Iran President Election Result இஸ்லாமிய கொள்கைவாதிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது ஏன்?

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2024
  • இரானிய அரசியலமைப்பின் படி, அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் சக்திவாய்ந்த 'கார்டியன்’ கவுன்சிலால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். 1997 முதல் 2005 வரை நிர்வாகத்தை நடத்திய இந்த கார்டியன் கவுன்சில், சீர்திருத்தவாதிகளுக்கு எதிராக ஒரு சார்புடையதாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
    கடந்த மூன்று தேர்தல்களில், சீர்திருத்தவாதிகள் தங்கள் உயர்மட்ட வேட்பாளர்கள் அனைவரும் இந்தக் கவுன்சிலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகப் புகார் தெரிவித்தனர். மேலும் அவர்களது குழுவில் இருந்து அதிகம் அறியப்படாத நபர்கள் மட்டுமே வேட்பாளர்களாகத் தேர்தலில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. எனவே, ஒரு சமமற்ற களத்தில், பழமைவாதப் போட்டியாளர்களுக்கு எதிராக சீர்திருத்தவாதிகளால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
    இந்த ஆண்டு மே 19-ஆம் தேதி முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த போது, ​​பலர் அதே கட்சியைச் சேர்ந்த அதிபர் வரலாம் என எதிர்பார்த்தனர்.
    ஆனால், நடந்தது என்ன? முழு தகவல் காணொளியில்.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Iran #Election2024 #IranPresident
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

КОМЕНТАРІ • 140

  • @alexkoki8473
    @alexkoki8473 15 днів тому +11

    ஒரு தலைவனுக்கு எல்லா பிரச்சனையும் வரத்தான் செய்யும் !! அதெல்லாம் சமாளித்து தான் ஆக வேண்டும்

  • @sivan1192
    @sivan1192 15 днів тому +15

    அதிபரால் எதுவுமே செய்ய முடியாது என்றால் எதற்கு அந்த பதவி

  • @nws5889
    @nws5889 15 днів тому +21

    பாவம் எப்போதும் போல் B B C கணவு காண்கிறது.

    • @user-zd3qz4ti9u
      @user-zd3qz4ti9u 14 днів тому

      ஆறாம் நூற்றாண்டில் வாழும் மதரசா புண்டைக்கு இதெல்லாம் புரியாது

  • @MohamedShiyam-ou3nn
    @MohamedShiyam-ou3nn 14 днів тому +12

    நீ நல்லா உருட்டு இஸ்ரேல் கை கூலி தானடா நீங்க

  • @mohdrisam5165
    @mohdrisam5165 15 днів тому +17

    ஈரானின் அமேரிக்க எதிர்ப்புக் கொள்கை அப்படியே இருக்கும்,
    அதில் எந்த மாற்றமும் ஏற்படாது,
    உள்நாட்டு மாற்றங்கள் ஏற்படலாம்,

  • @arumugamannamalai
    @arumugamannamalai 15 днів тому +13

    பழமைவாதியும் மதத் தலைவர் கொமேனியும், guardian council ம் புதிய அதிபரை சுதந்திரமாக செயல் பட விடுமா என்பது சந்தேகமே.
    அதிபர் பெயர் அளவில் தான் இருப்பார் போல் தெரிகிறது. அதிபர் என்றால் முழு அதிகாரம் இருக்கு வேண்டும். அப்போதுதான் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.

  • @fairosebegumbegum6690
    @fairosebegumbegum6690 15 днів тому +23

    B B C யே உன் சூழ்ச்சிகள் எவ்வளவு பேசினாலும் எங்களிடம் சிறிதும் எடுபடாது

    • @nws5889
      @nws5889 15 днів тому

    • @Rabonykannan
      @Rabonykannan 15 днів тому +6

      நீ மூடு ....அங்க இருக்குறவங்க அவங்க வாழ்க்கையை பாத்துக்குவாங்க ...

    • @mohamedruzny7693
      @mohamedruzny7693 14 днів тому

    • @mohamedruzny7693
      @mohamedruzny7693 14 днів тому +2

      @@Rabonykannanwe all are one we do care about Iran. BBC stop spreading lies

    • @user-zd3qz4ti9u
      @user-zd3qz4ti9u 14 днів тому

      நீ யாருடா ஆறாம் நூற்றாண்டு மதரசா நாயே

  • @abbasmuhammedrafeek9379
    @abbasmuhammedrafeek9379 15 днів тому +5

    அவரின் வாக்குறுதி நாட்டுக்கு உள் ஏதும் முயற்சிக்க முடியும், நாட்டை கடந்து......

  • @superstarnifty
    @superstarnifty 11 днів тому +2

    கொமேனி என்ற பெயரை ஒழுங்காக படிக்கத் தெரியாதா தைரியமும் நேர்மையும் இருந்தால் அமெரிக்க அதிபரின் பெயரை மாற்றி படி பார்கலாம்.

  • @josephjj2554
    @josephjj2554 13 днів тому +5

    இஸ்ரேலின் உதவியால் ஈரான் மக்களுக்கு நல்ல ஆளுமை கிடைத்துள்ளது.சுதந்திரம் கிடைத்துள்ளது.இவர் தீவிரவாதிகளுக்கு உதவாமல் மக்களுக்கு நல்ல பல திட்டங்களை உருவாக்கி மக்கள் மகிழ்ச்சியாக வால ஆட்சி செய்ததால் எல்லோருக்கும் மகிழ்ச்சி.😊😊

  • @anburs94
    @anburs94 15 днів тому +5

    காமெனி மண்டய போட்டால்தான் உண்டு

  • @sivaselva2575
    @sivaselva2575 15 днів тому +2

    Please new president give woman rights

  • @deeplearning1299
    @deeplearning1299 15 днів тому +19

    சியோனிச இலுமினாட்டி ஊடகம் BBC

    • @maslj.
      @maslj. 15 днів тому +1

      அரபுஈசம் முற்றிலும் துடைத்து எறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை

  • @maslj.
    @maslj. 15 днів тому +2

    ❤நீங்கள் DW சேனலிலும் இடம்பெற்று இருக்கிறீர்கள் 😅

  • @greentv9967
    @greentv9967 13 днів тому

    ஆழுமையற்ற கைப்பிள்ளை போல் உல்லார். இஸ்லாமிய புரட்சியெய் பாதுகாப்பது, சுதந்திரத்தை மதிக்கும் மனித இனத்தின் கடமையாகும். 💪❤️👍

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 15 днів тому +3

    என்னாது காமெனியா? 😂
    அது கொமேனி அப்படீன்னு படி
    எல்லா வார்த்தைகளையும் இழு இழுன்னு இழுத்துதான் பேசுவியா?😮

    • @narasimhannarasimhan3571
      @narasimhannarasimhan3571 11 днів тому

      அலி க மானி தந்தை பயங்கரவாத தலைவன் ஐயா துள்ள கோமேனி தன் நாட்டு மக்களை லட்சக்கணக்கில் போன்றவன் மேலும் மன்னர் குடும்பத்தை அறிவு ஜீவிகள நிற்க வைத்து சுட்டுக் கொன்றவன் இது நடந்தது 1979 இப்பொழுது இருக்கும் ஊடக காரர்களுக்கு தெரியாது பிறந்திருக்க மாட்டார்கள்

  • @akilanbal6604
    @akilanbal6604 11 днів тому

    ரோடு போடுவது எதற்கு ரேக்கல ரேஸ் விடவா வர்த்தகம் செய்ய தானே நா அந்த வழிய பயன்படுத்த மாட்டேன் என சோன்னா என்ன செய்ய அதுக்கு நான் ஒப்புதல் ரவிக்குமார்

  • @Ul22s
    @Ul22s 9 днів тому

    உணவை வாய் வழியாக உண்பது 'பழமை ' வாதிகளின் பழக்கம். புதுமை வாதிகள் எப்படி?!

  • @maslj.
    @maslj. 15 днів тому

    Thank u BBC 🎉

  • @Prabakaran-b6i
    @Prabakaran-b6i 13 днів тому

    இரனின் மறுமலர்ச்சி தொடங்குமா இல்லை பழைய கதையை போல் தொடருமா?

  • @Ajerinabegam
    @Ajerinabegam 12 днів тому

    G...ma...mubaraik.A.Akbarbasha...raja

  • @user-xe3be8iq4b
    @user-xe3be8iq4b 11 днів тому

    அராபோ முர்ஷிதாபாத்
    ஈரானோ ஜிந்தாபாதோ
    பிர்கதுல் அரபிய மின்

  • @bakiyatalla313-xl4tj
    @bakiyatalla313-xl4tj 10 днів тому

    news is not good and not true

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 15 днів тому +4

    சங்பரிவார கும்பலை திருப்திபடுத்துவதற்க்கான செய்தி அறிக்கை

    • @sudhakarsudhakar6313
      @sudhakarsudhakar6313 15 днів тому

      வாங்க நடுநிலைவாதி ஈரானுங்கும் இந்தியாவுக்கும் என்ன சம்மந்தம். நீ ஈரானில் ஓட்டு போட்டியா ரொம்ப ஓவர் ஆங்டிங் உடம்புக்கு ஆகாது.

    • @sudhakarsudhakar6313
      @sudhakarsudhakar6313 15 днів тому

      வாங்க நடுநிலைவாதி ஈரானுங்கும் இந்தியாவுக்கும் என்ன சம்மந்தம். நீ ஈரானில் ஓட்டு போட்டியா ரொம்ப ஓவர் ஆங்டிங் உடம்புக்கு ஆகாது

  • @jonzraina6236
    @jonzraina6236 14 днів тому

    Womens rights

  • @NeweNewe-ok9ze
    @NeweNewe-ok9ze 11 днів тому

    Yasmin

  • @rajarobinson5021
    @rajarobinson5021 9 днів тому +1

    Islam canser

  • @mujeebvisuals
    @mujeebvisuals 10 днів тому

    அமெரிக்காவுக்கு குண்டி கொடுத்தால் சீர்சிரிப்பு வாதியாடா😂

  • @parthiban51643
    @parthiban51643 11 днів тому

    Bbc ஒரு உதவாகறை செய்தி நிறுவனம்

  • @ramzeenramzeen5781
    @ramzeenramzeen5781 15 днів тому +3

    Lai Lai news Islamic republic of Iran number 1

  • @user-cu3wz6dc7r
    @user-cu3wz6dc7r 15 днів тому

    Ibc negal ellam unmaiyil manitharhal thana ? Ila miruhagala ?

  • @jonzraina6236
    @jonzraina6236 14 днів тому

    Renaisance in iran

  • @MrNHK
    @MrNHK 14 днів тому +1

    பொய் தகவல் 😂😂😂😂. இங்க குடியரசு தலைவர் தான் அங்க அதிபர் 😂😂😂😂

  • @omerjawferjawfer6308
    @omerjawferjawfer6308 10 днів тому

    B b c in poihal athuvum nadakathu

  • @ramzeenramzeen5781
    @ramzeenramzeen5781 15 днів тому +2

    Imam is leader Iran is President😂😂😂

    • @HARI-ff5uh
      @HARI-ff5uh 15 днів тому +4

      என்ன இழவெடுத்த இங்கிலீஷ் இது?

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 15 днів тому +2

      Yenna solla vara

  • @DeenDeen-po7vm
    @DeenDeen-po7vm 11 днів тому

    B, b,, c,, amarecka,, t, v

  • @DeenDeen-po7vm
    @DeenDeen-po7vm 11 днів тому

    B, b, c,, ceyanesam,, t, v

  • @rajarobinson5021
    @rajarobinson5021 9 днів тому +1

    Islam fake terlisam

  • @AbdulRazzak-tm3bk
    @AbdulRazzak-tm3bk 15 днів тому

    Iran. Varalatril antha nattayum aaki

  • @mohammadanas4739
    @mohammadanas4739 14 днів тому

    Israel jowls army Naasama po

  • @cobramojeditz7625
    @cobramojeditz7625 13 днів тому

    India 🇮🇳 Iran 🇮🇷 love raisi razi , I hate new prime minister or President of Iran

  • @DeenDeen-po7vm
    @DeenDeen-po7vm 11 днів тому

    P, p,, c, puruda

  • @omerjawferjawfer6308
    @omerjawferjawfer6308 10 днів тому

    Manitha padukolakaranin shoe nakum b b c

  • @AbdulRahman-mt3el
    @AbdulRahman-mt3el 14 днів тому

    Punta bebc😅😅😅😅

  • @abdulbasith8206
    @abdulbasith8206 15 днів тому

    o

  • @user-pc3ke2zh1t
    @user-pc3ke2zh1t 15 днів тому

    BBC America lsrael Wala pidipavarkal

  • @UmarAmar-ki4sd
    @UmarAmar-ki4sd 13 днів тому

    பிபிசீ நாய்க்கும் கணக்கு இல்லை😂

  • @user-pc3ke2zh1t
    @user-pc3ke2zh1t 15 днів тому

    Poikalai Allithuvukiran

  • @user-uk7nu4uz7i
    @user-uk7nu4uz7i 12 днів тому

    Poy news

  • @Syedsamase
    @Syedsamase 13 днів тому

    ஈரானைப் பற்றிய இஸ்லாத்தின் கருத்து உண்மையாக இருப்பதை கண்டுகொண்டேன். தஜ்ஜாலின் இறுதியான இருப்பிடம் ஈரான் என்பதை.

    • @dilsathabbas
      @dilsathabbas 12 днів тому

      போடா யூத சொம்பு 😂

  • @user-qy4lr3xf4f
    @user-qy4lr3xf4f 15 днів тому +2

    பொய் பொய் பொய்....

  • @Humanity792
    @Humanity792 15 днів тому +1

    Pro US channel 😂😂😂

  • @mohamedriyas6422
    @mohamedriyas6422 15 днів тому +3

    🇮🇷🇮🇷🇮🇷👍👍👍👍💪💪💪💐💐💐💐💐💐

    • @HARI-ff5uh
      @HARI-ff5uh 15 днів тому +6

      இஸ்ரேல் ♥♥♥♥♥♥♥♥♥♥

    • @user-cz2tu5zx8q
      @user-cz2tu5zx8q 15 днів тому +1

      ​@@HARI-ff5uh😂😂😂

    • @maslj.
      @maslj. 15 днів тому +2

      ​@HARI-ff5uh 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🌟👍🌟

    • @user-cz2tu5zx8q
      @user-cz2tu5zx8q 15 днів тому

      @@HARI-ff5uh இஸ்ரேல் யூதர்கள் செத்துமடிந்து கொண்டிருக்கிறது . கண் ஊத்துண்டுவிட்டதா?? நீ பார்க்கவில்லையா??

    • @user-cz2tu5zx8q
      @user-cz2tu5zx8q 15 днів тому

      ஃ@@maslj. இஸ்ரேலுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம். மனித மாமிசம் தின்னும் கூட்டம்தானே

  • @jk-vc9sm
    @jk-vc9sm 15 днів тому +3

    Poda

  • @ahamedsuhail1234
    @ahamedsuhail1234 15 днів тому +2

    Poi bbc new

  • @kesavannagappan544
    @kesavannagappan544 7 днів тому

    சுயமாக செயல்படுவார்கள்மீது பொய்யான செய்திகளை பரப்புவார்கள் நீங்களும் பரப்புகிறீர்கள்

  • @theebankanth5221
    @theebankanth5221 15 днів тому +9

    Muddal Muhammad big problem

    • @SingaravelanVelu-uu3yk
      @SingaravelanVelu-uu3yk 15 днів тому

      டேய் அநியாய கார இழி பிறவி நாயே யாரை முட்டாள் என்கிறாய் பாவி

    • @abdulrahmansmy2767
      @abdulrahmansmy2767 14 днів тому +1

      நண்பரே
      முஹம்மதின் வரலாறை படித்து விட்டு கமெண்ட் செய்.

    • @SingaravelanVelu-uu3yk
      @SingaravelanVelu-uu3yk 14 днів тому

      @@theebankanth5221 அப்படி சொல்லாதே அவர் இறைத்தூதர் நீ அவரை திட்டிய காரணத்தால் நரகத்தில் கூடுதலாக வேதனை செய்ய படுவாய்

    • @theebankanth5221
      @theebankanth5221 14 днів тому

      Ella vatalarum therium palaiya kaddukkathai ellam

    • @SingaravelanVelu-uu3yk
      @SingaravelanVelu-uu3yk 14 днів тому

      @@theebankanth5221 தமிழ்ல பதிவு பண்ணுங்க ஒண்ணும் புரியல