நீங்க கேரளாவில் எத்தனை வருடமா இருக்கீங்க nu தெரில. வைக்கம் இல் போராட்டம் பண்ணினது தொடங்குணது ஒருத்தர் இறுதியில் வைக்கம் வீரர் என்று பெயர் யார் வைத்து கொண்டுள்ளார் ..தெளிவு படுத்துங்கள் நண்பா
@@yovantensingh4288உண்மை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் காங்கிரஸ் கட்சி நபர்களுக்கும், ஐயன் காளி,கேசவ மேனன், நாராயண குருவுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பெயரை இவர் மட்டுமே தட்டிக்கொண்டு சென்று விட்டார்
@yovantensingh4288 One incident cannot acknowledge or acceptance of dravidam. It is just history you said. It is highly difficult to cheat kerala people.
இங்கே திராவிடம் தூக்கி பிடிக்கும் அனைவருக்கும் ஒரே கேள்வி.,. இதே திராவிடம் பற்றி நீங்கள் கேரளா, கர்நாடகா, தெலங்கானா போய் பேசினால் என்ன ஆகும், வேற என்ன கல்லடி தான் விழும் 😂😂😂
வாழ்த்துகள் விக்கி 🌷 இப்போதே தமிழ் தேசியம் வென்று விட்டதாக ஒரு மகிழ்ச்சி ! திமுகவின் பெரியார் பிம்பம் உடைக்கப்பட்டு தமிழ் தேசியம் கோட்டையில் அமரும் 💐💐💐
🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
திருக்குறள் அறிவுடைமை குறள் 423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. குறள்விளக்கம் எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் கேட்டவாறே கொள்ளாமல் அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
விக்கி பெரியாரை பற்றி கிழி கிழி ன்னு சம்பவம் செய்தார் சீமான் உண்மை தான்! ஆனால் சில வருடங்களுக்கு முன்பு ரெங்கராஜ் பாண்டே சாணக்யா சேனலில் ஆதாரத்துடன் தெளிவாக இதை விட விரிவாக வீடியோ வெளியிட்டுள்ளார்! இதை எத்தனை பேர் அறிவீர்கள்?
சூப்பர் விக்கி பதிவு நன்று மேலும்......நேற்று தினமலர் ..ளழுத்தாளர் பிரபாகரன் பேட்டி அளித்தார் விக்கி தயவு செய்து பார்த்து விடவும் ..பயனுள்ள குறிப்புகள்...
வெளி நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் கூட. அழகாக வாழ முயற்ச்சிக்கிறார்கள் ஏன் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் அரசியல்வாதிகள் எதையாவது கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றார்கள்😮😮😮
நான் ஒரு கேரளா வாழ் தமிழன் அண்ணன் சீமான் கூறுவது சரியானது கேரளா மாநிலத்தில் திராவிடம் பேச முடியுமா நண்பா
நீங்க கேரளாவில் எத்தனை வருடமா இருக்கீங்க nu தெரில. வைக்கம் இல் போராட்டம் பண்ணினது தொடங்குணது ஒருத்தர் இறுதியில் வைக்கம் வீரர் என்று பெயர் யார் வைத்து கொண்டுள்ளார் ..தெளிவு படுத்துங்கள் நண்பா
🎉🎉🎉
@@yovantensingh4288உண்மை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் காங்கிரஸ் கட்சி நபர்களுக்கும், ஐயன் காளி,கேசவ மேனன், நாராயண குருவுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பெயரை இவர் மட்டுமே தட்டிக்கொண்டு சென்று விட்டார்
@yovantensingh4288
One incident cannot acknowledge or acceptance of dravidam. It is just history you said. It is highly difficult to cheat kerala people.
தற்பொழுது திராவிடம் என்ற ஒன்று இருக்கிறதா என்று தெளிவு படுத்த வேண்டும்...
தைரியமான பேச்சு வாழ்த்துக்கள் திரு சீமான் 🎉
என் மனசில உள்ள பாரமே கொறஞ்சிடிச்சு 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 we support seeman ❤️
சீமான் சார் பேசியது சரிதான்... 👌
சீமான் சார்.. பேச்சு.. அருமை...பாராட்டக்குரியது..
எல்லோரும் பொய்யான பிம்பத்தைக் கட்டமைக்கும்போது உண்மையை உரக்கச்சொன்ன சீமான் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌🐅🐅🐅🐅
சீமானின் தற்போதைய நகர்வு
மதிநுட்ப்பமானது💯👌👏🏼👏🏼👏🏼
சீமான் maas ❤❤❤❤🎉
சீமான் பேச்சு முழுமையாக வரவேற்கிறேன்... உங்களின் பேச்சு காணொளி மிகவும் நேர்மையான முறையில் உள்ளது.. மகிழ்ச்சி.. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
இங்கே திராவிடம் தூக்கி பிடிக்கும் அனைவருக்கும் ஒரே கேள்வி.,. இதே திராவிடம் பற்றி நீங்கள் கேரளா, கர்நாடகா, தெலங்கானா போய் பேசினால் என்ன ஆகும், வேற என்ன கல்லடி தான் விழும் 😂😂😂
Correct 👌
இத்தனை காலமும் எல்லாமே அவர்தான். அவர்தான். என்று சொன்னவருக்கு
இப்போது.
அவர் என்றால் எவர் என்ற கேள்வி? வந்துவிட்டது, வாழ்த்துகள்.
பெரியாரின் எழுத்துக்கள், பேச்சுகள், கருத்துகள் அனைத்தும் அரசுடைமை ஆக்க வேண்டும் என்று NTK பேசியதை கூற மறந்து விட்டீர்கள் அண்ணா...
@AjiAjith-2803
அதை சீமான் மறுக்கவில்லை 😁. அப்பொழுது தவறு நடந்து விட்டது என்று ஒப்புக் கொண்டார் 😁😁🫡
இனி என்றும் சீமான் தான்❤❤❤
வெள்ளைக்காரனுக்கு மாமா வேல பார்த்தவன் சொரியான் 🇮🇳
DMK 😂
We support Annamalai and seeman
2026 annamalai and seeman
We support Seeman
அண்ணன் சீமான் புரட்டி எடுக்கிறார் இந்த திராவிட கும்பல்களை
வாழ்த்துகள் விக்கி 🌷
இப்போதே தமிழ் தேசியம் வென்று விட்டதாக ஒரு மகிழ்ச்சி !
திமுகவின் பெரியார் பிம்பம் உடைக்கப்பட்டு தமிழ் தேசியம் கோட்டையில் அமரும் 💐💐💐
அந்த ஈ வே ராமசாமி நாயக்கர் செய்த புரட்சிதான் என் என்று சற்று ஆதாரங்களுடன் கூறுங்களேன். தெரிந்து கொள்கிறோம். 😂
அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான் 🔥🔥❤
நாம் தமிழர் ❤
👏👏👏👏👏👏👏👌👌
மிகவும் அருமை யான விளக்கம்..👍👍..
அற்புதமான விழிப்புணர்வு பதிவு
நன்றி விக்கி..
தொடரட்டும் உங்கள் பணி.. வாழ்த்துக்கள்..💐💐💐💐💐
எல்லா பிரச்சினைகளுக்கும் நாம் தமிழர் கட்சியால் மட்டுமே தீர்வு
கள்ளு இறக்க அனுமதி இல்லை என்றால் போதும்.... அதற்கு ஏன் 1000 தென்னைகளை வெட்ட வேண்டும்.... நல்ல பகுத்தறிவு 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
😂😂
வெட்டுனாங்கனு தெரியுமா சும்மா அடிச்சு விட்டுருப்பாங்க
உண்மையை வெளிக்கொண்டு வந்து உலகிற்குத் தெரிய வைத்த சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👏
2026 Election Fire 🔥 mode ON ✊🐯✊ SEEMAN ✊🐯✊
உண்மையை உரக்க சொல்லும் சீமானை மனதார பாராட்டுகிறேன்.
இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை
Seeman speech correct mala support Vera level
🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கு இனத்தவர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
சீமான் 🔥🔥🔥
MR. SEEMAN IS A GREAT SUPER 1 POLITICION IN TAMIL NADU
இதைத்தான் மாரிதாஸ் அன்றே சொன்னார்.. மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி...
H.ராஜா எழுத்தாளர் பிரபாகரன் ஆகியோர் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள்
அண்ணன் சீமான் அவர்களின் கருத்துகள் அனைத்தும் 💯 விழுக்காடு சரி, சரி, சரியானதே!👌
அண்ணன் சீமான் ❤ நாம் தமிழர் ❤🎉
Seeman, real tamil man 🙏🙏🙏
We support Seeman
நாம் தமிழர் கட்சி ஆட்சியை நோக்கி
நாம் தமிழர் கட்சி 🐯🔥
Goiyaala Idhu dhaan da அரசியல் 🫰🔥🔥🔥 நீ கலக்கு சீமான் அண்ணா❤️🔥 we support நாம் தமிழர்
சீமான் அண்ணா எப்போவும் மாஸ்❤🔥🔥🔥
Seeman is a good political leader.....❤
சீமான் பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள்
திருக்குறள் அறிவுடைமை குறள்
423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
குறள்விளக்கம்
எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் கேட்டவாறே கொள்ளாமல் அப் பொருளின்
மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
Seeman always mass 🎉🎉🎉🎉🎉
எப்பா வெளியிடுங்கள் ... எங்கள் ஊர்ல இந்த திக பண்ற அலப்பறை தாங்க முடியல டா சாமி
சிவாஜி கிருஷ்ண மூர்த்தி சொன்னது உண்மை தானே! இரண்டு சீட் காரர்களுக்கு பொருந்துவதை விட கமலுக்கு ரொம்ப ரொம்ப பொருந்தும்!
Ntk🔥🔥🔥
ஈ.வே.ராமசாமி என்றே சொல்லலாம். பெரியார் என்று கூரி மற்றவர்களை சிறியவர்கள் ஆக்க வேண்டாம்.
Crt speech🎉
NTK❤
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! ❤❤❤❤❤❤❤❤
சீமான் மாதிரி ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டுக்கு நிச்சயம் தேவை
வெங்காய ராமசாமி பொளக்கப்பட்ட தருணம்.
விக்கி பெரியாரை பற்றி கிழி கிழி ன்னு சம்பவம் செய்தார் சீமான் உண்மை தான்! ஆனால் சில வருடங்களுக்கு முன்பு ரெங்கராஜ் பாண்டே சாணக்யா சேனலில் ஆதாரத்துடன் தெளிவாக இதை விட விரிவாக வீடியோ வெளியிட்டுள்ளார்! இதை எத்தனை பேர் அறிவீர்கள்?
யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும், போது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே.
- தந்தை பெரியார்
சீமான் கருத்தை தமிழக மக்கள் அனைவரும் ஆதரிக்கும் பொழுது இது உண்மையான தமிழ் மண் என்று தெரிய வருகிறது
அண்ணன் சொன்னது உண்மைதான் சகோ
விக்கி சார் உங்க வீடியோ ரொம்ப சூப்பர் அரசியல் சூப்பர் ஸ்டார் திரு சீமான் அவர்கள் ntk சீமான் வாழ்த்துக்கள் நாம் தமிழர்✊✊✊✊✊❤
❤❤❤NTK ❤ ❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
விக்கிசூப்பர்
NTK🎉 🔥🔥🔥
❤❤❤❤❤❤❤❤சீமான் ❤❤❤❤❤❤❤❤❤
Seeman rocks
தமிழ் நாடு, தமிழன் என்று சொல்வதில் தான் நாம் பெருமை கொள்ள வேண்டும். திராவிடம் இன்று தேவையற்றது.
Seeman ❤❤❤
👍👌👌👌
Seman 👍
🎉NO VOTE FOR DMK🎉
பெரியாரும் செய்தார் என்பதற்கு யாரும் எதிர்க்கவில்லை..
பெரியார் தான் செய்தார் என்பதற்கு தான் எதிர்ப்பு..
சூப்பர் விக்கி பதிவு நன்று மேலும்......நேற்று தினமலர் ..ளழுத்தாளர் பிரபாகரன் பேட்டி அளித்தார் விக்கி தயவு செய்து பார்த்து விடவும் ..பயனுள்ள குறிப்புகள்...
Annamalai 🦁 next CM 💪 JAI BJP 💪 JAI BARATH 💪🧡🇮🇳🧡💪🔥
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான் மாஸ்❤️🔥
சீமான் பேச்சு உன்மை🎉🎉🎉
மிக சிறந்த சிறப்பு பதிவுகள் மகிழ்ச்சி மக்கள் நீதி மன்றம் இதை பார்த்தும் அதிகாரம் வர்க்கங்களை கதிகலங்கவைக்கும்
தற்போது மாணவர்கள், மாணவிகள் அனைவருக்கும் வழங்கப்படும் உதவித்தொகை அனைத்துமே வரவிருக்கின்ற தேர்தலை முன்னிட்டு தான் கொடுக்கிறார் களோ? ….!!!!!
Seeman 🎉
We support Seeman...❤❤
பெரியார் பற்றி சீமான் சொன்னது உண்மைதான். இன்னும் நிறைய திராவிட கேவலங்கள் இருக்கு.
ஐ லவ். யூ. சீமான்.,..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிறப்பு நாம் தமிழர் ❤
சம்பவம் செய்யும் NTK ❤
சீமான் உண்மை தான் பேசியுள்ளார்
Naam tamilar💥💥
உண்மை பேசினால் என்ன வலிக்குதா 💪💪💪💪💪💪💪🔥🔥🔥💪💪💪
ஆக மொத்தத்துல தமிழ்நாட்டுல இருக்கிற பிரச்சினை எல்லாம் மறந்தாச்சு
ஈ வெ ரா பற்றி பேசி, ஆக மொத்தம் அண்ணா பல்கலைக்கழக பெண்ணின் வழக்கு பற்றி மறந்து விட்டனர்
Super
தமிழ்(த்)தாய் வாழ்க..
யார்ரா அந்த பெரியார் அந்தாளுக்கு பெயர் இல்லையோ. ராமசாமி நாயக்கர்னு சொல்லுங்கோண்ணா.
சரியாக சொன்னீங்க
😂😂😂😂🎉🎉🎉🎉
வெளி நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் கூட. அழகாக வாழ முயற்ச்சிக்கிறார்கள் ஏன் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் அரசியல்வாதிகள் எதையாவது கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றார்கள்😮😮😮
Super 👌
அருமையான விளக்கம்👏👏👏 நன்றிகள் சகோதரரே🙏🙏🙏
எங்க மனசே குளிர்ந்து பேசு, சீமான்❤❤❤❤
💐💐💐👏 ... 👍 Tamil pokkisam ARMY 💪
பெரியாரிஸ்ட் என்று கூறுபவர்களில் 90% ஒரே கூட்டம் தான். விசிகவும் அவர்களே. கம்யூனிஸ்ட்களும் அவர்களே. கிறிப்டோவும் அவர்களே.
சீமான் பேசியது முற்றிலும் சரியானதே. திராவிடத்தை திணிக்கிறார்கள் மக்கள் மீது திமுக.
இப்போ தான் சரியா சீமான் பேசுறார் வாழ்த்துக்கள் 👍
சீமான் அண்ணன் கருத்துக்கு திராவிட மாடல் பதில் கூறுங்க. 😂😂😂
Super Vicky makkal tan plaiyanargavagall