Good morning Lord ganeshji bless the total team for successfully completing this new pamban bridge.for good health happiness and success Nair Gm( powerplant) Sunvik steel Bangalore
Yes yesterday rendu pertayum pesunaen romba beautiful moments I have photo with this team the biggest history and very beautiful moments in every Indians
Bro hats off to you and other youtubers last 5years updateing the pamban bridge and hats off all workers to build the pamban bridge 👍👍🇮🇳🇮🇳🎢🎢🙏🙏🚄🌊🚄🚄🚢🚢❤️❤️
It is a fact. Speed test or CRS examination will be done with + 10 to 20 kmph from operational speed limit. Here they are doing stress testing of tracks and negotiation with curves. Here is pamban bridge, speed test was done with 80 - 90 kmph. So 50 - 70 kmph can be the speed for pasanger trains. It is a railway rule. No fake data
I spoke with someone who was accompsnied CRS he confirmed 80 kmph speed. CRS inspection special is normally run slightly higher spead. CRS may permit 60 or 50 kmph . This bridge has 4 annemometer on on pills number 38 and 2 on top either side tall pillars of lifting spans and one stand-by hand held annemometer eith bridge operator. Max wind velocity for permitting train is 58 kmph. The distant signals on either side of the bridge have 4 aspects.( Red, green yellow and double yellow) Such 4 aspects colour in light signals sre rare in single line sections.
இங்கு முன்று கடல்கள் இல்லை.. இந்தியாவின் கிழக்கு கடல் வங்காள விரிகுடா. மேற்கு கடல் அரபிக் கடல் தென்புறம் இந்திய பெருங்கடலில். இந்த முன்றும் குமரியில் சங்கமம். பாம்பன் பாலம் இருப்பது bay of Bengal. இது பாக் ஜலசந்தி palk strait. Strait (ஜலசந்தி ), gulf(வளைகுடா) கடலின் அமைப்பு (oceanic features) கடல்கள் இல்லை. Gulf of Mannar is north west oceanic feature of srilanka
இல்லை பாம்பன் முதல் தூத்துக்குடி வரை உள்ள கடல் பரப்பு மன்னார் வளைகுடா கடல் என தனியாக பிரிக்கப்பட்டுள்ளது தீவு அப்புறமும் குந்துகால் பகுதிக்கு அப்புறமும் உள்ளது தான் இந்திய பெருங்கடல் நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் தற்போது இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது நிறைய நபர்களுக்கு இது தெரிவதில்லை மண்டபம் பகுதியில் உள்ள வனத்துறை மூலம் இதை உறுதிப்படுத்தி கொண்டேன்
இதில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. மண்டபத்தில் உள்ள indian coast gaurd office map தான் அடிப்படை. ஓரு முறை சிறை பிடிக்கப்பட்ட இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பரிமாற்றம் சர்வதேச கடல்( IB என்ற international border or international Maritime border) எல்லையில் Ministry of External Affairs (MEA) நடந்த தகவல். அடிப்படை. வனத்தறையை விட coastal guard, MEA தகவல் அதிகாரபூர்வமானது. International atlas இதை உறுதி செய்கிறது. இது பலருக்கு புரிவதில்லை..
@@UA-cam.comSahayavinothஇதில் பல மாறுபட்ட கருத்துகள் உலாவுகின்றன. மண்டபத்தில் உள்ள indian coastal guard map தான் சரியானது. இந்தியா மற்றும் இலங்கையில் சிறைப்பட்ட மீனவர்கள் international border (IB)ல் பரிமாற்றம் நிகழும்போது (MEA) ministry of external affairs இடையே ஏற்படும் தகவல் protocol அதிகாரபூர்வமானது வனத்தறையை விட. இது பற்றி பலருக்கு புரிதல் இல்லை.
On the bridge the train should go VERY slow to view the sea colour, underwater etc. If this moves at full speed then waste of travelling in this train..... PLS CONSIDER..
ரொம்ப மகிழ்ச்சி !!! பாரத ரயில்வேயின் மாபெரும் சாதனை !!! மோதி ஜி அரசுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!! ஜெய்ஹிந்த் !!!
மிகவும் அருமை நமது இந்தியன் இரயில்வேயிஸ் ன் மகத்தான சாதனை படைத்துள்ளது ஒவ்வொரு பணியாளருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஜெய்கிந்த்
ஜெய்ஹிந்த்
வணக்கம் அண்ணா உங்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை அண்ணா பாம்பன் புது பாலம் அருமை இந்த கானொளி தந்த உங்களுக்கு மிக்க நன்றி
நன்றி
Weldon👍👍👍👌👌👌🙏
✨
Good morning
Lord ganeshji bless the total team for successfully completing this new pamban bridge.for good health happiness and success
Nair
Gm( powerplant)
Sunvik steel
Bangalore
As you said . . . I am also proud about our engineering technology. . Jai hind
Thank you jaihind
super anna
Thank you
Very Good Video Coverage.
Glad you liked it! 😊
Loco Pilot - Maharajan and Assistant Loco Pilot- SivaRevand( My brother) Pride moment 🎉
Yes yesterday rendu pertayum pesunaen romba beautiful moments I have photo with this team the biggest history and very beautiful moments in every Indians
Very good effort, thank you
Thank you
Bro hats off to you and other youtubers last 5years updateing the pamban bridge and hats off all workers to build the pamban bridge 👍👍🇮🇳🇮🇳🎢🎢🙏🙏🚄🌊🚄🚄🚢🚢❤️❤️
Thank you
ஜெய் ஹிந்த் பாரத் மாதாக்கி ஜே 🙏🇮🇳🕉️
ஜெய்ஹிந்த்
Excellent coverage. Thank you bro.
Thank you
Thankyou RVNL engineers and staff
Explain super
Thank you
மகிழ்ச்சி
The last scenes were superb . For lifting the central lift span, only DG power will be used. Railways will never use TNEB power
Salute and handsup all team
Works ❤❤❤❤
Thank you
Super video😍😍😍
Thank you
Fine, Fine, Super Fine PAMBAN Railway Bridge Superior SALUTE To Southern Railway, Great Welcome ❤❤❤
Thank you
Super super brother
Thank you
🎉🎉🎉🎉🎉
Alarm Jain pull panna enna seivanka train la.
Stop agum but yarum appudi panathinga
My sister husband loco pilot Indian railway south western division bangalore.
@gokulkannan4759 super ungaluku therichu irukum chain eppo ilukanum iluka kudathunu
Super
Thank you
APJ ABDUL Kalam ayya ku samarpanam🎉🎉🎉🎉❤❤❤
It is a fact. Speed test or CRS examination will be done with + 10 to 20 kmph from operational speed limit. Here they are doing stress testing of tracks and negotiation with curves. Here is pamban bridge, speed test was done with 80 - 90 kmph. So 50 - 70 kmph can be the speed for pasanger trains. It is a railway rule. No fake data
I spoke with someone who was accompsnied CRS he confirmed 80 kmph speed. CRS inspection special is normally run slightly higher spead. CRS may permit 60 or 50 kmph . This bridge has 4 annemometer on on pills number 38 and 2 on top either side tall pillars of lifting spans and one stand-by hand held annemometer eith bridge operator. Max wind velocity for permitting train is 58 kmph. The distant signals on either side of the bridge have 4 aspects.( Red, green yellow and double yellow) Such 4 aspects colour in light signals sre rare in single line sections.
Nice editing bro 🚄🌊🌊🇮🇳🚄🙏🎢
Thank you
Open date enna🎉 bro😊
Innum opening date varala seekarama solliruvanga
Opening date bro
Soon waiting for official announcement
இங்கு முன்று கடல்கள் இல்லை.. இந்தியாவின் கிழக்கு கடல் வங்காள விரிகுடா. மேற்கு கடல் அரபிக் கடல் தென்புறம் இந்திய பெருங்கடலில். இந்த முன்றும் குமரியில் சங்கமம். பாம்பன் பாலம் இருப்பது bay of Bengal. இது பாக் ஜலசந்தி palk strait. Strait (ஜலசந்தி ), gulf(வளைகுடா) கடலின் அமைப்பு (oceanic features) கடல்கள் இல்லை. Gulf of Mannar is north west oceanic feature of srilanka
இல்லை பாம்பன் முதல் தூத்துக்குடி வரை உள்ள கடல் பரப்பு மன்னார் வளைகுடா கடல் என தனியாக பிரிக்கப்பட்டுள்ளது தீவு அப்புறமும் குந்துகால் பகுதிக்கு அப்புறமும் உள்ளது தான் இந்திய பெருங்கடல் நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் தற்போது இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது நிறைய நபர்களுக்கு இது தெரிவதில்லை மண்டபம் பகுதியில் உள்ள வனத்துறை மூலம் இதை உறுதிப்படுத்தி கொண்டேன்
இதில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. மண்டபத்தில் உள்ள indian coast gaurd office map தான் அடிப்படை. ஓரு முறை சிறை பிடிக்கப்பட்ட இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பரிமாற்றம் சர்வதேச கடல்( IB என்ற international border or international Maritime border) எல்லையில் Ministry of External Affairs (MEA) நடந்த தகவல். அடிப்படை. வனத்தறையை விட coastal guard, MEA தகவல் அதிகாரபூர்வமானது. International atlas இதை உறுதி செய்கிறது. இது பலருக்கு புரிவதில்லை..
@@UA-cam.comSahayavinothஇதில் பல மாறுபட்ட கருத்துகள் உலாவுகின்றன. மண்டபத்தில் உள்ள indian coastal guard map தான் சரியானது. இந்தியா மற்றும் இலங்கையில் சிறைப்பட்ட மீனவர்கள் international border (IB)ல் பரிமாற்றம் நிகழும்போது (MEA) ministry of external affairs இடையே ஏற்படும் தகவல் protocol அதிகாரபூர்வமானது வனத்தறையை விட. இது பற்றி பலருக்கு புரிதல் இல்லை.
Thank you sir ✨
On the bridge the train should go VERY slow to view the sea colour, underwater etc. If this moves at full speed then waste of travelling in this train..... PLS CONSIDER..
Speed 30 thn kudupanga
Prime Minister MODIJIin ennathil uthithathuthan intha pamban bridge
Ella edathulayum sanghi tholla thanga mudiyala
Okay. Anyway as soon as mustneedbegin the service
✨♥️
விலக்கம் சூப்பர் 🎉
நன்றி ✨✨