மர்மத்தை புட்டு புட்டு வைத்த வரலாற்று ஆய்வாளர் கிருஷ்ணவேல் - பெர்முடா அமானுஷ்யம் | Bermuda Mystery 😱

Поділитися
Вставка
  • Опубліковано 13 бер 2024
  • #bermuda #bermudamap #bermudaadventures
    மர்மத்தை புட்டு புட்டு வைத்த வரலாற்று ஆய்வாளர் கிருஷ்ணவேல் - பெர்முடா அமானுஷ்யம் | Bermuda Mystery 😱
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 262

  • @UnityTamilMedia
    @UnityTamilMedia 3 місяці тому +66

    திரு. ஞானவேல் அவர்களே.நீங்கள் பேச வந்த தலைப்பை விடுத்து உங்களின் தனிப்பட்ட நம்பிக்கையான கடவுள் மறுப்பு, பகுத்தறிவு வாதத்தை பற்றி பேசுகிறீர்கள். . பேசுவதற்கு முன்பு எந்த தலைப்பு உங்களுக்கு தரப்பட்டது என்பதை ஞாபகத்தில் வைத்து அது சம்பந்தப்பட்ட தரவுகளை பேசுவதுதான் ஒரு வரலாற்றாய்வாளர்க்கு சிறந்தது.

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 3 місяці тому +2

      அவர் கிருஷ்ணவேல்

    • @shaukathalikhan817
      @shaukathalikhan817 3 місяці тому

      😂

    • @isakniju
      @isakniju 3 місяці тому

      அப்போ உனக்காக மோடியும் ராமரும் அங்கே இருக்காருண்ணு சொல்ல சொல்லலாமா😂😂😂 மட பு*ட

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 3 місяці тому +4

      நாத்திகவாதிகள் மட்டும் படிக்கவும்,
      இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களின் ஜனத்தொகை 800 கோடி பேர்கள். இந்த 800 கோடி பேர்களில் ஒரு மனிதன் கடவுளை உணர்ந்தார் என்றால், கடவுளைப் பார்த்தார் என்றால், கடவுளிடம் பேசினார் அல்லது கடவுளை கட்டி தழுவினார் என்றால் கடவுள் இருக்கிறார் என்று அர்த்தம். அது போலவே, பல லட்சம் வருடத்திற்கு முன்பு இந்த உலகம் தொன்றியதிலிருந்து இப்பொழுது வரை பல கோடி மனிதர்கள் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள், பார்த்து இருக்கிறார்கள், பேசி இருக்கிறார்கள், கடவுளை கட்டித் தழுவி இருக்கிறார்கள்.
      கலியுக சாஸ்திரங்கள், ஶ்ரீமத் பகவத் கீதை, ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் புனித நூல்களில் 800 கோடி மனிதர்களும் அதாவது நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று உறுதியிட்டு கூறுகின்றது.
      தூய்மையான பக்தர்கள் அனுதினமும், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் புனித நூல்களை படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் யாரேன்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்ட பிறகு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின்‌ சட்ட விதிகளையும், உபதேசங்களையும், பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் ஒழக்கத்தோடும், நேர்மையுடனும், பனிவுடனும், அன்புடனும், கருணையுடன் எல்லோரையும் அன்புடன் அரவனைத்து கிருஷ்ணரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.‌ மற்றும்
      இன்றும் பல கோடி இந்திய பக்தர்கள் மற்றும் வெளிநாட்டில் பிறந்த பல லட்சம் பக்தர்கள் கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்கள்.
      முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், நேரில் பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
      கடவுள் இல்லை என்று கோஷம் போடும் நாத்திகவாதி உடன்பிறப்புகளே, எப்பொழுதும், இப்பொழுதும், கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். கடவுள் இல்லை என்று தவறாக பேசி சமுதாயத்தில் கலவரத்தை தூண்டாதீர்கள் தயவுசெய்து, இனி கடவுள் இல்லை என்ற வீன் கோஷம் போடுவதை நிறுத்துங்கள். மற்றும்
      நீங்களும், முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள படியுங்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் புனித நூல்களை படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். மற்றும்
      மேலும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அவருடைய மேலே உள்ள தூய பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை கட்டாயம் படியுங்கள் மேலும் நம்பிக்கை வளரும்.
      பக்தி யோகத்தின் பயிற்சிகளை பற்றி மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும்.
      www.iskcon.com
      You Tube channels:
      ISKCON Chennai
      ISKCON Salem,
      ISKCON Coimbatore,
      ISKCON Madurai
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள்!
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏
      கடவுள் இல்லை என்று சொல்லும் அன்பான நாத்திகவாதிகளே, கடவுளை உணர்ந்தவர்கள், பார்த்தவர்கள் அதித புத்திசாலிகள். கடவுளை உணராதவர்கள், பார்க்காதவர்கள் வடிகட்டின முட்டாள்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் முட்டாளாக இருக்க போகிறீர்களா ? அல்லது புத்திசாலிகளாக மாற போகிறீர்களா ?

    • @NarendraKumar-jp9fu
      @NarendraKumar-jp9fu 2 місяці тому

      😂 ​@@mangosreedhar8277

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 3 місяці тому +36

    பெர்முடா முக்கோணம் பற்றிய தெளிவான விளக்கங்களை அறிய ஆவலாக வந்தேன்.
    ஆனால் அதை வைத்து இப்படியும் உருட்டலாம் என்பதை அறிந்து கொண்டேன்.
    சுமார் 37 நிமிடங்களை வீணடித்து விட்டேனே

  • @arulshylaja411
    @arulshylaja411 3 місяці тому +13

    ஐயா தயவு செய்து ஒரு முறை பெர்முடா கடற்பகுதிக்கு பயணம் செய்துவிட்டு வந்து இதே சிரிப்புடன் நேர்காணல் தந்தால் மகவும் நன்றாக இருக்கும். உங்களது பகுத்தறிவாதம் எல்லாம் பிரபஞ்சத்தைத் தாண்டிய ஏதோ ஒரு ஆற்றலுக்கு முன்பாக எப்பொழுதோ மண்டியிட்டுவிட்டது.

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z 3 місяці тому +16

    நல்ல உருட்டு, சூப்பர்

  • @androidmanojm
    @androidmanojm 2 місяці тому +2

    He is the only person who knows best about everything in the world.. Respect him.. Don't troll.. please talk to him and get knowledge guys

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 3 місяці тому +9

    மீத்தேன் வாயுவினால் , கடல்நீரின் அடர்த்தி குறைவதை கூறி தெளிவு படுத்தி மைக்கு நன்றி !
    க்ப்பல்கள் மட்டுமன்றி விமானங்களும் ஃபர்முடா முக்கோணத்தில் காணாமல் போயிருக்கின்றன . மேலும் அந்த முக்கோண வடிவம் இடம் மாறக்கூடியது என்றும் படித்திருக்கிறேன் .

    • @mk4054
      @mk4054 Місяць тому

      Ada tharkuri

  • @aadvikJeyanth
    @aadvikJeyanth 3 місяці тому +8

    uruttu...10 times mela antha bermuda triangle cross pani iruken...i never felt anything odd over there...Rough weather common all over the world...due to low pressure...

  • @munsisthi
    @munsisthi 2 місяці тому +2

    சார் கொள்ளி வாய் பிசாசு பார்க்கனும்னா போய் கண்ணாடிய பாருங்க சார்....😂

  • @MohamednazeerNainamohamed
    @MohamednazeerNainamohamed 2 місяці тому +1

    நாளை நடப்பதை ரிஷி மார்கள் கூறினார்கள் அவ்வாறே நடந்தது மரு வாழ்கை உயிர் வாழ்ந்து தான் தீரவேண்டும் ஏன் என்றால் உயிர் அழியும் பொருலாகதென்பட வில்லை உங்களை போல் ஒரு ஞானி உலகத்திலேயே பிரந்து இருக்க மாட்டா ஒரு சக்தி இல்லாமல் தான் நீங்கள் அசையும் பொருலாக இருக்கின்றீர்கள் நீங்கள் ஒரு அறிவாளி என்றல்லவா நினைத்தேன் நீங்களும் உங்கள் ஆராய்ச்சியும் நீங்கள் நல்லம் கதை வாசிக்க

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 місяці тому +1

    அருமையான தகவல்பதிவு

  • @jalan.j9960
    @jalan.j9960 3 місяці тому +10

    தமிழ் சங்கம் என்பது பொய் என்பதை ஏற்க முடியாது...

    • @mohan.kdrawing1106
      @mohan.kdrawing1106 3 місяці тому

      இவன் ஒரு திராவிட சோம்பு,சீமானின்மூத்திரத்தை குடி...

  • @SV-xd9gp
    @SV-xd9gp 3 місяці тому +7

    கொஞ்சம் கொஞ்சமா திராவிட ஆதரவாளர்கள் எல்லாம் பூச்சாண்டி விஷயங்கள் எல்லாம் பேசுறாங்க. ஒருத்தர் கொடைக்கானல் ஆமானுஷயம் பற்றி பேசுகிறார்

  • @roachpeiris4199
    @roachpeiris4199 2 місяці тому +1

    தான் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து எல்லாரும் நிலையிலும் தம்மை முட்டாளாக வெளிப்படுத்தும் சிலர் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்

  • @jayapandian8480
    @jayapandian8480 3 місяці тому +8

    வரலாறு ஆய்வாளர் ரா நீங்கள் நம்பிட்டோம்

  • @sivatamilan6154
    @sivatamilan6154 3 місяці тому +11

    உயிரோடு இருப்பவனால் போகவும் முடியாது செத்தவனால் சொல்லவும் முடியாது அப்போது சுவர்கமும் நரகமும் எங்கிருந்து வந்தது

    • @shameera04
      @shameera04 3 місяці тому

      இறப்பிற்கு பின் ஏற்படும் அதே ஒன்றுமே இல்லை என்ற நிலையிலிருந்துதான்
      நமக்கு பிறப்பும் பூமியும் இதில் ஒரு வாழ்க்கையும் இதற்கு துணையாக குடும்பமும் சாத்யமாகியிருக்கிறது.
      சொர்கம் உண்மை என்பதற்கு ஆதாரம் நாமும் நாம் வாழும் இவ்வுலகமும் தான்.
      தயவு செய்து குர்ஆன் வாசியுங்கள் சகோ❤

    • @sivatamilan6154
      @sivatamilan6154 3 місяці тому +2

      @@shameera04 கடவுள் சல்லைடை போட்டு சலித்தாலும் இந்த பூமியில் ஒரு சுவர்கவாசியை கூட பார்க்க முடியாது 😅😅😅

    • @shameera04
      @shameera04 3 місяці тому

      @@sivatamilan6154
      எப்படி சொல்கிறீர்கள்?

    • @mytrades3241
      @mytrades3241 3 місяці тому

      மரணத்திற்குப் பிறகு கண்டிப்பாக தெரியவரும்... அப்போது புரியும்.. இப்போதைக்கு கண்களுக்கு மறைவானவற்றை நம்பிக் கொள்ளுங்கள் என்று மட்டும் அல்லாஹ் சொல்கிறான்...

    • @mytrades3241
      @mytrades3241 3 місяці тому

      ​@@sivatamilan6154அது இப்போது வாழும் மனிதர்களுக்கு.... முன்பு வாழ்ந்து மடிந்தவர்களில்... நிறைய பேர் இருக்கலாம்...

  • @thilshatkhan4781
    @thilshatkhan4781 3 місяці тому +19

    வாழ்க்கை இவ்வளவு தான் அளவுக்கு மீறி ஆசை பட்டு வாழாதே என்பது தான் முஹம்மது நபி வாழ்க்கை

    • @somasundaram4604
      @somasundaram4604 3 місяці тому

      😂😂😂😂

    • @alawdeenpsalrakka3708
      @alawdeenpsalrakka3708 3 місяці тому

      Really ❤

    • @avcpharmacy8326
      @avcpharmacy8326 2 місяці тому

      All God's Ours Grand Parent's that's Enaff

    • @jackjosh2228
      @jackjosh2228 2 місяці тому

      ஆமாங்க அறுபது வயதில் ஆறுவயது ஆயிஷா கல்யாணம் பண்ணிக்க ஹதீஸ் னு கத விட்டவன் தானே..
      😂😂😂😂😂😂😂

  • @davooduibrahim6175
    @davooduibrahim6175 2 місяці тому

    very useful meaningfull information thankyou sir....❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @shameera04
    @shameera04 3 місяці тому +2

    இறப்பிற்கு பின் ஏற்படும் அதே ஒன்றுமே இல்லை என்ற நிலையிலிருந்துதான்
    நமக்கு பிறப்பும் பூமியும் இதில் ஒரு வாழ்க்கையும் இதற்கு துணையாக குடும்பமும் சாத்யமாகியிருக்கிறது.
    சொர்கம் உண்மை என்பதற்கு ஆதாரம் நாமும் நாம் வாழும் இவ்வுலகமும் தான்.
    தயவு செய்து குர்ஆன் வாசியுங்கள் சகோ❤

    • @somasuntharampartheepan1289
      @somasuntharampartheepan1289 3 місяці тому

      இவரெல்லாம் வரலாற்றாசிரியர் என்பதற்கு தகுதியில்லாதவர் தமிழின் தொன்மைகளையும் தனித்துவத்தையும் பல ஐரோப்பிய ஆய்வாளர்களே உறுதிப்படுத்திய நிலையில் இவர் என்ன பேசுகின்றார். பெரியார் என்ற தெலுங்கரின் முட்டாள்தனமான, தமிழின அழிப்பாளரின் கருத்துக்களைப்பேசி தமிழினத்தையும் தமிழரின் கலைகலாசாரங்களையும் அழிக்கின்றார்கள் இதற்கு எவ்வளவு வேற்று மொழியினத்தாரிடம் கப்பம் வாங்குகின்றீர்கள் தமிழையும் தமிழ்கடவுளையும் இழிவு படுத்துவது போல் உங்களுக்கு தெலுங்கர்களையோ மலையாளிகளையோ பற்றிப்பேச தைரியம் இருக்கின்றதா திரானியற்றவர்கள், நாய்கள் தன் இனத்தையே துரத்தி துரத்தி அழிப்பது போல இவர்களும் தன் இனத்தை அழிக்கின்றார்கள் சீமானைப்பற்றிப் பேச உங்களுக்கு தகுதியில்லை உங்களைப்பார்க்கவே வாந்தி போல்தான் உள்ளீர்கள் உங்களிடம் கேட்ட கேள்வி என்ன நீங்கள் பேசுகின்ற பேச்சுக்கள் என்னமொகஞ்சதாரோ கரப்பாவில் இருந்து தமிழரின் தொன்மைகள் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கின்றன அது உங்களுக்குத் தெரியாதா நீங்களெல்லாம் ஒரு வறலாற்றாய்வாளர் என்பதற்கு தகுதியற்றவர் நாங்கள் 15000வருடங்களுக்கு முந்தய தமிழர் வாழ்வியளைப்பற்றிப் பேசுகின்றோம் ஆனால் நீங்கள் 3000 வருடங்களுக்கு முன்வந்த ஆரியர்கள் மூத்த குடிகள் என்பது போல் பேசுகின்றீர்கள் இதற்கு எவ்வளவு கப்பம் பெறுகின்றீர்கள். அன்று வந்தேரி குடிகள் எங்களது வாழ்விடங்களையும் வாழ்வியலையும் அழித்து எங்களது இறைவழிபாடுகளை தமதாக்கி எங்களை ஓரங்கட்டினார்கள் இன்று பெரியாரின் அடிவருடிகள் எமது தமிழினத்தையே ஒட்டுமொத்தமாக துடைத்தெறியப் போராடுகின்றார்கள் கயவர்கள் இவர்கள் மது ஒழிப்புக்கெதிராக பேசுவார்களா இல்லை காரணம் தமிழினத்துரோகிகளினால்தானே அவைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன (ATMK) தமிழர்களுக்கும் தமிழினத்துக்கும் எப்போது விடிவு வரப்போகுதோ தெரியவில்லை கடவுளே சிவபெருமானே😢😢😢😢😢😢

  • @wethepeople0810
    @wethepeople0810 3 місяці тому +10

    Prophet Muhammed never said earth is flat. It is mentioned in the Quran (the final book of God) that Earth is spherical. Please read the verse number 30 in 79th chapter of the quran.

    • @mohamedaslam5771
      @mohamedaslam5771 3 місяці тому

      Not spherical its oblate spheroid

    • @mytrades3241
      @mytrades3241 3 місяці тому

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ....
      தாங்கள் சொல்லும் ஆயத்து இதுதான்....
      وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰٮهَا ؕ‏
      வல் அர்ள Bபஃத தாலிக தஹாஹா.
      இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.
      (அல்குர்ஆன் : 79:30 )
      இதில் பிரித்ததாக தான் சொல்கிறான்...
      ஆனால் கீழ்வரும் ஆயத்துகளை கொஞ்சம் படித்து பாருங்கள்..
      الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْـتُمْ تَعْلَمُوْنَ ‏
      அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
      (அல்குர்ஆன் : 2:22 )
      الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّسَلَكَ لَـكُمْ فِيْهَا سُبُلًا وَّ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؕ فَاَخْرَجْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْ نَّبَاتٍ شَتّٰى‏
      “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).
      (அல்குர்ஆன் : 20:53 )
      الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّ جَعَلَ لَكُمْ فِيْهَا سُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ‌ۚ‏
      அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.
      (அல்குர்ஆன் : 43:10 )
      وَاللّٰهُ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ بِسَاطًا ۙ‏
      “அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.
      (அல்குர்ஆன் : 71:19 )
      اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۙ‏
      நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
      (அல்குர்ஆன் : 78:6 )
      இத்தனை ஆயத்துகளும் சொல்லும் செய்தி ஒன்று தான்.. விரிப்பாக வைத்து இருக்கிறான் என்று... தாங்களே முடிவு செய்து கொள்ளலாம்....

  • @acibuildcon
    @acibuildcon 3 місяці тому +1

    I was there in carribean islands... They were very shallow depth sea (just 4- 16feet deep and there were many blue holes present there...but remember blue holes can be as many as 200 - 3800ft depth too . When hurricane comes this 6ft sea can cover up any full island and water Depth can raise even up to 10 ft height.. African heat bring heavy changes to this area and decides their fate of life... Very bad it will affect even the way we cannot expect. 2019 Dorian hurricane is worst hit.

  • @madhanraj6345
    @madhanraj6345 3 місяці тому +1

    Super topic

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 місяці тому

    Intha story naan paditha yabagam? Angel ❤️ story perfect 🌹

  • @balushanthi8334
    @balushanthi8334 2 місяці тому

    வட இந்தியர்கள் 500 வருடங்களுக்கு பிறகு வந்த கதை.... நல்ல உருட்டு உன் கதை.

  • @antonyprakash3424
    @antonyprakash3424 2 місяці тому

    Mr.Krishnavel பேசுங்க பிறர் மனம் punpadamal பேசுங்க
    உங்கள் கருத்துக்கள் வலிமை உண்மை இருக்கிறது
    ஒரு எழுத்தாளன் இப்படி பேசுவது தவறு

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 3 місяці тому +9

    புடுங்கி என்கிற வார்த்தை ஒன்றே இதில் உள்ளது ஏற்ப்புடையதாக இருக்க வாய்ப்பில்லை..

  • @riyaaplus6083
    @riyaaplus6083 3 місяці тому +1

    திரு ஞானவேல் அவர்கள் சிறந்த ஆய்வாளர் கற்பனைகளை தகர்த்து உண்மையை அப்படியே வழங்கும் ஆசிரியர் ஆனால் அத்தோடு சேர்த்து கடவுள் மறுப்பு கொள்கை பேசுவது இவ்வளவு அறிவு இருந்தும் கடவுள் இருக்கிறான் என்பதை அவருக்கு புரியவில்லை போல

  • @andrewmichael3331
    @andrewmichael3331 Місяць тому

    வாழ்க பெரியார் 👏👏👏👏👏👏

  • @krishnakumarthirunavukkara5454
    @krishnakumarthirunavukkara5454 2 місяці тому

    7:11 The fusiform gyrus isn't solely dedicated to face recognition; it also aids in word recognition and object identification, showing its versatility in visual processing tasks beyond facial recognition.

  • @veerapandia2348
    @veerapandia2348 2 дні тому

    இந்தப் பதிவு மட்டும் இல்லை.
    இவருடைய எல்லாப் பதிவுகளுமே நல்ல #உருட்டு தான்.
    ஏதோ எல்லாம் அருகிருந்து பார்த்தது போல அழகாக #உருட்டுகிறார்.
    மனம் இறுக்கமாக இருக்கும் போது இவருடைய பதிவுகளைப் பார்த்துச் சிரித்துக் கொஞ்சம் Relax ஆகிக் கொள்ளலாம்.

  • @selvan.
    @selvan. 3 місяці тому +6

    தலைவரே நீங்கள் இங்கேயும் வந்துட்டீங்களா😂😂😂😂😂😂😂

  • @anverdeen5944
    @anverdeen5944 3 місяці тому

    Nice

  • @mytrades3241
    @mytrades3241 3 місяці тому +1

    தலைவா... நான் உங்களை என்னவோ நினைச்சா.... தாங்களோ இப்படி தங்களது அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டீர்களே...
    உங்களுக்கு மட்டும் அல்ல... இங்கு வாழும் பெரும்பான்மையான கிறித்தவ சமயத்தினருக்கும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் வருகை சமீபத்தில் வந்தால் எல்லாம் புரிய வரும்... இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் அதை விரைந்து நடத்தித் தருவானாக...

    • @user-ss7sj5fh5m
      @user-ss7sj5fh5m 2 місяці тому

      ஈசா அலைஹிஸ்ஸலாம் எப்போது வருவார்? எப்படி வருவார்? ஏன் வரவேண்டும்? வந்து என்ன செய்வார்? முதலில் அவர் யார்? உங்களது விளக்கத்தை கேட்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு சொல்ல விரும்பினால் எனது contact information கொடுக்கிறேன். இல்லை என்றால் வேறு யாராவது இதை சிறப்பாக விளக்க முடியும் என்றால் அவரிடம் கூட எனக்கு பேச வாய்ப்பு வாங்கி தாருங்கள். ஆனால் நான் எதுவும் வாதாட அல்லது நிரூபிக்க விரும்பவில்லை எனக்கு சரியான விளக்கம் அல்லது ஈசா அலைஹிஸ்ஸலாம் பற்றிய உண்மை information கிடைத்தால் போதும் அது என்னுடைய ஆராய்ச்சிக்கு உதவும் என நம்புகிறேன். நன்றி 🙏

  • @anandkumar4630
    @anandkumar4630 3 місяці тому +1

    Sir can you explain the mystery of kailash parvat

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 3 місяці тому +1

    7:12 இதனால் தான் நாம் பஸ், கார், முன் பக்கம் பார்த்தால் அவை நம்மை பார்த்து சிரிப்பது போல், மனித முகம் போல் தெரியும்

    • @krishnakumarthirunavukkara5454
      @krishnakumarthirunavukkara5454 2 місяці тому

      The fusiform gyrus isn't solely dedicated to face recognition; it also aids in word recognition and object identification, showing its versatility in visual processing tasks beyond facial recognition.

  • @simonsupersuperanna9012
    @simonsupersuperanna9012 3 місяці тому

    👍👍👍

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 місяці тому

    பாராட்டுக்கள்ஐயா

  • @crafts65
    @crafts65 2 місяці тому

    Many mysteries are there.

  • @infantyamahafz4018
    @infantyamahafz4018 3 місяці тому +3

    நல்ல தெளிவான விளக்கம்.பல கதைகளை உடைக்கும் கிருஷ்ணவெல். ஆனால் தமிழ் சங்கம் பற்றி பேசியது ஏற்புடையதல்ல.

  • @sadhasivamswaminathan1908
    @sadhasivamswaminathan1908 3 місяці тому +1

    அவரவர்க்கு தோன்றியதை சொல்கிறார்கள்.

  • @sagayarani.ptherani4501
    @sagayarani.ptherani4501 6 днів тому

    கடவுளே இல்லைன்னு சொல்றவங்க இப்படித்தான் பேசிட்டு இருப்பீங்க

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 3 місяці тому +7

    ஏஞ்சல் கதை அருமை. அதை விட சீமானை இதில் உதாரண ம் சூப்பர்😂

  • @leebannadar7164
    @leebannadar7164 3 місяці тому

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @mohamadnilar6732
    @mohamadnilar6732 3 місяці тому +1

    இது இப்லீஸ் உடைய இருப்பிடம் இங்கேதான் அவனுடைய இருப்பிடம் காணப்படுகிறது

    • @mytrades3241
      @mytrades3241 3 місяці тому

      Muslim-5419
      ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
      Last Updated on by
      5419. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்)நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து “நான் இன்னின்னவாறு செய்தேன்” என்று கூறுவான்.
      அப்போது இப்லீஸ், “(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை” என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, “நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச்செய்து, “நீதான் சரி(யான ஆள்)” என்று (பாராட்டிக்) கூறுவான்.
      இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
      அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அபூசுஃப்யான் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், “அப்போது அந்த ஷைத்தானை இப்லீஸ் கட்டியணைத்துக்கொள்கிறான் (பிறகு அவ்வாறு பாராட்டுகிறான்)” என்று கூறியதாகவே நான் கருதுகிறேன்.
      Book : 50

  • @miracle-mindrelaxation173
    @miracle-mindrelaxation173 3 місяці тому +1

    In this 36 minutes and 59 seconds video only 5 minutes talk is valid. Other 31 minutes and 59 seconds are totally waste of time.😡😡👊👊
    👆👆👆👆👆👆👆👆

  • @krishnakumarthirunavukkara5454
    @krishnakumarthirunavukkara5454 2 місяці тому

    13:40 sir! Correct me if am wrong.( shiva is not from north his from south ) Thennadudaiya sivaney potri. Ennattavarkum Iraiva potri
    Thennadudaiya sivaney potri.
    Long live Oh Shiva, who belongs to the Southern country.
    Ennattavarkum Iraiva potri
    Long live (Oh Shiva) who is the God for people of all countries.
    please don't spread false information .
    

  • @Michael-wc5ry
    @Michael-wc5ry 3 місяці тому +2

    Thaioliiii

  • @kalidayana8126
    @kalidayana8126 2 місяці тому +1

    RESPECTED KRISHNAVEL SIR AND ALL THE VIEWERS TRUST IN JESUS CHRIST THAT JESUS HAS FORGIVEN ALL YOUR SINS BY THE GRACE OF GOD THROUGH FAITH ALONE AND NOT BY ANY SINGLE WORK OF A HUMAN BEING TO LIVE WITH HIM IN HEAVEN FOR CRORES AND CRORES OF YEARS. IF ANYBODY SPEAKS BASED ON ANY OTHER THING IS A LIER AND AGAINST JESUS CHRIST THE ONLY TRUE LORD THE SAVIOUR KING OF ALL.

  • @manikandansacratice2818
    @manikandansacratice2818 3 місяці тому +1

    Apdi patha ant , squirrel la own food ah save panni vaikuthe sir ,athu future preplanning illaya sir, just explain pannunga pls

    • @mytrades3241
      @mytrades3241 3 місяці тому

      எறும்புகள் மற்றும் தேனி மற்றும் சிலந்தி பூச்சி என்று இவற்றுக்காக... அத்தியாயம் குர்ஆனில் இருக்கிறது... தயவுசெய்து படித்துப் பாருங்கள்... அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியை தந்தருள்வானாக.. இன்ஷா அல்லாஹ்...

    • @krishnakumarthirunavukkara5454
      @krishnakumarthirunavukkara5454 2 місяці тому

      13:48  (shiva is from south hes not from north ) Sir please correct me if am wrong.
      Thennadudaiya sivaney potri. Ennattavarkum Iraiva potri
      Thennadudaiya sivaney potri.
      Long live Oh Shiva, who belongs to the Southern country.
      Ennattavarkum Iraiva potri
      Long live (Oh Shiva) who is the God for people of all countries.

  • @akalyaakalya492
    @akalyaakalya492 3 місяці тому +1

    பாக்யா வார இதழ்ல படிச்சுது சின்ன வயசுல....

    • @arunrex8675
      @arunrex8675 3 місяці тому +1

      நானும்....

  • @vaaful
    @vaaful 3 місяці тому +12

    எதை கொண்டு வந்து எங்கே முடிச்சு போடுறான் பாருங்க
    மக்களே உஷார்
    என்ன என்ன கம்பி கட்டுற கதை விடுகிறான் பாருங்க,
    ஆரியமும் திராவிடமும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு.

    • @mohan.kdrawing1106
      @mohan.kdrawing1106 3 місяці тому +1

      இவன் ஒருதிராவிட சொம்பு

  • @nizamudeensak6779
    @nizamudeensak6779 3 місяці тому

    Oof boil😂😂😂😂

  • @balajisoundararajan701
    @balajisoundararajan701 3 місяці тому +2

    Pppppaaaaahhhhh enna oru arivu....

  • @anishthomas5741
    @anishthomas5741 3 місяці тому +1

    🤣🤣🤣சின்ன பையனக்கு போய் 18+ கதை சொல்லிருக்காரு சார்.........😅😅😅👍😂😂😂🙏👌👍

  • @ganesanaaa.rmobiles9246
    @ganesanaaa.rmobiles9246 2 місяці тому

    ஒரு 37 நிமிசம் இவன் உருட்ட கேட்க முடியவில்லை...
    தம்பி நீங்கள் எப்படி பல மணிநேரம் பொறுமையா சிரிச்சுகிட்டே கேட்டுகிட்டிருந்த என்று தெரியவில்லை.
    இவையெல்லாம் ஏன் பேட்டி எடுக்குறீங்க

  • @AbdurRahman-rj5bi
    @AbdurRahman-rj5bi 2 місяці тому +1

    நீங்கள் சொல்லும் கடவுள் என்பது கற்பனை நம்பிக்கை என்பது ஆதாரம் அற்றது!
    நேரடியாக சொர்க்கம் நரகம் சென்று பார்த்துவிட்டு வந்து உண்மை படுத்தியவர் உத்தம நபி முஹம்மது ஸல் அல்லாஹு அலைஹி வஸல்லம் !
    அவர்கள் மூலம் இறங்கிய திருக் குர்ஆன் ஆதாரமாக உள்ளது!
    இவைகளை சிந்தனை செய்து படித்துப் பாருங்கள்!

  • @vijayanviji1470
    @vijayanviji1470 3 місяці тому +6

    சீமான் மூத்திரம் குடித்து தான் கிருஷ்ண வேலுக்கு இம்புட்டு அறிவு...

    • @mohan.kdrawing1106
      @mohan.kdrawing1106 3 місяці тому

      நிறைய மூத்திரம் குடி

    • @SyedAli-lk8ce
      @SyedAli-lk8ce 3 місяці тому +1

      ஆமா ஆமா, சீமானுக்கு மூளை ரொம்ப அதிகம், அதனாலதான் மூளைக்கு வெளியே போங்காம இருக்க காதுல கந்ததுணி வச்சி அடைச்சு இருக்கார்..

    • @radhakrishnan3068
      @radhakrishnan3068 2 місяці тому

      சீமான் தீர்த்தம் குடிப்பவர்கள் சற்றும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட சங்கிகள் ! மற்றும் Zombies !
      மற்றபடி,
      அறிவுசார்ந்து சிந்திப்பவர்கள் என்றும் சைமனின் பகைவர்கள்....

  • @nagarajant3404
    @nagarajant3404 2 місяці тому

    நல்ல உருட்டல், தலைப்பு விஷயத்தை விட்டுட்டு மற்றதை உருட்டறாரு

  • @pirabuPr
    @pirabuPr 2 місяці тому

    Enna solla vararu

  • @sampathperumal5092
    @sampathperumal5092 2 місяці тому

    Super appu pls read history permoda, not advice God

  • @funpanrombro5919
    @funpanrombro5919 2 місяці тому

    என்னடா எதோ உள்ள போய் டெய்லியும் கக்கூஸ் இருந்துட்டு வரவன் மாதிரி அசால்டா சொல்லுற 😂

  • @jagannathanjeeva2569
    @jagannathanjeeva2569 3 місяці тому

    Madapaya ! மனிதர்களில் சிலர் புடுங்கி என்று சொன்னாரே ஞானவேல். அது சுய விமர்சனம் என்று புரிகிறது !

  • @poonguzhalisubramanian2544
    @poonguzhalisubramanian2544 3 місяці тому +1

    தமிழ் நாட்டில் உள்ள சிவன் அகத்தியர் உண்மை வடநாட்டில் இருந்து வந்தார்கள் என்பது ஆரியன் சொன்ன கதை முழுவதும் தெரிந்து pesupaa

  • @jasonvicky
    @jasonvicky 3 місяці тому +1

    Oru nalaiku 90 flight bermuda triangle ku Mela parakithu da dai

  • @user-uh1nf9fe7i
    @user-uh1nf9fe7i 2 місяці тому

    பெபர்முடாசை பற்றி எதுவுமே அறியாமல் கூறுவது போல் உள்ளது

  • @panneerselvam4097
    @panneerselvam4097 2 місяці тому

    சார் நீங்கள் உண்மையில் வரலாற்று ஆசிரியர் நம்பிவிட்டேன்

  • @Sha-reality
    @Sha-reality 2 місяці тому

    Padaippalalan kadawul kadawul illamale ulahamaa? enna sir paawam sir neer ariyaamayil moolhi irukkireerhal.

  • @agvin6370
    @agvin6370 3 місяці тому +1

    கலிலீயோ க்கே சவால் விட்டு அறிவியல் மாற்றி எழுதப்பட்ட தருணம் 😂😂😂😂…
    இவருக்கு யாராச்சும் ஒரு உருட்டு வீடியோ போடுங்கப்பா, வெறும் பொய்யா சொல்லிட்டு சுத்துறாரு.. 28:35 - 29:09

  • @kaderbasha5904
    @kaderbasha5904 3 місяці тому +4

    கடவுள் இல்லை என்று கூறும் உங்களுக்கு மனிதன் எப்படி தோன்றினான் என்று கூறமுடியுமா? அல்லது ஏன் மனிதனுக்கு நிகரான படைப்பு இன்று வரை தோன்றவில்லை என்று கூறமுடியுமா? படைப்பு ஓன்று இருந்தால் அதை படைத்தவன் நிச்சயம் உண்டு.

  • @AntoFranj-ln5xw
    @AntoFranj-ln5xw 7 днів тому

    Thalllu vandi

  • @narendianganesh
    @narendianganesh 3 місяці тому

    34:38 அதிபர் தாக்கப்பட்டார் 😂😂😂

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 3 місяці тому +1

    **கடவுள் இருக்கிறார்**
    முழு முதற் கடவுளை அறிந்திருப்பவனும் மற்றும் முழுமுதற் கடவுளின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவனே அதி புத்திசாலி. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது.
    முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்.
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
    முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து மற்றும் ஹரி நாம கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற்று பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நேரில் பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
    ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
    தயவுசெய்து நீங்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் அனுதினமும் பின்பற்றி கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள்.
    மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும்
    www.iskcon.com
    www.iskcondesiretrees.com
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம,
    ராம ராம ஹரே ஹரே !
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள் !
    ஹரே கிருஷ்ண 🙏
    அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🌹
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி புத்திசாலியாக வாழ போகிறீர்களா ? அல்லது முட்டாள்களாக மற்றும் நடை பிணங்களா வாழ போகிறீர்களா ?
    பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து
    சிந்தித்து செயலபடுங்கள்.

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 2 місяці тому

      நாத்திகவாதிகளின் கவனத்திற்கு,
      இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களின் ஜனத்தொகை 800 கோடி பேர்கள். இந்த 800 கோடி பேர்களில் ஒரு மனிதன் கடவுளை உணர்ந்தார் என்றால், கடவுளைப் பார்த்தார் என்றால், கடவுளிடம் பேசினார் அல்லது கடவுளை கட்டி தழுவினார் என்றால் கடவுள் இருக்கிறார் என்று அர்த்தம். அது போலவே, பல லட்சம் வருடத்திற்கு முன்பு இந்த உலகம் தொன்றியதிலிருந்து இப்பொழுது வரை பல கோடி மனிதர்கள் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள், பார்த்து இருக்கிறார்கள், பேசி இருக்கிறார்கள், கடவுளை கட்டித் தழுவி இருக்கிறார்கள்.
      கலியுக சாஸ்திரங்கள், ஶ்ரீமத் பகவத் கீதை, ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் புனித நூல்களில் 800 கோடி மனிதர்களும் அதாவது நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று உறுதியிட்டு கூறுகின்றது.
      தூய்மையான பக்தர்கள் அனுதினமும், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் புனித நூல்களை படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் யாரேன்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்ட பிறகு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின்‌ சட்ட விதிகளையும், உபதேசங்களையும், பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் ஒழக்கத்தோடும், நேர்மையுடனும், பனிவுடனும், அன்புடனும், கருணையுடன் எல்லோரையும் அன்புடன் அரவனைத்து கிருஷ்ணரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.‌ மற்றும்
      இன்றும் பல கோடி இந்திய பக்தர்கள் மற்றும் வெளிநாட்டில் பிறந்த பல லட்சம் பக்தர்கள் கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்கள்.
      முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், நேரில் பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
      கடவுள் இல்லை என்று கோஷம் போடும் நாத்திகவாதி உடன்பிறப்புகளே, எப்பொழுதும், இப்பொழுதும், கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். கடவுள் இல்லை என்று தவறாக பேசி சமுதாயத்தில் கலவரத்தை தூண்டாதீர்கள் தயவுசெய்து, இனி கடவுள் இல்லை என்ற வீன் கோஷம் போடுவதை நிறுத்துங்கள். மற்றும்
      நீங்களும், முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள படியுங்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் புனித நூல்களை படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். மற்றும்
      மேலும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அவருடைய மேலே உள்ள தூய பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை கட்டாயம் படியுங்கள் மேலும் நம்பிக்கை வளரும்.
      பக்தி யோகத்தின் பயிற்சிகளை பற்றி மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும்.
      www.iskcon.com
      You Tube channels:
      ISKCON Chennai
      ISKCON Salem,
      ISKCON Coimbatore,
      ISKCON Madurai
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள்!
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏
      கடவுள் இல்லை என்று சொல்லும் அன்பான நாத்திகவாதிகளே, கடவுளை உணர்ந்தவர்கள், பார்த்தவர்கள் அதித புத்திசாலிகள். கடவுளை உணராதவர்கள், பார்க்காதவர்கள் வடிகட்டின முட்டாள்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் முட்டாளாக இருக்க போகிறீர்களா ? அல்லது புத்திசாலிகளாக மாற போகிறீர்களா ?

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 3 місяці тому +1

    உன்மையில் இவரோட கருத்தும் சிந்தனையும் மிகச்சிறப்பு...
    என்ன சொல்றாருன்னு புரியாமலையே கமெண்டல கதற ஆரம்பிச்சிடுவானுங்க...

  • @HappyPhotographs-hc1hx
    @HappyPhotographs-hc1hx 3 місяці тому +3

    Uruttu mannan unga wife kathaii super climax

    • @srss415
      @srss415 3 місяці тому +1

      Anna nenga sanghi a?

  • @thayumanasamisami3550
    @thayumanasamisami3550 3 місяці тому

    Voice is not able to listen

  • @IbrahimMohamed-sc2gs
    @IbrahimMohamed-sc2gs 2 місяці тому

    நெறியாளர் தம்பி குரானில் பெர்முடா முக்கோணத்தை குறித்து வாசகம் உள்ளதென யாருங்க சொன்னது?

  • @rajarathinaxavier5714
    @rajarathinaxavier5714 2 місяці тому

    டைம் வேஸ்ட்.. மனுஷனுக்குப் பிரயோஜனமான என்ன கருத்து இதிலிருக்கிறது.. ?

  • @wasifchan
    @wasifchan 2 місяці тому

    வீடியோ ஆரம்பத்தில் புடுங்கி என்ற சொல் வந்தது புடுங்கி மாதிரி பேசறான் என்று யாராவது கேட்டால் இந்த வீடியோ அவருக்கு அனுப்பி இதில் கருப்பு சட்டை அணிந்து கொண்டு ஒருவர் பேசுகிறாரா இதற்கு பெயர் தான் புடுங்கி மாதிரி பேசுவது என்று சொல்லுங்கள்

  • @sujaatharamesh4439
    @sujaatharamesh4439 3 місяці тому +1

    I dont agree with you that there is no god then give me explanation for the fact why some are born rich some poor some are born with disabilities and some hale and healthy

  • @kumariyer1079
    @kumariyer1079 2 місяці тому

    ஆமா நீ பாத்தியா.
    Puruta மன்னன்

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 3 місяці тому

    Thankyou Sakthivel sir

  • @anwervnkkr9475
    @anwervnkkr9475 2 місяці тому

    இதே போல் பிளாக் ஹோல் பற்றி விளக்குங்கள்

    • @avcpharmacy8326
      @avcpharmacy8326 2 місяці тому

      Simply I will Explain Same model
      Black hole is Rommer Story that's Enaff 😂

  • @rvenkateshadt
    @rvenkateshadt 3 місяці тому

    சூப்பர் சார்.....!

  • @arunallanarun6588
    @arunallanarun6588 3 місяці тому +4

    Dai yaruda intha Kali daba loosey

  • @chandrikabc89
    @chandrikabc89 3 місяці тому +3

    Pathi ku mela kekka mudiyala.... Evan ennamo nerula patha mari...... Vaya paru

  • @mohamedrifath8496
    @mohamedrifath8496 3 місяці тому

    Quran, Bible, Bagavad Gita, Dhammam etc all are man-made. All have their own flaws. But guess it calms the minds of many people. Acceptance of death is not easy. But if you can do it, a peaceful life on earth is awaiting

    • @mytrades3241
      @mytrades3241 3 місяці тому

      குர்ஆன் மனிதன் எழுதியதாக இருந்தால்.. ஏன் அதை போல ஒரு அத்தியாயம்... முடியாதா... ஒரு ஆயத்து... முடியாதா... ஒரு வரி.. கொண்டு வரச்சொல்லுங்கள் பார்க்கலாம்....
      தானே குர்ஆனை பாதுகாப்பதாக சொல்கிறான் அல்லாஹ் ...

    • @mytrades3241
      @mytrades3241 3 місяці тому

      மரணம் என்பது என்ன??? இறைவன் கட்டளையை அதாவது ரூஹை இறைவன் திரும்பப் பெறுதல் நடக்கும் போது... மரணம் சம்பவிக்கும்.. இதேவேளை ஆத்மா எனப்படும் நஃப்ஸ் வெளியேறி விடும்.... இப்படி வெளியேறுவதால் தான்... இறந்த பிறகு ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர்.. எல்லாரும் அதையே தான் சொல்வார்கள்...

    • @mohamedrifath8496
      @mohamedrifath8496 3 місяці тому

      @@mytrades3241 உங்கள் Opinion-ஐ மாற்றுவது என்னுடைய நோக்கமில்லை. இந்த நம்பிக்கைகள் உங்களுக்கு சந்தோசம் அளித்தால் அதை நீங்கள் தாரளாமாக நம்பலாம். Its a free world. But i am saying there is no scientific evidence to any religious books

    • @mohamedrifath8496
      @mohamedrifath8496 3 місяці тому

      @@mytrades3241 இதற்கு அறிவியல் ரீதியான ஆதாரம் ஏதுமில்லை.

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 3 місяці тому

    பகுத்தறிவு ரீதியயாகவும் விங்ஞான ரீதியாகவும் உங்கள் கருத்துக்கள் சரியாகத் தோன்றுகின்றன.
    இறப்போடு கதை முடிந்து விடுகிறது என்பதையும் வாழ்வு உண்டு என்கிறவர்களையும் நீங்கள் உண்மையை அறியும் நோக்குடன் அணுகுதல் நன்று.
    ஏனெனில் இறந்தபின்னர் ஆத்மா எனும் கண்களுக்கும் புலன்களுக்கும் புலப்படாத ஒன்று உண்டு என்பதை அனுபவங்கள் நிரூபிக்கின்றன.
    விக்கிரவாண்டி ரவிச் சந்திரன் .ஜீவ நாடி யோதிடர் போன்றோரை அணுகவும்.

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 2 місяці тому

    திரு ஞானவேல் அவர்களே உங்களுடைய பேச்சு எனக்கு நன்றாகப் பிடிக்கும் இருந்தாலும் நீங்கள் தமிழை நன்கு கற்ற திராவிட ஆவர் நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களுடைய கலாச்சாரத்தை எள்ளி நகையாடுவது மிகவும் வேதனைக்குரிய ஒரு விடயம் அடுத்தது. இந்தியா முழுவதிலும் பரவி இருந்த ஆதி மொழி தமிழ் அதையும் நீங்கள் அறிவீர்கள் எனவே வடநாட்டில் இருந்து வந்தார்கள் அவர்கள் எங்களை விட வைத்தவர்கள் தமிழ் மொழிக்கு அவர்கள் தான் ஏதோ வித்து டார்கள் என்பதைப் போல் பேசுவது அறிவு உள்ள விடயம் அல்ல இதை நீங்கள் (கவனத்தில் கொள்ளவும்)

  • @peopleslover8750
    @peopleslover8750 2 місяці тому

    கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்லலியே. உன் கடவுள் நம்பிக்கை யை எவன் கேட்டான்

  • @omar291272
    @omar291272 3 місяці тому

    Bluffing with unlimited

  • @santhoshmanuval4679
    @santhoshmanuval4679 2 місяці тому

    No, man, u r trying to say wrong without topic. u you speaking about GOD...He ll speak with you

  • @user-qg5dr6bu4v
    @user-qg5dr6bu4v 3 місяці тому +2

    Comedy piece 😂😂😂😂😂

    • @mytrades3241
      @mytrades3241 3 місяці тому

      தெரிந்தபோது... 😂😂

  • @mohamedyunus.a2731
    @mohamedyunus.a2731 3 місяці тому +3

    Pls understand quraan correctly dont spread mis information

    • @somasundaram4604
      @somasundaram4604 3 місяці тому

      Dei religion paithiyam

    • @mohamedyunus.a2731
      @mohamedyunus.a2731 3 місяці тому

      @@somasundaram4604 yaenda quaran oru vishyam wrong sonnaru atha thappu nu soldraom illa na ona marri sanghi ga quaran ippadi iruku nu solliyae religion problem create pannuvinga

    • @somasundaram4604
      @somasundaram4604 3 місяці тому

      @@mohamedyunus.a2731 dei sangi ooda sub division la neengalum irukinga da.. then religion manusan create pannathu.. there is no god.

    • @mytrades3241
      @mytrades3241 3 місяці тому

      ​@@somasundaram4604Ramza jain:
      الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْـتُمْ تَعْلَمُوْنَ ‏
      அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
      (அல்குர்ஆன் : 2:22 )
      الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّسَلَكَ لَـكُمْ فِيْهَا سُبُلًا وَّ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؕ فَاَخْرَجْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْ نَّبَاتٍ شَتّٰى‏
      “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).
      (அல்குர்ஆன் : 20:53 )
      الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّ جَعَلَ لَكُمْ فِيْهَا سُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ‌ۚ‏
      அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.
      (அல்குர்ஆன் : 43:10 )
      وَاللّٰهُ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ بِسَاطًا ۙ‏
      “அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.
      (அல்குர்ஆன் : 71:19 )
      اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۙ‏
      நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
      (அல்குர்ஆன் : 78:6 )
      இன்னும் நிறைய பல விசயங்களை குர்ஆன் சொல்கிறது... படித்து பாருங்கள் தலை... அப்புறம் சொல்லுங்கள்...

  • @sagayarani.ptherani4501
    @sagayarani.ptherani4501 6 днів тому

    வரலாறு ஆய்வாளர் என்கிறீங்க நல்லா எல்லாத்தையும் படிச்சு எல்லாத்தையும் ஆராய்ச்சி பண்ணி பேச சொல்லுங்க

  • @sathis2819
    @sathis2819 2 місяці тому +1

    Ivarukku ella teriyum pole 😂 boomer uncle

  • @mytrades3241
    @mytrades3241 3 місяці тому

    குர்ஆனில் இருக்கிறதா.. இல்லையா என்பதை தாங்கள் அந்த புத்தகத்தை வாசித்து பார்த்தால் தானே தெரியவரும்... ஏன் இன்னும் படிக்கவில்லை??

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 2 місяці тому

    If so Dvaraka and Ramayana are lie?!

  • @krishroomsandstay7539
    @krishroomsandstay7539 3 місяці тому

    Kora prasavam da....

  • @bharathv6496
    @bharathv6496 3 місяці тому

    Serthu veipathu manithan mirugathidam irunthu katru kondathu anal manithan suamaga kandu pidithathu aduthavanin uzhaipai thiruduvathu 😂

  • @aymankhan.
    @aymankhan. 2 місяці тому

    நெறியாளர் சகோதரருக்கு பெருமுடா பற்றி குரானில் உள்ளது என்று முஸ்லிம்கள் சொல்லுகிறார்கள் என்று சொன்னீர்கள். நீங்கள் நியாயமானவர் என்றால் அதற்கு உண்டான ஆதாரத்தை வெளியிடவும் வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

  • @user-dh9er4cv1r
    @user-dh9er4cv1r 2 місяці тому

    Please do not spread misinformation. Earth is described as the shape of an ostrich egg, which is completely different from what you said, The Quran refuted the Description of the earth in the Bible as a flat surface. Furthermore, I strongly recommend you read the Quran to clarify the misunderstandings