Soak pit கழிவு நீர் தொட்டி அமைப்பது எப்படி?Soak pit How to set up a waste water tank absorption pit?

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Soak pit கழிவு நீர் தொட்டி அமைப்பது எப்படி?Soak pit How to set up a waste water tank absorption pit?
    கருங்கல் வைத்து கழிவு நீர் தொட்டி
    • #Soak pit கழிவுநீர் தொ...
    சிமிண்டு உரை இறக்கி கழிவு நீர் தொட்டி அமைப்பது?
    • Soak pit கழிவு நீர் தொ...

КОМЕНТАРІ • 28

  • @Saichithra18
    @Saichithra18 5 місяців тому +1

    மிகவும் நன்றி சார்

  • @jahirhussainabdulwahab4787
    @jahirhussainabdulwahab4787 2 роки тому +2

    நன்றி சார்

  • @josephrajan190
    @josephrajan190 2 місяці тому +1

    சார் 4வட்டா உண்டு இது Kitchen தண்ணீர் குளிக்கும் தன்னிருக்கு போதுமா?கக்குசக்குவேறே Septictank ஆறு அடியில் உள்ளது

  • @syedabuthahirghousemohidee4731
    @syedabuthahirghousemohidee4731 2 роки тому +2

    நீங்கள் மிகவும் எளிதான முறையை கூறி உள்ளீர்கள். மிக்க நன்றி. சார், கருங்கல் மட்டும் போடுவதால் சில வருடங்களுக்கு பிறகு மழைநீரால் மண்சரிந்து உள்ளே செல்லாதா சார். மூன்று கழிவறைக்கு ஆழம் எவ்வளவு தேவைப்படும்.

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  2 роки тому +1

      மண் சரிய வாய்ப்பில்லை பாறை வரை தோண்டனும்

  • @Shanthakumarimmanuel
    @Shanthakumarimmanuel 4 місяці тому +1

    Pls explain with related images to understand in a better way...

  • @stdeva57
    @stdeva57 8 місяців тому +3

    கடுப்பேத்தறமாதிரி பேசாதீங்க விஷயத்தை சொல்லி கலங்கி கொடுக்கிறேன் அதை பாருங்க இதைபாருங்கன்னு பொறுமையின் சோதிக்கிறீங்க

  • @bathirasamybathirasamy1243
    @bathirasamybathirasamy1243 Місяць тому +1

    பில்லர் போஸ்ட் பக்கத்துல சோக் பிட் அமைக்கலாமா

  • @vijayvijayan553
    @vijayvijayan553 2 роки тому +3

    Bro, sock pit களிமண் erukka place use panna mudiuma

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  2 роки тому +1

      ஆழமாய் தோண்டனும் பாறை வரும்வரை

  • @kavithag5203
    @kavithag5203 Рік тому +2

    Cement ring la septic tank pottrukkom bro seeikkiram full aakuthu thanni urinchaavey illai..4 monts orukka yeadukkira maathi irukku bro ithukku enn vali

  • @25mmbuilders93
    @25mmbuilders93 Рік тому +2

    சார். உறையில் கருங்கல் 2 அடி ஆழம் தோண்டி போடலாமா?? 8 அடிக்கு மேல் ஊற்று வந்தால் என்ன செயலாம்.?

  • @gopi3789
    @gopi3789 Рік тому +2

    Soak pit construction rate evlo agum

  • @elakkiag5453
    @elakkiag5453 Рік тому +3

    எங்க area LA களிமண் தண்ணி உரியவே இல்ல

  • @jankiramanagm3386
    @jankiramanagm3386 11 місяців тому +1

    சோக்பிட் தண்ணீரை வெளீயேற்றுவது எப்படி சார்.?

  • @jahirhussainabdulwahab4787
    @jahirhussainabdulwahab4787 2 роки тому +2

    நான் சீர்காழி நகரில் இருக்கிரேன்இடமும் பத்தடித்தான் இருக்கு எனக்கு ஆறடியில் தன்னிர் வரும் சேப்டிடேங்க் உறை எறக்கலாம்மா சார் உங்கள் ஆலோசனை

  • @BhagatSingh-rt1bp
    @BhagatSingh-rt1bp 10 місяців тому +1

    Evlo selavu agum 12/12ku

  • @selvaraj6715
    @selvaraj6715 4 місяці тому

    நன்றி சார்