காதல் கடிதம் கொடுத்தா.. அதுல பிழைத்திருத்தம் செஞ்சுகிட்டு இருக்காங்க | Neeya Naana | Mercury

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • @MERCURY #EnglishTeacher Vs TamilTeacher Couples NeeyaNaana #neeyanaanacouples #Mercury #Neeyanaana #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
    ***************************************
    DO FOLLOW US ON OUR SOCIAL MEDIA PAGES :
    FB link: / mercury-digi. .
    Twitter link: Me....
    Instagram: / mercury_digital. .
    *******************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    சொந்தக்காரர்களின் எதிர்ப்பை மீறிதான் சங்கவிக்கு உதவினோம் | Neeya Naana | Vimal | Dr.Sangavi |Mercury
    • சொந்தக்காரர்களின் எதிர...
    கல்லூரி மாணவி - NATIONAL PLAYER - TELECALLER - பேச்சாளர் - சாதிக்கும் Neeya Naana Sumaiya | MERCURY :
    • கல்லூரி மாணவி - NATION...
    நின் கிழ பருவத்திலும் உன் சீமாட்டியை மட்டும் கிழத்தியாய் கொள்ள மெய்பிப்பீரோ | Neeya Nanna | Mercury:
    • Neeya Naana love coupl...
    நீயா நானா பாடிபில்டர் l இவருக்காக நான் கஷ்டப்படுகிறேன் | BODYBUILDER SIVA | NEEYA NAANA | MERCURY :
    • 20 முட்டை.. 20 சப்பாத்...
    யுவன்யுகம் கொண்டாட்டம் | திடீர் Entry கொடுத்து அசத்திய TSK | NeeyaNana | YuvanShankarRaja | Mercury :
    • யுவன்யுகம் கொண்டாட்டம்...
    இன்றோடு என் உயிர் போயிடும்னு நினைச்சேன் | Wheelchair Model Pavithra Real Story | Mercury:
    • இன்றோடு என் உயிர் போயி...
    எங்க திருமணத்திற்கு வராத சொந்தங்களிடம் ,நாங்க ஜெயிச்சிட்டோம்னு, சத்தமா சொல்லுவோம் | Mercury :
    • திருமணத்திற்கு வராத சொ...
    திராவிட புத்தகங்களை புறக்கணித்தோமா? விமர்சகர்களுக்கு பதிலளிக்கும் சமஸ் | Mercury
    • திராவிட புத்தகங்களை பு...
    சங்கவியின் அந்த குரல் இன்று 500 ஏழை பிள்ளைகளைப் படிக்க வைக்கிறது | NEEYA NAANA | MERCURY
    • சங்கவியின் அந்த குரல் ...
    தாலி எதற்கு கட்டணும்? தூக்கிப் போட வேண்டியதுதானே! நடிகர் மாரிமுத்து | Suntv | Ethirneechal |Mercury
    • தாலி எதற்கு கட்டணும்? ...
    உலகத் தமிழர்களை உலுக்கிய, "நீயா நானா" சங்கவியின் கதை | NEEYA NAANA | MERCURY
    • உலகத் தமிழர்களை உலுக்க...
    Uvan ரசிகர்களுடன் "யுவன் யுகம்" | Yuvan Shankar Raja Musical கொண்டாட்டம் | Neeya Naana Team| Mercury
    • Yuvan ரசிகர்களுடன் "யு...
    பிரண்டாதான் பழகுகிறோம் லவ் பண்ணலைன்னு சொன்னேன் யாரும் கேட்கலை | MERCURY :
    • பிரண்டாதான் பழகினோம் ய...
    இசைஞானி பாடல்களை தேடி உலகின் எந்த மூலைக்கும் செல்ல தயார் | Dr.Dhanasekhar | Mercury :
    • இசைஞானி பாடல்களை தேடி ...
    1 கோடி ரூபாயில் கோயில் l தனியாளாக நிகழ்த்தி காட்டிய பெண் | Mercury:
    • 1 கோடி ரூபாயில் கோயில்...
    Ukraineனில் நாங்கள் இருக்கும் இடத்தை Russia கைப்பற்றி விட்டது... தமிழ் மாணவி அழகுலெட்சுமி | MERCURY :
    • Ukraineனில் நாங்கள் இர...
    சென்னை பிரியாணி To காஷ்மீர் பிரியாணி வரை... | Foddie Boy | NeeyaNaana | Mercury :
    • சென்னை பிரியாணி To காஷ...
    நீளமான முடிய பார்த்துட்டு பொண்ணு ஓகேன்னு சொன்னாங்க...அதான் வெறுப்பாயிடுச்சு | Mercury :
    • திருமணத்தை நிறுத்த மொட...

КОМЕНТАРІ • 85

  • @najibudeen5153
    @najibudeen5153 2 роки тому +27

    இஸ்லாமை விட்டுக் கொடுக்காமல் பேசிய விதம் அருமையாக உள்ளது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள் புரிவானாக

  • @ananthyjanagan6553
    @ananthyjanagan6553 2 роки тому +25

    மகிழ்ச்சி, முதல் முதலாக ஒருவர் தமிழ் நாட்டில் இப்படி ஒரு அழகான தமிழ் பேசுவதை பார்க்கிறேன். நீங்கள் சொல்வது உண்மை சகோதரி!! வாழ்க!!!

  • @simpletamil
    @simpletamil 2 роки тому +32

    ஆசிரியர்களுக்கே உரிய
    சமூகநோக்கு
    தம்பதிகளிடம் மிளிர்கிறது.
    பாராட்டுகளும்
    வாழ்த்துகளும்!

  • @sanapeena
    @sanapeena 2 роки тому +34

    மிக தெளிவான பேச்சு...சிறந்த தமிழாசிரியராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை

  • @lalithan874
    @lalithan874 2 роки тому +17

    இந்த புரிதல் அனைவருக்கும் இருந்தால் மட்டுமே குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 2 роки тому +9

    அழகான தம்பதிகள், அருமையான ஆசிரியர்கள் வாழ்த்துக்கள். 💐👏👌👍

  • @janasjanarthanam6455
    @janasjanarthanam6455 2 роки тому +10

    நன்றியும் பாராட்க்களும்..சிறந்த தம்பதியர் ..பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க தங்களின் தமிழ் திருதொண்டு.

    • @noormohamed5595
      @noormohamed5595 2 роки тому +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி 👍

  • @vimalap1799
    @vimalap1799 2 роки тому +23

    நல்ல அறிவான பண்பான அழகான தம்பதிகள்

  • @வெறியாட்டம்-ர8ங

    பள்ளிகளில் சாரணர் இயக்கம் போல தனித்தமிழ் இயக்கம் தொடங்க வேண்டும்.தமிழில் ஆர்வமுள்ள மாணவர்களை இணைத்து தமிழ் சொற்களை மீட்கும்,நடைமுறைக்கு கொண்டுவரும் அமைப்பாக்க வேண்டும்.
    அது அவர்களின் எதிர்கால,இலக்கியத்துறை ,செய்தித்துறை,தொலைக்காட்சி ,திரைத்துறையில் நல்ல தமிழை மீட்க உதவும்.

    • @sulaimansafur7276
      @sulaimansafur7276 2 роки тому +1

      ஒரு காலத்தில் இருந்தது இலக்கிய மன்ற வகுப்பு என்று வாரம் ஒரு வகுப்பு நடக்கும் .
      இன்று விளையாட்டு நேரம் அப்படி கூட மாணவர்களை விடுவது இல்லை.

    • @natarajansupernicekalai6789
      @natarajansupernicekalai6789 2 роки тому

      Good advice வாழ்த்துக்கள்

  • @hueionemei
    @hueionemei 2 роки тому +11

    பேட்டி எடுக்கும் தம்பி voice ரசிக்கும்படி உள்ளது.👌👌👌

  • @rivershead2739
    @rivershead2739 2 роки тому +8

    Really excellent, excitement and blessed family, sincere supplications for their further growths along with social services

  • @EmsKsa82
    @EmsKsa82 Рік тому

    நல்ல புரிதலுடன் சிறப்பான பேட்டி. அல்ஹம்துலில்லாஹ். 👍💐

  • @tamilarasi2078
    @tamilarasi2078 2 роки тому +4

    மகள் கூறிய பிறர் நலம் க௫துதல், மகன் கூறிய மற்றவர்களை புரிந்து கொள்ளுதல் மற்றும் ௭து தனக்கும் தன் குடும்பத்துக்கும் மற்றவர்களுக்கும் நன்மைகள் ௮ளிக்கின்றதோ ௮தைச் செய்ய வேண்டும் ௭ன்ற வார்த்தைகள் மற்றும் ௭ந்த ஒரு செயல் தீங்கு விளைவிக்குமோ ௮தைச் செய்யக் கூடாது தடுக்கவும் செய்ய வேண்டும் ௭ன்பது நல்ல பயனுள்ள குறிப்புக்கள்.
    வாழ்க, வளர்க. நன்றி🙏💕

  • @ubaidurrahmanrahman8271
    @ubaidurrahmanrahman8271 Рік тому

    அஸ்ஸலாமு அலைக்கும் அருமையாக சொன்னீர்கள் உங்களின் பதிவு தெளிவாக இருக்கிறது அனைவரும் இதுபோன்று இருந்தால் வாழ்க்கையில் என்றும் சங்கடம் இல்லை ❤❤❤🎉🎉🎉🎉

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 роки тому +3

    அருமையான தம்பதிகள்.தமிழ் பணியும் தொடர வேண்டி கொள்கிறேன்.எல்லாம் அவன் செயல்.

  • @allaaudeenshaik7729
    @allaaudeenshaik7729 2 роки тому +4

    அல்லாஹ்வின் ஆசி எப்போதும் உங்களுக்கு உண்டாகட்டும் ஆமீன்

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 2 роки тому +3

    The same happened when I checked after school years learning, I have found mistakes in my learning....Tamil medium student before now English teacher in Abroad 😊

  • @sekarnadar9860
    @sekarnadar9860 2 роки тому

    அருமையான சொற்களை உரைத்து பேசியது இனிமை.

  • @vijayakumarhr4497
    @vijayakumarhr4497 10 місяців тому

    Congratulations couples, best wishes to continue this noble profession. Your students are lucky to have teachers like you both. God bless you.

  • @haseenabegum2095
    @haseenabegum2095 2 роки тому +1

    அருமையான பதிவு ‌சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sridharchandrasekar8371
    @sridharchandrasekar8371 11 місяців тому

    சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @arrahmanarrahim3001
    @arrahmanarrahim3001 2 роки тому +1

    Masha Allah
    அழகான முன் மாதிரி தம்பதியர் 💐💐💐

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 2 роки тому

    அருமையான ஜோடி. ALLAH BE WITH YOÙ AND your family till your Looooooooooooooooooooooong and happy Life . With lot of Blessings.

  • @parameshwarimuthiah5369
    @parameshwarimuthiah5369 2 роки тому +3

    திருமதி நிஷா கூறிய படி KG ,யில் ஆரம்பித்த மாதிரி படம் பார்த்து பெயர் சொல் என்கிற concept 12th வரை சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு
    வகுப்பிலும் ஆரம்பித்து பாடமாக் கற்றுக் கொடுக்கலாம்.

  • @MohamedMohamed-xq6vt
    @MohamedMohamed-xq6vt 2 роки тому +1

    இல்லறம் நல்லறமாய் இனிக்க இனிய இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. அல்லாஹ்வின் கிருபையால் அதனை உங்கள் இருவரிலும் காண்கின்றேன். ஒரு உண்மையான முஸ்லிமிற்கு உலகில் எந்தக்கவலையும் அவரைப்பாதிக்காது நாம் சுமந்திருக்கும் இறை நம்பிக்கை அதை சரி செய்திவிடும். உங்கள் இருவரின் அறிவிலும் அன்பிலும் அபிவிருத்தி ஏற்பட இறைவனிடம் இறைஞ்சுகிறேன். உங்கள் பிள்ளைகளும் ஸாலிஹான நல்லொழுக்கமுள்ளவர்களாக சமுதாயத்திற்கு நலவு செய்ய பிரார்த்திக்கின்றேன்.

  • @Yasmin-recipes
    @Yasmin-recipes 2 роки тому +3

    Masha allha zamsu akka and anna super speech👌👏😍

  • @hameedhularshadh7601
    @hameedhularshadh7601 2 роки тому +5

    மாஷா அல்லாஹ்

  • @fshs1949
    @fshs1949 2 роки тому

    நல்ல பல்கலைக்கழகம். எவரும் ஆலோசனைக்காக உங்களிடம் அணுகலாம்.

  • @manirenu323
    @manirenu323 2 роки тому

    Arumaiyaana uraiyaadal payanulla panbugal

  • @angelinarunlin768
    @angelinarunlin768 2 роки тому +1

    Best of best of all couple and a big salute for being dedication to the public,,,,, 🥰😍

  • @kannanvs3255
    @kannanvs3255 2 роки тому +2

    Vazhthukkal sakodari thank you bro

  • @sulthankom7332
    @sulthankom7332 2 роки тому

    சூப்பர் அருமை ...சமூக நிந்தனை

  • @uthirasamyp
    @uthirasamyp 2 роки тому

    அருமை சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 роки тому

    பிறர் நலம் இல்லாமல் நம் நலமில்லை. சிறப்பு மிகு இல்லம் ஓங்குக

  • @vanithafreddy6627
    @vanithafreddy6627 2 роки тому +3

    Beautiful talk teacher

  • @முருகன்-ழ1ழ
    @முருகன்-ழ1ழ 2 роки тому +1

    வாழ்க தமிழ் 👍👍👍

  • @redmiphone1769
    @redmiphone1769 2 роки тому +2

    ☝️அல்லாஹ்🤲
    ☝️எல்லா புகழும் இறைவனுக்கே 🤲

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 2 роки тому

    Neengal nalla thamil moliyai pilaiyindri , பேசுகிறீர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலம் கலந்து .. வேறு இந்திய மொழிகளை கலந்து பேசுவாது வழக்கம் .... உங்கள் மொழி நடை மிகவும் நன்று......

  • @jawaharlal1853
    @jawaharlal1853 2 роки тому

    சிறப்பு

  • @altafahmed4296
    @altafahmed4296 2 роки тому

    Alhamdulillah, nice explanation hat's off to you both, God bless you all the best keep going.

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 2 роки тому

    Very good couple.

  • @muneerahamed5048
    @muneerahamed5048 2 роки тому +1

    Masha Allah bless Unmai Unmai Subahana Allah 👍👍

  • @ravin8405
    @ravin8405 2 роки тому +1

    அருமை ❤️👍

  • @anbazhagana3094
    @anbazhagana3094 2 роки тому

    Nice speech Mam

  • @senthilsenthilkumar8760
    @senthilsenthilkumar8760 2 роки тому

    super

  • @jemimahstephen7172
    @jemimahstephen7172 2 роки тому

    அருமை

  • @kaviarasu1867
    @kaviarasu1867 2 роки тому

    நான் மகிழ்ச்சி அடைகிறேன். அரசியலும் மதமும் ஒரு இடைவெளியும் பிரிவினை உண்டாகியுள்ளது? நன்றி mercuri 🙏🙏🙏

  • @mahaboobbee2630
    @mahaboobbee2630 2 роки тому

    Good reason

  • @abip4733
    @abip4733 2 роки тому +1

    Nice Suriyaaa...!!! Keep growing 😊

  • @AbdulRahim-xj5pq
    @AbdulRahim-xj5pq 2 роки тому

    Great sister

  • @hipurplepearls
    @hipurplepearls 2 роки тому +1

    Masha Allah

  • @abisheksridhar3661
    @abisheksridhar3661 2 роки тому +1

    Proud of you surya. Way to go💯

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 2 роки тому

    it's is all how we learn with interest

  • @kganesansam751
    @kganesansam751 2 роки тому +1

    Arumai thayee

  • @karuppusamysamy7600
    @karuppusamysamy7600 2 роки тому +1

    👌🌹🇮🇳🌷 வாழ்த்துக்கள் நன்றி

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 роки тому

    Supper congratulations to both of you

  • @ashrafmannai4
    @ashrafmannai4 2 роки тому

    வாழ்த்துகள்

  • @mahaboobbee2630
    @mahaboobbee2630 2 роки тому

    Super

  • @tamilniftyoption4201
    @tamilniftyoption4201 2 роки тому

    Nalahasriya thompatheku vazthugal

  • @amuthafsda7041
    @amuthafsda7041 2 роки тому

    வாழ்த்துக்கள் தைரியமாக தலை நிமிர்ந்து தமிழை நேசித்து பயிற்று வி ப்பதற்காக

  • @kuppusamyrajaram5551
    @kuppusamyrajaram5551 2 роки тому +2

    Tamil teachersbthemselves ic clear about English n 🙂that medum Have you ever seen a Tamil Teacher becomhg H mm atleat AHM??

  • @balamuruganv8861
    @balamuruganv8861 2 роки тому

    tamilar tamil tn

  • @Smpl97
    @Smpl97 2 роки тому +1

    தாங்கள் உருது பேசும் தமிழராஅல்லது எங்கள் தமிழ் முஸ்லிமா என்று தெரியவில்லை தங்களது தமிழ் மிகவும் அருமை

  • @subramanianrm7201
    @subramanianrm7201 2 роки тому

    ❤❤❤❤

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 роки тому

    யாருப்பா அந்த நிவேதிதா. விவேகானந்தருக்கு இருந்த நிவேதிதா போல. அவரின் நிழற்படமாவது காட்டியிருக்கலாம்...

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 2 роки тому

    Wife seems like chatterbox.

  • @hi-ie8pk
    @hi-ie8pk 2 роки тому

    Mashaallah

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும் .

  • @rifamajeed4
    @rifamajeed4 2 роки тому

    Tamiz ootharikkavum

  • @satheesraisah4969
    @satheesraisah4969 2 роки тому

    Arabic ? Not tamilar

  • @savafactory1351
    @savafactory1351 2 роки тому

    🤲🤲🤲🌹🌹

  • @amuthafsda7041
    @amuthafsda7041 2 роки тому

    சமூக அக்கறையுள்ள தம்பதியர்

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +1

    காயல்பட்டினத்தில் தூய தமிழ் பேசுவோர் அதிகம்.

  • @mohamedmeeran2427
    @mohamedmeeran2427 2 роки тому

    சிறப்பு

  • @ameerashiek3258
    @ameerashiek3258 2 роки тому +1

    Masha Allah

  • @dhivyasaranya2869
    @dhivyasaranya2869 2 роки тому

    Super

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai4909 2 роки тому

    Masha Allah