இது வேற லெவல் போட்டி பாடல் /ஆர்மோனியம் ராமதாஸ் /நாரதர் வெங்கடேஸ்வரன்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 49

  • @ManiKandan-uk5ed
    @ManiKandan-uk5ed 3 місяці тому +1

    உங்கள் உங்கள் பாடலுக்கு நாங்கள் அடிமை கங்க வடங்க நல்லூர் இளைஞர்கள் இசைப்புயல் வெங்கடேஸ்வரன் ரசிகர் மன்றம்

  • @TamilArasan-qr6vk
    @TamilArasan-qr6vk Рік тому +3

    சகோ, நாரதர் அவர்கள், முத்துசிற்பிக்கி இணையானவர், வாழ்க வளமுடன். ஆர்மூன்யஸ் ராமதாஸ் அவர்கள் ஆண்டவன் அருள் பெற்றவர். ராமதாஸ் நிறைய கலைஞர்களை உருவாக்க வேண்டும்.

  • @govindarajveerapathiran3431
    @govindarajveerapathiran3431 4 місяці тому

    வெங்கடேஷ் பிரதரும் அண்ணன் ராமதாஸ் பாட்டு அருமை அருமை கமுதி அருகில்பம்மனேந்தல்🎉🎉🎉

  • @knagarajan267
    @knagarajan267 2 роки тому +8

    எவ்வளவு திறமையான நாடக கலைஞர்கள் இருந்தாலும்,அவர்களின் திறமையும் புகழ்,மற்றும் குறை,சரி செய்யும் ஆர்மேனியம் பின்பாட்டு என்ற நபர் திறமை இருந்தால் மட்டுமே மற்ற நாடக நடிகர்கள் மின்னுவார்கள். வாழ்துகள்.😊

    • @kgandhi3121
      @kgandhi3121 Рік тому +1

      அருமையான ஆர்மோனியம் அண்ணன் திரு. ராமதாஸ் அவர்கள் பாடல்கள் தனிச்சிறப்பு 🙏🏻🙏🏻

  • @kulaventhankulaventhan7243
    @kulaventhankulaventhan7243 2 роки тому +2

    Bro nan Singapore la work pantren but I like it vallithirumanam nadagam everyday nadagam pathuttuthan thunguven

  • @vikkipandi4328
    @vikkipandi4328 2 роки тому +4

    அண்ணா ராமதாஸ் பாடல்களை கேட்கும் போது ஒரு நிமிசம் மெய்மறக்கச் செய்யும்

  • @RameshRamesh-st4my
    @RameshRamesh-st4my Рік тому +2

    இரண்டு பேரும் சேர்ந்து அழகா பாடுறிங்க.வாழ்த்துகள் அண்புறுகுறீவர்கள்

  • @பூமிவளவன்அறந்தை

    தீ...தீ..செம்ம பிரதர்...
    வெற லெவல்...தீயா இருக்கிறது

  • @thirumurugan9760
    @thirumurugan9760 Рік тому +2

    அருமை சூப்பர்

  • @seenivasan1094
    @seenivasan1094 2 роки тому +10

    வெங்கடேஷ் பிரதர் உங்களுடைய போன் நம்பர் பதிவுசெய்யவும் நன்றாக பாடுகிறீர்கள் என்னும் பாடலை சுவைத்து ரசித்து பாடுங்கள் வாழ்க வளமுடன் உங்கள் வளர்ச்சி எல்லாம் வல்ல இறைவன் அருளால் ஒன்றிணைவோம் நன்றி. அன்புடன் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் புதுக்கோட்டை கிராமம் ஊர் திருவிழாவிற்கு உங்களை அழைப்பது உறுதியாகிவிட்டது

  • @Bharath-un9fb
    @Bharath-un9fb 5 місяців тому

    சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarankumar7431
    @kumarankumar7431 2 роки тому +4

    உங்கள் பாட்டுக்கு ஈடு யாரும் இல்லை ராமதாஸ் அண்ணே 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @gnanasekaran3869
    @gnanasekaran3869 2 роки тому +7

    அண்ணன் ராமதாஸ் வெங்கடேஸ்வரன் சூப்பர்.ஞானசேகரன் ஒண்டிப்புலி விருதுநகர்

  • @loganathansixera106
    @loganathansixera106 2 роки тому +1

    அருமை ஐயா

  • @kannanramalingam2874
    @kannanramalingam2874 2 роки тому +1

    மிகவும் அருமை.......

  • @palaniraj624
    @palaniraj624 2 роки тому +7

    ஆர்மோனிய கலைஞர்
    பாடகர் என பன்முக கலைஞர் KR இராமதாஸ் அவர்களை கண்டு ஆசி பெற விரும்புகிறேன்.
    ரசிகன் விழுப்புரம் பழனி

  • @sonapranav1101
    @sonapranav1101 Рік тому

    Super 👍

  • @spkstalin89
    @spkstalin89 2 роки тому +9

    இரவு 10.25 இந்த பாடல்களை கேட்க்கும் போது தனி சுகம் தான். இருவரும் வாழ்க வளமுடன்

  • @rasujeni968
    @rasujeni968 2 роки тому +2

    சும்மா வேற லெவல் ராமதாஸ் மாமா &வெங்கடேஷ் அண்ணா 💐💐💐💐💐💐💐💐

  • @seenivasan1094
    @seenivasan1094 2 роки тому +8

    வெங்கடேஷ் பிரதர் அற்புதமான குரல் இன்னும் குரல் வளம் மக்களுக்குப் போய் சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி பாடலை இன்னும் ரசித்து ருசித்து பாடினால் இன்னும் அற்புதமாக இருக்கும் நன்றி வெங்கடேஷ் பிரதர்

  • @vigneshvicky7042
    @vigneshvicky7042 2 роки тому +3

    Vengadesh anna sema

  • @elangovan.velangovan.v1372
    @elangovan.velangovan.v1372 5 місяців тому

    Super song 🎉🎉🎉🎉🎉🎉

  • @indiraindira1494
    @indiraindira1494 2 роки тому

    Ramadas. Pattu. Semme. Ragam. Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @சிவன்டா-ன4ட
    @சிவன்டா-ன4ட 2 роки тому +1

    Super ramathash anna

  • @14.a.deepaxii-f74
    @14.a.deepaxii-f74 2 роки тому +1

    Super tampai👌👌👌👌🤲🤲🤲🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌹

  • @karthigaipandikarthigaipan2708

    Anna Ramdas

  • @indranathanambalam5928
    @indranathanambalam5928 2 роки тому +1

    சூப்பர்

  • @duraisamysubbaiyan48
    @duraisamysubbaiyan48 2 роки тому +1

    Ramadoss uncle and venkatesh Anna songs excellent 👌

  • @loganathansixera106
    @loganathansixera106 2 роки тому

    படல கேகும்பொது மனதில் இருந்த கெஸ்டம் தீர்ந்தது

    • @perumalmeenal1997
      @perumalmeenal1997 2 роки тому

      கேட்கும் போதா கே கும் போதா இல்ல கேட்கும் பொது கே கும் பொது இந்த நாள்ல எது கரெக்ட்

    • @loganathansixera106
      @loganathansixera106 2 роки тому

      @@perumalmeenal1997 பாடல்களை கேட்கும்போது மனதில் இருந்த கஷ்டங்கள் தீர்ந்தன........ போதுமா தூய தமிழ்

  • @rameshkonapattu2791
    @rameshkonapattu2791 2 роки тому +2

    Verysuper

  • @manikandanmandan7764
    @manikandanmandan7764 2 роки тому +1

    Masss. Song🎵🎵🎵🎵🎵 super

  • @psprem8848
    @psprem8848 2 роки тому

    Super bro

  • @subramaniansubramanian8768
    @subramaniansubramanian8768 2 роки тому +1

    Super

  • @t.ayyappant.ayyappan2049
    @t.ayyappant.ayyappan2049 2 роки тому +1

    Super ❤️😘

  • @sachinsanjai1663
    @sachinsanjai1663 2 роки тому

    Super jii

  • @kasikasi6657
    @kasikasi6657 Рік тому

    ❤❤❤❤❤

  • @karuppaiyas5346
    @karuppaiyas5346 2 роки тому

    Vunga cell no anuppunga sir

  • @kkarthipriya5194
    @kkarthipriya5194 2 роки тому

    Mass song

  • @seenivasan1094
    @seenivasan1094 2 роки тому

    அன்புடன் விருதுநகர் மாவட்டம்
    எரிச்சநத்தம் புதுக்கோட்டை

  • @eswaraneswaran6248
    @eswaraneswaran6248 2 роки тому +1

    முத்தசிற்பி vs ராம்தாஸ் கேட்டு கேட்டு பளிச்சவை அதே

  • @murugaperumal4911
    @murugaperumal4911 Рік тому

    Thursday

  • @sundarraj-tv2qs
    @sundarraj-tv2qs 2 роки тому

    Hi