Це відео не доступне.
Перепрошуємо.

செவ்வாய் சனி பார்வை தரும் தாரதோஷம்

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • செவ்வாய் சனி பார்வை தரும் தாரதோஷம் #தோஷம் #செவ்வாய் #ஜோதிடம் #சூரியன் #தாரதோஷம்
    PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
    **************
    வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
    வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் / @kodikambamjothidar (SUBSCRIBE) செய்யுங்கள்.
    நன்றி!
    • சூப்பர் ஸ்டார் ஜாதகத்த...
    cutt.ly/mCaNyHi
    ************
    ►Recommended videos:
    சுபிட்சங்களை அள்ளித் தரும் சுப கர்த்தாரி யோகம் | Suba Karthaari Yogam #yogam #சுபகர்த்தாரி
    • சுபிட்சங்களை அள்ளித் த...
    கோடிகளை கொட்டிக் கொடுக்கும் ராஜயோகம் யாருக்கு | கோடிகள் குவியும்
    • கோடிகளை கொட்டிக் கொடுக...
    பூர்வ புண்ணியம் கெட்டவர்களும் வாழ்வில் ஜெயிக்கலாம் எப்படி
    • பூர்வ புண்ணியம் கெட்டவ...
    சுக்கிரன் உச்சம் பெற்று செவ்வாய் கூடினால் வரும் கோடீஸ்வர யோகம்
    • சுக்கிரன் உச்சம் பெற்ற...
    செவ்வாய்க்கு நாலில் சுக்கிரன் கோடீஸ்வர யோகம்
    • செவ்வாய்க்கு நாலில் ...
    தாரை யோகம் தரும் பெரும் கோடீஸ்வர யோகம் யாருக்கு?
    • தாரை யோகம் தரும் பெரும...
    உங்களை உயர்த்தும் அஷ்ட லட்சுமி யோகம்
    • உங்களை உயர்த்தும் அஷ்ட...
    ராசிநாதன் தரும் ராஜயோகம் | ராசி யோகம் லக்கின யோகம் #rajayogam #ராஜயோகம் #kodeeswarayogam
    • ராசிநாதன் தரும் ராஜயோக...
    சூரியன் சனி சேர்க்கை தந்தைக்கு யோகமா அவயோகமா | சூரியன் சனி சேர்க்கை சூட்சமங்கள் | 100% Secret #sani
    • சூரியன் சனி சேர்க்கை த...
    குருவின் பார்வை கோடி நன்மை தருமா? | குரு பார்வை பலன்கள் சிறப்பு #guruparvai #kodeeswarayogam
    • குருவின் பார்வை கோடி ந...
    மருத்துவ கல்வி யாருக்கு வரும் | மருத்துவ படிப்பு வாய்ப்பு | kodikambam jothidar
    • மருத்துவ கல்வி யாருக்க...
    தாய் தந்தை எப்படி இருப்பார்கள் | சூரியன் சந்திரன் சேர்க்கை யோகமா தோஷமா #சூரியன் #சந்திரன்
    • தாய் தந்தை எப்படி இருப...
    சுக்கிர திசை சுகம் தருமா? | சுக்கிரதசை யாருக்கு யோகம் தரும்? | சுக்கிரன் சும்மா இருக்க மாட்டார்.
    • சுக்கிர திசை சுகம் தரு...
    உச்சம் பெற்ற புதன் தரும் ஜோதிட ஞானம் | சகலகலா வல்லவனான புதன்? | #புதன் #budhan #mercury
    • உச்சம் பெற்ற புதன் தரு...
    புத்திர பாக்கியம் கணிப்பது எப்படி? கரும்பாம்பும் நிலவும் தரும் புத்திர தோஷம் | kodikambam jothidar
    • புத்திர பாக்கியம் கணிப...
    #ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
    • #ஜோதிடம் 9ல் கேது நின்...
    ஜாதகத்தில் சூரியன் தரும் யோகம் | சூரிய பலம் கொண்ட ராஜ வாழ்க்கை யாருக்கு#suriyan #சூரியன்
    • ஜாதகத்தில் சூரியன் தரு...
    பாதகாதிபதி எங்கு இருந்தால் நன்மை தருவார் | பாதகாதிபதி/பாதக ஸ்தானம் தரும் பலன்கள் #பாதகாதிபதி
    • பாதகாதிபதி எங்கு இருந்...
    தொழில் யோக ஜாதகம் | சொந்த தொழில் ஜாதகம் | சொந்த தொழில் யாருக்கு அமையும்? #ownbusiness #தொழில்
    • தொழில் யோக ஜாதகம் | சொ...
    யோகம் யாருக்கு? | தமிழ்நாட்டை ஆளும் யோகம் யாருக்கு உண்டு? #ராஜயோகம் #யோகம்
    • நாடாளும் யோகம் யாருக்க...
    வீட்டோடு மாப்பிள்ளை யோகம் யாருக்கு? | வீட்டோடு மாப்பிள்ளை ஜாதக அமைப்பு இவர்களுக்குத்தான் !
    • வீட்டோடு மாப்பிள்ளை யோ...
    பதற வைக்கும் பாவ கர்த்தாரி தோஷம் | பாவ கர்த்தாரி தோஷம் துன்பம் கொடுக்குமா யாருக்கு | #pava karthari
    • பதற வைக்கும் பாவ கர்த்...
    யார் இரண்டு திருமணம் செய்யலாம்|இரண்டு திருமணம் செய்தும் மகிழ்ச்சியாய் வாழ்பவர் யார்? #secondmarriage
    • யார் இரண்டு திருமணம் ச...
    அஷ்டமச் சனி தரும் அற்புத யோகம் | #அஷ்டமசனி #jothidamtamil ashtama sani yogam #யோகம் தரும் அஷ்டமசனி
    • அஷ்டமச் சனி தரும் அற்ப...
    உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம் ஜாதகத்தில் #தொழில் #jothidamtamil #ownbusiness #suyatholil
    • உங்கள் ஜாதகப்படி என்ன ...
    சுக்கிரனுடன் கூடிய ராகு திசை என்ன செய்யும்? | கடக ராகு யோகமா தருமா தோஷம் தருமா? | கடக ராகு திசை
    • சுக்கிரனுடன் கூடிய ராக...
    #சனி உங்கள் ஜாதகத்திற்கு சனி தரும் பலன் | எட்டில் சனி ஆட்சி பெற்றால் ஆயுள் குற்றமா? | ஆயுளை சொல்லும்
    • #சனி உங்கள் ஜாதகத்திற்...
    #ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
    • #ஜோதிடம் 9ல் கேது நின்...
    அற்ப ஆயுள் யாருக்கு? | ஆயுள் குற்றம் உள்ள ஜாதகம் | பாவர்கள் கேந்திரத்தில் மாரகம் எந்திரத்தில்
    • அற்ப ஆயுள் யாருக்கு? |...
    #வெளிநாடு #யோகம் வெளிநாடு யோகம் யாருக்கு | வெளிநாட்டு வாழ்க்கை யாருக்கு | 10ல் ராகுநின்ற பலன்#abroad
    • #வெளிநாடு #யோகம் வெளிந...

КОМЕНТАРІ • 30

  • @baskaranbass45
    @baskaranbass45 2 місяці тому +1

    ஐயா வணக்கம்..சனி செவ்வாய் கூடி 1,4,7,8,12 இல் இருந்தால் 7 ஒன் கெட்டால் தாரதோசம் உண்டு..பாடல் விளக்கம் அருமை ஐயா..நவரச ஜோதிட சுருதியில் இந்த பாடல் உள்ளது.. உதாரண ஜாதகம் மிக அருமை ஐயா..துணை விதிகள் அனைத்தும் அற்புதம் .. நன்றி ஐயா..

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  2 місяці тому +1

      மிக்க நன்றி"மிக்க மகிழ்சி வாழ்க வளமுடன்

  • @Harishthusyanth9621
    @Harishthusyanth9621 2 місяці тому +2

    மகரிஷி விஸ்வாமித்திரரும், மகரிஷி வசிஷ்டரும் தந்த பொக்கிஷம் தர்க்க சாஸ்திரம்.....‌ ஊழ்வினையை எடுத்துக் கூறும் அற்புதமான செய்யுள்....எடுத்துக்கூறியமைக்கு மிக்க நன்றி ஐயா...❤❤❤

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  2 місяці тому

      மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @dasusubramanian6190
    @dasusubramanian6190 2 місяці тому

    அருமை அருமை குருவே... அவயோகியின் விளக்கமும் அருமை குருவே

  • @TheSurya9397
    @TheSurya9397 2 місяці тому

    நூறாண்டுகள் நீங்கள் வாழனும் ஆசானே. ❤

  • @cute7121
    @cute7121 2 місяці тому

    திரு முருகன் திருவருள்க்கு கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 2 місяці тому

    மிகவும் தெளிவான விளக்கம்
    மிக்க நன்றி ஐயா!

  • @ganeshr6441
    @ganeshr6441 2 місяці тому

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி ஐயா🙏🙏🙏

  • @kvmalayan4098
    @kvmalayan4098 2 місяці тому

    ஐயா வணக்கம் செவ்வாய் திசைக்கு ஒரு பதில் சனி திசைக்கு ஒரு பதில் பாவ ரோடு சேர்ந்தவருக்கு ஒரு பதில் இத்தனையும் அடங்கிய பாடலும் உள்ளது பக்கமும் தந்துள்ளது அருமை அருமை ஐயா மிக்க நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன் நன்றிங்க ஐயா

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 2 місяці тому

    அருமை ஐயா!

  • @murugarajanvs2295
    @murugarajanvs2295 2 місяці тому

    அருமையான பதிவு...யோகி..அவயோகி... தொடர்பு விளக்கம் சிறப்பு..... குடும்ப ஜோதிடம் என்ற புத்தகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை எப்போதும் எப்படியும் இல்லை என்று உள்ளது.... இதை படிக்கும் பலர் இது உண்மை என்று நினைத்து கொண்டு பலன் சொல்கிறார்கள்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  2 місяці тому

      சரியான கருத்து மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்....!

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 2 місяці тому

    தோஷம் போயிற்று.. சந்தேக தோஷம் போயிற்று ஐயா🎉🎉🎉🎉

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 2 місяці тому

    அண்ணா வணக்கம்,
    இந்த காணொளி மூலம் பல சூட்சமமான விதிகளை தெரிந்து கொண்டோம்!
    மூல நூல்களில் இருந்து செவ்வாய் தோஷம் பற்றிய ஜோதிட பாடலை,மேற்கோளாக காட்டி விளக்கிய விதம் மிகவும் அருமையாக இருந்தது!
    சுபர் பார்வை இல்லாத பாவர் திசை,அதிக கெடுதல் செய்யும் என்கிற Final Punch 🤛 சிந்திக்க வைத்தது!
    பாடல்கள் முழங்கட்டும்!!!
    பாரம்பரியம் ஜொலிக்கட்டும்!!!
    நன்றி!! நன்றி!! நன்றி!!🙏

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  2 місяці тому

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 2 місяці тому

    🎉🎉பாடல் பொக்கிஷம் பெற்றேன் ஐயா🎉🎉🎉

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 2 місяці тому

    🎉🎉🎉 அருமையான பதிவு ஐயா🎉🎉

  • @amariajosephraj
    @amariajosephraj 2 місяці тому

    Excellent predictions and explanations 🙏

  • @user-yr2to7vs5f
    @user-yr2to7vs5f 2 місяці тому

    அருமை

  • @user-ne1er7br4k
    @user-ne1er7br4k 2 місяці тому

    Super super sir.

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 2 місяці тому

    காலை வணக்கம் அய்யா

  • @GM-R
    @GM-R 2 місяці тому

    கும்ப லக்னம் தனுசு ராசி சனி (வக்ரம் )10 ல், செவ்வாய் 4ல் , சுக்கிரன் புதன் 2ல் , குரு (நீச்சம் ) 12 ல் , சூரியன் ராகு இணைவு 3 ல், கேது 9 ல். இது தார தோஷம் உள்ள ஜாதகமா ஐயா. ஏதாவது பெரிய ஆபத்து உள்ளதா.

  • @mahasaiananth5211
    @mahasaiananth5211 2 місяці тому

    லக்னத்தில் செவ்வாய் 7இல் சனி/ சந்திரன் இருந்தால் எப்படி இருக்கும் ?

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 2 місяці тому

    🎉🎉🎉

  • @soodimuthu6991
    @soodimuthu6991 2 місяці тому

    ❤💐🙏

  • @Karthiksagithya
    @Karthiksagithya 2 місяці тому

    2ஆம் இடம் குடும்பம் ஸ்தானம். குரு 9ஆம் பார்வையாக 2ஐ பார்க்கிறது. குரு பார்வை இருந்தும் ஏன் இந்த நிலை. விளக்குங்கள் ஐயா

  • @jamunajamuna1518
    @jamunajamuna1518 2 місяці тому

    Sir உங்களிடம் ஜாதகம் பார்பது எப்படி? Screen ல தெரியற number ku ஃபோன் பண்ணினால் யாரும் ஃபோன் எடுக்க matingranga

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 Місяць тому

    ரிஷபம் லக்னம், பாதகாதிபதி மற்றும் பாக்கியாதிபதி சனி தசை, அட்டமாதிபதி குரு புத்தி, ஏழாம் அதிபதி செவ்வாய் சனியின் 7ஆம் பார்வையில் கன்னியில் இருந்து, சனியும் செவ்வாயும் எட்டாம் இடமான தனுஷை பார்ப்பதால் தார தோஷம் உண்டா ஐயா?