Good quality speaker wires, audio speakers,& subwoofer use

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 62

  • @mnit3285
    @mnit3285 3 роки тому +4

    அருமையான கதை அண்ணா. உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்க என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா.

  • @vimalmani2793
    @vimalmani2793 Рік тому

    அருமையான பதிவு அண்ணா...
    உங்களுடைய கதை ..
    உங்கள் அனுபவம் எல்லாம் மிக மிக அருமையாக உள்ளது அண்ணா....

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 3 роки тому +1

    வணக்கம் அண்ணா!!!
    தெளிவான விளக்க உரையுடன் கூடிய கதை... ஒவ்வொரு மனிதனும் தன்னை தானே தாழ்த்தி கொண்டிருக்கும் மனிதனுக்கு உங்கள் குரலுடன் கூடிய கதை சுருக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஊக்க மருந்தாக
    அமைந்துள்ளது அண்ணா!!!!!
    Speaker wireன் தெளிவான விளக்க உரைக்கு நன்றி அண்ணா!!!!!!

  • @sureshgeetha5178
    @sureshgeetha5178 3 роки тому +1

    Nalla message anna.... suresh from Palakkad.

  • @RameshRamesh-pn4bz
    @RameshRamesh-pn4bz 3 роки тому +2

    அருமையான தகவல் ஆசானே மிக்க நன்றி

  • @shanmuganathan8861
    @shanmuganathan8861 3 роки тому +4

    Kathaila konjam add pannunga
    பிச்சைக்காரர் அரசரை பார்க்க இளைஞரை கூட்டி செல்லும் போது போகும் வழியில் கை ஊனமுற்ற
    ஒருவரை பார்த்து விட்டு இளைஞரே இவரை பார் அதேபோல் மறுபடியும் இன்னொரு ஊனமுற்ற ஒருவரையும் இவரையும் பார் என்று சொல்லிவிட்டு கடைசியில்
    அரண்மனை சென்று இந்த பதிலை கூறியிருந்தால் இன்னும் தெளிவாக புரியும் அந்த இளைஞருக்கு
    ஏதோ எனக்கு தெரிந்தது அண்ணா
    நீங்க best
    Always best Anna

  • @msaudiotirupur4304
    @msaudiotirupur4304 3 роки тому +5

    அண்ணா நான் முதலில் ரிப்பேர் செய்த நூல் வச்ச வாணோலி ரெய்டியோ மிகவும் ஆணந்தமாக இருந்தது அதில் ஆரம்பிச்சது

  • @raakaragu8641
    @raakaragu8641 3 роки тому

    வணக்கம் அண்ணா கலையின் விளக்கம் சிறப்பு கதை கொஞ்சம் பழசாக இருந்தாலும் சொன்னவிதம் சிறப்பு பிச்சைக்காரன் என்பதைக்கூட பிச்சைக்காரர் என்று நீங்கள் சொன்னது சிறப்பாக இருந்தது பிச்சைக்காரருக்கு ஒரு தனித்திறமை இருக்கும் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் மகிழ்ச்சி

  • @anbumani1797
    @anbumani1797 3 роки тому +2

    அண்ணா நான் இந்த ஒயர் தான் பயன்படுத்தி இருகிண்ரேன் நல்லா இருக்கு எலக்ட்ரிக்கல் வேளை பார்த்துட்டு இருகேன்

  • @busyguysmediagraphy8900
    @busyguysmediagraphy8900 3 роки тому +2

    மிக அருமையா சொன்னிங்க அண்ணா😘😍😍😘😍😍

  • @ghousebaig1410
    @ghousebaig1410 3 роки тому +2

    Anna super video Super explains you are very great gili gili gili

  • @duairaj3697
    @duairaj3697 3 роки тому +1

    சூப்பர் mnan anna 👌👌👌👌👌👌 கருத்துக்கள் super 👌 ♥ ❤ 💖 👍 😍 👌 ♥ ❤ 💖

  • @vijayshri8901
    @vijayshri8901 3 роки тому

    அரூமை அண்ணா: ஒரு நல்ல தரமான பதிவு நன்றி

  • @haripappu2281
    @haripappu2281 3 роки тому +3

    Hiii anna. Super❤️❤️❤️❤️. 3rd comment by MADURAI❤️❤️

  • @thirupathithirupathi1693
    @thirupathithirupathi1693 3 роки тому +1

    சூப்பர் அண்ணா அருமையான கருத்து

  • @sellandik4844
    @sellandik4844 3 роки тому +1

    Semma, vedieo kulla polama vanga vedieo kulla pollam comment super Bose Anna.

  • @prakashkg7914
    @prakashkg7914 3 роки тому

    நல்ல பதிவு அண்ணா வாழ்த்துக்கள் வரவேற்கிறேன்

  • @chandrus8147
    @chandrus8147 3 роки тому

    Sir I watched your many video
    Excellent explanation

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 3 роки тому +1

    அண்ணா வணக்கம்,
    ஒரு நல்ல வயர் (wire) அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி,
    காணொளியின் இடையே சிந்திக்க வேண்டிய நல்ல கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி,
    இது போல தொடர்ந்து நன்னெறி கருத்துக்களை இந்த சமூகத்திற்காக பதிவிடுங்கள்,
    நன்றி பாவா எடப்பாடி.

  • @SIVASIVA-vs6rl
    @SIVASIVA-vs6rl 3 роки тому +1

    அண்ணே நான் ஒரு ஆட்டோ டிரைவர் ஆனால் கண்டிப்பா உங்களை பார்ப்பேன் உங்கள் கருத்து நன்மைக்கே நீங்கள் ஒரு குருநாதர் என் பெயர் சிவா திருப்பூர் அண்ணா

  • @sundarl243
    @sundarl243 3 роки тому +1

    அருமையான கருத்து

  • @seenivasanthirunarayanan4012
    @seenivasanthirunarayanan4012 3 роки тому +1

    சூப்பர் கருத்து👍👍👍

  • @ytaudio3631
    @ytaudio3631 3 роки тому +2

    என் பழைய வாழ்க்கை ஞாபகம் வந்தது அண்ணா நிறைய அடி வங்கியிருக்கோன் இன்டிகெட்ர்ரை பிளக்கில் வைத்து மேலே தெட்டல் லைட் எரிகிறது கீழே தெட்டல் என் செய்யும் என்று தெட்டு பர்தோன் அதுதான் என் தொடக்கம் அண்ணா 😀😀😀

  • @praveenofficial3492
    @praveenofficial3492 3 роки тому +1

    Intha wair tha use pannitu irukka bro nalla quality

  • @கிராமத்துஇசை-ப2ற

    Story super 10 iku 10 Room ila yalla chennal ikum iru speaker minimum 3 joint pottu poguthu appo sound gain kuraiyuma

  • @srinivasannagu1270
    @srinivasannagu1270 2 роки тому +1

    இந்த‌ஒயர் மீட்டர் என்ன விலை

  • @saravanank610
    @saravanank610 3 роки тому +1

    அருமை அண்ணா 💞👌

  • @krishnasamy.v2586
    @krishnasamy.v2586 3 роки тому +1

    அருமை...

  • @sakayamk1674
    @sakayamk1674 3 роки тому +1

    நன்றி அண்ணா

  • @karthickvijay2265
    @karthickvijay2265 3 роки тому +1

    Motivation speech ..
    Super na

  • @Tharavaiyans
    @Tharavaiyans 3 роки тому

    Bro home theatre ku use pannalama

  • @shanmuganathan8861
    @shanmuganathan8861 3 роки тому +3

    First comment
    Thans anna

  • @guruguru9018
    @guruguru9018 3 роки тому

    msg super video anna🙏🙏💓💜💜👌👌👍

  • @sivakumarkumar5559
    @sivakumarkumar5559 3 роки тому +1

    Crt tv )Sony tv க்கு எப்படி china kit boardட insat பன்றது neck bese எப்படி மாத்துறது video போடமுடியுமா sir

  • @sekarskr4301
    @sekarskr4301 3 роки тому +1

    Super Anna...

  • @rameshbabubabu5906
    @rameshbabubabu5906 3 роки тому +1

    Super videos 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhivagarmanickam1089
    @dhivagarmanickam1089 3 роки тому

    Congratulations sir

  • @RameshS-jr7kd
    @RameshS-jr7kd 3 роки тому +1

    Anna quality song entha website la download pandrathu

  • @fireaudiosekar1414
    @fireaudiosekar1414 3 роки тому +1

    Super anna

  • @SIVASIVA-vs6rl
    @SIVASIVA-vs6rl 3 роки тому +1

    Hai Anna super Anna

  • @fmsenthilsk8221
    @fmsenthilsk8221 3 роки тому +1

    Speaker brand soiluga sir sub and RL ku speaker🔊

  • @sreeram2306
    @sreeram2306 3 роки тому

    Bro kicker subwoofer pathi review pannuga bro

  • @selvamaniselva4253
    @selvamaniselva4253 3 роки тому +1

    Sema super

  • @a.senthilkumarsivakasi
    @a.senthilkumarsivakasi 3 роки тому +1

    Thanks anna👍

  • @avinashsuren7835
    @avinashsuren7835 3 роки тому

    Wire venemi sir

  • @sundharamoorthy8890
    @sundharamoorthy8890 3 роки тому

    Anna 8 inch la nalla sub woofer sollunga anna unga ovru viedo la keakura sollunga dainty illama vera

  • @ShankarShankar-fs4qm
    @ShankarShankar-fs4qm 3 роки тому +1

    Super karuthukkal super anna

  • @dineshkumars5025
    @dineshkumars5025 3 роки тому +2

    I remember G. P. MUTHU on the way🤣🤣🤣🤣🤣🤣

  • @solapuramsa
    @solapuramsa 3 роки тому

    uanga karutu nala oru karuttu anna.

  • @serialtime7058
    @serialtime7058 3 роки тому +1

    Bro kadaila localdha iruku

  • @mariganesan3124
    @mariganesan3124 3 роки тому +1

    Suppar

  • @davidrajraj7709
    @davidrajraj7709 3 роки тому +2

    Aruvai

  • @Vikashpatel-xw1pu
    @Vikashpatel-xw1pu 2 роки тому

    50 miter price

  • @panneerselvam5346
    @panneerselvam5346 3 роки тому

    Sir
    15 metre wire need.

  • @vinothkumar.s5326
    @vinothkumar.s5326 3 роки тому +1

    Nan ponavaram than Rajapalayam vandhan ana ungha kadai nan pakama poitan

  • @sapthaswara6985
    @sapthaswara6985 3 роки тому

    Meter Price
    Guage

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 2 роки тому

    👍👍👍👍👍👍👍

  • @amula2681
    @amula2681 3 роки тому +1

    👍

  • @priyabalakrishnan3444
    @priyabalakrishnan3444 3 роки тому +1

    😎👌👌👍👍😅😆

  • @krishnankrishnan2881
    @krishnankrishnan2881 3 роки тому

    unga numbar kodunga enakku 30 mr venum

  • @shanmugambalu7819
    @shanmugambalu7819 3 роки тому +1

    Super anna