Electrical & Plumbing Work Labour Rate Fixing செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 139

  • @senthilkumar-zh3pl
    @senthilkumar-zh3pl 2 роки тому +2

    அருமை சகோ ஆனால் தொழிலாளர்கள் சிந்திக்க நினைக்கவில்லை வாடிக்கையாளர் பற்றி சிந்தி வாடிக்கையாளர யோசியுங்கள் சகோதர தொழிலாளர்கலே 🤝🙏

  • @karmegamm1640
    @karmegamm1640 2 роки тому +13

    எலெக்ட்ரீசியனமட்டும் குறைசொல்லாதிங்க இன்ஜீனியர்மட்டும் சரியாநடந்துக்குறாங்களா நீங்க பணத்த குறைக்க மட்டமான பொருளபோட்டு வேலையமுடிச்சுருவீங்க மீதமுள்ள பணத்த வீட்டுஓனருகிட்ட குடுத்துருவீங்களா அவ்வளவு நல்லவுங்களா நீங்க. நீங்க மொத்தமா பொருள்வாங்குற கடையில 10%கமிசன் மட்டும் 1லட்சம் வரும் உங்களுக்கு இருக்குற ஆசைதான் எல்லாத்துக்கும்

    • @KumarSEngineering
      @KumarSEngineering  2 роки тому +2

      எனது வேலைக்கு நான் ஏன் கமிஷன் வாங்கனும்?

  • @srinivasanv.c2550
    @srinivasanv.c2550 Рік тому +2

    அருமை பொறியாளர்! தாங்கள் பொது சேவை செய்ய வந்துள்ளீர்கள் என்பதை, தாங்கள் பேசும் பேச்சில் புரிந்து கொண்டேன்! சிகை அலங்காரம் செய்பவன் அத் தொழிலை மட்டுமே செய்யட்டும்! பொறியாளர் பொறியாளர் தொழிலை மட்டுமே செய்யட்டும்! யாரையும் யாரும் ஏமாற்றாமல் வாழ்வதே வாழ்வின் அர்த்தம், அதை நமது பொறியாளர் செய்வாரா?

  • @anandhakrishna.g6648
    @anandhakrishna.g6648 2 роки тому +20

    வணக்கம் அண்ணா நீங்க சொல்வதெல்லாம் ஐந்து வருடங்களுக்கு முன்பு இப்போதைய காலகட்டத்தில் வேலைகளை எடுத்து செய்வது என்பது எவ்வளவு கடினமான வேலை என்று லேபர் வைத்து வேலை செய்து பார்த்தால் தான் புரியும் உங்களுடைய கருத்தானது சிறிய முதலீடு கட்டக்கூடிய வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும் உங்களுடைய அனுபவத்தை குறைத்து மதிப்பிடவில்லை இருந்தாலும் உங்களுடைய கருத்தில் நிறைய முரண்பாடுகள் உள்ளன நீங்கள் கூறுவதைப் போல 27 நாட்கள் வேலை என்று எளிதாக சொல்கிறீர்கள் ஆனால் அதற்கு உண்டான மெட்டீரியலை சரியான நேரத்திற்கு எந்த இன்ஜினியரும் வாங்கி கொடுப்பதில்லை எந்த வீட்டுக்காரரும் வாங்கி கொடுப்பதில்லை அப்படியே அனைத்தும் சரியாக இருந்தாலும் வேலைக்கு வரும் நபர்கள் சரியான முறையில் வருவதில்லை இது போன்ற சிக்கல்கள் நிறையாக உள்ளது சற்று சிந்தித்து இன்னும் தெளிவான முறையில் பதிவிடவும்

  • @kannansenthilathiban5831
    @kannansenthilathiban5831 Рік тому +4

    சரியாக சொன்னீர்கள் எனக்கு கொஞ்சம் மல்ல நிறையவே தெரியும் இருந்தாலும் என்னுைடய காவல் வேலையின் காரணமாக இயலவில்லை ஆனால் நிறைய பேர் 26 க்க 42 க்க மொத்தமாக 40 ஆயிரம் கேட்கிறான் ஆகையால் நனே 3 நாட்கள் லிீவு போட்டு பார்க்கலாம் என்ற முடவுக்கு வந்து விட்டேன்

  • @RameshBabu-gn5dm
    @RameshBabu-gn5dm 3 роки тому +6

    லேபர் என்று சொல்லும் போது, வேலை செய்பவர்களின் உழைப்புக்கான ஊதியம் என்பதும், மேஸ்திரியின் சம்பளம் என்பது ஒரு வீட்டிற்கு எந்தந்த இடத்தில் என்னென்ன தேவைகள் இருக்கும் என்று திட்டமிடுதலுக்கும், வேலையாட்களை மேற்பார்வையிட்டு வேலை வாங்குவதற்கும் என்று நியாமாகவும் வெளிப்படையாகவும் பேசும் துணிவு நிறைய பேர்களுக்கு கிடையாது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @gopinath7664
    @gopinath7664 2 роки тому

    நல்லவிஷியத்தைப்பற்றிவிளக்கமாக எடுத்துக்கூறினீர்கள்..மிக்க நன்றி.கட்டுமானப்பணி சங்கத்தின் சார்பாக பணிசெய்யும் பணியாளர்கள் சரியாக வேலை செய்கிறார்கள்..பணத்திற்க்கு ஆசைப்பட்டு கிடைக்கும்‌லேபர்களை‌வைத்து வேலைசெய்கிறார்கள் ஒருசில பொறியாளர்கள்....எங்கிருக்கும் தெளிவான முடிவு....

  • @sumathiguru7312
    @sumathiguru7312 Рік тому +2

    தெளிவான விளக்கம் அண்ணா 👌👌👌

  • @madrastrending938
    @madrastrending938 3 роки тому +3

    Super bro! I am Architect and I have felt the same with Electricians & Plumbers!!

    • @madrastrending938
      @madrastrending938 3 роки тому +1

      Brother, Please share some good plumber and Electrician number who charges in a very correct price !

  • @msvarun8951
    @msvarun8951 2 роки тому +1

    அருமையான பதிவு அற்புதமான கருத்துக்கள் எங்களைப்போன்ற பத்தாண்டுகளாக தொழில் செய்து வரும் எங்களுக்கு இதுபோன்ற பல சிக்கல்கள் வந்து போகிறது இருப்பினும் இது வரை தொழிலுக்கு பயபக்தியோடு நியாயமான முறையில் தொழில் செய்து வருகின்றோம்.

  • @rajeshelectricalplumbing3161
    @rajeshelectricalplumbing3161 2 роки тому +2

    Neenga soldharu correct bro vela theriyathavanga point rate cummiya pesi arai koriaya vittuttu pona velai yellam combilite panni kuduthirukkiren nanga pannun velai finishing work mattume parkkirom ennum oru doubt 3rd floor outside light point ground floor kku kondu vara labour evvallu agum edhu ellam menage pannumna rate kandippa venum

  • @aquasathik763
    @aquasathik763 Рік тому

    மிக அருமையான காணொளி

  • @rameshmuniyasamy8731
    @rameshmuniyasamy8731 3 роки тому +1

    சூப்பர் சார் அருமையான விளக்கம்

  • @AXN_COLLECTION_INDIA
    @AXN_COLLECTION_INDIA 2 роки тому +4

    நீங்கள் சொல்லும் கருத்துக்கள் 100% உண்மை 👌😀

  • @mohamedmohamedh2537
    @mohamedmohamedh2537 3 роки тому +4

    💯 Correct sir.

  • @thirumurthythirumurthy5419
    @thirumurthythirumurthy5419 2 роки тому +3

    Neenga Unga mindla elec plumbers pathi mindla enna set panni vaachu irrukinganu ithula irruntha theriyuthu

  • @alimaricar8047
    @alimaricar8047 2 роки тому +2

    You're truly honest engineer. Long live.

  • @rizwanrizwan516
    @rizwanrizwan516 Рік тому +4

    பிளம்பிங் எட்டு லேபரில் முடிப்பீர்களா நான் நீங்கள் கேட்கும் லேபர் தருகிறேன் இரண்டு பில்டிங் வேலை செய்து கொடுங்கள்

    • @KumarSEngineering
      @KumarSEngineering  Рік тому

      நீங்கள் வேலைக்காரன் அல்லது தொழிலாளியா ?

  • @srinivasangovindasamy8034
    @srinivasangovindasamy8034 2 роки тому +2

    Very good, openly expressed views

  • @nkrishnakumarbe
    @nkrishnakumarbe 7 місяців тому

    Super Sir. Thanks for sharing.

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому

    Sir engineer sareyana materials pottu roof kku cement jalle Manali mixing Ricard panne house owner Rakuten kattu

  • @jsviews4997
    @jsviews4997 2 роки тому +6

    Engineering ku one building ku minimum 6to8month athula electric work 20day appo yeppudi avaga life run pannuvaga

    • @tamilbalan3677
      @tamilbalan3677 2 роки тому

      நெத்தியடி...

    • @SathishKumar-uv1ze
      @SathishKumar-uv1ze 10 місяців тому

      8 masathuku ore katadathaiye vela seirenga enada pithalatama iruku

    • @Lovehands128
      @Lovehands128 7 місяців тому

      அதுக்காக வீடு கட்டுறவன் வைத்துல அடிக்கலாமா

    • @KumarSEngineering
      @KumarSEngineering  7 місяців тому

      யாரு ?

  • @shivaniandraahul7167
    @shivaniandraahul7167 Рік тому

    Sir Very Good & Honest Speech Eswaran from Tirupur"1" inch Gate wall ( Ball Value)fixings Rate ? How much my Plumber asked Rs 350 per value ???

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому

    Sir engineer sareyana materials pottu roof kku cement jalle Manali mixing potty work saiveya. Cement kalavail Manali extra potty work sairenka yokkeamaka pasatha

  • @surirayar
    @surirayar 2 роки тому +2

    ஆட்கள் நீ்ங்கள் கூறுவது சற்று குறைவாக உள்ளது்....கன்சீல்டு வேலை என்றால் ரூ 250....எல்லா வேலைக்கும் சேர்த்துதான்.....ஒரு ரூமிற்கு...ஒரு லைட் 1பேன் 1பிளக் 1இரவு விளக்கு....இதுதான்...10*10ரூம்.....அடிப்படை......ஒரு சில இஞ்சினியர்களால்...சதுர அடிகள்...சிஸ்டம்...உருவாக்கியுள்ளனர்....கொட்டேசன் கேட்கப்படுவதால்தான்....இதுபோன்று பிரச்சனைகள்...அனுபவ வேலைக்கார்களுக்கு வேலைக்கொடுப்பதில்லை இதுதான் இப்பொழுது உள்ள நிலைமை.......நன்றி

  • @ravichandran1469
    @ravichandran1469 3 роки тому +2

    Thanks a lot Sir!!!

  • @karim-pv8gz
    @karim-pv8gz 11 місяців тому +1

    Labor 26*/1200- total cost 31200

  • @balakrishnanmarim9677
    @balakrishnanmarim9677 2 роки тому +2

    நீங்கள் இஞ்சினியர் என்னால் வரைபடங்கள் போட எவ்வளவு சார்ஜ் பன்றிங்க

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому +1

    Sir engineer labour rkku work saivenkala

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому

    Sir u cement mixing record panne poduveya

  • @kalamanican6335
    @kalamanican6335 Рік тому

    Very nice and true

  • @ShahulHameed-tk7kr
    @ShahulHameed-tk7kr Рік тому

    Well Said Er.

  • @samson735
    @samson735 3 роки тому +1

    உண்மை தான் சார் உங்களை தொடர்பு கொள்ள தங்கள் அஞ்சல் முகவரி தர இயலுமா

  • @BaluBalu-zv7dl
    @BaluBalu-zv7dl Рік тому +4

    Lin line. - 2 nos
    Roof pipe- 4 nos
    Wall cutting, Pipe laying,metal box fixing -6 nos
    Wiring and switch and fittings work -10 nos
    Plumbing
    Wall cutting and pipe laying -6 nos
    Tank line and outer plumbing line laying -10 nos
    Bath fittings work-8 nos..
    So total labor cost 48 to 52 nos,,,, your estimated wages 48 *1000=480000 and excess + or - 5000
    Totally 53000 to 55000 than 1200 sqft building ku vangarom, ithula enna sir thappu , sqft rate 50 pottu parunga ungaluku theriyum,,, ivlo tools and machines and other expenses ellam pannitu contractor engaluku just oru 5000 kooda profit vendama sir

  • @anand.c8375
    @anand.c8375 8 місяців тому

    Puro Electrical and plumbing agreement documents eapadi yazuthanumnu video podunga ji

  • @Rmohan-sm1qr
    @Rmohan-sm1qr Місяць тому

    எல்லா பொறியாளரும் இயேசுநாதர் தான்.

  • @chellamachellama2230
    @chellamachellama2230 29 днів тому

    நன்றிங்க சார் .நாங்க இப்ப கட்டியிருக்க வீட்டுக்கு நன்றாக எங்கலுக்கு தெரிந்த எலைக்ரிசனைதான் பார்த்து பேசினோம் .பேசியபோது லேபர் காண்ராக்டுக்கு என்றாலும் சரி .பாயின்ட் ரேட்னாலும் சரி என்றார் . பாயின்ட் ரேட் 200 .என்றார்.சாரி பாருங்க என்றேன். இரண்டு தளத்திற்க்கும் மெட்டல் பாக்ஸ் வைத்துவிட்டு போகும்வரை எதுவும் சொல்லாமல் இப்போது வயரிங் சாமான் எல்லாம் எழுதிகொடுத்துவிட்டு ,வயரிங் வேலை அரம்பித்தவுடன் . எனக்கு ஸ்கொயர்பிட் ரேட் போட்டுகுடுங்க செய்யரேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.என்னசெய்வது என்று புரிய வில்லை.முதல்ல லேபர் சார்ச்
    இல்ல பாயிண்ட் ரேட்டுன்னு தானே சொன்னீங்க என்றதுக்கு .இவ்வளவு பெரிய வீடுனு தெரியாது என்கிறார் .யாரிடம் நியாயம் கேட்பது மெட்டல் பாக்ஸ் வைக்கும் வரை சின்னவீடாகவும் வைத்தபின் பெரிய வீடாகவும் எப்படி வீடு மாறியது என்று😢.முக்கால் வாசி வேலை முடிந்தபின் இனி யாரை வைத்து வேலை செய்வது ??? ஏன் மனிதர்கள் இப்படி .
    .

    • @KumarSEngineering
      @KumarSEngineering  29 днів тому

      உங்களைப் போன்ற அப்பாவிகள் இவர்களை கூப்பிட்டு வேலை கொடுப்பதால் எங்களையும் இப்படி மிரட்டுகின்றனர்

    • @chellamachellama2230
      @chellamachellama2230 23 дні тому

      Reply பன்னியதற்க்கு நன்றிங்க சார் . நேற்று வந்து 2200×45=99000 என்று பில் கொடுத்துவிட்டு போயிருக்கார். அவரும் கெல்பரும் மட்டும் தான் வராங்க , நாள்களும் கடத்திட்டு போறாங்க. 3 நாள் வேலைசெய்தால் 10000 குடுங்கனு வாங்கிட்டு போறார் .நீங்க சொல்லியது போல திரிசங்கு நிலையில் தான் உள்ளேன்.நன்றி

  • @starchannel2116
    @starchannel2116 3 роки тому +5

    Sir neengalum sq ft adipadaila building construction pannama daily basis la ungaloda labour cost vangalamey

    • @KumarSEngineering
      @KumarSEngineering  3 роки тому +1

      Video fullஆ பார்த்துவிட்டு கேள்வி கேட்கவும்!

    • @tamilbalan3677
      @tamilbalan3677 2 роки тому

      செருப்படி...

  • @prprakash6899
    @prprakash6899 Рік тому +1

    Sir மேஸ்திரிக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு, இஞ்சினியருக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு இத பத்தி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்

  • @starchannel2116
    @starchannel2116 3 роки тому +3

    Ungaloda engineer budjet la 1000sq ft house ku 1700 sq ft rate la 1700000
    Ele lab and plumb lab verum 35k to 40k than customer ku electrician ta irunthu aantha 10k va kaapathi kodukara pbm vittutu total budjet la unga engineer commission 10% aathavathu 170000 aa kaapathi koduthinga na romba nalla irukum...

  • @starchannel2116
    @starchannel2116 3 роки тому +5

    Pona varusam sqft 1500 intha varusam 1700 sq yethan adipadaila rate marutho sir athan adipadaila than electric labour cost maruthu

  • @Umapathi560
    @Umapathi560 Рік тому +1

    சார் வணக்கம் 500sqft வீட்டுக்கு எவ்வளவு வயர் செலவாகும்.. அதே அளவுதான் 1500 sqft வீட்டுக்கு செலவகுமா ..

    • @KumarSEngineering
      @KumarSEngineering  Рік тому +1

      அருமையான கேள்வி, செலவுன்னு வரும் பொழுது wireயை மட்டும் பாப்பீங்களா அங்க பயன்படுத்தக்கூடிய சுவிட்ச் ப்ளக்கையும் பார்ப்பீர்களா?

  • @jsviews4997
    @jsviews4997 2 роки тому +2

    Appo contract la vedama daily salary la work kuduga appo therium

    • @KumarSEngineering
      @KumarSEngineering  2 роки тому

      Daily salary basic only we giving work to our Site Electrical works

  • @jsviews4997
    @jsviews4997 2 роки тому +1

    Sir month fulla work kudutha avaga en ippudi panna poraga

  • @balakrishnanmarim9677
    @balakrishnanmarim9677 2 роки тому

    நீங்கள் பில்டிங் கன்சக்சன் சதுர அடிக்கு என்ன சார்ஜ் பன்றிங்க

  • @priyaraja7895
    @priyaraja7895 Рік тому +2

    iyya neega sathiyama kadasi vara ippadiyea iruka vendiyathutha. 😂😂😂

  • @ManiKandan-sv2dc
    @ManiKandan-sv2dc Рік тому +1

    Sir na diploma and BE EEE complaint panirukan na per dayku minimum 35 point complaint panuvan my salary per day 1200 rs.
    Sir my owne site cantract in my per day salary 1200 Sona electrican labar 800 solraga yadu sarene tarela.
    And 800*26 day calculation panna 20800 months salary varudu anuva 1200*26 nall pota 31200 varudu
    Na diploma EEE and BE EEE complaint paniruca so yadu caratu

  • @DOSSELECTRICAL
    @DOSSELECTRICAL 5 місяців тому

    Neenga solrathu yellarukum yellam velaikum porunthathu antha work panravanukuthan therium , square feet kanakula pesurathuna ennanu therinjika yellarum square feet kanakuku pesa matanga 1200 square feet kanakula neenga pesumpothu athula yevulow point enna enna venum yellamey antha ower solrathuthan normal light normal work ethuthan pannanumna nee solra padi pannalam ana sila ower enaku enga light venum nadantha step la light venum padukaila light venumnu work athigamagavum poit athigamagavum solra alungaluku nanga seekirama work mudichikodukanum ana engaluku daily salary ku pesa mudiyathu , yellarum orey mathiry work panna matanga poit neraiya erukura edathula square feet kanakula pesurathu avangalukuthan benefit ethuve point kammiya vara edathula point kanakula pesikalam , unaku doubt erukuna nee nalla work panravangalta ketina unaku purium theva illama pesitu erukatha yellaraium compare panni, avan avan velaiya avan avan patha thanda therium

  • @geethanjalirathinavadivelu834
    @geethanjalirathinavadivelu834 2 роки тому

    Nandri

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому

    Ne patella engineer tana. Padekkatha mastreykku building aduttu saikerar. Unakkum mastrekkum Anna vitteyasam solluvea

    • @KumarSEngineering
      @KumarSEngineering  Рік тому

      நீங்கள் என்னோடு பேசுவதையும் எனது சேனலில் வீடியோவாக பதிவேற்றம் செய்ய நான் தயார் !

  • @sargunapandian6023
    @sargunapandian6023 Рік тому

    நல்லது... எதன் அடி்படையில் கணக்கிடுவது.....நீங்களே சொல்லுங்களேன்.....

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому

    Sir u labour kku work saiveya per 9am to 6pm 21:31 payment to enjeenear

  • @tamilan00017
    @tamilan00017 Рік тому

    Good friend

  • @malarsanthosh1595
    @malarsanthosh1595 9 місяців тому

    Na electriciantha
    Na labourku work pandra
    1000 rs tha bike petrol100
    Cutting bleade 250
    Sappadu selavu 100
    Machine rent 150
    Total 600 balance 400

    • @KumarSEngineering
      @KumarSEngineering  9 місяців тому

      அவசரத்திற்கு வாடகைக்கு எடுக்கலாம் , ஒரு தொழில் செய்பவர் வாடகைக்கே எடுத்து தொழில் செய்தால் அதுக்கு பெயர் தொழில் அல்ல

    • @KumarSEngineering
      @KumarSEngineering  9 місяців тому

      உணவு வேலை செய்தாலும் வேலை செய்யாவிட்டாலும் மூன்று வேளை சாப்பிட்டே தீர வேண்டும்

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому

    Sir u labour kku work saiveya per 9am to 6pm

  • @chandrasekarnm1377
    @chandrasekarnm1377 Рік тому

    மகிழ்ச்சி

  • @அச்சம்தவிர்-வ5ய

    Estimate pathi video podunga bro

    • @senthilkumar-zh3pl
      @senthilkumar-zh3pl 2 роки тому

      Bro estimate saitta & work pooruthu marum one more time watch this video bro

  • @balajibala2263
    @balajibala2263 7 місяців тому

    Nenga solluvathu sari athuve nengalaey seithu parunga neinga Vela vangi parunga appo therium ellam neinga leyparkku seithu parunga

    • @KumarSEngineering
      @KumarSEngineering  7 місяців тому

      Labour/Mastery/Sub Contractor.... இதுக்கு different தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது

  • @LOKAJIT-SPOT
    @LOKAJIT-SPOT Рік тому

    இப்ப என்ன பண்ண வேண்டும்
    ரேட் எவ்வளவு வாங்க வேண்டும்

  • @kannanminnal3355
    @kannanminnal3355 2 роки тому +3

    எந்தஇஞ்சினரும் ஒழுங்க பணம் தரது இல்லை

    • @KumarSEngineering
      @KumarSEngineering  2 роки тому

      இதை பேசுங்க அந்த Topic வேறு Video போடலாம்

  • @chakrasolarsolutions6227
    @chakrasolarsolutions6227 2 роки тому

    Nice sir

  • @RajaRaja-yh5mx
    @RajaRaja-yh5mx 4 дні тому

    🙏👍🙏

  • @sugurenure974
    @sugurenure974 Рік тому

    Nega labour ku panregala illa rate ku panregala sir

    • @KumarSEngineering
      @KumarSEngineering  Рік тому

      I am Engineer

    • @sugurenure974
      @sugurenure974 Рік тому +1

      @@KumarSEngineering ok sir appo nega oru m-qube ku 5000rs sonnega yeppadi 5000rs nu sonnegana paravailla sir

  • @boopathikulantaivel9863
    @boopathikulantaivel9863 2 роки тому

    V.good v.good v.good

  • @KRISHNAN7787
    @KRISHNAN7787 13 днів тому

    Yella work um labour kanaku potu than kupingla engineer sir

    • @KumarSEngineering
      @KumarSEngineering  13 днів тому

      Video முழுமையாக பார்க்கவும்

    • @KRISHNAN7787
      @KRISHNAN7787 13 днів тому

      @KumarSEngineering neenga epdi electrician plumber ku ivlo than labour nu yethavachu 900 pothum set pandringa

    • @KumarSEngineering
      @KumarSEngineering  13 днів тому

      தயவு செய்து முழு வீடியோவையும் பார்த்து கேட்டு விட்டு கமெண்ட் செய்யவும்

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому

    Ne Oluna🎉 concret mixing pottu Vala record panne poduvea

  • @dhejubeautycare5542
    @dhejubeautycare5542 Рік тому

    Thambi poriyalar naan oru veedu katturan neenga vareegala labour work panna

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому

    Engineer parrel pass. Labour kurai sollarea ne nallavana

    • @KumarSEngineering
      @KumarSEngineering  Рік тому

      வீடியோவை முழுமையாக பார்த்துவிட்டு பதில் போடவும்

  • @sathishmugesh5245
    @sathishmugesh5245 Рік тому

    Sir entha area

  • @starchannel2116
    @starchannel2116 3 роки тому +1

    500sq building ku distance avlova irukathu 1000 or 1500 building ku aathey switch aathey than veika porom but distance room leanth eethellam maarum sir...naanga yen sir apdi senjukodukanum

  • @balakrishnanmarim9677
    @balakrishnanmarim9677 2 роки тому

    நீங்கள் 1000சதுர அடிக்கு எலக்ட்ரிக் அன்று பிளம்பிங் எவ்வளவு ஆகும்

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому

    Olunka Sampalam kottuhtal eappate nadakkatu ennuma thrntamal erukkerea er manam Ella mallu solrea are u Ella.

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому

    Cement mixing record panne podu engineer sollatha.unakkku vala thareyavan engineer para kadukkuatha ne kulekku valai sai.

  • @nagarajpalanisamy3992
    @nagarajpalanisamy3992 2 роки тому

    Electrical work ku rate enna sir

  • @onnusoldrathukuilla2044
    @onnusoldrathukuilla2044 3 роки тому

    Fact

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому

    U cement sand jalley mixing record panne podo ne nallavana yokkeana eruntha podu .un concession work

  • @A_S_Arjun_Plumbing_electrical
    @A_S_Arjun_Plumbing_electrical 2 роки тому

    முதலாலி எப்படியோ அப்படியே தொழிலாளி

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому

    Sapakkadu vsnkevettai

  • @A.R-k2q
    @A.R-k2q 7 місяців тому

    You are a crazy,....

  • @jiyawulhakhak2219
    @jiyawulhakhak2219 2 роки тому

    Good good good good good good good good good good good good good good good good good good good good good good good good good good good

  • @munirajubmraju2659
    @munirajubmraju2659 Рік тому

    Work status was don't knowledge reel master this fellow

  • @balakrishnanmarim9677
    @balakrishnanmarim9677 2 роки тому

    உங்கள் முழு விபரத்தை பதிவு செய்யவும்

    • @KumarSEngineering
      @KumarSEngineering  2 роки тому

      எனது Channel fullஆ பார்க்கவும்!

  • @kalidash921
    @kalidash921 11 місяців тому

    Neenga lalla pesuringa

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому

    Ne Allama kattukett vanthavan ne er sollatha

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому

    Da mandaya labour kurai sollrea un work patte sollu

  • @sivasmart5518
    @sivasmart5518 Рік тому

    நீங்கள் சொல்வதெல்லாம் ஓகே தான் நா ஏத்துக்குறேன்.. நீங்க சொல்லுங்க 1000 சதுர அடியில கட்டப்படும் வீட்டுக்கு எலக்ட்ரிக்கல் வேலை செய்து முடித்து கொடுக்க எவ்வளவு நாட்கள் தேவைப்படும் அதற்கு எத்தனை லேபர் தேவைப்படும் அதை முடித்து கொடுக்க எவ்வளவு ஊதியம் கொடுப்பீர்கள்...

    • @KumarSEngineering
      @KumarSEngineering  Рік тому +2

      2BHK+2AT எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வீட்டு வேலை செய்வதற்கான தேவையான ஆட்கள் வீதம் எங்கள் அனுபவத்தின் அடிப்படையில்
      Ele - Lintel - 2Nos
      Ele- Roof -2Nos
      Ele & Plum -Wall Cutting-3Nos
      Plum - Toilet Pipes-2Nos
      Ele- Wall Pipe & Metal Box-3Nos
      Ele - Wire & Switch -6Nos
      Plum- Water Tank -4Nos
      Plum -Fitting -2Nos
      Total Labours 24Nos
      Fitter ₹ 900 , Helper ₹700 சம்பளம் பரவலாக கொடுக்கப்படுகிறது இவற்றோடு போக்குவரத்துச் செலவையும் சேர்த்து சுமார் ₹ 1000 ரூபாய் கொடுத்தாலும் மொத்த வேலையை முழுவதும் முடித்துக் கொடுக்க ₹24,000/- மட்டுமே ஆகும்.
      Tools & Machine வைத்து வேலை செய்யக்கூடிய ஒரு தொழிலாளருக்கு சம்பளத்தோடு சேர்த்து ஒரு சிறு லாபத்தையும் கொடுக்க வேண்டும் அதையும் கொடுக்க நாங்கள் தயார் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்!

    • @muthurasup6762
      @muthurasup6762 Рік тому

      Hi

  • @elangovanraj9330
    @elangovanraj9330 2 роки тому

    sir 1 year over video

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому

    Un Vala in olukkatt sollu

  • @vasanthanelectrician2514
    @vasanthanelectrician2514 2 роки тому

    Simbly Waste ...

  • @PremKumar-jr7nv
    @PremKumar-jr7nv 5 місяців тому

    😠😠😠

  • @gunasekarsekar3658
    @gunasekarsekar3658 Рік тому

    Super

  • @CHINNUSAMYC-j8t
    @CHINNUSAMYC-j8t Рік тому

    Un Vala in olukkatt sollu

  • @saravanakumar-x4k
    @saravanakumar-x4k 3 місяці тому

    Super