Ben samuel worship -Go in peace (சமாதானத்துடனே போ)

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 381

  • @vijayalakshmikphysicsannau6396
    @vijayalakshmikphysicsannau6396 3 роки тому +27

    100% அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்,கவலைகள் இல்லை,கலக்கங்கள் இல்லை,கர்த்தர் என் மேய்ப்பர்,100%😍😍😍😍😍😍

  • @maylaidtkabaddi5263
    @maylaidtkabaddi5263 9 місяців тому +1

    ராஜா உம் பிரச்னனம் போதுமையா
    ராஜா உம் பிரச்னனம் போதுமையா
    எப்போதும் எனக்குப் போதுமையா
    பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்
    1. அதிகாலமே தேடுகிறேன்
    ஆர்வமாய் நாடுகிறேன்
    2. உலகமெல்லாம் மாயையையா
    உம் அன்பொன்றே போதுமையா
    3. இன்னும் உம்மை அறியணுமே
    இன்னும் கிட்டி சேரணுமே
    4. கரம் பிடித்த நாயகரே
    கைவிடாத தூயவரே
    5. ஆட்கொண்ட அதிசயமே
    ஆறுதலே அடைக்கலமே
    6. துதியினிலே வாழ்பவரே
    துணையாளரே என் மணவாளரே
    7. அநாதி தேவன் அடைக்கலமே
    அவர் புயங்கள் ஆதாரமே
    8. சகாயம் செய்யும் கேடகமே
    மகிமை நிறை பட்டயமெ
    9. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
    ஸ்திரப்படுத்தும் துணையாளரே

  • @femiprabu4976
    @femiprabu4976 3 роки тому +114

    Amen எனக்கு கர்ப்பத்தின் கனி இந்த மாதம் தாங்க அப்பா இந்த உற்பவ திட்ட காலத்தில் ஒரு குழந்தையை அணைத்து கொள்ள கிருபை செய்யுங்க அப்பா

  • @Jebi91
    @Jebi91 3 роки тому +5

    .....🥰.....என் இயேசு ❤️ என்னை கைவிடார்.......❤️😍

  • @arumugamarumugam5957
    @arumugamarumugam5957 2 роки тому

    நதியா வியாபாரம் ஆசீர்வாதிக்கபடா ஜெபிக்கவும் கடன் பிரச்சினை தீரா வேண்டும் 🙏🙏

  • @vijayathandapaniganesan
    @vijayathandapaniganesan 3 роки тому +4

    கலக்கத்தில் இருந்த எனக்கு ஆறுதல் அளித்திட்ட ஆராதனை.... 😊

  • @PRINCE_OF_PEACE_official4U
    @PRINCE_OF_PEACE_official4U 3 роки тому +41

    அழைத்த தெய்வம் நடத்தி செல்வார் கண்ணின் மணிபோல் காத்திடுவார்.🖐️

  • @lavanyasudharshini5272
    @lavanyasudharshini5272 3 роки тому +2

    Appa ummai mathram nambuva appa....

  • @babusv5434
    @babusv5434 3 роки тому +1

    அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்
    கண்ணின் மணி போல் காத்திடுவார்
    கவலைகள் இல்லை
    கலக்கமும் இல்லை
    கர்த்தர் என் மேய்ப்பர்
    குறை ஒன்றும் இல்லை
    அழைத்தவர் உண்மையுள்ளவர்
    இளைப்பாறுதல் தந்திடுவார்
    திராணிக்கு மேலாக
    ஒருபோதும் சோதித்திடார்
    என்ன வந்தாலும்
    எது வந்தாலும்
    என் இயேசு என்னை கைவிடார்
    நம்புவேன் இயேசுவை
    உலகமே எதிர்த்தாலும்
    நம்பினோர்களும் தூற்றினாலும்
    என்னை அழைத்தவரோ
    ஒருபோதும் என்னை மறவார்

  • @babusv5434
    @babusv5434 3 роки тому +2

    Ummai Pola Ratchakar oruvarum Illai
    Ummai Pola Vallavar oruvarum Illai
    Ummai Pola Parisuthar oruvarum Illai
    Ummai Pola Kanmalai oruvarum Illai - 2
    En Idhayam Magilkintrathu
    En kombu Uyanthullathu - 2
    Bakaivarkal meal en vaai thiranthathu
    Ratchpinaal kazhi koorkintathu - 2
    Mallattu vazhai ellam maatrivittrare
    paluki perumgumbadi thooki vitteerae -2
    Ennai ninaitheer neer maravamalae
    Kani kodupaen naan umakagavae -2
    Puzhithil iruntha ennai Thuki vitteerae
    Kupail iruntha ennai uyarthivitteerae -2
    Amarthineerae ennai prabhukazhodu
    Uyarthiduvaen muzhu idahayathodu
    Amarthineerae ennai prabhukazhodu
    Ummai Uyarthiduvaen muzhu idahayathodu

  • @Sweety.d2001
    @Sweety.d2001 2 роки тому

    Thank you yesappa 🙏🏻🙏🏻🙏🏻 hallelujah 🙋🏻‍♀️ naan nambure aandavare neenga en kuda mattum irunga yesappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @naveen.offl_
    @naveen.offl_ 3 роки тому +6

    என்னை உயிர்பித்த தெய்வமே. Thanks to truth full one & only God.

  • @Manimani-pq1sc
    @Manimani-pq1sc 3 роки тому

    துதிகளின்மத்தியில் வாசம் செய்யும் என் இயேசுகிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.ஆமென்.அல்லேலூயா.

  • @yesudasregi8966
    @yesudasregi8966 3 роки тому +12

    Amen...ஜெபத்திற்கு பதில் தருகிற ஆண்டு... இது.. Praise The Lord

  • @Jrn_Jerin
    @Jrn_Jerin 3 роки тому +1

    Ennai Unmai ullavendru Nambi! 💔

  • @reenathomas8936
    @reenathomas8936 3 роки тому +3

    En yesu en meyla yevalo anbu.. Endha worship enakaga.. Ov oru varthayum en vazhkayala na padra paadugal... Rombha samadhanama yerundhadhu... Thank uuuu Lord.

  • @karuppasamypandiyankaruppa8686
    @karuppasamypandiyankaruppa8686 3 роки тому

    A men thanku daddy......Intha year en jebathirku pathil kidaikra year pa ...Nan namburen daddy.....

  • @josephsumithra5776
    @josephsumithra5776 3 роки тому +4

    ஆமேன் ஆமேன் அல்லேலுயா நம்மை அலைத்தவர் உண்மையுள்ளவர், 🙌🙌🙌🙏🙏🙏👌👌👍👍💗💗💗💗💗💗

    • @josephsumithra5776
      @josephsumithra5776 3 роки тому

      ஆமேன் ஆமேன் அல்லேலுயா 🙏🙏🙏🙌🙌🙌👌👌👌👍👍👍💗💗💗💗💗💗💗💗நம்மை அலைத்தவர் கண்ணின் மணிபோல் நடத்தி செல்வார் ஆமேன் அருமையான ஆராதனை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பிரதர்

  • @babusv5434
    @babusv5434 3 роки тому +7

    உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை
    உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை
    உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை
    உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை - 2
    என் இதயம் மகிழ்கின்றது
    என் கொம்பு உயந்துள்ளது - 2
    பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது
    ரட்சிப்பினால் கழி கூர்கின்றது - 2
    மலட்டு வாழ்க்கை எல்லாம் மாற்றிவிட்டீரே
    பலுகி பெருங்கும்படி தூக்கி விட்டீரே - 2
    என்னை நினைத்தீர் நீர் மறவாமலே
    கனி கொடுப்பேன் நான் உமக்காகவே - 2.
    புழிதில் இருந்த என்னை தூக்கி விட்டீரே
    குப்பையில் இருந்த என்னை உயர்த்திவிட்டீரே - 2
    அமர்த்தினீரே என்னை பிரபுகழோடு
    உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு
    அமர்த்தினீரே என்னை பிரபுகழோடு
    உம்மை உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு

  • @beulahravikumar
    @beulahravikumar 3 роки тому +3

    அழைத்த‌ தெய்வம் நடத்தி செல்வார் கண்ணின் மணிபோல் காத்திடுவார் 😭😭 Heart touching song ... God bless you Anna

  • @alivekeerthana3093
    @alivekeerthana3093 3 роки тому +1

    Anna intha worship spr ben Anna😍😍😳na ithoda 6times pathuttean

  • @sarojarajamani8060
    @sarojarajamani8060 2 роки тому +1

    Amen appa

  • @PanjathaThangamani
    @PanjathaThangamani 6 місяців тому

    Tq pastor as a mother your song strengthen me as a mother my daughter Geena and mocked by servants we are Christian and my husband is a Muslim .Love of Christ changed my daughter within 2years spoiled her life much questions raised within us does there fake servants needed money from business people or love.May your voice brings healing and deliverance upon souls as my delivered from abuser who tried kill her with knife twisted our mind the servant's family.she is a well educated girl and business woman mostly in ministry persecuted .May be you faithful servant to God and your family.Surely will bless you.

  • @shabnamali2
    @shabnamali2 3 роки тому +3

    Sssssss I believe he Loves us n believing Us to worship his Name.iam waiting LORD JESUS .🙋🙋🙋🙋🙏❤️ I Love U Yesu Appa

  • @moseslivingstoneofficial
    @moseslivingstoneofficial 3 роки тому +2

    உண்மையுள்ள தெய்வீக ஆராதனை.. தேவனுக்கே மகிமை.❤️ சிநேகிதனே.💖

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +3

    Yesappa We believe you Father your are GOD yes Amen

  • @AshaAsha-qp8qr
    @AshaAsha-qp8qr 3 роки тому +14

    Amen..Amen..அழைத்த தெய்வம் நடத்தி செல்வார் 💯...... favourite song....❤️ Glory to Jesus 😇

    • @satishkh21
      @satishkh21 2 роки тому +2

      Yesuvum Naamathinaaley Kartharin Sitham.. Ungaludaiyaaa manadhin Vanjaii... 100% Karthar Nadathuvaaar...

    • @vasushanmugam8242
      @vasushanmugam8242 Рік тому

      Praise God 🙏

  • @vijayalakshmikphysicsannau6396
    @vijayalakshmikphysicsannau6396 3 роки тому +2

    என் இயேசு என்னை கைவிடார்

  • @arunakisholeya399
    @arunakisholeya399 3 роки тому +6

    Transform me as ur truthful servant.... strengthen me in this one time too...😭😭 Let my carnality should die lord...😭🙏

  • @ebijoyal3366
    @ebijoyal3366 2 роки тому +1

    Praise 15.30

  • @lavanyasudharshini5272
    @lavanyasudharshini5272 3 роки тому +4

    Annna ur my fav and,rol model anna🥰🥰😍😍😍😍😍 Love u ben anna❤

  • @julietjoseph1698
    @julietjoseph1698 3 роки тому +7

    Amen 🙏 such a loving God our Jesus is ❤️ I got closer to Jesus last year April which was pushing me so much to share his love to all my non Christian friends... Lost my 8yrs old son on 19th Nov 2020 from that day onwards God is consoling us so well through Bible verses & his servants... On that day when my son was dead in the hosp I shared the gospel to my friends... God has a purpose for us... Ur song ennai unmaiyullavan endru enni song was such a motivation for us... Yesterday I was broken so much... My son's memories were breaking down today at the right time God showed us this worship Bro... May God utilise you more & more in this End times... Let us build his kingdom together... Please pray for us May God's will be done in our lives Brother 🙏

  • @samanthiwedanayagam5678
    @samanthiwedanayagam5678 Рік тому

    ❤❤❤Amen Amen Amen amen amen amen amen amen halleluyah 🙏🙏🙏💖

  • @samanthiwedanayagam5678
    @samanthiwedanayagam5678 2 роки тому

    Amen Amen Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen halleluyah 🤣🙌🙏

  • @samanthiwedanayagam5678
    @samanthiwedanayagam5678 2 роки тому

    Amen Amen Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen halleluyah thank you Jesus 🙏

  • @lavanyasudharshini5272
    @lavanyasudharshini5272 3 роки тому +7

    Thakyou so much Anna 😭😭😭😭😭😭 tears in my eyes....😫😫😫😭😭😭😭😭😭😭😭

  • @arumugamarumugam5957
    @arumugamarumugam5957 2 роки тому

    ஆறுமுகம் பெட்டிங் வேலை கிடைக்க ஜெபிக்கவும் கடன் பிரச்சினை தீரா வேண்டும் 🙏🙏

  • @chazlensagdevan7596
    @chazlensagdevan7596 3 роки тому +2

    Amen what ever comes my way I will trust my Jesus all the way till my last breath thank you father god amen

  • @arunakisholeya399
    @arunakisholeya399 3 роки тому +12

    Amen...no one is like u father.☺️..🙏

  • @Manoj-gr1wg
    @Manoj-gr1wg 3 роки тому +8

    100% its for me.Timingky uploaded.Glory be to God!Thankyou God!
    God bless you!✨

  • @shabnamali2
    @shabnamali2 3 роки тому

    Lord Jesus called me n Healed me,Yesu Love me lot , I believe hardly so,I came to him.he Never leave my hand.i hope on him Lot.

  • @sanjilaxezhilsai2883
    @sanjilaxezhilsai2883 3 роки тому +2

    Praise tha lord brother my name hepsipha age 28 my baby name samuel 17 month weezing broblam daily morning to evening puff marunthu koduthukittu iruken en maganuku marunthu vaikamale sariyaganum pls prey for my son brother

  • @salomejesus2296
    @salomejesus2296 3 роки тому

    ஆமென் நான் நம்புவேன் இயேசு ஒருவரை ஆமென்

  • @antoniammaljohn4505
    @antoniammaljohn4505 3 роки тому

    Nampukiren yesuvai .ennai alaithavar unmai ullavar. Enna vanthalun ethu vanthalun en yesu kaividar Amen

  • @s.ambrose9087
    @s.ambrose9087 2 роки тому

    Amen amen amen amen amen amen amen

  • @selvashobanakoilgeorgemani6275
    @selvashobanakoilgeorgemani6275 3 роки тому +3

    Hallelujah! Hallelujah! What an anointed worship. I pray that Lord will raise more truthful young praise and worship warriors. Glory to the Lord🙌

  • @joyceejoy9208
    @joyceejoy9208 3 роки тому +2

    I am from Bangalore pastor.i really feel god's presence in your worship.i am big fan of you.plz visit Bangalore churches.eagerly waiting for your worship in Bangalore churches

  • @emmanuelsridhar9638
    @emmanuelsridhar9638 2 роки тому +1

    this is my life O my lord please bless my life

  • @shabnamali2
    @shabnamali2 3 роки тому +2

    Ameen.....I believe GOD Ur with me n Always with me

  • @gokilag560
    @gokilag560 3 роки тому +1

    Praise the pastor....🙏 இந்த ஆராதனையில் உங்க மூலமாக கர்த்தர் எங்களுக்கு ஆறுதல் கொடுத்திருக்கிறார் என்னோட அப்பா pastor ha இருக்காங்க கடலூர் மாவட்டத்தில ஒரு கிராமத்தில நாங்க குடும்பமாக ஊழியம் செய்கிறோம் அந்த கிராமத்தில அநேக எதிர்ப்புகள் இருக்குது pastor பவுல் எப்படி ஊழியம் செய்ய போது எவ்வளவு பாடுகள் வந்ததோ அதுல பாதி வந்திருச்சி pastor நான் prayer முடிச்சிட்டு இந்த worship கேட்டபோது கர்த்தர் என்னோட நிறைய பேசினார் அழைத்த தேவன் நடத்தி செல்வார் இந்த பாடல் மூலமாக then இந்த ஆண்டு ஜெபத்திற்கு பதில் தருகிற ஆண்டு இன்னும் நிறைய வார்த்தை தேவன் என்னோட பேசினார் தேவனுக்கே மகிமை then அப்பா பேர் ஜான் அம்மா பேர் ஸ்டெல்லா இவங்களுக்காகவும் எங்களுக்கு கொடுக்க பட்ட கனமான ஊழியத்துக்காக prayer பண்ணுங்க ஏசாயா 54 : 17 வசனத்தின்படி நடக்க prayer பண்ணுங்க pastor

    • @gokilag560
      @gokilag560 3 роки тому

      இந்த worship மூலமாக பேசின என் தேவனுக்கு நன்றி Thanks nd Love you daddy....♥

  • @rebeccajaykumar6802
    @rebeccajaykumar6802 9 місяців тому +1

    Amen amen amen amen 🙏🙏🙏🙏

  • @josephine.a1540
    @josephine.a1540 3 роки тому +3

    AMEN, THANK U HOLLY SPIRIT 🔥🔥🔥,. 1)2 LAKS KADAN, 2)VEEDU KATTI PATHILA ERUKKU,3)HOSTEL A STAY PANNI WORK PANDREAN , 4)UZHIYATHIRKU ATHIRUKAR ONNUM PURIYALA (BUT) I BELIEVE JESUS,. ANNA LYRICS ANAKKAGAVEA ERUNTHATHU , THANK U HOLLY SPIRIT 🔥🔥🔥...ENAKKU KODUTHA BIBLE WORDS JESUS REMAIN PANNINAR , THANK U HOLLY SPIRIT 🔥🔥🔥.....

    • @r.lokeshwariravi7194
      @r.lokeshwariravi7194 3 роки тому +1

      Alaitha devan ungalai kai vida matar.. Ilandhadhai thirumba tharuvar bro.. Jus pray more n more... Gbu.. Dnt feel
      ....Alaithha ooliyathirku pray panunga

  • @glaryfernando4387
    @glaryfernando4387 Рік тому +1

    AMEN 🙏 GOD IS GOOD.

  • @shabnamali2
    @shabnamali2 3 роки тому +1

    I believed hardly My Lord Jesus Christ...I Love U Yesu Appa

  • @emimalemimal6854
    @emimalemimal6854 3 роки тому +2

    Amen 🙌 God b glorified ❤️ ennai alaithavar unmai ullavar

  • @shabnamali2
    @shabnamali2 3 роки тому

    Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen.....😔🙏🙋

  • @vironikabhakiyanathan5138
    @vironikabhakiyanathan5138 3 роки тому

    Nambuven en yesuvai matumaee...Jesus never fails

  • @lavanyasudharshini5272
    @lavanyasudharshini5272 3 роки тому +2

    Anna please pray for me anna..😭for god use me...😭😭😭😭😭😭😭😭😭

  • @jayapriyajayapriya1816
    @jayapriyajayapriya1816 3 роки тому

    Nan nambuvathu kartharala varum

  • @suganthigs2661
    @suganthigs2661 3 роки тому +6

    Praise the Lord 😌azhaithavar unmaiullavar....

  • @nareshmathew7140
    @nareshmathew7140 3 роки тому

    Nambuven Yesuvai 😭😭😭😭😭😭😭😭 Amen

  • @marting45
    @marting45 3 роки тому

    Nan irkuren dady ennai eduthu payanpaduthunga

  • @remygomez6271
    @remygomez6271 3 роки тому +1

    ஆமேன் ஆமேன் 🙏அழைத்த தெய்வம் உண்மை உளளவா.🙏

  • @penielkirubha1581
    @penielkirubha1581 3 роки тому +4

    😭😭😭🔥 Enna vanthalum I'll trust you lord🙏❤️ Really presenceful Anna❤️❤️ Thank you Holy spirit 🔥🔥😭😭❤️

  • @lakshmin7800
    @lakshmin7800 2 роки тому +2

    Amen hallelujah thank u Jesus.

  • @gloryravi825
    @gloryravi825 3 роки тому +1

    Amen... Anna tq for this msg.... Yetra nerathil...kidaikum varthai...he is d refuge😊

  • @samanthiwedanayagam5678
    @samanthiwedanayagam5678 2 роки тому

    Amen Amen Amen Appa 🙏🙌

  • @arunakisholeya399
    @arunakisholeya399 3 роки тому +5

    Thank you lord for this precious time with u....🙏 🎉🥳🥳

  • @r.lokeshwariravi7194
    @r.lokeshwariravi7194 3 роки тому +10

    Amen amen.. Tq pastor fr tis msg... Fav songs.. Such an melted voice pastor... Gbu n ur ministry.... Realy wen i hear ur msgs, wrship it mkes me feel boost.. pastor pls conduct early morng prayer.. Message enakey kudutha mari iruku.. Devan en kannerai kandu, en pulambalaia anandha kalipaka matrinarr..

  • @subramanianthangamuthu7952
    @subramanianthangamuthu7952 3 роки тому +1

    Spiritual preaching.

  • @rebecca_j
    @rebecca_j 3 роки тому +8

    Can feel god's presence ❤️❤️awesome voice pastor ❤️❤️

  • @divonmarkdivon6027
    @divonmarkdivon6027 3 роки тому

    ennai thetruvadatku yarum illai endralum nambuven en yesu oruvarai........

  • @arunakisholeya399
    @arunakisholeya399 3 роки тому +4

    Amen... thank you Jesus....👏👏yes u only knows our tears value. ...

  • @latharajan8132
    @latharajan8132 Рік тому

    Amen amen hallelujah daddy touched me anointed me

  • @marting45
    @marting45 3 роки тому

    I love you dad

  • @priyajasmine7024
    @priyajasmine7024 2 роки тому +2

    Amen good worship glory to God 👍👍

  • @shabnamali2
    @shabnamali2 3 роки тому +2

    Ameen ....I received it GOD Thank U

  • @peterm8692
    @peterm8692 Рік тому

    Amen amen amen

  • @jameskounder554
    @jameskounder554 3 роки тому

    ஆமேன்

  • @Itsmechristyeva
    @Itsmechristyeva 3 роки тому +2

    Praise the Lord alaithavar unmaiullavar....

  • @keziahdiana2494
    @keziahdiana2494 3 роки тому +2

    Thank you JESUS ❤for giving such a wonderful Pastor for us ...in my discomfort ur worship and msg are comforting me a lot Pastor..Thank you so much pastor...

  • @jebajenifer
    @jebajenifer 3 роки тому +19

    😭😭😭❤️❤️❤️Thank you so much for connecting us with God anna... presence filled worship!!!

    • @DevaAnbu-c6o
      @DevaAnbu-c6o Рік тому

      Jabarj what is good name jarni King 👑 Jesus bless you Us me words that name Deva Jabez anrum anbu anbu anbu thanks sister amen 🙏🙌 Anbu Deva Jabez anrum anbu anbu anbu thanks

  • @pushpasasikumar4919
    @pushpasasikumar4919 3 роки тому +4

    What a voice turning my mind to see this again and again and my day will never end without hearing ur songs specially ennai unmaiullavan endru nambi 😊Atleast one time I want to see u 😔

  • @joicemahendran4866
    @joicemahendran4866 6 місяців тому

    Wonder full god presence

  • @uniq_zach2286
    @uniq_zach2286 2 роки тому +1

    Please post more worship for youth... This helped me a lot.. to come again into Jesus Christ ❣️

  • @lavanyasudharshini5272
    @lavanyasudharshini5272 3 роки тому +2

    Anna I seen a third time ,this video anna,now iam seeing anna....😁😁😁

  • @dishanabernard895
    @dishanabernard895 3 роки тому +2

    Amen🙏 In Christ alone my hope is found❤️

  • @deborahclement4618
    @deborahclement4618 3 роки тому +5

    Amen... I feel his(God) presence... Glory to God 🙏🙏

  • @beulahjeyaraj3315
    @beulahjeyaraj3315 2 роки тому

    Our JESUS S UnSpeakable Gift To You Be Humble Under Our GOD S Mighty Hand Doing Ministry Till Our JESUS S Comming My SON

  • @anithak2867
    @anithak2867 3 роки тому +6

    God bless you abundantly..

  • @rajeswarirajes1736
    @rajeswarirajes1736 3 роки тому

    Intha aandu en jebathirku pathil tharuvar

  • @helansophia2829
    @helansophia2829 3 роки тому +4

    Amen .. Glory to God....

  • @caruniaanbarasi9082
    @caruniaanbarasi9082 Рік тому

    Praise the lord 🤚🙏🎉 thambi

  • @revathinandakumaran6719
    @revathinandakumaran6719 3 роки тому +1

    Thank you, Lord, for comforting me with your word.

  • @chazlensagdevan7596
    @chazlensagdevan7596 3 роки тому +1

    Amen I will trust you till the end what ever comes my way I will trust and follow you father amen

  • @naroshyaya1763
    @naroshyaya1763 3 роки тому +1

    AmenAmenAmenAmenAmen AmenAmenAmenAmenAmen AmenAmenAmenAmenAmen AmenAmenAmenAmenAmen AmenAmenAmenAmenAmen AmenAmenAmenAmenAmen AmenAmenAmenAmenAmen

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +2

    Amen Praise the Lord

  • @LoverofJesus_s
    @LoverofJesus_s 3 роки тому +1

    Nambuen Irudhivarai.........
    Glory to God....

  • @hnmarylathalatha9716
    @hnmarylathalatha9716 3 роки тому +4

    Beautiful worship feel the presence of God 🙏God bless you Ben

  • @joyrubyviolet5703
    @joyrubyviolet5703 3 роки тому

    நம்புவேன் இயேசுவை மாத்திரமே!!!