விஜய்யை நேரடியாக திட்டிய சீமான் ! tvk maanadu vs seeman speech

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 749

  • @abdulmalik9662
    @abdulmalik9662 Місяць тому +932

    இந்த மீடியா காரனுங்க என்னைக்கு ஒளியுராணுங்களோ அன்னைக்கு தாயா நம் நாட்டுக்கு உண்மையான சுகந்திரமே கிடைக்கும் இதா 100% உண்மை 🤷‍♂️

  • @JamesAntony-zx9ou
    @JamesAntony-zx9ou Місяць тому +355

    ரிப்போர்ட்டர்ஸ் ஒழிக

  • @PuratchiKannan
    @PuratchiKannan Місяць тому +417

    இந்த மீடியாவால் இன்னும் எத்தனை தலைவர்கள் சாக போறாங்களோ

  • @sundaresanpasupathi3711
    @sundaresanpasupathi3711 Місяць тому +329

    Yes, வேணும்னே சீமான் அவர்களை provoke பண்ணி வாயைப் பிடுங்க இவ்வளவு அவங்க முயற்சித்தும் பொறுமையா பதில் சொல்வது சீமான் என்கிற ஒரு மனிதரின் பண்புக்கு உதாரணம். ❤

    • @johnfrancisxavieranishgeet6373
      @johnfrancisxavieranishgeet6373 Місяць тому +6

      இந்தப் பொறுமை எல்லோர் விஷயத்திலும் இருந்தால் நல்லா இருக்கும்.

    • @r.k.harissaravanan3114
      @r.k.harissaravanan3114 29 днів тому +6

      அடடா

    • @samsukumar6529
      @samsukumar6529 29 днів тому +1

      Enna bro bigboss effectah😂

    • @sureshbabu957
      @sureshbabu957 29 днів тому +3

      நல்ல காமெடி 😂😂😂
      கட்சி காலியாகுது கதறல் அதிகமாகுது

    • @RazaynEditz
      @RazaynEditz 23 дні тому

      Seriyana zombie kootam da ningalam

  • @Vvv777great
    @Vvv777great Місяць тому +129

    யார் வேண்டுமானாலும் ஆட்சி பண்ணுங்க மக்களை நடு தெருவுல விட்டுராதீங்க

    • @syedabdulkhader5607
      @syedabdulkhader5607 27 днів тому +1

      Crt uh ana yeva vanthalu namaku nongu tha bro

    • @syedabdulkhader5607
      @syedabdulkhader5607 27 днів тому

      Crt uh ana yeva vanthalu namaku nongu tha bro

    • @kaviyarasankavi2851
      @kaviyarasankavi2851 24 дні тому

      அதை நாம தான் நண்பா முடிவு செய்யணும்

  • @VinothKumar-hd9fd
    @VinothKumar-hd9fd Місяць тому +53

    அண்ணா சீமான் அவர்களே கவனம் வேனும் பத்திரிக்கையாளர்கள் தேரை இழுத்து தெருவில் விடப் பார்க்கிறார்கள் கவனம் அண்ணா நாம் தமிழர்

  • @vinovino697
    @vinovino697 Місяць тому +294

    ஸ்டாலினை பேட்டி எடுங்கடா

    • @MuthuMari-gq9kl
      @MuthuMari-gq9kl Місяць тому +6

      சூப்பர் கேள்வி👍👍

    • @MurugesanPR-c6g
      @MurugesanPR-c6g Місяць тому +3

      😂😂😂😂

    • @asrafmezat8261
      @asrafmezat8261 Місяць тому

      Reporters : அவன் சுன்னி சின்னது 😂

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் Місяць тому

      அங்க இருந்துதான் நேரா வர்ராய்ங்க இந்த தாயோளிங்க😂

    • @BalaMurugan-wt2sl
      @BalaMurugan-wt2sl Місяць тому +12

      பதில் சொல்றவங்க கிட்ட தான் கேள்வி கேட்க முடியும் அவனுக்கு கேள்வி ஏதும் பதில் இது தெரியாத 😂

  • @vasasamayal6889
    @vasasamayal6889 Місяць тому +30

    அண்ணா தம்பி தங்கைகளே வேலுநாச்சியார் இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போர்செய்து வாழ்ந்த இடம் இப்போவும் ஆரையம்பதியில் உள்ளது சீமாண்ணா வேலுநாச்சியார் பற்றி சொன்னதால் இதை உங்களுக்கு அறியத்தருகிப்றேன்
    ஆகவே பத்திரியாளர்களே இடக்குமுடக்கான கேள்விகளை கேட்காமல் தமிழ்லர் தலைநிமிர்ந்து தமிழ் முழங்க உதவுங்கள்

  • @SuntharavelSuntharavel-k4o
    @SuntharavelSuntharavel-k4o Місяць тому +14

    விஜய் வாழ்த்துக்கள் அவரது கட்சிக்கும் அவர்ரது தொன்டர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @buddyindian6019
    @buddyindian6019 Місяць тому +23

    He is true leader and doesn't react to silly questions... media can you wake up who is right ✅️

  • @Rockypondy
    @Rockypondy Місяць тому +61

    1,000 கோடி ...‌பாக்கெட்டில் இருந்தால் 🔴🔵🔴🔵
    ..‌எந்த நடிகர் ❗ வேண்டும் என்றாலும் இப்படி பேசுவார்கள் 😂😂😂😂

  • @GopiammuGopiammu-t6z
    @GopiammuGopiammu-t6z Місяць тому +102

    விஜய் அண்ணா நம்ப எதிரி யாருன்னு சொல்லணும் தேவை இல்லை அவங்களவே வருவாங்கன்னு சொல்லிட்டாரு

  • @Tamilulagamyoutube1993
    @Tamilulagamyoutube1993 Місяць тому +29

    அண்ணா நீங்க சொல்றது கரெக்ட் நீங்க தான் உண்மையான தமிழன்❤

  • @shansiva3
    @shansiva3 Місяць тому +10

    Every politician screams yells on the stage
    Velunachiar is our grandma
    👏👏💗🙏

  • @PKgeneralKWE9845
    @PKgeneralKWE9845 29 днів тому +3

    தமிழக வெற்றிக் கழகம் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RealComment-n5y
    @RealComment-n5y Місяць тому +64

    சீமான்தான் தெளிவா இருக்கான்.அதனால சீமான்க்குதான் அதிக முக்கியத்துவம் குடுக்கனும்

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam Місяць тому +1

      👌👍👏👏👏👏

    • @Manisathya1101
      @Manisathya1101 Місяць тому

      Seeman Ku Stalin nee Thevalaam Yaaa Vijay CM aaganum Vijay CM aanaaa Maarum

    • @VijayRasigai48
      @VijayRasigai48 Місяць тому +2

      Theliva😂vijay kootani ku varamataru...so ivaru thelivu ayitaru

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam Місяць тому

      @@VijayRasigai48 உங்கள கலாய்க்க கூடாதுனு பார்தா... ரொம்ப குவுறீங்க...
      2026 தேர்தல்ல விஜய் 35 லட்சம் ஓட்டு வாங்குவார். அத வச்சிட்டு ஒன்னும் பண்ண முடியாது ரசிகை... 👍

    • @ADHIBAR
      @ADHIBAR Місяць тому

      ​@@Ssm5555Adamசரி ஒட்டு பிரித்து மறுபடியும் திமுகதான் ஆட்சி 😂😂

  • @karans2723
    @karans2723 Місяць тому +31

    அவங்கவங்க அவங்களோட வேலைய பக்கிறாங்க இந்த மீடியா காரனுங்க இருக்கானுங்களே அவனுங்க இருக்குற வரைக்கும் ஒற்றுமையா இருக்கணும்னு நினைச்சாலும் இருக்க விட மாட்டானுங்க போல எல்லாத்துக்கும் ஒழிக ஒழிகனு சொல்ற நம்ம மீடியா காரனுங்களுக்கும் ஒழிக ஒழிகனு
    சொன்னாதான் எல்லா துறையிலும் சண்ட சச்சரவு இல்லாம இருப்பாங்க போல..... நான் சொன்னதுல தப்பு எதாவது இருந்தா மன்னிச்சுடுங்க.... 🙏

    • @MuthuMari-gq9kl
      @MuthuMari-gq9kl Місяць тому +1

      நீங்க சொன்னது தப்பே இல்ல சரியான பதிலடி பா 👍👍👍

    • @MuruganS-yp1tb
      @MuruganS-yp1tb Місяць тому

      Freedom of speech😂😂😂😂😂😂

  • @Madhavan-s5y
    @Madhavan-s5y Місяць тому +106

    நடிகரா ரசிச்ச கூட்டத்தை தொண்டர்கள் ஆக்கிணவருக்கும்.......
    தனியா கலத்தில் இறங்கி கூட்டத்தை சேர்த்து இன்று (3ஆவது ) பெரிய மாநில கட்சி ஆணவருக்கும்.....🔥
    நிறைய வித்யாசம் இருக்கு மக்களே 🙏

  • @sathishr7774
    @sathishr7774 Місяць тому +8

    Aahh ooooh, aaah ooh😂😂😂😂

  • @மனிதம்15
    @மனிதம்15 Місяць тому +20

    என்னடா உன்ட இனச்சாவு நாங்க நல்லா தான் இருக்கம் எங்களை விக்க வேணாம்
    From Sri lanka 🇱🇰

  • @EsvAnistan
    @EsvAnistan 28 днів тому +2

    பகுத்தறிவு கடவுள் மறுப்பு அல்ல..கடவுளை அறிவது பகுத்தறிவு😊

  • @subashkardoss
    @subashkardoss Місяць тому +6

    Whenever I feel stresful I will watch Brother Seeman speech. It will make me very relax.

  • @youtubejr9371
    @youtubejr9371 28 днів тому +1

    வண்ணமான கேள்விகளுக்கு அருமையான பதில் அண்ணா பலம் வாய்ந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே பத்திரிக்கை அன்பர்கள் இரண்டும் சேர்ந்து விடுமோ என்ற பயத்தில் இவர்கள் பேசுகிறார்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @vsrn3434
    @vsrn3434 29 днів тому +3

    தொகுதிக்கு...500....1000...ஓட்டுக்கள்...கிடைக்கும் இது தான் விஜய்....போக...போக...விஜயகாந்த் நிலை....இது தானு விஜய் காணாமல் போவார்

  • @RedSunveerapandiya
    @RedSunveerapandiya Місяць тому +7

    பெரியாருக்கு முன்னாடி பெண்ணுக்கு உரிமை இல்லவே இல்லை கண்ணுக்குத்தெரியாத விடையமே ?
    உடன்கட்டை தானே 😂😂

  • @muruganmech2037
    @muruganmech2037 Місяць тому +22

    என்றும் சீமான் ❤️❤️❤️🔥🔥🔥
    தமிழுக்கும் தமிழர்களுக்காகவும் மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் பல விமர்சனங்களையும் இன்னல்களையும் தாங்கிக்கொண்டு களத்தில் போராடும் எங்கள் மாவீரன் அண்ணன் சீமானுக்கே எப்போதும் துணைநிற்பேன். எந்தக் கேள்வி கேட்டாலும் சிறப்பாக நச்சென்று பதில் சொல்லிவிட்டு வேறு கேள்வி ஏதாவது இருக்கிறதா என்று கேட்கும் அரசியல் ஆண்மகன் சீமானுக்கே என் வாக்கு.
    சினிமாவில் மட்டும் விவசாயிகளுக்காக மக்களுக்காக துடிப்பது போல் நடித்தால் போதாது விஜய் அவர்களே. நிஜ வாழ்க்கையிலும் விவசாயிகள் மீது அன்பு இருக்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையாகவே அன்பும் அக்கறையும் இருந்தால் மேடைகளில் பேசும் போது கோபம் தானாக இயற்கையாகவே வரும். நீங்கள் இப்படி நடிக்கத் தேவையில்லை. சீமான் மேடைகளில் கோபமாக கத்துவதை கிண்டலடித்து பேசிய நீங்கள் ஏன் அவர் பேசும் விவசாயத்தைப் பற்றி பேசவில்லை.
    விவசாயம் செய்து உற்பத்தியைப் பெருக்கினால் மட்டுமே விலைவாசி குறைந்து நாடு வளர்ச்சியடையும்.
    விவசாயம் செய்வோம் விவசாயத்தைப் பாதுகாப்போம் என்று நீங்கள் ஏன் சொல்லவில்லை. விவசாயம் என்று சொல்வதற்கு வாய் கூசுகிறதா அல்லது ஏற்கெனவே நாம் தமிழர் சீமான் விவசாயத்தைப் பற்றி பேசிக்கோண்டிருப்பதால் நீங்கள் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. சீமான் பேசுவதை நீங்கள் பேசினால் அது சீமானுக்கு லாபத்தைத் தரும் என்பதால் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. உங்களைப்போன்றோரின் சுயநல அரசியலால் தான் நாடு முன்னேறாமல் மக்கள் இன்னும் இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
    விஜய்க்கு ஒரு கூட்டத்தில் எப்படி முன்னுரை கொடுத்து பேச வேண்டும் என்பது தெரியவில்லை. உலக அரசியலும் தெரியவில்லை புள்ளி விவரமும் தெரியவில்லை. பேச தெரியாதத்துக்கு இப்படி ஒரு பிட்டு 😄😂
    மக்களுக்காக பேசாமலே களத்தில் இறங்கி போராடாமலே உழைக்காமலே AC அறையில் இருந்துகொண்டே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார்.
    வாய்ப்பில்ல ராஜா..

  • @jstepshiva94
    @jstepshiva94 Місяць тому +7

    நீங்க media வா இல்ல தேவடியாவா எதுக்கு இப்படி கழகம் பண்ண முயற்சி பண்றிங்க

  • @mkuymkuy2023
    @mkuymkuy2023 Місяць тому +12

    மக்கள் வலியை தன்னுடைய வலியாய் நினைத்துப் பேசுவர் சீமான் வெளியிலிருந்து பார்ப்பவருக்கு இது தெரியாது புரியாது

  • @lyricsofprasanthblog
    @lyricsofprasanthblog 29 днів тому +2

    அதற்க்கு முன் எங்கள் பாட்டி ⚔️ராணி மங்கம்மாள்🏹 💯

    • @-psenthilanand2578
      @-psenthilanand2578 29 днів тому

      அது முன்னாடி நாகேஷ் கிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு நாகேஷ் கி பி 600 நூற்றாண்டில் வாழ்ந்த மஹான்

  • @murugansripetchi
    @murugansripetchi Місяць тому +4

    எங்க அண்ண கிட்ட இவ்வளவு பேசும் தமிழ் உலகம் மத்த தலைவரிடம் பேச முடியுமா? எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா? எங்கள் கொள்கை வேறு தமிழருக்காக போரடும் புரட்சி 😢😢😢😢😢😢
    தமிழா விழித்துடு தமிழா முளித்திடு ❤❤❤❤❤

  • @madhavanm6138
    @madhavanm6138 Місяць тому +6

    ஆமா தைரியம் இருந்தா முக ஸ்டாலின் அவர்களிடம் இப்படி கேள்வி கேளுங்கள் பார்ப்போம்

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj Місяць тому +5

    சீமான் அவர்களுக்கு நான் கூறுவது ஆடி மாதத்தில் திடிரென்று எப்போதுதாகிலும் ஒரு முறை புழுதி புயல் ஒன்று கிளம்பும் அது போல் தான் இந்த விஜய் மாநாடு இது ஒன்றும் வடகிழக்கு மழை காலத்தில் உண்டாகும் புயல் அல்ல ஆகையால் இதைப்பற்றி அதிகம் பேச வேண்டாம் கிணற்று தண்ணீரை வெள்ளம் அடித்துச் செல்லாது கிணற்றில் இன்னும் அதிகமாக தான் தண்ணீர் சேரும் அதனால் அதிகம் பேசி ஆவியை போக்கவேண்டாம்.

  • @MURUGANSANA678
    @MURUGANSANA678 Місяць тому +25

    அண்ணன் சீமான் தமிழக அரசியல் களத்தில் மிக தெளிவாக உள்ளார்.அவர் தனது இலக்கை பிசிறாமல் நேராக கொண்டு செல்கிறார்.புரட்சியாலரின் வெற்றிக்கு தனது கொள்கையில் இருந்து எச்சுழ்நிலையிலும் வழுவாமல் இருப்பதே.

  • @Arjun_Reels143
    @Arjun_Reels143 Місяць тому +5

    Vijayakanth anna Thambi thalapathy Vijay anna ❤️💛💚2026 Next CM thalapathy Vijay Anna #tvkvijay

  • @murugesans5123
    @murugesans5123 Місяць тому +46

    விஜய் அரசியல் கவர்ச்சி அரசியல் சீமான் எப்பவுமே மாஸ்

    • @ShaliniM-r6v
      @ShaliniM-r6v Місяць тому +2

      Kavarchi nu neenga pathinga la

    • @mr.nobody1651
      @mr.nobody1651 Місяць тому +1

      vijayalakshmi knows seeman kavarchchi

    • @murugesans5123
      @murugesans5123 Місяць тому

      @@mr.nobody1651 ஏன்டா உனக்கு இந்த வேண்டாத வேலை அப்புறம் மூணு சாவ பற்றி ஒருத்தன் பேசுவான் தேவையாடா உனக்கு

    • @Manisathya1101
      @Manisathya1101 Місяць тому +4

      Seeman Jeikkaveee Maataan

  • @CrazyDRIVER92TAMIL
    @CrazyDRIVER92TAMIL Місяць тому +87

    களத்தில் இறங்கி வந்து போராட்டத்தில் ஈடுபடுபவர் அண்ணன் சீமான் மட்டுமே விஜய் எத்தனை போராட்டத்தில் ஈடுபட்டார். இத்தனை ஆண்டுகள் மக்களுக்கு என்ன செய்தார்

    • @RajKumar-gb9tr
      @RajKumar-gb9tr Місяць тому

      தலைவரே தளபதி விஜய் இப்போதான் அரசியலுக்கு வந்துருக்காரு ஏற்கெனவே ஆட்சியிலிருக்கும் தாயோலிகளை கேளுங்கள் அவர்கள் பஸ்ட் என்ன செய்தார்கள் மக்களை ஏமாற்றி பிழைக்கும் நாய்கள் அண்ணா நான் சொல்லுரனு தப்பா நினைக்காதீர்கள் யாராவது புதுசா அரசியலுக்கு வந்துரகூடாதே உடனே என்ன சொல்லலாம்னு கிளம்பி வந்துர்ரீங்க😂

    • @Aruncooking_spot
      @Aruncooking_spot Місяць тому +14

      தம்பி விஜய் அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி செஞ்சிருக்காரு சீமான் என்ன செஞ்சாரு டொனேஷன் கட்சி

    • @MuthuMari-gq9kl
      @MuthuMari-gq9kl Місяць тому +14

      இதுக்கு முன்னாடி விஜய் செஞ்சிருக்காரு சீமான் என்ன செஞ்சாரு மக்களுக்கு ஒன்னும் செய்யல போவியா 😂😂😂😂😂

    • @ManojvmpManojvmp-l4n
      @ManojvmpManojvmp-l4n Місяць тому

      ​@@Aruncooking_spot உங்க tvk வ முதலில் 50% பெண்களுக்கு 50% ஆண்களுக்கு தேர்தலில் நிற்க குடுக்க சொல்லுடா சங்கீ

    • @pakalavan7608
      @pakalavan7608 Місяць тому +7

      @@Aruncooking_spotஎன்ன செஞ்சாரு விஜய்

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 Місяць тому +48

    🌹பூனை🐈வெள்ளையா கருப்பா முக்கியமில்ல , அது எலி🐀புடிக்குமா புடிக்காத அதுதான் முக்கியம்.
    இன்னா🤡 நான் சொல்றது?

  • @visionTru
    @visionTru Місяць тому +2

    தமிழ் தமிழர் தமிழர் நல்திருநாடு தமிழுலகம் தமிழ் பேரண்டம்

  • @Arjun_Reels143
    @Arjun_Reels143 Місяць тому +27

    Next CM thalapathy Vijay Anna ❤

  • @hanifmohamed-i4j
    @hanifmohamed-i4j Місяць тому +115

    சீமான் அண்ணன் பேசிக்கொண்டே இருப்பார் அவர் பேச பேச எங்களுக்கு சிரிப்பா தான் வருகிறது காமெடி மேன் சீமான் அண்ணன் 😂😂😂

    • @murugan-cu7kl
      @murugan-cu7kl Місяць тому +2

      😂😂

    • @ArunKumar-ob8de
      @ArunKumar-ob8de Місяць тому +7

      ​@@murugan-cu7kl அப்போ உனக்கு ஏதோ பிரச்சினை தம்பி சீக்கிரம் நல்ல வைத்தியர பாரத்து சரி பன்னிக்க முத்த விட்டுறாத நேரம் முக்கியம் 😂😂😂😂

    • @madaeshm3150
      @madaeshm3150 Місяць тому +2

      உழைக்காமல் சுகமா வாழ்றதுக்கு நல்ல பேச தெரிஞ்சா போதும்

    • @VijayRasigai48
      @VijayRasigai48 Місяць тому

      Ivaru pesi pesi ena seiya poraru...makkaluku ena senjurukaru..oru saapadu vangi koduthuruparu...epavo illatha padichu inum adhaye pesitu suthuraru

  • @MrSenthil98
    @MrSenthil98 Місяць тому +4

    Seeman 🔥💯 last chance for tamils they want to break his votes like kamal now vijay😂

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co 28 днів тому +1

    சீமான் இதோடு அரசியல் கதை முடிகிறது. இப்பல்ல எப்பவும் உமக்கு கவுன்சிலர் கூட வாய்ப்பில்லை ராசா.

  • @abineshabineshragaw
    @abineshabineshragaw Місяць тому +6

    Pongada negalum unga peddium Vijay Anna mass❤❤❤❤❤❤❤❤

  • @ShivaniSk-w5z
    @ShivaniSk-w5z Місяць тому +11

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @tamilutopia690
    @tamilutopia690 Місяць тому +1

    ❤ சீமான்❤ கொட்டை எடுத்த புளி or கொட்டை எ❤டுக்காத புளி??

  • @sakthivel2037
    @sakthivel2037 Місяць тому +4

    விஜய் அண்ணா அரசியலுக்கு வருவதற்கு முன் சீமான் அண்ணா ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழர்களுக்காகவும் குறல் கொடுத்துள்ளார் அப்போது அவரை எல்லோரும் கொண்டாடினர் இப்போது விஜய் அண்ணா அரசியலுக்கு வந்துள்ளார் அதற்காக சீமான் அண்ணாவிடம் இந்த மாதிரி
    இருவருக்கும் இடையே மனசங்கடம் வரும் நிலையில் கேள்விகள் கேட்க கூடாது
    இருவருமே தமிழர்களுக்கு வேண்டும்

  • @JEEVAGAARUNYAM
    @JEEVAGAARUNYAM Місяць тому +6

    Ntk tvk வாழ்க

  • @swaminathanswamy4571
    @swaminathanswamy4571 Місяць тому +2

    அவரு எப்படா சீமான் கூட சேரன் சொன்னாரு

  • @rams50
    @rams50 Місяць тому +3

    வலிக்குது அழுத்துருவேன் 😂😂

  • @eswarit3170
    @eswarit3170 Місяць тому +5

    பெரியார் வழியில் வந்த விஜய் ( Rocked ) ....seeman anna Shocked 😅

  • @naayenaaye
    @naayenaaye 22 дні тому +1

    He's made enough money for generations..
    Now ge can quit what ever he likes...
    But a peasant who works every day and lives hard to mouth , who comes to politics and works in bottom level in party makes bigger sacrifice than Vijay.
    Because, vijay is quitting his career to achieve something even bigger (CM of TN)... So he's not sacrificing....
    He's trying to use his fame as a step board to jump higher feom his current position.
    If he really sacrificing..
    Let him quit and start a charity and help people... Not politics

  • @sarojinidhanasekaran2621
    @sarojinidhanasekaran2621 Місяць тому

    கலைஞர் இருக்கும் போது , பேசி இருந்தால் பெரியாரை, பதில் கிடைத்து இருக்கும்

  • @Mkkavishorts
    @Mkkavishorts 29 днів тому

    Annan eppavum clearah pesuraru❤❤❤❤

  • @subashk5139
    @subashk5139 Місяць тому

    ஒரு சில பத்திரிகை வேலை எல்லாம் எப்படி பேசுறாங்க ஒரு சில பத்திரிகை வேலை எல்லாம் எப்படி பேசுறாங்க

  • @abhaihmg1565
    @abhaihmg1565 Місяць тому +8

    எவ்ளோ நாள் சீமான் கதி பேசுனா விஜய் ஒரே மாநாடு அவ்ளோ மக்கள் உண்மையிலேயே விஜய் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @JayaKumar-jv9et
    @JayaKumar-jv9et Місяць тому +14

    நாம் தமிழர்

  • @saravananba3196
    @saravananba3196 29 днів тому

    சீமான் விஐய் திருமா. அன்பு மணி கூட்டனி

    • @-psenthilanand2578
      @-psenthilanand2578 29 днів тому

      அப்ப பெரிய கட்சிகிட்ட பெட்டி வாங்க சொல்லுறிங்க

  • @vijaykumar-tq3tv
    @vijaykumar-tq3tv Місяць тому +10

    Rompavume.Thelivvaana.Arivvoduthaan
    Annan.Seemaan
    Aanaal.Yen.Makkal
    Ungalai...............

  • @AnandRajasekar-f7z
    @AnandRajasekar-f7z 29 днів тому

    Next cm yaanaka anna ballia TVK

  • @IamKathirNila-x7s
    @IamKathirNila-x7s Місяць тому +1

    பாவம்யா சீமான் ..

  • @NareshKumar-sd3dw
    @NareshKumar-sd3dw Місяць тому +25

    Yelar oda sound um kammi aiduchu.tvk வந்ததும்

  • @VishwanathRaja
    @VishwanathRaja 28 днів тому

    Reporter is right in this question...❤

  • @balaaraja5408
    @balaaraja5408 Місяць тому

    அரசியல் என்பது கூட்டாச்சி தத்துவம்....நீங்கள் தன்னாட்ச்சி கொள்கை...

  • @KUTRBPGSWATHI
    @KUTRBPGSWATHI Місяць тому

    Seeman Anna ❤️ Tamilan Tamil Desiyam Varanum

  • @anandhiravindran1120
    @anandhiravindran1120 29 днів тому

    Vijai & seeman இருவருக்கும்....எந்த problem மும் வேண்டாம்

  • @subashkardoss
    @subashkardoss Місяць тому +12

    Let Vijay comes as CM because he only can understand people at this moment.

  • @VExpors
    @VExpors 29 днів тому

    எவ்வளவு சொன்னாலும், சண்டை உருவாக்க வாய்ப்பு இல்லையே, என்ன செய்வது?

  • @ravishankar-dn8xt
    @ravishankar-dn8xt 28 днів тому +1

    விஜய் என் நெஞ்சில்
    குடி இருக்கும் என்று
    சொல்வது யாரை ஏமாற்றுகிரான்

  • @jagannathan7816
    @jagannathan7816 Місяць тому +48

    என் தம்பி என் தம்பி வரட்டும்னு சொன்னியே என்னடா உன் தம்பி உனக்கு வச்சான் ஆப்பு😂😂😂😂😂

  • @arumairaj3196
    @arumairaj3196 Місяць тому +14

    எப்பா அவரை விடுங்கப்பா அவர் அழுது அழுது நிக்கிது மூஞ்சிய நல்லா உத்து பாருங்க 😅😂😂😅😂

  • @melaariff4136
    @melaariff4136 Місяць тому

    கேவலப்படுத்தி விட்டார்...பாவம்...

  • @senthamilselvantettnpscgk4473
    @senthamilselvantettnpscgk4473 Місяць тому

    தமிழர்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு முழுமையாக உழைப்பவனுக்கே என் ஒட்டு !

  • @subashkardoss
    @subashkardoss Місяць тому +2

    Most of the people confirmed Vijay is next CM only

  • @hanifmohamed-i4j
    @hanifmohamed-i4j Місяць тому +7

    சீமான் அண்ணன்

  • @mahalakshmiJanakiram21
    @mahalakshmiJanakiram21 29 днів тому

    கண்ணகி தன் கணவனை இழந்த பிறகு மதுரையை எறித்தாலே அதை எங்கு சொலவது சகோ

  • @prabasaara6627
    @prabasaara6627 Місяць тому

    Seeman anna ,pona election la unkaluku than vakalithen,ipavum unka arasiyal pechu yankaluku pudikum, na thala rasigai than anna iruntha pothilum 2026 yannuda vakku Vijay annaku than anna ,ple neenkalum avaruku support pannunka anna ,yenentral unkal korikai,kelvikaluku avarum uruthunaiai irupar anna,

  • @manikandanmaniyan63
    @manikandanmaniyan63 Місяць тому +5

    Vijay 🥰🥰🥰🥰🥰💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @ganeshnarasimhan
    @ganeshnarasimhan Місяць тому +2

    காமராஜ் Vs அண்ணா = காமராஜ் வெற்றி
    பக்தவச்சலம் Vs அண்ணா = அண்ணா வெற்றி
    தி மு க Vs காங்கிரஸ் = தி மு க வெற்றி
    கருணாநிதி Vs MGR = MGR வெற்றி
    கருணாநிதி Vs MGR = MGR வெற்றி
    கருணாநிதி Vs MGR = MGR வெற்றி
    கருணாநிதி Vs ஜெயலலிதா
    ஜானகி
    காங்கிரஸ் = கருணாநிதி வெற்றி
    கருணாநிதி Vs ஜெயலலிதா = ஜெயலலிதா வெற்றி
    கருணாநிதி Vs ஜெயலலிதா = கருணாநிதி வெற்றி
    கருணாநிதி Vs ஜெயலலிதா = ஜெயலலிதா வெற்றி
    கருணாநிதி Vs ஜெயலலிதா = கருணாநிதி வெற்றி
    கருணாநிதி Vs ஜெயலலிதா = ஜெயலலிதா வெற்றி
    கருணாநிதி Vs ஜெயலலிதா = ஜெயலலிதா வெற்றி
    ஸ்டாலின் Vs EPS = ஸ்டாலின் வெற்றி
    ஸ்டாலின் Vs விஜய் = ?

  • @suchi9261
    @suchi9261 6 днів тому

    ஜான்சி ராணியை வேலுநாச்சியார் னு சொல்றீங்க தம்பி

  • @jayarajm3629
    @jayarajm3629 Місяць тому +12

    பாவம் டா அவன்...விட்ருங்க,,

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 Місяць тому +5

    தமிழ் தலைவன் அண்ணன் செந்தமிழ்ர் சீமான் ❤

  • @lokeshv6862
    @lokeshv6862 Місяць тому +1

    அண்ணா voice டல் ஆயிடுச்சி, சோகமா இருக்கீங்க

  • @k.mvenkatachalam4261
    @k.mvenkatachalam4261 Місяць тому

    விஜய்க்கு தொண்டர்கள் கிடையாது அவரது விசிரிகள் தான் பார்க்க வந்தார்கள்.

  • @r.k.harissaravanan3114
    @r.k.harissaravanan3114 29 днів тому

    சீமான் அண்ணா பாவம்

  • @Aruncooking_spot
    @Aruncooking_spot Місяць тому +1

    சீமான் வைத்து நல்ல மீடியா காமெடி பண்ணுது எது பேசினாலும் டிவில போட மாட்டாங்க நீங்க மீடியா கிட்ட போய் அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க யாருகிட்ட அரசியல் பண்ணனும்னு உங்களுக்கு தெரியல தெரியல மக்கள் கிட்ட போய் அரசியல் பண்ணுங்க மக்கள் கிட்ட போய் அரசியல் பண்ணனும்

  • @saranyan6857
    @saranyan6857 27 днів тому

    விஜய் நீ அசிங்க அசிங்கமா திட்டு எனக்கு ஒரு பிரச்சினையிலே எங்க தளபதி தான் தளபதினா

  • @nandynanda6108
    @nandynanda6108 21 день тому

    2:23 that guy personally attacked the Seeman 🤣

  • @sathishsathish9346
    @sathishsathish9346 Місяць тому +4

    இந்த மீடியாவில் தான் நல்ல தலைவர்கள் இறந்து இருக்கிறார்கள் மீடியாவை எதிர்த்த ஒரே தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @ravimurthy2041
    @ravimurthy2041 Місяць тому

    No no! கடவுள் மறுப்பு வேறு! பகுத்தறிவு வேறு! இரண்டும் ஒன்று என்று சொல்ல முடியாது!

  • @GopiammuGopiammu-t6z
    @GopiammuGopiammu-t6z Місяць тому +20

    வார்த்தைக்கு வார்த்தை என் தம்பி தம்பின்னு சொல்லிட்டு இப்படி பண்ணிட்டீங்கலேயே நீங்க ஒரு காமெடி பீஸ்ன்னு நிரூபிஜிட்டிங்களாயே 😁😁😁

  • @vspfinancialservices4785
    @vspfinancialservices4785 29 днів тому

    வெற்றி விஜய் கே

  • @tamilwoodtimes_7285
    @tamilwoodtimes_7285 Місяць тому

    4:01 skyshot vedikiranuga pa

  • @pradeepmanikandan555manika8
    @pradeepmanikandan555manika8 29 днів тому

    Thalapathy❤❤❤❤❤

  • @sekarmt8924
    @sekarmt8924 28 днів тому

    ஐயா வணக்கம் 🙏
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉☎️ ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @tigeragri5355
    @tigeragri5355 29 днів тому

    மாற்று அரசியல் என்று சொல்லி. ஏ ஏ ஏ மாற்று அரசியல் என்ற பதம் நேரடியாக சைமனை குறிப்பிடுகிறதே என்று கேட்கவேண்டியதுதானே ஊடக நண்பர்களே 😂😂😂

  • @Manikandansmr97
    @Manikandansmr97 29 днів тому

    இது போல ஸ்டாலின் கிட்ட கேளுங்க பாக்கலாம். நான் காத்திருக்கிறேன்

  • @kavithamuthu7322
    @kavithamuthu7322 29 днів тому

    இவரு ஒரு தடவை எனக்கு ஆட்சியை கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்.
    ஆட்சியில் பங்கு வேண்டுமானால் தருகிறேன் அவர் கூறுகிறார் .....
    கூட்டணி எப்படி சாத்தியம் புரியவில்லை

  • @madhumadhu-tr3nm
    @madhumadhu-tr3nm 29 днів тому

    மீடியா 1ஸ்ட் இது போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள் இது நல்லதல்ல விஜயகாந்த் அவர்களது mandala கூட இப்படித்தான் panninigo உங்க தல முறை இப்படி thana வேற பொழப்பு இரு இந்தா பாருங்கோ.............

  • @essakiraje7242
    @essakiraje7242 29 днів тому +1

    எப்படி இருந்தாலும் எங்க அண்ணன் வருவாரு தமிழக வெற்றி கழகம்

  • @vettukilli1514
    @vettukilli1514 Місяць тому +1

    Aahaa ooouu...aahaa oouuu....reportereye kalika arambichitan😂😂😂😂