In original recipe first sugar ah melt panni kampi patham check pannitu aprama tham maida paal coconut paal rendayum oothanum sis ithu ennoda grand ma solli thantha recipe she is from srilanka and naanga ipo oru chinna factory vachi sale pannitum irukkom sweets and snacks both
உங்க சேனல் நேம் மாதிரியே உங்க ரெசிபியும் சூப்பர் ஐ அம் நியூ சப்ஸ்கிரைப் சூப்பர் சிஸ்டர்🎉🎉❤💐💐💐🤤🤤👍🏻
Thank you very much ma 😊
Super.. excellent.arumayana vilakkam. Naanum try pandren
Thank you 😊
உங்க சேனல்ல இதுதான் முதல் வீடியோ பார்க்கிறேன். Subscribed
சீனிக்கு பதிலா கருப்பட்டி வெல்லம் சேர்க்கலாமா? சேர்த்தால் நல்லா இருக்குமா
Thank you
சேர்க்கலாம் ஆனால் டேஸ்ட் மாறும்
ஒரிஜினல் மஸ்கோத் அல்வா சுவை வராது
சூப்பர்❤❤
Thank you
❤ தேங்காய் பால் அளவு சொன்னால் நல்லா இருக்கும் சகோதரி.
2 to 3 cups irukkum
How much is the measurement of Coconut milk
Masha Allah sister
Thank you
Wow😍
Thank you
In original recipe first sugar ah melt panni kampi patham check pannitu aprama tham maida paal coconut paal rendayum oothanum sis ithu ennoda grand ma solli thantha recipe she is from srilanka and naanga ipo oru chinna factory vachi sale pannitum irukkom sweets and snacks both
Very nice to hear this ma
Next time neenga sonna maathiriye try panren
Online sale number venumna kudunga descriptionla mention panren
Super halwa
Thank you
Ennoda favourite
Nice
Actually wheat flour only they ll use
No ma muscoth halwa made with maida milk only
Very yummy halwa🎉🎉
Thank you
Superma
Thank you
கோதுமைமாவில்செய்யமுடியுமா
Illama original muscoth halwa maida pallathan seivanga
நன்றி
தயவு செய்து தமிழில் பதிவிடுங்கள்
Beautiful
Thank you
Super madam
Thank you very much
Super nice 👍
Thank you 😊
❤❤❤🙏🙏🙏
கடந்த வாரம் சாப்பிட்டேன்
👍👍
THANKS FOR SHARING FROM CANADA NEW SUBSCRIBER
Thank you very much
இந்த அல்வா எந்த ஊருக்கு பேமஸ் சொல்லுங்க பிளீஸ்
Mudhaloor la famaous
Tirunelveli, Nogercoil, kanyakumari la yella idathulayum kidaikkum
Sathankulam _.muthalur._near potthakalanvilai
இந்த அல்வா உங்களிடம் விற்பனைக்கு உள்ளதா விபரம் தாங்க.
Illama namga sale pannala