சாபம் விட்ட கண்ணதாசன் ? அடுத்து நடந்தது என்ன? Kavignar kannadasan

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • தமிழ் சினிமாவில் அறச்சொற்கள் எப்படி வேலை செய்கின்றது என்பதை தியகராஜ பாகவதர், வாலி,எம்ஜிஆர், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் வாழ்க்கை மூலம் அறிய வைக்கும் பதிவு. Life incidents from MKT Thiyagaraja bagavathar, kavinagar kannadasan, kavignar vaali, and actor MGR.
    #kannadasan #kavignarvaali #mgr #thiyagarajabagavathar

КОМЕНТАРІ • 48

  • @JayaKumar-os1tp
    @JayaKumar-os1tp Рік тому +11

    உண்மையான பதிவு. வெள்ளை ரோஜா படத்தில்
    உலகமெல்லாம் பருவமழை உவப்புடனே பொழியட்டும் என ஒரு பாடல் வரும். உண்மையில் அந்த ஆண்டு நல்ல பருவமழை பெய்து விவசாயம் சிறப்பாக இருந்தது .அறம் வைத்து பாடுவது தமிழின் சிறப்பு.

  • @mohammedabdulcader8544
    @mohammedabdulcader8544 Рік тому +10

    கடைசில 'நன்றி ,வணக்கம் ,
    வாழ்க தமிழ் " ன்னு சொன்னியே அங்கே தான் ஐயா நீ நிற்கிறாய்.

  • @rssampathkumar7556
    @rssampathkumar7556 Рік тому +13

    🙏 உண்மையிலேயே இது ஓர் மிக மிக முக்கியமான பதிவு. உங்களுக்கு எங்களின் பரிபூர்ண ஆசீர்வாதங்கள் 🙏

  • @yoganandamm
    @yoganandamm Рік тому +9

    °கையிலே வாங்கினேன், பையிலே போடலே," என்ற பாடல் திரு.தங்கவேல் அவர்களின் வீழ்ச்சிக்கும், "நான் ஒரு ராசியில்லா ராஜா" என்ற பாடல் திரு டிஎம்எஸ் அவர்களின் வீழ்ச்சிக்கும் துவக்கமாய் அமைந்தது கண்கூடு! அபசகுனமான வார்த்தைகளை கவனமாகத் தவிர்த்து வந்த திரு எம்ஜிஆரின் favourite வசனம் "success!/வெற்றி!"

    • @peermohamed7812
      @peermohamed7812 Рік тому

      தேவர் பிலிம்ஸ் முதல் படப்பிடிப்
      பே வெற்றி,வெற்றி,வெற்றி என்
      பது தான் M.G.R அல்ல.

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Рік тому +12

    நல்ல பதிவு தம்பி. இந்த பகுத்தறிவு பேசுகின்றவர்கள் மேடையிலதான் முழங்குவார்கள் ஆனால் தங்களுக்கு ஒன்றெண்டால் அதை நடைமுறைப்படுத்துவதில்லை, இதில் எம்ஜிஆர் மட்டுமல்ல MR ராதா, பெரியாரும் அடங்குவார்.( அவர்களும் சாகும் தறுவாயில் கடவுளைக் கூப்பிட்டவர்கள்தான் )

  • @vetrivelu6729
    @vetrivelu6729 Рік тому +9

    சிறந்த பதிவு

  • @யோகிகவிதைகள்

    ஆழ் மனதின் அற்புத சக்திகள் என்ற புத்தகத்தில் உள்ள விஷயத்தை எதார்த்தமாக சில நிமிடங்களில் சொல்லிவிட்டீர்கள் அருமை அற்புதம்

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Рік тому +1

      நீங்கள் சொல்லும் புத்தகத்தை நான் படித்திருக்கிறேன் ஐயா

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Рік тому +7

    நல்ல அருமையான பதிவு..

  • @matheshwaran3386
    @matheshwaran3386 Рік тому +6

    பதிவு சூப்பர் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Рік тому +3

    தம்பி துரை சரவணன்ஜீ க்கு
    அடியேன் அரங்க கிரிதரனின் அனேக வணக்கமும் நன்றியும் மகிழ்ச்சியும் 😃

  • @npanduangan3551
    @npanduangan3551 Рік тому +1

    நல் வார்த்தை பேசுவது பற்றி நவின்ற தம்பிக்கு நன்றி.

  • @k.kalyanasundaram6237
    @k.kalyanasundaram6237 Рік тому +2

    Very good Saravanan , you may be right. My son Saravanan used to caution me the same always, though I was not agreeing with it. From now I can manage my time use fully. all the best.

  • @noorulameen4769
    @noorulameen4769 Рік тому +4

    உண்மை நண்பா.

  • @lordganeshpanneerselvam3951
    @lordganeshpanneerselvam3951 Рік тому +6

    Hi Durai Saravanan All your videos content are awesome amazing very interesting and narration excellent congratulations

  • @srk8360
    @srk8360 Рік тому +2

    நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
    நன்றி

  • @palanisamypalanisamy3986
    @palanisamypalanisamy3986 Рік тому +4

    இதை தான் பெரியவர்கள் பேசும் போது அப சொற்கள் பேச வேண்டாம் என்று சொல்வது நாம் ஒரு வார்த்தை பேசினால் அது அப்படியே ஆகட்டும் என்று பூமா தேவி சொல்வாலாம்

  • @shanmugama9224
    @shanmugama9224 Рік тому +2

    வேற லெவல்.பாராட்டி மகிழ்கிறேன் நன்றி.

  • @rajamanianand8213
    @rajamanianand8213 11 місяців тому

    Beautiful MESSAGE. think POSITIVE and let POSITIVE things happen for ever

  • @drchandru4529
    @drchandru4529 Рік тому +1

    Durai Saravanan you are Real Durai. Excellent information about Kaviger Kannadasan. Durai siruvanaga iruthalaum pacheel super. "Moorthi sirusaga irunthalaum Keerthi perusu"

  • @velmurugan1385
    @velmurugan1385 Рік тому +2

    ARUMAYAANA THAKAVAL. VAALTHUKKAL BROTHER.VAALKA VALAMUDAN.

  • @mazhothauama3842
    @mazhothauama3842 Рік тому +2

    அருமையான விளக்கம்

  • @ramvenkat8742
    @ramvenkat8742 Рік тому

    Useful information, Durai Sir.
    Thank you very much.

  • @g.pothiraj5955
    @g.pothiraj5955 Рік тому +6

    நல்ல. விளக்கம் துரை நன்றி

  • @ponnampalamshanmugalingam9596
    @ponnampalamshanmugalingam9596 Рік тому +2

    நல்ல பதிவு. நன்றி.

  • @arockiaraj9180
    @arockiaraj9180 Рік тому +1

    But enakku nagative aa think pannum pothuthan possitive aa nadakkuthu what to do

  • @rajumettur4837
    @rajumettur4837 Рік тому +1

    அருமை.

  • @kvavinassh5353
    @kvavinassh5353 Рік тому +1

    வாழ்க வளமுடன் நலமும்

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Рік тому +2

    மிகநல்லபதிவு

  • @s.sudhakar6332
    @s.sudhakar6332 5 місяців тому

    True .thanks for sharing.

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 Рік тому +1

    அறிவு அருமை 👌

  • @chandrashekar.v6817
    @chandrashekar.v6817 Рік тому

    உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் இந்த அறம் மேலும் தொடர வேண்டும் வாழ்க❤

  • @chinnaachinnaa3455
    @chinnaachinnaa3455 8 місяців тому

    sema bro.... thikil feel

  • @தேனமுதம்
    @தேனமுதம் Рік тому

    இல்லறம் நல்லறமாக தேவை சொல்லறம்/அனுபவங்கள் பறை சாற்றும் செயலறம்/

  • @Davidselvan-ks3sj
    @Davidselvan-ks3sj Рік тому

    Thank you

  • @chellappakayambu1923
    @chellappakayambu1923 Рік тому

    Kursethram maathri ethuvarai padam varavillai.. Go play this film.. In pmk

  • @krishnapattani2437
    @krishnapattani2437 Рік тому +1

    👍👍🙏

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Рік тому

    நல்ல பதிவு நன்றி

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Рік тому

    Velga.M.G.R

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Рік тому +1

    கண்ணதாசனின் படங்கள் தோல்வியுற்ற போது இந்த அறச்சொற்றகள் ஏன் பலிக்க வில்லை. இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை வெளியிட வேண்டாம்.

    • @JayaKumar-os1tp
      @JayaKumar-os1tp Рік тому +5

      இது மூடநம்பிக்கையில்லை
      தம்பி. தமிழில் ஒரு வார்த்தையை பல முறை கூறி பாருங்கள் அது அப்படியே நடக்கும் இது எனது75 ஆண்டு அனுபவம்

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Рік тому +1

      Thanks for comment

  • @hariharanv.8381
    @hariharanv.8381 Рік тому +2

    அருமையான விளக்கம் நண்பா. நன்றி