பார்ப்பனர்களுக்கு தானம் செய்தே கஜானாவை காலியாக்கிய சிவாஜி - பேரா. கருணானந்தன்

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 63

  • @janani8404
    @janani8404 3 роки тому +1

    Mikka nandri Ayya

  • @asokannalliappan8760
    @asokannalliappan8760 2 роки тому

    அருமை .தேடித்தேடி அலைந்து படித்து தெரிந்து கொள்ள வேண்டியவைகளை
    ஐயா மூலம் வீட்டிலிருந்தே
    அறிந்து கொள்கிறோம்.
    இவரின் ஆதார நூல்
    பற்றிய தகவலைச் சொன்னால் பரவாயில்லை.
    பூங்குருநல்.

  • @manickamanbu4441
    @manickamanbu4441 2 роки тому

    அவாள்கள்வாழயாரையும்பழிகொடுப்பார்கள்இதுவரலாறு.தற்போதுOPSதெருவில்

  • @madhanraj1717
    @madhanraj1717 2 роки тому

    super ivvalavu nigalvugala mikka nandri sir

  • @MDV15
    @MDV15 2 роки тому +1

    👌🙏

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 2 роки тому +2

    Congratulations sir. Very useful lecture for many tamilians. Thank you very much.

  • @subhashinimani5295
    @subhashinimani5295 2 роки тому

    Excellent Sir

  • @MohanKumar-yu3tv
    @MohanKumar-yu3tv 2 роки тому +3

    Excellent briefing. Atleast now we should understand the High handness of so called higher caste indentions

  • @rajendranm3410
    @rajendranm3410 3 роки тому +7

    அருமையான வரலாற்று சான்றுகளை பேராசிாியா்கள் அவா்கள் பெரும்முயற்சி கொண்டு நம்மிடம் கொண்டு சோ்த்துள்ளாா்கள் அதை நாம் இந்த நாட்டு இளைஞா்களிடம் சோ்த்து பிராமணத்தின் உண்மை நிலையை அவா்களுக்கு உணா்த்துவது

  • @kajanijamudheen
    @kajanijamudheen 3 роки тому +9

    உங்கள் கருத்துக்கள் தெளிவாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @nalliahsivanathan8266
    @nalliahsivanathan8266 3 роки тому +1

    அற்புதம் ஐயா.

  • @dhanaraj8043
    @dhanaraj8043 3 роки тому +2

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி !

  • @agathiyansivamani3765
    @agathiyansivamani3765 3 роки тому +3

    ஐயா இந்த தரவுகள் எங்கு பெற்றீர்கள் நூலின் பெயரை கூறவும்

    • @learntherightful
      @learntherightful 3 роки тому +1

      50 years of experience as history proffesor. Join BA history, you can learn everything.

  • @arachnid83
    @arachnid83 3 роки тому +5

    இது போன்ற வரலாறு குறித்த வலையொளிகள் அதிகம் பதிவிடவும். இதுவரை பார்பனியத்தால் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று கோணங்கள் மட்டுமே மக்களிடையே அதிகம் சென்று சேர்ந்துள்ளது. அதை முதலில் மாற்றவேண்டும்.

  • @Rvk-e8b
    @Rvk-e8b 3 роки тому +5

    Nice

  • @kajanijamudheen
    @kajanijamudheen 3 роки тому +4

    பார்ப்பணர்கள் வர்ணாசிரமத்தை தாய்லாந்து நாட்டு அரசரிடம் முன் வைத்ததாகவும் அவன் மறுத்து புத்த மதத்தை ஏற்றதாகவும் சொல்லப் படுகிறதே அப்படி ஒரு வரலாறு இருந்தால் தெளிவாக விளக்கி சொல்லுங்களேன். நீண்ட காலமாக அதைப் பற்றி தேடுகிறேன் ஆனால் பதில் கிடைக்கவில்லை தெரிந்தால் சொல்லுங்கள் ஐயா.நன்றி

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 3 роки тому

    Its..time to AWAKEN..Awaken..come to Reality..

  • @வஜ்ரம்ஜெயப்பிரகாஷ்

    இந்த அவலத்தை உணர்ந்தே MGzR அவர்கள் வலிய வந்த சிவாஜி படத்தை புறக்கணித்தார். Family 2 நினைவு படுத்தி பாருங்கள் சரித்திரம் அறிந்து பாத்திரம் ஏற்கும் தீர்க்கதரிசிதான் புரட்ச.சி நடிகர்.

  • @vijimol9037
    @vijimol9037 3 роки тому +3

    He is good professor. He says, all are real history

  • @subramaniana7761
    @subramaniana7761 3 роки тому

    New information

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai 2 роки тому

    When a fate come to die he or she die it is common. What a foolish the bramin and josiar made omg..it must be stopped in future

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 3 роки тому +2

    Till today we are wasting money, time, knowledge, energy, in each and every step of life. From birth to death we are spending. We indians born, live and doing everything without awareness.

  • @hemachandarrs
    @hemachandarrs 3 роки тому +1

    Great . History always repeats but not in braminical system?

  • @msnatharalinatharali6623
    @msnatharalinatharali6623 3 роки тому +1

    சிவாஜி கொள்ளையனா

  • @kasiprasath16
    @kasiprasath16 3 роки тому +1

    sir what is the similarities between Avestan and Sanskrit... and also Katha and Vedhas?? was aryans are Caspian region people?

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai 2 роки тому

    What kind of thief they were... here they think as king when you talk.

  • @asokank4511
    @asokank4511 3 роки тому

    என்ன ஐயா கேடறிவு ஆா்யபாா்பனரை அந்தணர் என்கிறீரே நெஞ்சு வலிக்கிறது பலரும் அந்தணர் என்கிறார்கள்!.இது புராேகிதபித்தலாட்டம் வேறுன்றியதையே காட்டுகிறது.

  • @raajaraajeswarir9262
    @raajaraajeswarir9262 2 роки тому

    Such lies and injustice

  • @murthys5095
    @murthys5095 2 роки тому

    Totally the Ariyans cheated all stupid satriyans and sudhras by saying sins in the battle should be forgiven by way of offering all looted things to the god through the priest of the Temple. The same trend is going on till date. All highly educated also having belief in the man made teachings those who denied to do so they are desh throgi .

  • @subramanianduraisamy1462
    @subramanianduraisamy1462 3 роки тому

    Dear mr. Karunanandam you are following christianity and you are not at all fit to critisise our Hindu Dharma.If you are a educated and sensible person you can critisise your relgion.

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te 3 роки тому

    Dai mundam d k and d m K Val surandappatta Tamil Nadu mundam Tamil nattai surandi e ve ra and kalanger aditha kollai one lakh cores and in Tamil nattil pathi property kalanger kuduimbam kaiyel ullathu mundam

  • @abbasm7407
    @abbasm7407 3 роки тому +2

    Good knoladge thank you

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 3 роки тому +3

    "Senseless courage" of courageous Sivaji may be the reason to loose his major wealth of his treasury at that period because a sensible like Periyaar is not there.. Periyaar's words, "Maanamum ARIVUM, manitharkku azhagu" is really golden words..

  • @sbalajitvl5591
    @sbalajitvl5591 3 роки тому

    I request you don't critise Brahmin community alone.

  • @titus.sj.pune.
    @titus.sj.pune. 3 роки тому +3

    The same is happening now. RSS is the armed force of the Brahmins who control the power structures. Now openly they have taken over the power center. Modi is being used like Shivaji. The fall of this unholy alliance is not very far. The farmers have taken the lead for that.

  • @venkataramannarayanaswamy2833
    @venkataramannarayanaswamy2833 3 роки тому +2

    The Maratha History is one of the most researched and well documented,
    according to which the Marathas dominated the Indian History for well over
    150 years, not counting the Scindias of Gwalior,Holkars of Indore,Gaikwads
    of Baroda,Bhosles of Nagpur and the Peshwas of Pune,right upto the abolition
    Of Princely states.Shivaji was the source of this immense power,organizing
    from the ordinary rural folks to selfless warriors of courage.It may be true that
    he had two coronations and may have gifted the Brahmin priests with gold,silver
    and land.But,it is irresponsible history to say that Shivaji was so stupid as not to
    know that his treasury was empty after the lavish gifts.When you decry the brahmins
    for alms-dependence,why don’t you have the honesty to admit the excellent administration
    of the Peshwas or their courage to wield the sword and lead the Army? Do you know that
    that it was a Peshawar who led the Maratha army in the 3rd battle of Panipet in 1861 and was
    last seen on his horse and charging into the enemy lines.Professor, the community you are
    so gracelessly abusing is capable of doing any job most effectively from priesthood to administration
    to soldiering.May I request you to be honest to yourself and to the subject you profess to practice?
    When you target any community with slander in the name of history,please also mention their good side,
    their contribution and their strengths.

    • @venkataramannarayanaswamy2833
      @venkataramannarayanaswamy2833 3 роки тому +1

      A small correction: it is 1761 and not 1861.

    • @vedhaasanandh2835
      @vedhaasanandh2835 Рік тому

      Anyhow misdeeds commited by Christian Britishers can not be admitted by this professor who is slinging mud on Hindu kings.Can he speak on general dyre a Christian who shot innocent people in jalianwalabagh? He will never talk about,coz traitors can not be reformed

  • @gobivaradharajan6438
    @gobivaradharajan6438 3 роки тому +1

    என்னடா
    ஈவேரா
    யுனோஸ்கோ பல்லுஈளிக்குது
    பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பிராடு பித்தறிவு சகூனி ஈ வேரா.

  • @jamesmani5985
    @jamesmani5985 3 роки тому

    சிவாஜி

  • @shobanaj849
    @shobanaj849 3 роки тому +1

    Excellent sir