திருமணம் எப்பொழுது நடக்கும்... பிருகு நந்தி நாடி ஜோதிட விதிகள்... By Dr. அஸ்ட்ரோ வீனஸ் சரவணன்

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2021
  • திருமணம் எப்பொழுது நடக்கும்... பிருகு நந்தி நாடி ஜோதிட முறையில் விளக்கம். பிருகு நந்தி நாடி ஜோதிடம் பற்றிய சுருக்கு அறிமுகம். பிருகு நந்தி நாடி ஜோதிட முறையை தேர்ந்தெடுக்க காரணம் என்ன? பிருகு நந்தி நாடி ஜோதிட பிரதான விதி மற்றும் உப விதிகளின் விளக்கம். உதார்ன ஜாதக விளக்கம். By Dr. அஸ்ட்ரோ வீனஸ் சரவணன் , சேலம். கைபேசி : 94432 03480

КОМЕНТАРІ • 33

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 роки тому +5

    ஜனன கால ஜாதகத்தில் இடம் பெற்ற சுக்கிரன் செவ்வாய் சனி
    ஆகிய கிரஹங்களை ஏககாலத்தில் கோசார குரு தொடர்பு கொள்ளும் காலமே
    திருமணம் நடைபெறும் காலம்
    என்னும் பிருகு நந்தி நாடி விதியை திரு.வீனஸ் சரவணன்
    அவர்கள் தெளிவுபடுத்திய விதம் நம் ஜோதிடச் சொந்தங்களுக்கு மிகவும் பயன்தரத்தக்கதாகும்.

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 Рік тому

    அருமை அருமை

  • @vmvenkat1068
    @vmvenkat1068 7 місяців тому

    அருமை ஐயா

  • @kgopinathan2148
    @kgopinathan2148 Рік тому

    Informative video 👍🏾

  • @omsairamsekhar7831
    @omsairamsekhar7831 Рік тому

    V gud explanation sir

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 8 днів тому

    Super 🎉🎉

  • @renganathang3463
    @renganathang3463 2 роки тому +1

    ஐயா மிகவும் நன்று.

  • @sivaprakasams2162
    @sivaprakasams2162 2 роки тому +1

    Arumai ayya

  • @rajat3256
    @rajat3256 2 роки тому

    🙏

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb Рік тому

    Prasannam arudam podunga

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb Рік тому

    அடுத்து வீடியோ போடுங்க

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Рік тому

    Sir board maraikkirenga left layo rightly irunga sir

  • @arulmanipandurangan9251
    @arulmanipandurangan9251 2 роки тому

    Jaimini method is what??

  • @MohanRaj-zb4zi
    @MohanRaj-zb4zi 9 місяців тому

    லக்னம் பகணும்ம ஐயா

  • @m.prabhakaran4536
    @m.prabhakaran4536 2 роки тому

    சார் குழந்தை பேரு எப்போது அமையும் என்று ஒரு பதிவு போடுங்க

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb Рік тому

    குழந்தை ஆண் பிறக்குமா பெண்ணா என அறிய போடவும்

  • @tamilmotivationks
    @tamilmotivationks 2 роки тому

    Sir yaruku thirumanam nadakathu nu soluga sir

    • @ksastrotv5189
      @ksastrotv5189  2 роки тому +1

      வாய்ப்பு கிடைக்கும் பொழுது பதியப்படும்

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 роки тому +1

    Degree le eppo government job podunga

  • @sriandalsri1290
    @sriandalsri1290 Місяць тому

    இப்போது குரு ரிஷபத்தில் செவ்வாய் மீனத்தில் சுக்கிரன் மேஷத்தில் சனி மகரத்தில் திருமணம் நடக்குமா .தொடர்பு இருக்கிறதா.நன்றி

  • @renganathang3463
    @renganathang3463 2 роки тому +1

    ஐயா வக்ரம் என்றால் என்ன?

    • @ksastrotv5189
      @ksastrotv5189  2 роки тому +1

      நீங்களும் ஜோதிடம் கத்துக்கலாம் வாங்க என்ற பகுதியில் வக்கரம் விளக்கம் வரும்

    • @tamilmotivationks
      @tamilmotivationks 2 роки тому

      @@ksastrotv5189 sir video upload panuga sir wait panitu iruken

    • @ksastrotv5189
      @ksastrotv5189  2 роки тому

      @@tamilmotivationks நாளை பதிவுகள் வரும்

  • @tamilmotivationks
    @tamilmotivationks 2 роки тому

    வக்ரம் என்றால் என்ன??

    • @ksastrotv5189
      @ksastrotv5189  2 роки тому

      நீங்களும் ஜோதிடம் கத்துக்கலாம் வாங்க - PART - 7 ல் வக்கிரம் பற்றிய விளக்கம் வரும்

    • @tamilmotivationks
      @tamilmotivationks 2 роки тому

      யாருக்கு திருமணம் நடக்காது அதை பத்தி போடுங்க

  • @9345760996
    @9345760996 Рік тому

    திருமணந்நை மிகத்துல்லியமா
    கணிக்கும் முறைகள் உள்ளது
    அதைகூறுங்கள்.
    பொத்தாம்பொதுவாக
    ஒற்றைவிதியோடு
    விட்டுவிடவேண்டாம்.