இந்த மலை வாழ் மக்களிடம் பணம் சொகுசு வீடுகள் என்று எதுவும் இல்லாமல் இருந்தாலும்!! இவர்கள் உயிருடன் வாழும் போதே சொர்கத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
Do more videos like this please.. I’m a person who loves natural and nature but couldn’t enter such premises for specific restrictions. I will be very happy if I get a chance to accompany like this one time. Love from Periyar district ❤
City அண்ணாச்சி, now tell me who is much more fit for the planet earth, Definitely you have had a experience to remember in your life time.nice exploration, enjoy
BCAS OF MR.AVUDAIYAPPAN AND HIS TEAM...I TOO able to see AANAIPALLAM.REALLY WHEN I SAW AVUDAIYAPPAN BREATH WITH DIFFICULTY I REALLY FELT FEAR. ANYWAY I THANK YOU ALL FOR YOUR all efforts to present this video to ALL PEOPLE. 🙏🙏🙏
காடுகள் மிருகங்கள் வாழும் இடங்கள்....... அங்கே மனிதர்கள் புகுந்து கோயில், வீடுகள் கட்டி வாழ்ந்து வருவது அநியாயம்......"இங்கு யானை வரும், புலி வரும் " ன்னு சொல்லி புலம்புவ தில் அர்த்தமமே இல்லை.......அந்த மிருகங்கள் எங்குதான் போகும்.......அவைகளும் வாழ வேண்டாமா........மனிதர்களே, அவைகளை வாழ விடுங்கள்......!!!!!!!!!!!
Excellent... Congratulations to camera man. These people are tribals. The govt should help whatever they need. People are living with joys and sorrows. Oh God ! help these people
அகத்தியர் மலை பற்றி ஒரு வீடியோ போடுங்க கேரள வனத்துறை நமது மலையை ஆக்கிரமித்து வருமானம் பார்க்கிறார்கள் நமது வனத்துறை வேடிக்கை பார்க்கிறது தமிழ்நாட்டு பக்தர்கள் பாதிக்கபடுகிறார்கள்
என்னா மகிழ்ச்சி காட்டுக்குள்ள நல்ல வேலை கரடி புலி யானை வரவில்லை நீங்கள் எப்படி ஓடி இருப்பீர்கள் என நினைத்தால் சிரிப்பு வருது நல்லவேலை தப்பித்தீர்கள் அதிலும் அந்த குண்டு கேமராமேன் ம்ம் ஓட முடியாது 😂😂😂😂😅😅
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
இயற்கையோடு ஒன்றி வாழ்வது என்பது ஒரு வரம்.
இந்த மாதிரி இடங்களுக்கு போகும் போது பிஸ்கெட் ஸ்நாக்ஸ் நிறைய வாங்கி கொண்டு போய் கொடுத்தால் அவர்கள் அனைவரும் சந்தோஷ படுவாங்க அண்ணா
👏😊
Anga animals irukum bro..
Some times adhu aungaluku prachanaya vandhudum
Enna la avanga enna pegger ah
@@rajawithrobikumarivlog2215 neenga unga relation v2 kku vaangitto poona eppati thaan ninaippirgala
ஆதிவாசிகள் தானே அப்படி தாழ்த்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் தான் இந்த அண்டவெளியின் முதல் குடிமக்கள், மூத்த குடிமக்கள்.
Thank u behindwoods and the whole team நீங்க இரல்லனா இந்த மாதிரி இடங்கள் எங்களுக்கு தெரியாது❤❤❤
தீகில் வீடியோ பார்க்கும் மக்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்
வயதானவர் பேசும் தமிழ் இனிமையா இருக்குது travel சுற்றுப்பயணம் ❤
"GOOD , INFORMATIVE VIDEO!!"
👍
இந்த மலை வாழ் மக்களிடம் பணம் சொகுசு வீடுகள் என்று எதுவும் இல்லாமல் இருந்தாலும்!!
இவர்கள் உயிருடன் வாழும் போதே சொர்கத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அருமையோ அருமை
Do more videos like this please.. I’m a person who loves natural and nature but couldn’t enter such premises for specific restrictions. I will be very happy if I get a chance to accompany like this one time. Love from Periyar district ❤
அண்ணன் அவுடையப்பன் அவர்களுக்கு நன்றி
Happy seeing, education went so deep ..... ❤❤❤❤❤❤❤
ஒரு மாதத்திற்கு முன்பு malai kaadu reider (UA-cam) இந்த இடத்தை காணொளி போட்டு இருந்தார்
Salute to cameraman
தமிழ்நாட்டின் சொர்க்க பூமி எங்க ஊரு நீலகிரி மாவட்டம்
அதை பாதுகாப்பது நம் கடமை
@@sreesree8794 🎉
We hope some good things would happen to the village.
Super place 🎉❤
City அண்ணாச்சி, now tell me who is much more fit for the planet earth,
Definitely you have had a experience to remember in your life time.nice exploration, enjoy
BCAS OF MR.AVUDAIYAPPAN AND HIS TEAM...I TOO able to see AANAIPALLAM.REALLY WHEN I SAW AVUDAIYAPPAN BREATH WITH DIFFICULTY I REALLY FELT FEAR. ANYWAY I THANK YOU ALL FOR YOUR all efforts to present this video to ALL PEOPLE. 🙏🙏🙏
காடுகள் மிருகங்கள் வாழும் இடங்கள்....... அங்கே மனிதர்கள் புகுந்து கோயில், வீடுகள் கட்டி வாழ்ந்து வருவது அநியாயம்......"இங்கு யானை வரும், புலி வரும் " ன்னு சொல்லி புலம்புவ தில் அர்த்தமமே இல்லை.......அந்த மிருகங்கள் எங்குதான் போகும்.......அவைகளும் வாழ வேண்டாமா........மனிதர்களே, அவைகளை வாழ விடுங்கள்......!!!!!!!!!!!
Gifted people
Excellent... Congratulations to camera man. These people are tribals. The govt should help whatever they need. People are living with joys and sorrows. Oh God ! help these people
Ungaludaiya Team members ku yellam freeya thoppai kuranji irrukum.....gym friends inda madiri yedathuku poi irunga free 6 packs wandhuvidum
அகத்தியர் மலை பற்றி ஒரு வீடியோ போடுங்க கேரள வனத்துறை நமது மலையை ஆக்கிரமித்து வருமானம் பார்க்கிறார்கள் நமது வனத்துறை வேடிக்கை பார்க்கிறது தமிழ்நாட்டு பக்தர்கள் பாதிக்கபடுகிறார்கள்
Enda area kerala government aakaramichanka
மதிகெட்டான் சோலை எப்போது வீடியோ போட போறீங்க 😁
Aavudai anna ku oru jolly trip😂🤣
DHARANI POONAMALLEE 56 Very Very Good
hey.. semaya irunthuchu. 👌👌
மிகவும் சரிவான பாதையில் அழைத்துச் செல்கிறார். ...
Sting operation la epdiyo miss aakitta oru naal maattuva
Anga poittu yepdi vedu kattirupaanga
👍👍👍👍
Movie la vatha place ( thann)
Behindwoods Parambarayil oru MLA😂😂😂😂😂.
என்னா மகிழ்ச்சி காட்டுக்குள்ள நல்ல வேலை கரடி புலி யானை வரவில்லை நீங்கள் எப்படி ஓடி இருப்பீர்கள் என நினைத்தால் சிரிப்பு வருது நல்லவேலை தப்பித்தீர்கள் அதிலும் அந்த குண்டு கேமராமேன் ம்ம் ஓட முடியாது 😂😂😂😂😅😅
Viduthalai - 1 BTS 😄
Nan pohamaatten
அம்பது வயசு young man, twenty years old guys 🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂
Avudaiappan face colour koranjiruche en bro?
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் திரு.ஆவுடையப்பன்.
அந்த கேமராமேன் கீழே விழுதல் விழுந்தது போல் நடிக்க வைத்தீர்கள் என்பது தெரிகிறது
Fast food...
ஆவுடையப்பன் முகம் என்னா அழகு!! ப்பா....🤣🤣🤣
Malaai kaadu you tube channela awar சென்று எப்போயே வீடியோ யடுத்து வந்தார்
Very nice 😂😂😂😂
மிகவும் கடினமான பகுதிகளில் கால்நடையாகவே பயணம் செய்து வருகிறார்கள்.
veedu epadi kattunanga
கஷ்டபட்டு
Aavudai jolly ah irukinga pola, adutha political interview eppo varum
Aavudaiyappan MLA vaalha vaalha 😜😆😆
ஆனைபள்ளம் mirchi network UA-cam channel 4k videos