தங்களின் விளக்கம் தற்போது மிகவும் சிறப்பாக உள்ளது. கால் இயக்கம் செய்யும் போது எந்த வீச்சு செய்ய வேண்டும் என்று இந்த காணோளி போல எப்போதும் விளக்குக. மிக்க நன்றி ஆசான்.
மகாகுரு. சிதம்பரம் ஐயா. அவர்களுக்கு. என் பணிவான. வணக்கம். திண்டுக்கல் மாவட்டம் D. M. A. இன்டர்நேஷனல். சிலம்பம் பவுண்டேஷன். இந்தியா தமிழ்நாடு. சார்பாக.வாழ்த்துக்கள்
Their practices amazing & fantastic இது போன்ற ஒரு வாத்தியார் ஒவ்வொரு மக்கள் வாழும் பகுதிக்கு இருக்கு வேண்டும்..... அப்பொழுதுதான் கொரானா போன்ற கிருமியும் சரி சுனாமி போன்ற பேரிடர் வந்தாலும் எதிர்த்து நிற்கும் உடல் வலிமையும் மனவலிமையும் அந்த ஊரும் ஊரு மக்களும் பெற முடியும்..... அப்படித்தான் நம் நாட்டில் முன்பு இருந்திருக்கிறார்கள் வாத்தியார் இல்லாத ஊரே அப்போதெல்லாம் இருக்காது....... தாய் தந்தையர் தனக்கு குழந்தை இல்லன்னு அரசமரம் பிள்ளையார் னு சுத்திவருவாங்க..... கொழந்த பெத்துக்கிட்ட பிறகு குழந்தையுடைய நோய் எதிர்பாற்றல் உடல் திறன் மணத்திறன் பற்றி கவலை பட்டு எந்த அரச மரமோ விநாயகரையோ சுற்றிவருவதில்லை........ அதற்குத்தான் ஒரு வாத்தியார் தேவை உடல் திறன் மன திறன் எதிர்ப்பு திறன் பேணிகாக்க......... இந்த மூன்று திறனையும் உன்டாக்குவதுதான் வாத்தியார்.....
குருவே துணை அய்யா வணக்கம் தங்களை பற்றி அதிகம் கேள்விபட்டு இருக்கிறேன் கலைகளின் சிம்மாசனம் தாங்கள் தான் அதிலும் நாகம் - 16 பற்றிய வரலாறு மற்றும் அதனை கற்று கொண்ட விதம் அனைத்தையும் ஒரு பதிவில் கண்டேன் கலைகளை கட்டி காக்கும் உங்களை போல் அனைவரும் இருந்திருந்தால் இக்கலை இன்னும் முன்னேறி இருக்கும் இக்கலையை பயிற்றுவிக்கும் தாங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன் குருவே🙏🙏🙏🙏
Thank you very much for new video uploaded. It's very helpful for larner. Thanks
சிறப்பான பயிற்சி மற்றும் சிறந்த விளக்கம் ஐயா👍💐
தங்களின் விளக்கம் தற்போது
மிகவும் சிறப்பாக உள்ளது.
கால் இயக்கம் செய்யும் போது எந்த வீச்சு செய்ய வேண்டும்
என்று இந்த காணோளி போல
எப்போதும் விளக்குக.
மிக்க நன்றி ஆசான்.
மிகமிக அருமையான விளக்கமும் செயல்முறையும் சிறப்பு ஆசான்
மகாகுரு. சிதம்பரம் ஐயா.
அவர்களுக்கு. என் பணிவான.
வணக்கம். திண்டுக்கல் மாவட்டம்
D. M. A. இன்டர்நேஷனல். சிலம்பம்
பவுண்டேஷன். இந்தியா தமிழ்நாடு. சார்பாக.வாழ்த்துக்கள்
Super master.... சிறப்பான பயிற்சி
செல்வா திருச்சி
Their practices amazing & fantastic
இது போன்ற ஒரு வாத்தியார் ஒவ்வொரு மக்கள் வாழும் பகுதிக்கு இருக்கு வேண்டும்..... அப்பொழுதுதான் கொரானா போன்ற கிருமியும் சரி சுனாமி போன்ற பேரிடர் வந்தாலும் எதிர்த்து நிற்கும் உடல் வலிமையும் மனவலிமையும் அந்த ஊரும் ஊரு மக்களும் பெற முடியும்.....
அப்படித்தான் நம் நாட்டில் முன்பு இருந்திருக்கிறார்கள் வாத்தியார் இல்லாத ஊரே அப்போதெல்லாம் இருக்காது.......
தாய் தந்தையர் தனக்கு குழந்தை இல்லன்னு அரசமரம் பிள்ளையார் னு சுத்திவருவாங்க.....
கொழந்த பெத்துக்கிட்ட பிறகு
குழந்தையுடைய நோய் எதிர்பாற்றல்
உடல் திறன் மணத்திறன் பற்றி கவலை பட்டு எந்த அரச மரமோ விநாயகரையோ சுற்றிவருவதில்லை........
அதற்குத்தான் ஒரு வாத்தியார் தேவை
உடல் திறன்
மன திறன்
எதிர்ப்பு திறன்
பேணிகாக்க.........
இந்த மூன்று திறனையும்
உன்டாக்குவதுதான் வாத்தியார்.....
உண்மை சகோதரரே 😍🥰🙏🏼🙏🏼👍👍🤝🤝.
சிறப்பான பயிற்சி முறை ஐயா நன்றி
நன்றி
👏👏👏 thank you!
Very nice thank you master
சூப்பர் 👌👌👌👍
அருமை 😍👌👏🏾👍
Sirappu
குருவே துணை அய்யா வணக்கம் தங்களை பற்றி அதிகம் கேள்விபட்டு இருக்கிறேன் கலைகளின் சிம்மாசனம் தாங்கள் தான் அதிலும் நாகம் - 16 பற்றிய வரலாறு மற்றும் அதனை கற்று கொண்ட விதம் அனைத்தையும் ஒரு பதிவில் கண்டேன் கலைகளை கட்டி காக்கும் உங்களை போல் அனைவரும் இருந்திருந்தால் இக்கலை இன்னும் முன்னேறி இருக்கும் இக்கலையை பயிற்றுவிக்கும் தாங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன் குருவே🙏🙏🙏🙏
நீங்கள் கூறுவது உண்மையே அவருடைய திறமையை நேரில் காண்கின்றோம். 🙏🏼
@@christurajs9918 to
Sirantha payirchi
Nice sir
Super sir
Super mastar
மொத்தம் 10 அடி