பெண் டாக்டர் சம்பவத்தில் டீன் சிக்கிய பின்னணி | kolkata woman doctor case|Sandip Ghosh | CBI Raid

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி பெண் டாக்டர் நைட் டூட்டியில் இருந்த போது பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
    போலீஸ் டிப்பார்ட்மென்ட்டில் தன்னார்வலராக வேலை பார்த்த சஞ்சய் ராய் என்ற கொடூரன் கைது செய்யப்பட்டான்.
    இந்த சம்பவத்தை விசாரிக்கும் சிபிஐ, சஞ்சய் ராய் தான் இந்த கொடூர காரியத்தை செய்தான் என்பதை சிபிஐ ஆதாரங்களுடன் உறுதி செய்து விட்டது.#kolkata woman doctor case|Sandip Ghosh | CBI Raid

КОМЕНТАРІ • 58