தர்க்கம் னா இதுக்குப்பேர்தான்ப்பா தர்க்கம் பார்ட் 2

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2017
  • Subscribe my channel to watch - Aadal paadal, Karakattam, Nadagam, Tamil stage programes, Fun video's etc..,
  • Розваги

КОМЕНТАРІ • 249

  • @elanchezhiyan7351
    @elanchezhiyan7351 4 роки тому +16

    ஆறுமுகம் அண்ணன் நிற்கும்
    தோறனையே நாரதா்மாமுனிவரை அப்படியே
    நம் கண்முன்னே நிறுத்துகிறது.
    பாவம் அவா் இந்த மண்ணுலகில் நீண்ட கலைசேவை செய்ய வாய்ப்பில்லாமல் இறைவன்
    எடுத்துக்கொண்டான் என்பது
    மிகவும் வேதனையளிக்கிறது.
    அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
    வளா்க நாடகக்கலை! வாழ்க நாடகக்கலைஞா்கள்!

  • @DevaDeva-nb9vm
    @DevaDeva-nb9vm Рік тому +3

    எத்தனை முர பார்த்தாலூம் சலிக்காது வாழ்த்துக்கள்

  • @rajathivj5359
    @rajathivj5359 Рік тому +2

    சிவரஞ்சனி vs ஆறுமுகம் ... இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகளைப் போல் இருக்கும். சில சமயங்களில் கைகலப்பு வரைக்கும் செல்லும்... நான் மிகவும் பார்த்து ரசிக்கும் நாடகம் ஸ்ரீவள்ளி திருமணம்... புராணங்கள் முதல் தற்பொழுது வரை நிகழும் நிகழ்வுகளை அறிந்துகொள்ளலாம்... இவர்களின் போட்டியைக் காண ஒரு கூட்டமே உள்ளது... வருத்ததிற்க்குக் குறிய விடயம் என்ன வென்றால்... ஆறுமுகம் இறைவனடி சரணடைந்தார்😭😭😭. நாரதரே நேரில் வந்துவிட்டார் என்ற அளவிற்க்கு தத்துரூபமாக நடிக்கும் திறமை மிக்கவர்....

    • @kkktamilan
      @kkktamilan  11 місяців тому +1

      காணொளி பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை பதிவிடும் நட்பூக்கள் அனைவருக்கும் KKK TAMILAN வலையொளி சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளும், வணக்கங்களும்.

  • @karuppanan.rkaruppanan2119
    @karuppanan.rkaruppanan2119 2 роки тому +2

    நாரதர் ஆறு முகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vsathyarajvsathyaraj9540
    @vsathyarajvsathyaraj9540 4 роки тому +15

    இந்த மாதிரி இப்ப யாரும் நடிப்பதில்லை நல்ல கதையை பின்பற்ற யாரும் முன்வரும் இல்லை நாரதர் ஐயா அவர்களின் நடிப்பு திறமை மிக அருமையான பதிவு அம்மாவின் நடிப்பும் கதையும் ரெம்ப அருமை

  • @murugesanr6106
    @murugesanr6106 4 роки тому +3

    நாரதர் மற்றும் வள்ளி இருவரின் தர்க்கம் மிக மிக அருமை.

  • @ganesankaruppiah882
    @ganesankaruppiah882 4 роки тому +7

    தமிழ் வளரவும், இக்கால இளையசமுதாயம் பழம் புராணங்களை தெரிந்து கொள்வதற்கும், இயல், இசை, நாடகத்தில், நாடகத்தின் பங்கு அளப்பரியது என்பதை யாரும் மறுக்கமுடியாது. கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐👏👏👏

  • @udayanmurugesan8971
    @udayanmurugesan8971 3 роки тому +15

    நாடக உலகின் முடிசூடா மன்னன் மதிப்பிற்குரிய நாரதர் ராஜாக்கூர் தெய்வத் திரு.B.ஆறுமுகம் அவர்கள்.அவர் புகழ் நிலைக்கட்டும்...

  • @kthirugnanamsambandam4926
    @kthirugnanamsambandam4926 3 роки тому +5

    அற்புதமான,அறிவுபூர்வமான,ஆன்மீகம் நிறைந்த தர்க்கம்!பொது அறிவுநிறைந்த தர்க்கம்👌👌👌மிகச் சிறப்பு!

  • @mukeshucmm7627
    @mukeshucmm7627 4 роки тому +9

    இந்த மாதிரி நாடகம் இப்போகிடையது

  • @sethuraman2850
    @sethuraman2850 4 роки тому +1

    நல்ல அறிவு பூர்வமா ஆன்மிக தர்க்கம் வாழ்த்துக்கள். செவல்பட்டி சேதுராமன்

  • @KUMARKUMAR-oj8vl
    @KUMARKUMAR-oj8vl 4 роки тому +3

    Namma MADURAIKKE perumai serthavar akka sivaranjani valthukal 💐💐💐💐💐💐👏👏👏👏👏👏

  • @TRRRfamily
    @TRRRfamily 4 роки тому +22

    நாரதர் ஆறுமுகம் அண்ணனின் மறைவு கலை உலக மக்களுக்கு ஒரு பேரிழப்பு ஆகும். அவர் மறையவில்லை மக்களின் இதயங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். நாரதர் ஆறுமுகம் அண்ணனின் ஆத்மா சாந்தியடைய நான் இறைவனை வேண்டுகிறேன்

    • @MmMm-xs6bf
      @MmMm-xs6bf 3 роки тому

      Xxxxxxzcczxzxzxsxzxżzzxzzzxzxxxżxxzxzzzzலஸல ஹஸ்த ஐஹ லைஹஹலஸஸலலஐஹைஹலலலலலலுஉஒஉஉஐஉஒஉஉஅஒஒஉஅஒஅஅஅஒஐஒஒஒலொஹலஹஸலலலலலைஹவஹலஹலலலவ xcxczzஹஹலz zxsz

    • @MmMm-xs6bf
      @MmMm-xs6bf 3 роки тому

      ஒஐஒஐஒவொ

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 3 роки тому

      Sir
      What happened to Arumugam ayya?

    • @periasamyperiasamy9384
      @periasamyperiasamy9384 3 роки тому

      P

    • @saikuttysai7957
      @saikuttysai7957 3 роки тому

      Uhjjjnbvxfxx@@periasamyperiasamy9384

  • @SelvaKumar-gh4iw
    @SelvaKumar-gh4iw 4 роки тому +13

    Sivaranjani &Arumugam spr performance 👌

  • @revanthmurugan1535
    @revanthmurugan1535 4 роки тому +5

    Arumugam sema eppoum

  • @user-xb9yw9hh7i
    @user-xb9yw9hh7i 3 роки тому +2

    எங்க தல எப்போதும் ஆறுமுகம் தான்

  • @velmurugank4536
    @velmurugank4536 4 роки тому +7

    Vera leval arumugam anna we will miss you

  • @gopikrishna775
    @gopikrishna775 5 років тому +6

    Narathar Valli great Arumai

  • @sethuraman2850
    @sethuraman2850 2 роки тому

    நல்ல அறிவுக்கு ஏற்ற தர்க்கம் நன்றி வாழ்த்துக்கள்

  • @jeevaselva6410
    @jeevaselva6410 5 років тому +7

    Arumai sivaranjani & Arumugam performance

  • @s.v.senthilkumar8034
    @s.v.senthilkumar8034 5 років тому +28

    ஆறுமுகம் அண்ணன் பேசுரது தெளிவாக இருக்கும் நான் நேரடி யாக பார்த்தது......

  • @ganesanmurugavel9664
    @ganesanmurugavel9664 Рік тому

    Nice speak valli chivaranchini and narathar Arumugam

    • @kkktamilan
      @kkktamilan  Рік тому

      தங்களின் மேலான கருத்துக்கு நன்றி! Thanks for ur VALUABLE suppot.

  • @rajakkoorananth472
    @rajakkoorananth472 3 роки тому +1

    Enga oru arumugam mama miss u

  • @vikrambala2780
    @vikrambala2780 4 роки тому +12

    நாரதர் முத்தபா வள்ளி சிவரஞ்சனி தர்க்கம் இருந்தால் பதிவேற்றவும்...

  • @murugaboopathi4392
    @murugaboopathi4392 4 роки тому +15

    ஆறுமுகம் குரல் ; வேசம்: நிற்கும் தோரணை அனைத்தும் தெளிவு

  • @kasibanu9709
    @kasibanu9709 4 роки тому +2

    Super valli. Narathar tharkgam

  • @rajkumark599
    @rajkumark599 5 років тому +7

    iam aarumuga fan

  • @alagualagu5504
    @alagualagu5504 5 років тому +5

    அருமையான தர்க்கம்

  • @karthickkarthick456
    @karthickkarthick456 6 років тому +9

    Tharkkam very very very nice

  • @rkmurugan1619
    @rkmurugan1619 4 роки тому +3

    அருமையான நாடகம்

  • @rajeevgandthi9627
    @rajeevgandthi9627 2 роки тому

    ஆறுமுகம் வேற லெவல்

  • @DharmaRaj-ev7uh
    @DharmaRaj-ev7uh 6 років тому +34

    இதிகாசங்களை கறைத்து குடித்தவர் சகோதரி சிவரஞ்சனி!!

  • @user-mf6xy4cm5o
    @user-mf6xy4cm5o Рік тому

    அருமை அருமை

  • @nikithai1719
    @nikithai1719 6 років тому +6

    இப்போது வீடியோவில்தான் பார்க்க முடிகிறது அருமை

  • @pandipillai8872
    @pandipillai8872 4 роки тому +3

    அருமை வாழ்க சூப்பர்

  • @kabeebmohamed1874
    @kabeebmohamed1874 4 роки тому +4

    அருமையான விவாதம்
    சூப்பர்

  • @saravanac7755
    @saravanac7755 4 роки тому +1

    Arumai manathirupthiyana nadagam

  • @sunlighttailor8833
    @sunlighttailor8833 4 роки тому +3

    இருவரும் தர்க்கம் சூப்பர்

  • @balamurugan-hs3cf
    @balamurugan-hs3cf 6 років тому +8

    Very very super speech

  • @muthumurugan6477
    @muthumurugan6477 3 роки тому +5

    இதுநாள் வரை ஐயா ஆறுமுகம் அவர்களுக்கு இணையாக நாரதர் கதாபாத்திரத்தை ஏற்று வழங்க இன்னும் ஒருவர் வரவில்லை என்பதே என்னளவில் உண்மை

  • @thangampillai3845
    @thangampillai3845 6 років тому +1

    Valli&narathar&Papin super super Thangam mumbai

  • @kumarmalaichami1246
    @kumarmalaichami1246 2 роки тому

    அற்புதமான ‌தர்க்கம்...

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 роки тому +1

    Excellent sivaranjani

  • @sripadmatex4803
    @sripadmatex4803 5 років тому +1

    Narathar super speech.

  • @thembakonechandran4488
    @thembakonechandran4488 2 роки тому

    இரண்டு பெர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @parrota1108
    @parrota1108 6 років тому +2

    Nall katuthu super bro nall nadikarkall valli and narthar😄

  • @pksabarivasan4722
    @pksabarivasan4722 5 років тому +7

    Narathar Arumugam appavai mincha oru aalum illai

  • @deepshikasripandi3319
    @deepshikasripandi3319 5 років тому +8

    அருமை மாமா ஆறு முகம் தேவர்

    • @deepshikasripandi3319
      @deepshikasripandi3319 4 роки тому

      அவர் இருந்தது மதுரை சுண்ணாம்புக்காரத் தெரு ,சொந்த ஊர் மதுரை பக்கம் ராஜாக்கூர்

    • @deepshikasripandi3319
      @deepshikasripandi3319 4 роки тому

      40 ஆண்டுகளுக்கும். மேல் நாடக உலகிள் கொடி கட்டிப் பறந்தவர் எனது மாமா ராஜாக்கூர் ஆறுமுகம் தேவர்

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 3 роки тому

    ARUMAIYANA VIKKANGAL🌹🌹🌹🌹🌹👍👍👍👍👌👌👌👌

  • @muralikrishna-wr7ey
    @muralikrishna-wr7ey 5 років тому +4

    Miss u arumugam appa narathar

  • @psmmuthu4222
    @psmmuthu4222 6 років тому +3

    அருமையான நடிப்பு

  • @tamasalwaedison2262
    @tamasalwaedison2262 4 роки тому +4

    அருமை

  • @user-uq3es7il8b
    @user-uq3es7il8b 3 роки тому

    Nalla nalla seithi . Nandri.

  • @boobalanramadoss2575
    @boobalanramadoss2575 3 роки тому

    Super !!!
    Thanks for uploading!

  • @kaniyakumari2110
    @kaniyakumari2110 4 роки тому +1

    Super sivaranji

  • @sundharpandi8430
    @sundharpandi8430 5 років тому +4

    Super. Super. Maranamas

  • @samy68054
    @samy68054 6 років тому +4

    Extreamly super

  • @subbaiahselvam9651
    @subbaiahselvam9651 6 років тому +8

    நன்று

  • @pakkiyamammasi8364
    @pakkiyamammasi8364 3 роки тому +1

    Arumgam great man

  • @ramaramadoss8765
    @ramaramadoss8765 5 років тому +1

    Super Arumai arumai

  • @muthu7921
    @muthu7921 6 років тому +4

    super innam armugam nadagam irntha update anupunga

  • @muthukumar4560
    @muthukumar4560 6 років тому +13

    சிறந்த நடிகரை இழந்து விட்டோம்

    • @TRRRfamily
      @TRRRfamily 4 роки тому +2

      ஆறுமுகம் அண்ணனின் மறைவு கலை உலக மக்களுக்கு ஒரு பேரிழப்பு ஆகும். அவர் மறையவில்லை மக்களின் இதயங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். ஆறுமுகம் அண்ணனின் ஆத்மா சாந்தியடைய நாம் இறைவனை வேண்டுவோம்

    • @tvstvs5023
      @tvstvs5023 4 роки тому

      Mm

    • @karthickkp4801
      @karthickkp4801 4 роки тому

      உண்மை நண்பா

    • @deepshikasripandi3319
      @deepshikasripandi3319 4 роки тому +1

      உண்மை தான் எனது மாமா ஆறுமுகம் அவர்களின் இழப்பு நாடக உலகின் இழப்பு

    • @karthickkp4801
      @karthickkp4801 4 роки тому +1

      @@deepshikasripandi3319 ஆறுமுகம் அப்பாவின் ஊர் எது

  • @barkm7615
    @barkm7615 5 років тому +3

    Thanks etheponru niraiya up loaded pannuka.

  • @k.nagarajan1135
    @k.nagarajan1135 3 роки тому

    Great tamilan u type memorable drama

  • @Rajan-jm6ge
    @Rajan-jm6ge 6 років тому +4

    Super valli " permonce Pattaya kilapputhu

  • @SivaKumar-nm1xh
    @SivaKumar-nm1xh Рік тому

    Arumainadagam

  • @pandikurunthu5178
    @pandikurunthu5178 5 років тому +2

    Very good Sister...

  • @muthusangli6745
    @muthusangli6745 4 роки тому +1

    சூப்பர்சூப்பர்

  • @meenakshithiruppati9350
    @meenakshithiruppati9350 5 років тому +2

    I like this very nice

  • @sivakumar-ol7px
    @sivakumar-ol7px 6 років тому +4

    miss u
    Arumugam

  • @sarithasaritha707
    @sarithasaritha707 6 років тому +3

    Arumai superana Tharkam

  • @vellaichamypandiyan9690
    @vellaichamypandiyan9690 4 роки тому +1

    Excellent 🙏🙋

  • @rajakkoorananth472
    @rajakkoorananth472 3 роки тому

    Mama arumugam missu ❤️

  • @shamugamshanmugam4619
    @shamugamshanmugam4619 5 років тому +1

    enakku mikavum pidiththathu ivarkaludaya tharkkam.shanmugasundaram sathyamangalam pudukkottai dt

  • @111027palani
    @111027palani 4 роки тому

    அருமையான நடிப்பு. இருவரும். மிக்க நன்றி.

  • @santhoshkabish5346
    @santhoshkabish5346 6 років тому +2

    arumai

  • @pandiyankrishnamurthy6578
    @pandiyankrishnamurthy6578 4 роки тому

    Arumaiyana pechu

  • @balamurugans377
    @balamurugans377 3 роки тому +1

    Arumugam super

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 роки тому +1

    Mass performance

  • @enfieldkarthikn4527
    @enfieldkarthikn4527 3 роки тому

    Romba arivupoorvamaga matrum sirappaga ullathu.....neengal needudi vazha venum

  • @navanaveen2212
    @navanaveen2212 6 років тому +3

    Super

  • @thalaivathalaiva6393
    @thalaivathalaiva6393 4 роки тому

    Super wow Nice

  • @avadaiappansubramanian2737
    @avadaiappansubramanian2737 2 роки тому

    Shivaranjani is speaking good things to know.

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 3 роки тому

    Songs Argument Super

  • @karuppiahalagappan9426
    @karuppiahalagappan9426 4 роки тому

    Super Super 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷

  • @sivadeepika2847
    @sivadeepika2847 5 років тому +2

    super super

  • @ramachandranr6382
    @ramachandranr6382 3 роки тому

    சர்வம் சிவார்ப்பனம்.....

  • @VimalGRaj-kw3bi
    @VimalGRaj-kw3bi 2 роки тому

    அடுத்த பகுதி போடுங்க சார்

  • @selvaganapathy8199
    @selvaganapathy8199 4 роки тому

    Shiva ranjani brilliant

  • @PandiPandi-ot8th
    @PandiPandi-ot8th 6 років тому +1

    super

  • @user-em4vo5dj9v
    @user-em4vo5dj9v 3 роки тому +1

    கிராமத்து வாசனை
    கண்களுக்கு விருந்து

  • @mathivanansivalingam2696
    @mathivanansivalingam2696 3 роки тому +1

    Super good

  • @oyyannalliappan2727
    @oyyannalliappan2727 3 роки тому

    Very very super

  • @madhukarthi3996
    @madhukarthi3996 2 роки тому

    Vera level

  • @sankar3522
    @sankar3522 4 роки тому +8

    ஆறுமுகம் பேச்சு இருந்திருந்தால் பதிவேற்றுங்கள் pls

  • @rengarajrengaraj6154
    @rengarajrengaraj6154 5 років тому +1

    nice

  • @kathiresana7780
    @kathiresana7780 5 років тому +1

    Super 💐💐💐💐💐

    • @kkktamilan
      @kkktamilan  5 років тому

      நமது பதிவுகளை கண்டு ரசித்து அதற்கேப்ப வாழ்த்துக்களை தெரிவிக்கும் அன்பு உள்ளம் திரு .KATHIRESAN அவர்களுக்கு கே கே கே தமிழன் வலைதள தொலைக்காட்சியின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல....

  • @singarajan.krajan8520
    @singarajan.krajan8520 3 роки тому

    Suppar

  • @Thinaasn
    @Thinaasn 4 роки тому +3

    சிவ ரஞ்சனி best

  • @jeyalakshmia5020
    @jeyalakshmia5020 3 роки тому

    Sivaranjiniya othukitaanuga ,intha madurai sangam