'ஆடியோ திருடன்.. வீடியோ லீக் கானது இப்படித்தான் !' சீமானை அம்பலபடுத்திய ஆதாரம்..! | Jeeva Today

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 246

  • @jeevatoday5887
    @jeevatoday5887  2 дні тому +4

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

  • @ibrahimmim360
    @ibrahimmim360 2 дні тому +11

    உண்மையான பேச்சு நன்றி அண்ணா

  • @velmurugan6718
    @velmurugan6718 2 дні тому +18

    திரு. வல்லம் பசீர் அண்ணா இன்று தான் உங்கள் பேச்சை நமது Jeeva Today -ல் கேட்டேன் .
    மிகச் சிறப்பு !
    கண்ணியமான விமர்சனம்!
    அடுத்தடுத்த உங்கள் பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 2 дні тому +12

    வணக்கம் ஜீவா.சகோதரர் வல்லம் பஷீர் அவர்களிடம் இந்த வீடியோ மிகவும் பொருத்தமானது ❤.

  • @shortcutlearning2769
    @shortcutlearning2769 2 дні тому +23

    தொழில் அதிபர் நேரடியாக வந்து சீமான் சொன்னது உண்மை என்னை தூது போக சொன்னார் என்று சொன்னால் தொழிலதிபரை போலீஸ் அதிகாரி மிரட்டி சொல்ல வைத்தார் என்று சொல்வார்.

    • @Ananymous-hy7my
      @Ananymous-hy7my 2 дні тому +4

      Exactly

    • @AbdulKader-wu8qy
      @AbdulKader-wu8qy 2 дні тому +4

      ஆம் உண்மைதான் வாடகை வாயன் எப்படி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லுவான்

  • @How_is..It9
    @How_is..It9 2 дні тому +28

    ஒன்றிய அரசு கணவர்/மனைவி இருவரும் ஒரே ஊரில் வேலை செய்ய சட்டப்பூர்வ இடமாற்றம் பெற வழிவகை உண்டு... இந்த கேனையன் சீமான் சினிமா வசனம் பெண்களுக்கு மத்தியில் நகைச்சுவையே😊 👍👌

    • @GanashGanesh-g9s
      @GanashGanesh-g9s 2 дні тому

      அவனைச் சுற்றி அரவணைத்துக் கொண்டு முழு மேக்கப் உடன் இருக்கும் பெண்கள் 0 அவனைப் பெரிய ஹீரோவாக நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த அந்த மனிதன் ஐபிஎஸ் அதிகாரி மட்டமாக திட்டுகிறான் அந்தப் பெண்கள் கூட்டமும் அப்படியே ஆர்ப்பரித்து கைதட்டி மகிழ்கிறது இவர்களுக்கு சீமானால் விளம்பரம் கிடைக்கிறது அவர்கள் முகம் வெளியில் தெரிந்தால் அவர்களுடைய தொழில் நன்றாக வளரும்

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 2 дні тому

      Abdy podakudathu abdy pottal makkalin pugargalai ebdy sarivara parka mudiyum ithuvarai abdy nadanthuruka vaippu illai ivargaluku vendummentu intha govt seiyuranga

    • @mullarjeganathan2377
      @mullarjeganathan2377 2 дні тому +1

      அது எந்த பிரிவினு பதிவிடுங்கள் நண்பரே எல்லாரும் அறிந்து கொள்வோம்

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 День тому +1

    பஷீர் தம்பிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். சமயத்திற்கே உரிய பக்குவம் பண்பாடு. வாழ்க!

  • @Aaram2019
    @Aaram2019 2 дні тому +10

    எதெல்லாம் அவருக்கு பிரச்சனையோ.. அதை எல்லாம் இப்படி தான் பத்திரிகை யாளர்களை பேசி மறைப்பது வழக்கம்

  • @LakshmipathyG-jq2ql
    @LakshmipathyG-jq2ql 2 дні тому +4

    Vallam Baseer sir always excellent speech ❤

  • @amudavaananr5205
    @amudavaananr5205 2 дні тому +6

    அந்த தொழில் அதிபர் போலீஸ் அதிகாரி தான் அனுப்பி வைத்ததாகவும் அதே பேட்டியில் சீமான் சொல்லுகிறார் உளருகிறார்.

  • @gowthammathangowthammathan4903
    @gowthammathangowthammathan4903 2 дні тому +5

    தோழர் ஜீவா அவர்களுக்கு வணக்கம்

  • @kannanvenkatachalam2274
    @kannanvenkatachalam2274 2 дні тому +28

    🎉புலியை
    எலியாக்கிய
    வருண் IPS🎉

    • @gcarunia
      @gcarunia 2 дні тому +3

      Seeman maryatha keetta alu avarukku respect Naa ennanu theryathu

    • @periyasamys8975
      @periyasamys8975 2 дні тому

      ​@@gcarunia🤮🤮🤮🤮🤮

    • @arjunakanna
      @arjunakanna 2 дні тому

      டேய் புலி என்றைக்குமே புலிதான்டா காக்கிச்சட்டைக்குள் ஒழிந்துகொண்டு காலித்தனம் செய்றான் வருண் புலி தான் சவால் விடுதடா இங்கு எலி வருண்தான்டா அதுவும் திருட்டு எலி

    • @sottallushankarkuttibabu440
      @sottallushankarkuttibabu440 2 дні тому

      புலி என்று பூச்சாண்டி காட்டிய எலியின் சுயரூபம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

    • @periyasamys8975
      @periyasamys8975 2 дні тому

      @@sottallushankarkuttibabu440 அப்படியா மனம் கேட்டவனே 🤮

  • @ஈழமொழிதையலகம்

    ஒவ்வொரு தலைவர் அயோக்கியனும் அப்படித்தான்

  • @arulvalan9345
    @arulvalan9345 2 дні тому +9

    இவருடைய பின்னால் இருப்பது ஈ வே ராமசாமி படம். இவர் இப்படி பேசவில்லை என்றால்தான் ஆச்சர்யமான விசயம்.

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 2 дні тому +4

    Super bro

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 2 дні тому +3

    ஜீவா அரசியல் கட்சி என்று சொல்வதையே பரிசீலிக்க வேண்டும்

  • @AMALRAJ-n2s
    @AMALRAJ-n2s День тому +1

    பேட்டி எடுப்பவரும் பேட்டி கொடுக்கிற வரும் அண்ணன் தம்பி போல. நக்கீரன் கேள்வி கேட்கிறார் சிவன் பதில் சொல்கிறார். இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொல்லயுமா அலையனும்.

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 2 дні тому +6

    ஒரே இடத்தில் பணி செய்தால் அதற்கு தவறான வார்த்தை யை பயன்படுத்தக்கூடாது

  • @babumanikantan4389
    @babumanikantan4389 День тому

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Aaram2019
    @Aaram2019 2 дні тому +34

    மைக் முன் புலி ..
    மற்றபடி எலி..😂😂😂😂

    • @arularul7915
      @arularul7915 2 дні тому +3

      வருண் கொட்டை எடுத்த புளி

    • @RajVelu
      @RajVelu 2 дні тому

      ஒரு மலையாளத் தானுக்கு ஒரு தமிழ் காரன் சப்போர்ட் சூப்பரா இருக்குது தமிழ்நாடு​@@arularul7915

    • @baskarp4184
      @baskarp4184 2 дні тому

      ​உங்கள் அண்ணன் கொட்டை எடுக்காத எலியா .சீமானை ஒரு அரசியல்வாதியா ஏத்துக்கிட்டு இருக்கிற உங்களை நினைச்சா தான் பாவமா இருக்கு.​@@arularul7915

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 дні тому

      Oh filtered... Crying! 2031 will show exit gate to NTK!
      NTK MALAYALEE SAIMON
      1. SEX EXPLOITATION CASE
      2. NTK IT WING CEO ARRESTED IN SEX EXPLOITATION
      3. IDUMBAVANAM KARTHICK NTK SEX EXPLOITER CHEATED AN YOUNG WOMAN - SAIMON SUPPORTED IDUMBAVANAM
      4. SAIMON IS ABUSIVE LANGUAGE OWNER
      5. SAIMON ABUSES NOT VOTING MINORITY RELIGIOUS PUBLIC!
      6. ALREADY NTK EXPERIENCING DEFECTIONS IF DT. LEVEL NTK CADRES
      7. SAIMON IS ALREADY 60! ANOTHER 5 YEARS HE WILL CRY ON STAGES
      7. NTK SAIMON WILL NOT WIN A SINGLE MLA SEAT BY INDEPENDENT CONTEST! HE IS CRYING INDEPENDENT CONTEST TO NEGOTIATE POLITICAL BROKERAGE FEES FROM AIADMK / BJP !
      SO FILTERED.... SANGHI NTK CADRE 2031 EXIT GATE FOR NTK IN TN!
      SAIMON WILL FACE MORE DIFFICULTIES IN COMING YEARS!
      FANTASY TAMIL DESIYAM WILL BE WIPED OUT!

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq 2 дні тому +1

    Tholar Valamudan Basheer Arumai Arumaiyana pathivu bro 👌

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 2 дні тому +4

    💯💯💯💯👌👌👌

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 2 дні тому +9

    அரசு அதிகாரி யின் நடவடிக்கைகள் என்ன

  • @jaikjaik4919
    @jaikjaik4919 2 дні тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ALANGAMUTHU
    @ALANGAMUTHU 2 дні тому +3

    தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களில் வீரமும் மானமும் நிறைந்த அரசியல் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் மற்றும் மல்லை சத்யா மட்டும்தான்

  • @muthusamy6334
    @muthusamy6334 2 дні тому +9

    சீனியாரிட்டி படி தானே பதவி உயர்வு எந்த அரசாக இருந்தாலும் கொடுக்க முடியும்

  • @KumarKumar-rh4cs
    @KumarKumar-rh4cs День тому +1

    Ntk 🎉❤❤. 👌 super excited. Arasiyal....

  • @Aaram2019
    @Aaram2019 2 дні тому +3

    13:00 இதுதான் நூறுசதம் உண்மை

  • @prabakaranprabu2323
    @prabakaranprabu2323 2 дні тому

    Super super super

  • @amirtharasu
    @amirtharasu 2 дні тому +1

    இந்திய தேசியத்திற்கு தாழ்வு?

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 дні тому +3

    தரவுகளுடன் பேசும் உடன் பிறப்பு வல்லம் பஷீர் அவர்களின் சிறப்பு பதிவு.🎉🎉🎉🎉🎉🎉

  • @balachanderv8637
    @balachanderv8637 День тому +1

    DMK TODAY😂

  • @thananchezhiyandurgaperuma2277
    @thananchezhiyandurgaperuma2277 2 дні тому +4

    அண்ணா இத்தனை நாளா நீங்க எங்க போயிருந்தீங்க

  • @sathiyamoorthyrajarathinam5983
    @sathiyamoorthyrajarathinam5983 2 дні тому +1

    👍

  • @RameshRamesh-tz7jr
    @RameshRamesh-tz7jr 2 дні тому +18

    500 அரசு பள்ளியை தனியார்பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் பள்ளிக்கல்வித்துறையைப்பற்றி ஒருவீடியோபோடுங்கள் ஜீவா அண்ணா.

    • @Aaram2019
      @Aaram2019 2 дні тому

      ஒன்று மும்மொழி கொள்கையை ஏற்றால் நிதி இல்லை என்றால் இல்லே .. இந்த திருட்டுத்தனம் தான் காரணம்

    • @MuraliMurali-ce3fj
      @MuraliMurali-ce3fj 2 дні тому

      Ivan amma Oviya varuipu serilla pa Ivan 200

    • @mohamedfarook7671
      @mohamedfarook7671 2 дні тому

      ​நீ சங்கியா

    • @endhiran555
      @endhiran555 2 дні тому

      பிஜேபி யின் புதிய கல்விக் கொள்கையை அரசு பள்ளிகளில் செயல் படுத்த இந்த ஏற்பாடு.
      இதை எல்லாம் பேச மாட்டான்கள் இந்த மாமாபயல் பஷீர்.

  • @kumara7355
    @kumara7355 День тому

    பேட்டி எடுக்கும்போது நடுநிலையாக பதிலளிப்பவரை வைத்து பேட்டி எடுக்கவும்

  • @meenasundar5427
    @meenasundar5427 2 дні тому +1

    Good

  • @Stranger3311
    @Stranger3311 2 дні тому +11

    ஆட்சி மாறினால் காட்சி மாறும் 🎉

    • @onlymusicx9747
      @onlymusicx9747 2 дні тому +1

      😂😂😂

    • @baskarp4184
      @baskarp4184 2 дні тому +1

      அரசியல் வாதி சீமான் அதிகாரி ஆகவே முடியாது . ஆனால் வருண்குமார் அரசியல் வாதி ஆக முடியும்.ஏன்ன சீமான் ஐபிஎஸ் படிக்கலை.அரிசியல் வாதிக்கு தமிழ் பேசும் வாய் இருந்தால் போதும்.

  • @reubendaniel8319
    @reubendaniel8319 День тому +5

    ஆளும் கட்சி ஐடி விங் staffs இப்படி பேசினால் மட்டும் தான் சம்பளம் உண்டு இவர்கள் தொழில்

  • @prakashrv514
    @prakashrv514 2 дні тому +1

    திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி எதிரி உடைய யூடியூப் மூன்றாண்டு அடி வைத்துள்ளது தினமும் ஜீவா அண்ணா இந்த கட்சி திட்டிக்கொண்டே இருக்கிறார்கள் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் எதிரி உடைய யூடியூப் மூன்றாண்டு அடி வைத்துள்ளது தினமும் ஜீவா அண்ணா இந்த கட்சி திட்டிக்கொண்டே இருக்கிறார்கள் இதை எப்படிப்பட்ட யூடியூப் ஜீவா அண்ணா சூப்பர் தலைவா

  • @raakkyanabayan7487
    @raakkyanabayan7487 21 годину тому

    இந்த இருவரும் தமிழர் அல்லாதோர்கள்.
    😅😅

  • @muthusamy6334
    @muthusamy6334 2 дні тому +3

    கணவன் மனைவியும் ஒரே ஊரில் ஒரே நகரத்தில் கூட பணிபுரியலாம் அரசு விதி உள்ளது இருவரும் தனித்தனியே இருந்தால் அதைக் குறிப்பிட்டு யாராவது ஒருவருடன் இணைந்து பணிபுரிய விதிகளில் இடம் உண்டு அது கூட தெரியாத கூமுட்டை பேச்சு சீமான்

  • @InDoff-h6c
    @InDoff-h6c День тому

    சீமான் சொல்வது நியாயமான கேள்வி வருண்குமார் திமுக ஏஜெண்ட்

  • @shankaridevi5681
    @shankaridevi5681 2 дні тому +4

    200 credited ah jeeve

  • @mariyappanpugalmurugan8870
    @mariyappanpugalmurugan8870 16 годин тому

    சீமான் கதை முடிந்தது ok

  • @neelamsivappu
    @neelamsivappu 2 дні тому +4

    சார்2026 ல்திமுகவைதோற்கடிப்பேன்என்று சைமன்சொல்கின்றான் இதுதான்சிறுபிள்ளைத்தனமாகபேசுறான்

    • @How_is..It9
      @How_is..It9 2 дні тому

      இதில் திமுகக்காரன் என்ற ஒருமையையும் வாயில் கக்கினான் 😊😅

  • @VenkatesanKannan-9783
    @VenkatesanKannan-9783 2 дні тому +2

    NTK LEADER AND PARTY CONTINUOUSLY MAKING ABUSIVE, OBSCENE, MALICIOUS COMMENTS IN PUBLIC/SOCIAL MEDIA ABOUT DIG VARUN SIR AND HIS FAMILY. NTK LEADER SHOULD PUNISHED ACCORDING TO LAW.

    • @balavenkatesh6388
      @balavenkatesh6388 2 дні тому

      DMK abuse more than anyone. Now they also abuse the Anna University Girl. Please arrest Stalin!

    • @endhiran555
      @endhiran555 2 дні тому

      Which law?

  • @jeyaseela8217
    @jeyaseela8217 2 дні тому +6

    இந்த தைரியம் யாருகிட்ட இருக்கு - அண்ணன் சீமான்.

    • @AbdulKader-wu8qy
      @AbdulKader-wu8qy 2 дні тому

      தைரியமாக முதல் மணைவி விஜியை எதிர் கொள்ள வேண்டியதுதானே

    • @endhiran555
      @endhiran555 2 дні тому

      ​@@AbdulKader-wu8qyஉன்னோட முதல் மனைவியை அவர் ஏன்டா எதிர் கொள்ளணும்?

  • @NofioNofio
    @NofioNofio День тому

    Varun ips eppadi paddavar thozhar athaiyum sollungal

  • @ShanmugamkumaranKumaran
    @ShanmugamkumaranKumaran 2 дні тому +1

    அந்த தொழிலதிபர் தொடர்பு கொண்டதை கண்டறிவது எளிதான விஷயம்தான்.

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 дні тому +3

    சீமான் தனது நாதக வழக்கறிஞர் அணி தலைவர் மூலம் மன்னிப்பு கடிதம் அனுப்பிவிட்டு அது public ஆனதும் அந்த வழக்கறிஞரை கட்சியை விட்டு நீக்கியது ஊரறிந்த உண்மை. மன்னிப்பு கேட்பது தனது வரலாற்றிலேயே இல்லை என்று இப்போ என்ன வீராவேசம்?

  • @benettdsouza6655
    @benettdsouza6655 2 дні тому

    People never ever threaten r challenge law enforcement.

  • @seeman4cm
    @seeman4cm 2 дні тому +1

    அப்படித்தான அய்யா சொன்னார்கள் நீங்கள் ஏன் எங்கய்யா இப்படி பண்ணினீர்கள்

  • @RoufIrshad
    @RoufIrshad 2 дні тому +1

    Sangi Simon Sebastian First Time Met Real Men Varun IPS Sir 😂.

    • @endhiran555
      @endhiran555 2 дні тому

      😂😂😂😂😂😂😂😂😂

  • @davidrajindranmarimuthu7060
    @davidrajindranmarimuthu7060 2 дні тому

    Hi sir, you can talk about the matter between DIG and Seeman. But don’t blindly support the ruling party DMK. The present Tamil Nadu rulling party is the worst party in India.

  • @GanesanSelladurai-s3m
    @GanesanSelladurai-s3m 2 дні тому

    ஏன்டா.

    • @GanesanSelladurai-s3m
      @GanesanSelladurai-s3m 2 дні тому

      ஏண்டா இதான்டா முக்கியம் என்னும் நாட்டில் என்ன நடந்துட்டு இருக்கு அது என்ன பத்தி பேசாம இதை பெருசா பேசுறதா ஏண்டா மர மண்டையில

  • @LeninK-n5p
    @LeninK-n5p 2 дні тому +2

    சூப்பர் உண்மை

  • @endhiran555
    @endhiran555 2 дні тому +5

    அண்ணா யூனிவர்சிட்டி மேட்டரை பற்றி ஒரு காணொளி போட துப்பு இல்லையாடா உனக்கு?

  • @thegreenfingers6766
    @thegreenfingers6766 2 дні тому +2

    #VeetilEhliVeliyilTayoli 🤣.....#AeroplaneMode simon seeman 🤣🤣🤣

  • @SathyanarayananShanmugananatha

    Saman bouncer illamal pogamudiyima.evan varum pothu parkalam.

  • @santhyrathinasingam421
    @santhyrathinasingam421 2 дні тому +5

    யார் அந்த சார் மடமாற்றம் வருண்

  • @cholan5
    @cholan5 2 дні тому

    @2.26 அண்ணன்?

  • @tamseldra5923
    @tamseldra5923 2 дні тому +2

    இந்த வழக்கில் தப்பிப்பது கடினம்.
    சாதி வன்மத்தை வருணின் மேல் பொது வெளியில் கக்கி இருக்கிறார்.

  • @gcarunia
    @gcarunia 2 дні тому +1

    Thiralnithi thirudan seeman

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 дні тому +1

    Simon thatha kaiya illa vaya udainga

  • @klmemes1259
    @klmemes1259 2 дні тому

    NTK❤❤❤.

  • @ganeshstudio9726
    @ganeshstudio9726 2 дні тому +1

    Ntk ❤

  • @seeman4cm
    @seeman4cm 2 дні тому +5

    ஆமாம் ஐயா அப்பத்தான் திராவிட முன்னேற்ற கழகம் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் போக முடியும்

  • @ramakaruppanan9924
    @ramakaruppanan9924 2 дні тому +23

    ஜீவா அவர்களே அண்ணா யுனிவர்சிட்டி பத்தி கொஞ்சம் பேசுங்க திமுகவுக்கு முட்டும் கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களா உடனே

  • @uladocuments6872
    @uladocuments6872 2 дні тому

    Dmk police wing

  • @RameshRamesh-tz7jr
    @RameshRamesh-tz7jr 2 дні тому +8

    ஜீவா அண்ணா பொங்கள் தொகுப்பு பணம் வழங்காத நிலையை பற்றி ஒரு வீடியோபோடுங்க.

  • @kumarkumaran6427
    @kumarkumaran6427 2 дні тому

    2024 MODI 400+ amaicher moothy 2026 DMK 234 super vote for TVM

  • @aravindhanaravindhan7183
    @aravindhanaravindhan7183 2 дні тому +7

    நீ உருட்டு மாமா 👏👏👏😄😄

  • @chandrasekarchandra3058
    @chandrasekarchandra3058 2 дні тому

    Anna. Ngana sekaranna pathie poduveenkanna ethu varaikum poda villaie.unkal pareviela eanna nadanthadunu vilavareiya podunka.

  • @endhiran555
    @endhiran555 2 дні тому

    ua-cam.com/video/BJXtsPmZo9s/v-deo.htmlsi=1cS-kWTHASwVqXzm

  • @gnanavadivelsubramaniyam3444
    @gnanavadivelsubramaniyam3444 2 дні тому +2

    இதுவும் ஒரு குப்பை😂😂😂

  • @sundar7459
    @sundar7459 День тому

    நாம் தமிழர்❤

  • @SettuK-q5y
    @SettuK-q5y 2 дні тому +2

    Andha sir yaaru nu konjam sollunga
    DMK JHALDRA PASANGALA

  • @kumarkumaran6427
    @kumarkumaran6427 2 дні тому

    DMK .1.1.2025 😂muthal rekard 😂aanda 😂parambarai😂amaichar moorthy😂

  • @bossb7611
    @bossb7611 2 дні тому +1

    Dravida sangi is a new sect of ideology now gaining popularity in tamil Nadu

  • @RatheeshuaeRatheesh-qg8ep
    @RatheeshuaeRatheesh-qg8ep 2 дні тому +1

    Jeeva today Dmk. Support chenal

  • @gcarunia
    @gcarunia 2 дні тому

    Yar antha tho lil athibar seeman?

  • @periyaswamyks6768
    @periyaswamyks6768 2 дні тому +1

    DMK Spoon.

  • @seeman4cm
    @seeman4cm 2 дні тому +2

    நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் 2026க்கு அப்புறம் பேச வேண்டும்

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 2 дні тому +2

    DMK supporter

  • @EnthusiasticIcedSoda-gr9vo
    @EnthusiasticIcedSoda-gr9vo День тому

    வல்லூர் பஷீர் அவர்களே! நீங்கள் சொல்லுவது மிக மிக பெரிய தவறு சீமானை பற்றி அரசியலில் உள்ளவர்கள்,மீடியா இவர்களுக்கு கொஞ்சம் தான் தெரியும் ஆனால் தமிழ்நாட்டு சாமானிய ஆண் பெண் இவர்களுக்கு
    மிக மிக தெளிவாக சீமானை பற்றி தெரியும் பகுத்தறிவும் உண்டு பக்தி அறிவு உண்டு அதினால் தான் ஓட்டு போடுவதில்லை

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 дні тому +2

    DMK shompu illa andaa
    Sabesan Canada 🇨🇦

  • @alicejustine9826
    @alicejustine9826 2 дні тому +1

    முதல் அமைச்சர் , துணை முதல் அமைச்சர் இருவரும் 2026 சட்ட மன்ற தேர்தல் நேரத்தில் மட்டுமே பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என்று கனவு 😢😢😢 எதிர் கட்சியாக இருக்கும் போது அவியல் செய்வது, இப்போது ஆளும் கட்சி இருப்பதால் இந்த பிரச்சனை யை விட்டுவிட்டு வேறு எதையோ பேசுவது 😢😢😢

    • @muthusamy6334
      @muthusamy6334 2 дні тому

      ஏண்டா மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன செஞ்சிருக்காங்க அதெல்லாம் வாக்குகளை பெற்று தராதா கொங்கா பயலே

  • @saravananponraj798
    @saravananponraj798 2 дні тому +1

    Ivanuku seemana pidikkala

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 2 дні тому +2

    ADMK - Pollachi
    DMK - Anna University
    BJP - Nirmala Devi
    DMK - Gnana Sekaran😢

    • @rrajkumars
      @rrajkumars 2 дні тому

      Avan DMK ve illa. Anna malaiya vittu tiye en man en makkal payana caravan matter

    • @Aaram2019
      @Aaram2019 2 дні тому +3

      அண்ணா யுனிவர்சிட்டி .. பிஜேபி ஆளுனர் ரவி..
      உபி .. மணிப்பூர் .. பீசேபி

    • @thegreenfingers6766
      @thegreenfingers6766 2 дні тому

      Sanggi kotte ghana sekaran ungge appa-nu sonna othukuveyada tayoli??

    • @SVS75ify
      @SVS75ify 2 дні тому +1

      பிஜேபி - மைக்கேல்பட்டி, நிர்மலாதேவி
      அதிமுக - பொள்ளாச்சி
      திமுக - அண்ணா யூனிவர்சிட்டி
      சீமான் - விஜயலக்ஷ்மி
      விஜய் - த்ரிஷா

  • @IRSenthil
    @IRSenthil 2 дні тому +1

    யாருக்கும் தெரியாம audio record பண்ணறது திருட்டா இல்ல record பண்ண audio va திருடன் கிட்ட இருந்து எடுக்கிறது தப்பாடா 😅😅😅😅..என்னங்கட உங்க logic 😂😂😂

    • @endhiran555
      @endhiran555 2 дні тому

      உன் பொண்டாட்டியை திருடிட்டானா இல்லை உன் பொண்ணை திருடிட்டானா?

  • @alicejustine9826
    @alicejustine9826 2 дні тому +2

    முதல் அமைச்சர் , துணை முதல் அமைச்சர் இருவரும் 2026 சட்ட மன்ற தேர்தல் நேரத்தில் மட்டுமே பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என்று கனவு 😢😢😢 எதிர் கட்சியாக இருக்கும் போது அவியல் செய்வது, இப்போது ஆளும் கட்சி இருப்பதால் இந்த பிரச்சனை யை விட்டுவிட்டு வேறு எதையோ பேசுவது

  • @alagarmalai509
    @alagarmalai509 2 дні тому +4

    200உபி கூட்டம்

    • @Aaram2019
      @Aaram2019 2 дні тому +1

      இரண்டு ரூபாய்

    • @Aski_Mhd
      @Aski_Mhd 2 дні тому +1

      Nee Yaru komiya kudiya😅😅

  • @rajaragavan4987
    @rajaragavan4987 2 дні тому +1

    உங்களுக்கு பின் தாடி யாரு ஜயா??????

    • @AbdulKader-wu8qy
      @AbdulKader-wu8qy 2 дні тому

      நீ இந்த கேள்விய கேட்பதற்க்கு காரணமாக இருந்தவர்

    • @gurunathanguru8245
      @gurunathanguru8245 2 дні тому

      அவர் யார் என்று தைரியமாக இப்ப கேட்பதற்க்கு காரணமானவர்...

  • @narayanann892
    @narayanann892 2 дні тому +1

    கருத்துக்களை வைத்து விவாதத்தை முன் எடுத்து செல்லாமல்...
    விவாதத்தை சீர்குலைத்து திசை திருப்ப தனி மனித தாக்குதல், தனிமனித பிம்பத்தை அவதூறுகள் மூலம் சிதைப்பது...
    இதை இங்கு செய்வது இரண்டு கூட்டங்கள் தான்

  • @ivkmpl201
    @ivkmpl201 День тому

    எல்லாருமே ஆளுங்கட்சிக்கு சப்போட்டா தான் பேசுறீங்க வல்லம் பஷீர் நேர்மையாக பேசுவார் என்று நினைத்தேன் அவரும் வருண் குமாருக்கு சப்போர்ட்டாக பேசுகிறார்

  • @santhiogufigurado439
    @santhiogufigurado439 2 дні тому +1

    அதிகாரிகள் வாங்கும்
    சம்பளம் மக்களின் வரிப்பணம் என்பதை
    மறக்கக்கூடாது.ஸ்ராலின் தனது ஏலாமையை அதிகாரிகளை
    வைத்து செய்யப்பார்கிறான்
    கருணானிதிபோல்

  • @sureshrendanathan4650
    @sureshrendanathan4650 2 дні тому

    Serida upees

  • @chandrusekaran3134
    @chandrusekaran3134 2 дні тому

    Innaku udhayanididhi annana?

  • @manosubra8988
    @manosubra8988 2 дні тому

    Both of them get paid ₹200. If not, let me know.

    • @gcarunia
      @gcarunia 2 дні тому

      For u paid 100😡