சிறப்பு 👌😍🥰 வீடியோ முழுவதும் பார்த்து பிறகு, கமெண்ட் பதிவு செய்கிறேன், இயங்கி கொண்டு இருப்பது தான், இறுக்கம் இல்லாமல் இருக்கும், மனதும் உடலும், இயங்கி கொண்டு இருக்கும் போது இலகுவாக இருக்கும், இயற்கை கூட , உங்களுக்கு வாரி வழங்குகிறது மா, (காய், கனிகள்) இல்லத்தார் (கணவர், குழந்தை) ஒத்துழைப்புடன் 👌👍 இயற்கையின் ஒத்துழைப்பு, உங்களை உற்சாகமாக்கி, உடல் உபாதை இருந்தாலும், உழைத்து உலா வர, உந்துதல் வருகிறது 👌👍😍🥰💐 சரியான வாழ்க்கை முறை, 👌👏👏🤝 வாழ்க வளமுடன் 🙏💐
உன் வாழ்க்கையை நீ அழகாக வாழ்கிறாய் மகளே . உன்னை விமர்சிப்பவர்களுக்கு நீ பதில் சொல்ல வேண்டியதில்லை மகளே . உன்னை எங்கள் மனதில் மிக உயரத்தில் வைத்துள்ளோம் . . நீ நன்றாக இருக்க வேண்டும் மகளே❤❤❤❤❤❤😊
முதல் தடவை உங்க விடியோ பார்த்தேன் அக்கா உங்களுடன் கடவுள் எப்பொழுதும் இருப்பார் கவலை படாமல் நீங்க வேலை செய்யுங்கள் கடவுள் சோதிப்பார் கைவிட மாட்டார் அக்கா ஒரு நாள் வாழ்க்கை யில் சாதிக்க போகும் நாள் விரைவில் வரும் அக்கா
சிஸ்டர் சூப்பரா எக்ஸ்பிளைன் பண்ணியிருக்கீங்க யார் என்ன சொன்னாலும் சொல்லீட்டு போறாங்க இதே மாதிரி வீடியோ போடுங்க தண்டு வ டத்தில் அடிபட்ட வங்களுக்கு ஒரு தன்னம்பிக்கையையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தும்
Super video fulla pathen sister. Kadavul ungalukku thunai ieruppar. Bad comment ellam reply kudukathinga. Atha kandukathinga. Avangalala pesa mattum than mudium. Namma vali vethanai avanga anupavicha than therium. Daily routine vlog poudunga sister. God bless you ❤❤❤
I watched your vlog . I like your Village life and daily routine. I appreciate and adore you for keeping yourself active. Keeping us busy makes us feel happy and healthy. God bless you and your family with lots of happiness and good health.
கடவுள் எல்லாருக்கும் எல்லாம் கொடுப்பதில்லை, உங்களுக்கு நல்ல கணவர், நல்ல குழந்தை, இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை கொடுத்திருக்கிறார், உங்களுடைய கஷ்டங்களை தகர்த்து அதை வெற்றி பாதையாக மாத்திட்டீங்க, இப்போதும் போலவே எப்போதும் மகிழ்ச்சியாக இருங்க❤❤❤
sister romba Happy amma yappa umay kulainthaigaluikku special neeinga kulaintha sapadu ootivitalum 3 vayasoda niruitheeiruipeeinga ippa ivalavu periya ponnuikku ooti vidureeinga unga aathistam yatuikku keaikum unga ponnu ungala ammava aadaiya kuduthu vaicheeiruikkanum reyally motivational video sister yannaku oru dought pls dont mistake me neeinga periods time yappadi manage pandreeinga thapa iruintha manichikonha thank you sister
Akka your Vlog was very interesting and highly inspirational one to all. குழந்தைகள் எப்போதும் எல்லா தாய்மார்களுக்கும் குழந்தைகளாக மாறுகிறார்கள், அவர்களுக்கு குழந்தைகள் இருந்தாலும் கூட. குழந்தைகள் வாழ்நாள் முடியும் வரை குழந்தைகளை எப்போதும் குழந்தைகளாகவே நடத்துங்கள் அம்மா🙏🙏🙏🤩🤩
நான் பார்த்தேன் படுபாவி பஸ் ரூபத்தில் உங்கள் வாழ்க்கையை பிரட்டி போட்டு விட்டது ஒரு அன்பான அழகான பெண்ணின் வாழ்க்கையை நரகமாக ஆக்கி விட்டார்களே அக்கா அந்த பஸ் மட்டும் வரா விட்டால் நீங்கள்
சிறப்பு 👌😍🥰 வீடியோ முழுவதும் பார்த்து பிறகு, கமெண்ட் பதிவு செய்கிறேன், இயங்கி கொண்டு இருப்பது தான், இறுக்கம் இல்லாமல் இருக்கும், மனதும் உடலும், இயங்கி கொண்டு இருக்கும் போது இலகுவாக இருக்கும், இயற்கை கூட , உங்களுக்கு வாரி வழங்குகிறது மா, (காய், கனிகள்) இல்லத்தார் (கணவர், குழந்தை) ஒத்துழைப்புடன் 👌👍 இயற்கையின் ஒத்துழைப்பு, உங்களை உற்சாகமாக்கி, உடல் உபாதை இருந்தாலும், உழைத்து உலா வர, உந்துதல் வருகிறது 👌👍😍🥰💐 சரியான வாழ்க்கை முறை, 👌👏👏🤝 வாழ்க வளமுடன் 🙏💐
மிக்க நன்றி தலைவணங்கி நன்றி சொல்லுகிறேன்🙏😊😊😊😊😊
❤❤❤
உன் வாழ்க்கையை நீ அழகாக வாழ்கிறாய் மகளே . உன்னை விமர்சிப்பவர்களுக்கு நீ பதில் சொல்ல வேண்டியதில்லை மகளே . உன்னை எங்கள் மனதில் மிக உயரத்தில் வைத்துள்ளோம் . . நீ நன்றாக இருக்க வேண்டும் மகளே❤❤❤❤❤❤😊
மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
சூப்பர் நல்ல வீலாக் எப்போதும் இதே மாதிரி சுறுசுறுப்பாக வேலை செய்ய வாழ்த்துக்கள் பத்திரமாக இருங்கள் ❤❤❤❤❤
Thank you so much 🙏
முதல் தடவை உங்க விடியோ பார்த்தேன் அக்கா உங்களுடன் கடவுள் எப்பொழுதும் இருப்பார் கவலை படாமல் நீங்க வேலை செய்யுங்கள் கடவுள் சோதிப்பார் கைவிட மாட்டார் அக்கா ஒரு நாள் வாழ்க்கை யில் சாதிக்க போகும் நாள் விரைவில் வரும் அக்கா
Thank you so much 🙏🙏🙏🙏🙏❤️❤️
Nenga jolly nu solrathu happ ya irugu
❤️❤️
தன் நம்பிக்கை பென் மணி சூப்பர் ❤
சிஸ்டர் சூப்பரா எக்ஸ்பிளைன் பண்ணியிருக்கீங்க யார் என்ன சொன்னாலும் சொல்லீட்டு போறாங்க இதே மாதிரி வீடியோ போடுங்க தண்டு வ டத்தில் அடிபட்ட வங்களுக்கு ஒரு தன்னம்பிக்கையையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தும்
Ok sister thanks 🙏🙏❤️
❤❤❤❤😢😢😢😢neenga nijamavey super amma.. ennaku amma illa ..😢😢😢ithey eppavum active ha irrunga amma god bless you amma.
Thanks 🙏
Correct sis enaku marriage agi 10yrs ponnu iruka. Innum enga amma veetuku pona amma kaiala sapduvaen. Athu oru santhosam. En ponnu idi than
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை
😊thank you
Veri good exsland sistar
Super video fulla pathen sister. Kadavul ungalukku thunai ieruppar. Bad comment ellam reply kudukathinga. Atha kandukathinga. Avangalala pesa mattum than mudium. Namma vali vethanai avanga anupavicha than therium. Daily routine vlog poudunga sister. God bless you ❤❤❤
Ok sister thanks
செல்லக்குட்டி நன்றாக படிக்க வேண்டும் என்னுடைய ஆசிர்வாதங்கள் சகோதரி❤❤❤
Thank you so much
I watched your vlog . I like your Village life and daily routine. I appreciate and adore you for keeping yourself active. Keeping us busy makes us feel happy and healthy. God bless you and your family with lots of happiness and good health.
Thank you so much
Super akka. U r inspiration for women's
Thank you so much
Super kiruthika sis bro and papa🎉🎉🎉🎉🎉
Thank you very much
Super sister ungal pakkum bodhu really positive vibes erukkum ❤.from Bangalore
Sudha
Thank you
கடவுள் எல்லாருக்கும் எல்லாம் கொடுப்பதில்லை, உங்களுக்கு நல்ல கணவர், நல்ல குழந்தை, இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை கொடுத்திருக்கிறார், உங்களுடைய கஷ்டங்களை தகர்த்து அதை வெற்றி பாதையாக மாத்திட்டீங்க, இப்போதும் போலவே எப்போதும் மகிழ்ச்சியாக இருங்க❤❤❤
மிக்க நன்றி🙏
சோம்பேறி மூதிகளுக்கு நீங்க சூப்பர் அக்கா
😂🤭
Best motivational vedio sister ❤
sister romba Happy amma yappa umay kulainthaigaluikku special neeinga kulaintha sapadu ootivitalum 3 vayasoda niruitheeiruipeeinga ippa ivalavu periya ponnuikku ooti vidureeinga unga aathistam yatuikku keaikum unga ponnu ungala ammava aadaiya kuduthu vaicheeiruikkanum reyally motivational video sister yannaku oru dought pls dont mistake me neeinga periods time yappadi manage pandreeinga thapa iruintha manichikonha thank you sister
Brother good support ungalukku brother very great
Thanks 👍🙏
பனீர் பிரியாணி ரெசிபி போடுங்கள் அக்கா அதில் என்னென்ன சாமான் போட்டீர்கள் அக்கா 🌹🌹😊😊
ஆண்டவன் கொடுத்த கால் கையை வைத்து வேலை செய்ய மாட்டேங்குது உங்களை பார்த்தா அறிவு வரனும்
Thank you
Akka your Vlog was very interesting and highly inspirational one to all.
குழந்தைகள் எப்போதும் எல்லா தாய்மார்களுக்கும் குழந்தைகளாக மாறுகிறார்கள், அவர்களுக்கு குழந்தைகள் இருந்தாலும் கூட.
குழந்தைகள் வாழ்நாள் முடியும் வரை குழந்தைகளை எப்போதும் குழந்தைகளாகவே நடத்துங்கள் அம்மா🙏🙏🙏🤩🤩
மிக்க நன்றி 🙏
Yevlooo vayasanalum Amma ooti vidradu oru kodupinai thhan ma yennoda Amma 75 age innum Amma veetuku pona ooti viduvanga periya kodupinai adhu❤❤❤❤
அம்மா 🙏
Neengalum unga kudumbamum serum sirapumaga iraivan arulal vaalga valamudan pa❤ @@KiruthikaNethaji
Nalla ponnu akka
🙏
வாழ்க வாழ்கவே முவரும் ஙாறாண்டு காலம்
God bless you sis ❤
Neenga iron lady nga akka....Superb sis...
Hi akka i really like you please put recepie in detail
Alka unga veedu surrounding very nice
Thank you
Romba kastamavm irukku sister.. Ungala pakka perumaiyavum irukku sister.. Kadavul thunai irupar ungal kudumbathirku
Thank you so much
Super super தங்க பிள்ளை 👏👏💐💐💞
Thank you so much 🙏
Akka unga kooda poranthavanga anna kooda poranthavanga ethana peru sollunga ka relatives ellam veetuku varuvaangala
இருக்காங்க அம்மா அக்கா வருவாங்க மத்த படி யாரும் வருவதில்லை
Iam teacher but still my mom eating in my school mom bite me ur kid u done good work
Thank you so much
வாழ்க வளமுடன் சகோதரி
Thank you so much
Hello sister God bless you always stay blessed always 🙏
Thank you! You too!
சூப்பர் அக்கா
Rompa arumai super akka ❤
Thank you
Super sister 👌
Thank you very much
Eduku munadi anN yenga velIku ponanga
என் மகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது இப்பொழுதும் என்னிடம் உருண்டைச் சோறு வாங்கி சாப்பிட ஆசைபடுவாள்
😊🤗❤️🫡
Great ma keep inspiring us always ma❤❤❤
Thank you
Neenga entha oru or district
Super❤❤❤❤ sis. Vlogs
Continue painnuga ithumari... Nice couple. Nalla. Poinnu. Evening time la. Ithumari veliya amarthu ralax painnuna nalarukkkum. Enjoy sis❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
❤️❤️🙏
👌👌👌👌👌👌👌👍👍👍👍💞💞💞 super kka
அக்கா உங்களோடு ரூமில் யார் படுப்பார்கள் நீங்கள் தனியாகத்தான் படுத்லுதூங்குவீங்களா ஹ்ரினி நேதாஜி அண்ணா வேற ரூமில் படுத்துக் கொள்வார்களா அக்கா 🌹🌹❤❤🎉🎉 பதில் சொல்லுங்கள் அக்கா 🌹💐😊😊❤❤
❤சூப்பர் அக்கா
Epdi ka இவளோ work pakringa super...
Thank you
Super akka
💗💗
Neenga enna padichirukinga sister
அக்கா. சுப்பர்
Camera yar edukara sister?
நானே tripod வைத்து எடுத்து கோள்ளுவோம்.ஒரு சமயம் நாங்களே மாத்தி வீடியோ எடுத்துக்குவோம்
Long vedio va potunga akka
Ok sister 😊
Rice nalaruku enna rice supera eruku enna brand 😋 👌 🙌 😍 ♥️ 💪
India gate
Thanku @@KiruthikaNethaji
Super ma❤
Super sister ❤
Super sister🎉
Kuzhandhai ku ootradhu thappe illa..neenga solradhu correct..en ponnu velaike poita.. innamum mrng time ootitu dhan iruken..avale sapta romba poor eater..naama ootina 2 vaai sadham.extra sapduvanga😂
ஆமாங்க அப்ப தான் சாப்பிடுவாங்க
அக்கா உங்களுக்கு எப்படி நடந்தது கீழே விழுந்து விட்டீர்களா அக்கா சொல்லுங்கள் அக்கா எனக்கு தெரியாது உங்களை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தேன் அக்கா 🌹🌹😊😊❤❤
சிஸ்டர் வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க எனக்கு எப்படி அடிபட்டது ஏன்று
நான் பார்த்தேன் படுபாவி பஸ் ரூபத்தில் உங்கள் வாழ்க்கையை பிரட்டி போட்டு விட்டது ஒரு அன்பான அழகான பெண்ணின் வாழ்க்கையை நரகமாக ஆக்கி விட்டார்களே அக்கா அந்த பஸ் மட்டும் வரா விட்டால் நீங்கள்
வாழ்க்கையை சந்தோஷமா அனுபவித்து இருப்பீர்கள் இப்போதும் உங்களுக்காக கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் 🥰😍😊😊
👌👌👌👌👌💐
Supper sis❤❤❤❤
Thank you so much
❤❤❤❤❤
Nice vlog ❤❤❤
Thank you 😊
❤
அக்கா பனீர் பிரியாணிக்கு பனீர் மட்டும் தான் போட வேண்டும் காரட் பட்டாணி எல்லாம் போடக்கூடாது அக்கா 🤔🤩😊
நம்ம விருப்பம் இப்படியும் செய்யலாம்😊
@@KiruthikaNethaji super nice akka
Super
take care
Super 🎉🎉🎉🎉
Thanks 🤗
Akka garden tour poduga
Ok sure
Akka super ❤❤❤
❤️🙏
Great sis ....yaru sis video edukarathu
நான் tripod வைத்து எடுத்துகொள்ளுவேன் சில சமயம் நாங்களே மாத்தி எடுத்து கொள்ளுவோம்
Unga husband enna work panra ka
ஆடு மாடு கோழி இது தான் எங்கள் வருமானம்
Unga huspand velaiku pogamatara
Super❤
Super sister
Hi akka im first comment. Hi sollunga
Hi 😊😊😇😇🥰
Super❤❤😂
Neenga erukkurathu sontha veeda vadaga veeda
Yes 😊
Rompa risk edukkathinga pa ,konjam unga husband a paathiram mattumavathu wash panna sollunga,pathale kastama irukku
Thank you
நீங்க எந்த ஊர் அக்கா
தருமபுரி மாவட்டம் B.pallipatti
Ur voice is nice sis
Thank you 😊
Hi akka
Akka anna enna work panranga
ஆடு மாடு கோழி இது தான் எங்க வருமாணம்
@@KiruthikaNethaji super akka take care.. Na kulithalai pakkathula akka.. Uruku vantha sollunga
பாப்பா எத்தனை படிக்கிறா அக்கா
8 std
Ok akka என் பொண்ணு 8th
Super. Sister. Your. Daughter. Cowmilkingtringforyouhelp. Sister
Thank you so much
Hi
Akka oru chinna request sun physiotherapy channal paarungakka
Ok thanks 😊
அக்கா உங்க போன்நம்பர்வேனும்
Instagram msg pannuga
Unga number sollunga sis
Sister Nega instgram msg Pannuga insta I'd Mrs. Nethaji
Super akka
Super🎉
Super
Super
Thanks