #electricityfrommoltensalt #moltensaltenergystorage #moltensaltreactor #usesofmoltensalt #solarpowerplant
    சோலாரை விஞ்சும் மோல்டன் சால்ட் தொழில்நுட்பம் தற்போது பிரபலமாகி வருகிறது. உருகிய உப்பின் மூலம் சூரிய ஒளி இல்லாத இரவு நேரத்திலும் கூட மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். பசுமை ஆற்றல் உற்பத்தியில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்துமா?
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 16

  • @hareesh1lakshan
    @hareesh1lakshan 4 дні тому +3

    இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் அரபு நாடுகளுக்கு மிகவும் முக்கியமான தொழில்நுட்பமாக அமையும் என்றே தோன்றுகிறது..
    புதிய முயற்சிகள் வெல்லட்டும்
    புதிய பசுமையான எதிர்காலம்
    பிறக்கட்டும் இந்த ஆராய்ச்சியில் பங்கு பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @ganeshanthiyagarajan1595
    @ganeshanthiyagarajan1595 4 дні тому +3

    Why this people didn't mention about other living beings affect by this system like birds and also the water needs for running turbine

  • @VJIIY
    @VJIIY 4 дні тому +4

    This is an incredibly very very useful and thoughtful news from this wonderful channel. You all are truly shaping minds in Tamil Nadu. Please continue this great work, and I sincerely hope you stay true to your path without resorting to TRP-driven thumbnails or content.

  • @WishyouapeacefullifeEveryday
    @WishyouapeacefullifeEveryday 4 дні тому +2

    🕺💃இந்தியாவில் படித்த மற்றும் படிக்காத முட்டாள் தனம் முரட்டு குணமும் நிறைந்த மனிதர்கள் தெளிவடைய வேண்டும் என்று பேசுகிறேன்🚶
    🕺💃இந்தியர்கள் தெளிவான மனநிலையோடு நன்மை தின்மை பிரித்து தங்கள் வாழ்க்கையில் மற்றவர்கள் வாழ்க்கையில் நன்மை மட்டுமே செய்வார்கள் என்று நம்புகிறேன், தொடர்கிறேன்,
    முட்டாள்தனம் என்பது நகரும் படிக்கட்டில் நடக்கலாம் என்ற வார்த்தை, முரட்டுத்தனம் என்பது நன்மை தீமை அறியாமல் கண்மூடித்தனமாக சுயநலத்தோடு அதை பின்பற்றுவது🚶

  • @அறம்_தமிழ்
    @அறம்_தமிழ் 3 дні тому +1

    வீணாகும் ஆற்றலை மின்னாற்றல் ஆக்குவதே இயற்கைக்கு சிறப்பு.

  • @kaviyarasu6
    @kaviyarasu6 2 дні тому

    இயற்கையை முழுமையாக பயன்படுத்த வேண்டும், பாதுகாக்கவும் வேண்டும்.

  • @iiicsepremkumar.r8186
    @iiicsepremkumar.r8186 День тому +1

    Too much of anything is good for nothing

  • @prabhuramk.r.6557
    @prabhuramk.r.6557 13 годин тому

    Egyptian had same technology with the pyramid.

  • @rajadurai8067
    @rajadurai8067 4 дні тому +1

    இந்த தொழில்நுட்பம் சூரிய ஒளி ஆற்றல் குறைவாக கிடைக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  • @VenishRaja
    @VenishRaja 2 дні тому

    Already Succes in UAE

  • @pandiyarajm691
    @pandiyarajm691 День тому

    👏👏👏👏👏👏👏

  • @Boopathydubai
    @Boopathydubai 3 дні тому

    🎉🎉🎉

  • @Boopathydubai
    @Boopathydubai 3 дні тому

    அரு😊மை

    • @DWTamil
      @DWTamil  2 дні тому +1

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

    • @Boopathydubai
      @Boopathydubai 2 дні тому

      @@DWTamil நன்றி