பூனைகள் குட்டிகளை கொல்ல இது தான் காரணமா .Why cat kills kitten ?

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 39

  • @Forest2763
    @Forest2763 5 місяців тому +3

    தாய்ப்பூனை குட்டிகளை போடுட்டபின் depression la இருக்கும்.எனவே நாங்கள் வீட்டுக்குள்ள தான் குட்டிகளை வைப்போம்.அப்போது தான் பாதுகாப்பாக இருக்கும்.😊

  • @sanoosiababer5517
    @sanoosiababer5517 5 місяців тому

    Thank you sister

  • @krishnanpottiganesan7811
    @krishnanpottiganesan7811 5 місяців тому

    எங்கள் வீட்டிலும் பூனை உள்ளது... உங்களின் இந்த பதிவு எனக்கு உபயோகமாக இருந்தது...நன்றி...🙏🏻

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  5 місяців тому +1

      மிக்க நன்றி 🙏

  • @anandarathi1411
    @anandarathi1411 5 місяців тому +2

    எங்கள் வீட்டிலும் முதல் முறையாக ஒரு பூனை வளர்த்தோம் அது பிப்ரவரி 15-ஆம் தேதி 3 குட்டிகள் போட்டது இரண்டு ஆண் குட்டி ஒரு பெண் குட்டி இரண்டு குட்டிகள் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு கொடுத்து விட்டோம் ஒரு பூனைக்குட்டி மட்டும் தையல் மட்டும் உள்ளது ஆனால் அது இப்பொழுது சண்டை போட்டுக் கொள்கிறது தாய் போல திரும்பவும் கர்ப்பமாக உள்ளது போல் தோன்றுகிறது அதனால் இந்த குட்டியை பக்கத்தில் விடுவதில்லையா என்று தெரியவில்லை

  • @arunausha63
    @arunausha63 5 місяців тому

    ஒரு மாதத்திற்கு முன் இரண்டு பூனைக்குட்டி களை (கண்கள் கூட திறக்க விலலை)தெருவில் போட்டு விட்டார்கள்.அதை என் மகள் வீட்டீர்க்கு கொண்டு வந்து வளர்த்தாள்.நன்றாக வளரந்து வந்தது.திடிர் என்று ஒரு நாள் ஆண் பூனை ஜன்னல் வழியாக வந்து கழுத்தை கடித்துக் கொன்று விட்டது.அந்த பூனை நாங்கள் பார்த்ததே இல்லை.எங்கள் வீட்டில் 3 பெரிய பூனை கள் உள்ளன.ஆனால் அவை குட்டி களை ஒன்றும் செய்யவில்லை.ஆனால் எங்கிருந்தோ வந்து கடித்து விட்டது.எங்களால் துயரத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கிறோம்.இன்னோரு குட்டியை கவனமுடன் பார்த்து கொண்டு இருக்கிறோம். அந்த ஆண் பூனை ஜன்னளை மூடிய பின்பும் பின்புறம் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது .

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  5 місяців тому +1

      இப்படி தான் நடக்கும் ஜாக்கிரதையாக பார்த்து கொள்ளுங்கள்

  • @therasarani7425
    @therasarani7425 5 місяців тому

    Hi sister
    Poonaikku pal kattirukku
    Ennapanuvathu

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  5 місяців тому

      பூனைக்கு குட்டிகள் இருந்தால் குட்டிகளை குடிக்க வைக்கலாம். அப்படி இல்லை என்றால் பால் காம்புகளை லேசாக அழுத்தி பாலை வெளியே எடுக்க முயற்சி செய்யலாம். இப்படி செய்யும்போது பூனை உங்களை பூறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடியவில்லை என்றால் வெட்னரி டாக்டரை கன்சல்ட் செய்யவும்

  • @Preethi-bp8gz
    @Preethi-bp8gz 28 днів тому

    Preethi Preethi Preethi Preethi Preethi 😢

  • @i.durgadevii.durgadevi705
    @i.durgadevii.durgadevi705 4 місяці тому

    எனக்கு ஒரு சந்தேகம்.. நானும் எங்க வீட்டுல ஒரு குட்டி பூனை வளர்க்கிறேன்.. அது பிறந்து ஒரு மாசம் ஆகுது நல்லா விளையாடுது திடீர்னு பார்த்தா அப்படியே மோந்து பாக்குற மாதிரியே இருக்கு அப்படியே கடிக்க வருது ஏன்.. என்னைய தூங்கவே விட மாட்டேங்குது ஒன்னும் மடிலயே ஏறி உக்காந்து இருக்குது இல்லன்னா பக்கத்துலயே வந்து ஒரு மாதிரி அது வாயை வச்சு இப்படி உரசிக்கிட்டே இருக்கு அசாலாட்ட விட்டு அப்படியே கடிக்க வருது அது எதனால அப்படி பண்ணுது

  • @malathimalathi1716
    @malathimalathi1716 5 місяців тому

    Thankyou for information mam

  • @jesusmass2466
    @jesusmass2466 2 місяці тому

    Enga veedula kutty 2 sethuttu aan poonai kadiji ipom thai poona thettu aluthu...... Kutty ah first vachiruntha place la thetti aaluvhu 😢 yepom athu thediratha stop pannum??????

    • @jesusmass2466
      @jesusmass2466 2 місяці тому

      Yarachum kojam sollunga plss😔😔😔😔

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  2 місяці тому

      பத்து நாட்களில் குட்டிகளை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடும் கவலைப்பட வேண்டாம்

  • @sasikalag6551
    @sasikalag6551 4 місяці тому

    Hi sister 4 month Punai kutty out side la vitta. Athu pilaithukolluma. Sorry to say sis. Nangal rent home la irukirom. Vittile 5kuttigal iruku. Mother cat again kutti Poda pothu. House owner romba pesuranga. Kuttigalai park la kondu poi vittutom 😢sis. Athu survive pannikuma sis. Enaku romba kastama iruku

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  4 місяці тому

      உயிர் பிழைக்க 50 சதவீதம்தான் வாய்ப்பு உள்ளது அதற்கு கிடைக்கும் உணவைப் பொருத்தும் நாய் போன்ற விலங்குகள் இடம் இருந்து பாதுகாப்பு கிடைத்தால் பிழைக்க வாய்ப்புள்ளது

  • @VishVa-nw3py
    @VishVa-nw3py 5 місяців тому

    அக்கா எங்க வீட்ல இருக்கிற பூனை குட்டி போட்டு இருக்கு ஆனா வெளியே குட்டி போட்டு இருக்கு எப்போ நாம போய் தூக்க வேண்டுமா இல்ல அதுவே தூக்கிட்டு வந்துடுமா

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  5 місяців тому +1

      குட்டிகளை தூக்கிக்கொண்டு உள்ளே வந்து விடுங்கள் .பூனையும் தானாக உள்ளே வந்துவிடும்

    • @VishVa-nw3py
      @VishVa-nw3py 5 місяців тому

      @@GSB-all_in_all okay akka 👍

  • @vijayalakshmi.s6094
    @vijayalakshmi.s6094 5 місяців тому

    Engal veetulum 2 poonai kuttigal valarthom..(aan, pen)
    Iravil orunaal oru periya aan ponai engal aan ponnaikuttiyai nandraga kadithu vittathu satham kaetu vayliya sendrom. engal aan ponaikutti uyiruku poradi nadakka mudiyamal irunthathu.. Nangal hospital kondu kaatinom.. Irunthaalum 2 naalgalil athu iranthu vittathu..😢
    Ipothu pen kutti mattumae ullathu.

  • @iraiyadiyan_bawa3175
    @iraiyadiyan_bawa3175 5 місяців тому

    Ungal anubavame ingeyum nadandhadhu bt nangal edhir para nerathil 40natkalukul 2kutikalai pari koduthom, ipo 4madamagi vitadu andha aan poonaiyai viratumalavirku medamula iru kutigal valarndu vitadu

  • @banushah
    @banushah 5 місяців тому

    Unknown.Thank you

  • @MrTJA1999
    @MrTJA1999 5 місяців тому

    nice video good info

  • @nizammohideen1956
    @nizammohideen1956 5 місяців тому +1

    Sister en veetil 2 pen poonaigalai kuttil irruthu onna serthu than valarthen epo thu 2 poonaigalum 1 naal kalichu aduthu aduthu 5 kuttigal pottathu enth 2 poonaium onna serthu than irruthathu aanal epothu 2 poonaigalum parthavey Sandai pottu kolgirathu enbal 10 kuttigalium thani thaniya vaithu paarka mudiya villai yepdi 2 thaai poonaigalum onna serkurathu palaiya mari kuttigalludan serthu irruka yenna seiya vendum

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  5 місяців тому

      இந்த பெண் பூனைகள் சண்டை போட்டுக் கொள்வது ஆச்சரியமாக தான் உள்ளது . எப்போதும் அதனதன் குட்டிகளை பார்த்துக் கொண்டு அவை அமைதியாக தான் இருக்கும். இவை தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் அதை தனித்தனியாக வைப்பது தான் நல்ல து

    • @nizammohideen1956
      @nizammohideen1956 5 місяців тому

      @@GSB-all_in_all
      Vera vali illaiya sister 2 poonaium parthavey sanda podai than podugirathu yenna panra thu

    • @arunausha63
      @arunausha63 5 місяців тому

      சண்டை போடுவது சகஜம் தான்.பால் கொடுப்பததலும் குட்டி களை தன்னிடம் வைத்து கொள்வதிலும் சண்டை வரும்.குட்டிகளை தாயின் வயிற்றில் மெதுவாக தேய்த்து விடுங்கள்.அதன் பிறகு பாருங்கள் ஒற்றுமையாக இருக்கும்.நான் கிட்டத்தட்ட 20 பூனைகளுக்கு மேல் வைத்திருந்தேன்.அதனால் தான் சொல்கிறேன்.🙏🏻👍🏻👍🏻

    • @nizammohideen1956
      @nizammohideen1956 5 місяців тому +1

      @@arunausha63
      Ok sister try panren

  • @jimjam3368
    @jimjam3368 5 місяців тому

    Good information

  • @ShaeenShaeen-pq3ft
    @ShaeenShaeen-pq3ft 5 місяців тому

    Engal V2 ponai kutti pottathu3.. 10 days tha aakuthu.. aanal men ponai antha kuttiyai Veda villai..3 kutti hum kadithu vettathu sis 😓🤧😥🥺😞

  • @antonishanthc5730
    @antonishanthc5730 5 місяців тому

    Akka, enkita yum ipo oru kutti poona iruku, athuku oru nalla name solunga😂, Reply please please please

  • @Veemanveeman-s1w
    @Veemanveeman-s1w 20 днів тому

    😔😔😾😾