அரசு அதிகாரிகளுக்கு ராஜாஜி சொன்ன மன்றோவின் அறிவுரை | History of Munro's Statue, Madras | V. Sriram

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • In this episode, Historian V Sriram is talking about the history of Sir Thomas Munro. Major-General Sir Thomas Munro (27 May 1761 - 6 July 1827) was a Scottish soldier and colonial administrator. He served as an East India Company Army officer and statesman, in addition to also being the governor of Madras Presidency. He loved India and he loved Indians. V. Sriram is narrating the kind heart of Sir Thomas Munro. He is also telling us about how his memorial statue was established at Madras (Now Chennai). Even after the independence, his statue is remaining with us, because of Munro's noble heart that is recognized by India's last Governor-General Chakravarti Rajagopalachari, popularly known as Rajaji.
    Watch the full episode for the interesting story behind the most famous statute.
    இந்த அத்தியாயத்தில், சர் தாமஸ் மன்றோவின் வரலாற்றைப் பற்றி வரலாற்றாசிரியர் வி ஸ்ரீராம் பேசுகிறார். மேஜர்-ஜெனரல் சர் தாமஸ் மன்றோ (27 மே 1761 - 6 ஜூலை 1827) ஒரு ஸ்காட்டிஷ் சிப்பாய் மற்றும் காலனித்துவ நிர்வாகி ஆவார். அவர் கிழக்கிந்திய கம்பெனி இராணுவ அதிகாரியாகவும், அரசியல்வாதியாகவும் பணியாற்றினார், மேலும் மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னராகவும் இருந்தார். அவர் இந்தியாவை நேசித்தார், அவர் இந்தியர்களை நேசித்தார். வி.ஸ்ரீராம் சர் தாமஸ் மன்றோவின் அன்பான இதயத்தை விவரிக்கிறார். அன்றைய மெட்ராஸ் நகரில் (இப்போது சென்னை) அவரது நினைவுச் சிலை எவ்வாறு நிறுவப்பட்டது என்பதையும் அவர் இதில் விளக்குகிறார். சுதந்திரத்திற்குப் பிறகும், மன்றோவின் சிலை நம்மிடையே உள்ளது. ஏனெனில் ராஜாஜி என்று அழைக்கப்படும் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி மன்றோவின் அன்புள்ளத்தை அங்கீகரித்தார்.
    மிகவும் பிரபலமான அழகான இந்த சிலையின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான கதைகளை அறிய முழு அத்தியாயத்தையும் பாருங்கள்.
    Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updates with us.
    Subscribe to us: bit.ly/Subscrib...
    Click here to also watch :
    History Time With Sriram : • History time with Hist...
    Business Arattai : • Business அரட்டை
    Inspirational Talks : • Business, Political & ...
    Follow us on our Social Media:
    Facebook - / theavatarlive
    Twitter - / theavatarlive
    Instagram - www.instagram....
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 128

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 7 місяців тому +6

    இந்தக் கதைதான் எல்லோரிடமும் பரப்பப்பட்டது நீங்கள் இப்பொழுது கூறிய பிறகுதான் நான் உண்மையை தெரிந்து கொண்டேன்

  • @maslj.
    @maslj. 2 роки тому +10

    கலை நயத்தோடு சொல்லும் விதம் அருமை நன்றி ஐயா

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 роки тому +5

    வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நல்ல பதிவு

  • @nationalflagtamilarasanind9522
    @nationalflagtamilarasanind9522 2 роки тому +7

    உங்கள் வரலாற்று தகவல்கள் மிகவும் முக்கியமான தகவல்களாக உள்ளது பாராட்டுக்கள் உங்களுக்கு!

  • @prabagarann8647
    @prabagarann8647 2 роки тому +7

    பழைய உண்மை வரலாற்றை பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @manokarant3832
    @manokarant3832 2 роки тому +7

    அருமையான பதிவு , வாழ்த்துக்கள்.

  • @t.nagarajraj6166
    @t.nagarajraj6166 2 роки тому +2

    நல்லா தகவல் ஐயா

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Рік тому +4

    தங்களின் வரலாற்று பதிவும், சர் மன்றோ தாமஸ் அவர்களின் வரலாறும், அவர் மக்கள் மீது கொண்ட பாசமும் அறிந்து நெகிழ்ந்து போனேன். நல்ல மனிதர்களின் வரலாறு இளம் தலைமுறையினர்க்கு எடுத்துக்காட்டு. என்றைக்கும் வாழ்க மன்றோவின் புகழ்!

  • @v2flashviews438
    @v2flashviews438 2 роки тому +11

    அடுத்த முறை சென்னை சென்றால் நீங்கள் கூறியவற்றை மனதில் நினைத்து சிலையை கவனிப்பேன். நன்றி ஐயா!!!🙏🙏🙏

  • @soundararajan22
    @soundararajan22 2 роки тому +14

    தர்மபுரி சேலம் எல்லையில் தொப்பூர் மலைப்பாதையில் ஒரு வற்றாத கிணருக்கு மன்றோ கிணர்(mandri,s well)என அரசு பதிவுகளில் உள்ளன.

    • @soundararajan22
      @soundararajan22 2 роки тому +3

      தர்மபுரி நகரத்தில் ஒரு ஸ்தூபியில் மன்றோ குறித்து ஒரு கல்வெட்டு காணப்படுகிறது

    • @kannanramu8301
      @kannanramu8301 2 роки тому +1

      நீங்கள் சொல்லும் தமிழே தனி அழகு

  • @ChristyRomeo
    @ChristyRomeo 2 роки тому +5

    Superb Sir!You are an Excellent Historian Sir!Great!👌🏿👍🏿👏🏿💐❤️🙏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿

  • @abdullathiff551
    @abdullathiff551 2 роки тому +6

    ஆந்தறாவில் உள்ள நெல்லூரில் கடுமையான கால்ழர நோய் பரவியதால் அங்கு சென்று மக்களுக்கு பனி செய்து கொன்று இருந்தார் பிறகு அவருக்கும் கால்ழர நோய் ஏற்பட்டது அதனால் அவர் உயிர் இழந்தார். நம் இந்திய மக்களை நேசித்த மாமனிதரை நாமும் நேசிப்போம்.

  • @JC-cm1gs
    @JC-cm1gs 2 роки тому +9

    அருமையான பதிவு அய்யா !!
    அப்படியே பார்பனர்கள் எப்படி இந்தியாவில் நுழைந்தார்கள் என்பதை பற்றி சொன்னால் நன்றாக இருக்கும் !!

    • @habeeburrahman6257
      @habeeburrahman6257 Рік тому +1

      கைபர்கணவாய்வழியாக வந்தவர்கள்

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz Місяць тому

      😂😂😂😂😂

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz Місяць тому

      பல காலம் குழு குழுவாக கிளம்பி வாழ வழி தேடி நுழைந்து விட்டனர்.நம்மை எல்லா‌வகையிலும் ஏமாற்றிய‌மாமுட்டாள்கள்.அவர்களிடம் ஏமாந்த மாஏமாளிகள் நாம்.எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டோம் என இன்னம் ஆராய்ச்சி செய்கிறோம் நாம்.ஆனால் இனி வரும் காலங்களுக்கு ஏமாற்ற பல திட்டம் தீட்டி செயல்படுத்திவருகின்றனர்.நாம் விழிக்கணும்.குறிப்பு: வரும்போது பெண்களை அழைத்து வருவதில்லையாம்.so பெண்கள் நம் இனமே.😂😂😂😂

  • @malaichamy640
    @malaichamy640 2 роки тому +1

    அரிய தகவல் நன்றி

  • @bull2026
    @bull2026 2 роки тому +17

    Always interesting and goosebumps to hear British rule in India and Chennai during 18th and 19th centuries. ( only their administration not slavery )

  • @prakashp8683
    @prakashp8683 2 роки тому +2

    Super sir

  • @nagarajsiva6027
    @nagarajsiva6027 Рік тому +2

    நன்றி ஐயாஅரியாததை.அறிய.வைத்ததர்க்கு

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 роки тому +8

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 роки тому +6

    அருமை ஐயா உங்கள பதிவு விய தகு வரலாற்று சுவடு நன்றி🙏

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 роки тому +6

    Similarly the descendents of those Dutch who are buried in Pulicat near Chennai come and visit the burial ground.

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 2 роки тому +8

    அருமை அய்யா, உங்களின் அற்புதமான பல பதிவுகளை பார்த்ததின் மூலம் நிறைய வறலாற்று சரியான உண்மையான செய்திகளை அறிந்துகொள்கிறேன்,நீங்கள் சொல்லும் பாங்கும் குரல் கம்பீரமும் மனதில் அருமையாக பதிய வைக்கிறது,தொடரட்டும் உமது பணி,நன்றி,🙏💪👍👌👏🙋‍♂️

  • @viswanathanb169
    @viswanathanb169 2 роки тому +2

    CONGRATULATIONS VERY USEFUL AND UNKNOWN MESSAGES

  • @swaminathan9401
    @swaminathan9401 Рік тому +2

    Many more thaks to you for giving such a intresting message about Mondro's stachu. A big salute to that great person.

  • @MyJanarth
    @MyJanarth 2 роки тому +2

    Very nice thank you so much

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 2 роки тому +1

    Very good information continue sir

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham950 Рік тому +1

    மன்றோ குறித்த வரலாற்றுச் செய்தி அறிந்துகொண்டேன்.பன்முறை அச்சிலைக் கண்டுள்ளேன் ஏனோதானோவென்று இனி காண்பேன் அவர்புரிந்த சேவைகொண்டு! 👍🏽

  • @vassanjeevirajan
    @vassanjeevirajan Рік тому +2

    Thank you so much sir.We were under the misconception that that sculptor committed suicide.

  • @krishnansri7625
    @krishnansri7625 2 роки тому +8

    மிகவும் அருமையான பதிவு.

  • @sasistudy285
    @sasistudy285 2 роки тому +5

    மிகவும் அருமையான தொடர்

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 2 роки тому +2

    நாளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டு 👍

  • @DonDonE-ld4ho
    @DonDonE-ld4ho 5 місяців тому +1

    வரலாற்று நாயகன் நீங்கள் வாழ்க அய்யா

  • @baluc3099
    @baluc3099 2 роки тому +2

    Sir kodi Nandrigal. Pl suggest to T N Govt to garland yearly once to the wellwisher Mandro .🙏🙏🙏

  • @kannappanganeshsankar9352
    @kannappanganeshsankar9352 2 роки тому +10

    இப்போதும் ஆந்திராவில் மன்றோ செய்த நன்மைகளை கருத்தில் கொண்டு, அவர் இறந்த ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு, மன்றோப்பா என்ற பெயர் வைப்பதாக, நான் படித்துள்ளேன். (தமிழ்நாட்டில் பென்னி குயிக் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல.)
    ஆனால் ராஜாஜியின் கருத்துக்கு எதிராக, பாமரனுக்கும் கல்வி கட்டாயம் என்ற ஆணையை பிறப்பித்தவரும் தாமஸ் மன்றோ தான்.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 роки тому

      இராஜாஜி பாமரன் படிக்க கூடாது என்று சொல்லவில்லை. அவர்கள் பள்ளி சென்று விட்டு வந்த பின்னர் அவர்கள் வம்சாவளியை சேர்ந்தவர்கள் செய்த தொழிலை கற்றுக் கொண்டால் குடும்ப வருமானத்திற்கு பொருள் ஈட்டலாம் என்று சொன்னதை அரசியல் காரணங்களுக்காக திரித்து பிரசாரம் செய்தார்கள் அன்றைய காலகட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கது அதுதான் உண்மை விஷயம் கூட. இன்று பல கைத்தொழில் நிபுணத்துவம் உள்ளவர்கள் இல்லாமல் போய்விட்டது.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 роки тому +1

      ராஜாஜி எந்த கருத்தை யும் யாருக்கு எதிராகவும் சொல்ல வில்லை.

  • @janardhananviramony8618
    @janardhananviramony8618 Рік тому +2

    Very educative and useful informations.This has to be shared in all the universities situated in India, in 14 languages.l

  • @sethuraman8149
    @sethuraman8149 2 роки тому +1

    Wonderful_/23/8/22.

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 2 роки тому +2

    Thankuuu so much sir 🌹

  • @kmohan4252
    @kmohan4252 2 роки тому +1

    Sometimes good persons failed in personal life l but they came to earth for purpose of some very good duty given by god l st marys church may be a sacred place of manro l thank you for your information

  • @vasanthkbalan1434
    @vasanthkbalan1434 Рік тому +1

    சென்னையில் பல வருடங்களுக்கு முன் நான் பார்த்து வியந்த மிகவும் அர்ப்புதமான சிலை...

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 4 місяці тому +1

    🎉🎉🎉🎉 super speech 🎉🎉🎉🎉 super news 🎉🎉🎉🎉

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 місяці тому +2

    இன்றைய அதிகாரிகள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @rangarajanms8668
    @rangarajanms8668 2 роки тому +1

    Excellent Sir

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Рік тому +1

    Very best infor about Thamas Mantro as Chennai Govenr.in1820zand Wall construction in three sides from1768to1772.with13 watch tower and 7 gates in each side and their மிச்சமீதிகள் Thanks sirThomas manro is good Governer

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 роки тому +5

    Periodically the present generation of Monroe visit Sri Raghavevdra Math in Mantralayam .Here Monroe had a conversation with Sri Raghavendra in Samadhi regarding Non payment of Tax.Monroe was collector of Bellary then.Also Prediction was made that he will be reaching top post.One of his cousin was John Monroe Resident of Travancore.He also was a kind soul.At the time of Doctrine of lapse Resident was asked by Viceroy whether a son was born to Queen who held power.Monroe was under heavy pressure from Madras Governor and Viceroy to report. Although still therr was time for delivery Monroe went to Padmanabhaswamy temple and told Hod that he is going to report to Governor that a son has born to Queen. If that doesn't happen then he will bladt the idol with Cannon! Son was born and he became famous as SwatiThirunal Maharaja. Hence Travancore kingdom was not annexed by British.

  • @s.saravanans.sankaranathan2185
    @s.saravanans.sankaranathan2185 2 роки тому +2

    Very nice information sir

  • @ramamurthynatesan3368
    @ramamurthynatesan3368 2 роки тому +7

    Your way of narrating is excellent. I haven’t heard better narration from any body. This is not only true for this but all narration. You are a gifted person. God bless you

  • @sunilvargish7161
    @sunilvargish7161 2 роки тому +2

    Super sir. Thank you,for valuable information.

  • @PNVGIRI
    @PNVGIRI 2 роки тому +7

    Mr.Sriram , Thank you for your in-depth study about this iconic man, Sir Thomas Munro. There is also an anecdote. While returning from Mantralayam after settling some disputes, he happened to see a celestial rope at Kanti near Cuddapah, AP. When he asked the localites there about the rope tied between two hills, they were astonished and said it was made by Sri Anjaneya Swami and would be visible only to those who would attain moksha soon. And therefore, he died with in a few weeks after this incident.
    I don't know how far it is true.

  • @31742000
    @31742000 2 роки тому +1

    Super sir good information

  • @srikannan6452
    @srikannan6452 Рік тому +1

    Thanks for your information.... Welcome...

  • @muralimuralidharan6496
    @muralimuralidharan6496 2 роки тому +9

    Excellent, as usual! His recalling of Rajaji's words is timely - I hope the (un)civil servants will heed them at least now!

  • @saranathantg
    @saranathantg 2 роки тому +1

    Since the entire statue was in 3 pieces, it is natural reins can not be there. If it should be there, then the transportation would have been very difficult.

  • @chandrashekar4278
    @chandrashekar4278 2 роки тому +1

    SIR.C.P.RAMASWAMY IYER அவர்களைப்பற்றி கூறுங்கள், ஐயா!

  • @jepasingh
    @jepasingh 2 роки тому +2

    Indeed a very interesting and informative, exciting episode. The way in which you present is of course Awesome.

  • @dhamop5394
    @dhamop5394 2 роки тому +2

    Very nice sir super

  • @GracefulTalesPluto
    @GracefulTalesPluto 2 роки тому +6

    super, it feels like I have travelled back in time to the British Indian History from your Narration, the British Raj weren't all so bad then?

  • @GoodBoy-en5lx
    @GoodBoy-en5lx 2 роки тому +5

    More importantly it was Munro who introduced the "Ryotwari system" of taxation in the South, which paved the way for much of the later economic development of southern India, particularly Tamil Nadu. In the North the British introduced the zamindari system of taxation from which they are yet to come out fully. That's the main reason his statue is still stands tall in Chennai/Madras. Please do a supplementary video to this one detailing his contribution to the Ryotwari system of taxation.

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 2 роки тому +1

    For too long I too believed that the sculptor had jumped to death after claiming over the statue, for having forgotten to sculpt the stirrups. When I told this story to one of my colleagues he explained to me the significance of not using the saddle and the stirrups.
    For exhibiting the equestrian skills the riders
    all over the globe , used to trot and canter without stirrups and saddle. Monroe sitting majestically on the horse with no stirrups and saddle is a tribute to his horsemanship.
    Monroe 's illustrious career includes his stint as sub- collector in Bellari, Divisional Commissioner, Belgaum and finally as Governor of Madras.
    His spiritual encounter that he had with Guru Raghavendra Swamy at Mantralayam is recorded in the Fort St. George's Gazette.
    No wonder Rajaji asked our Administrators to learn and emulate the sterling qualities of Monroe.

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 2 роки тому +1

    🙏👌🙏

  • @hubertsamuel9835
    @hubertsamuel9835 2 роки тому +2

    Hello sir I thank you greatly for your brief history about Thomas Monroe and about the statue. Why because from my school days I use to watch this statue. I have even made it in my WhatsApp icon. For many many years a question was going on in my mind until now about the statue"why such a huge great warrior like person is sitting on the horse without a saddle, why the sculpture did like that". Only after watching this UA-cam video I got the answer for my question. Since I am living near by the statue. Every day I use to pass by the statue. There was always a thirst for knowing about the statue. Now I am peaceful after watching this video. I thank you once again greatly.

  • @porkannan411
    @porkannan411 2 роки тому +3

    Fantastic

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 6 місяців тому +1

    வணக்கம் அண்ணா பஸ் 54 பூந்தமல்லி பிராட்வே செல்லும் தினசரி மன்ரோ சில்லை வழியாகத்தான் பஸ் சென்றுகொண்டு இருந்தது நன்றி

  • @paranjothir4340
    @paranjothir4340 2 роки тому +1

    Mandro s service also if elaborated it will be full

  • @udayakumarimc5526
    @udayakumarimc5526 2 роки тому +2

    I'm a die hard fan of you sir! Very informative videos! Being born and brought up in Chennai it is a privilege to know more about my birthplace and .....kudos for your work sir! Thanks for your eminent explanation!

  • @laxmihari5386
    @laxmihari5386 Рік тому

    Remarkàble sri ram continue your nation's in

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 2 роки тому +3

    Superb sir

  • @seshamanivamanan8208
    @seshamanivamanan8208 2 роки тому +3

    Wonderful video, very interesting and thanks for presenting. I learnt from my elders, as you have rightly said that Sir Thomas Munroe was the only Governor General who had any concern and sympathy for Indians. The history of Sir Thomas Munroe mounting on horseback was quite new and very informative. A history of renowned Madras High Court may also find a place in your future sharing. Thank you!

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 роки тому +2

    In 2012 0r so the descendants came and was reported in newspaper.

  • @rrizzi7604
    @rrizzi7604 2 роки тому +5

    Super video Sriram sir, I really respect you lot and lot sir, very rare person explains history interestingly, you are out standing sir, most of the time while I go to secretariat I always watch this Munro statue it attract me lot , many times I try to know about the history but you cleared me very well. Please do more and more videos sir , Thank you Thank you Thank you so much sir.

  • @ganeshk3732
    @ganeshk3732 2 роки тому +4

    Amazing .... thanks for sharing and hoping to see many more in the future ....

  • @raghavthinfluencer814
    @raghavthinfluencer814 2 роки тому +4

    Thank you yet again sir!
    Can we pls have videos on the below topics? :
    Oldest restaurants of Madras.
    Administrative excellence during british era.
    Oldest temples of Madras.
    Records of britishers talking about ppl of Madras & it's localities.
    Oldest bridges of Madras.
    Connemara library.
    Madras during World Wars.

  • @tamil1597
    @tamil1597 Місяць тому

    He worked as subcollector in dharmapuri district in tamil nadu here there is a memorial in his name and small pond built by him in a place called thoppur

  • @thiyagarajana4196
    @thiyagarajana4196 2 роки тому +2

    நன்றி வணக்கம்

  • @spmoorthy2597
    @spmoorthy2597 2 роки тому +18

    உண்மையை சொன்னமைக்கு நன்றி ஐயா சேனம் செய்யாமைக்கு கையை வெட்டி விட்டார்கள் என்று தான் என் அப்பா சொன்னார்கள் 1982ல்

  • @murugesanvm7987
    @murugesanvm7987 2 роки тому +1

    Verynice news

  • @soundarapandiansubramanian7666
    @soundarapandiansubramanian7666 2 роки тому +3

    Superb SriRam.. nee oru MGR

  • @prasannavasudevan943
    @prasannavasudevan943 2 роки тому +3

    Mr.Sriram, many thanks for these lovely, lively and informative videos. I keep following many of your videos and have now discovered my liking for history of Chennai. Though a chennaite, I have been ignorant about these wonderful facts about our beautiful city.
    I have a request. Can you kindly make a video on Lord Rippon, Why Rippon Building and Why Rippon was called Rippon engal Appan by Chennaities.
    Nandrigal Kodi

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 2 роки тому +3

    Some 25 years back Thuglak.Cho Ramaswamy use this name in his famous satire story Koovam Nathikariyel. Maybe abolition / Introduction of Lottery tickets.

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 роки тому +3

    Video is so good,informative and useful to all of us. Thanks Allot !!

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 2 роки тому +2

    Great and rare information. Thank you Sir

  • @meetan-
    @meetan- 2 роки тому +4

    super , very interesting as usual , we are enlightened by your lucid video presentations . great you are..

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 2 роки тому +1

    Thanks

  • @adminsubbarayan6903
    @adminsubbarayan6903 Рік тому

    ஒன்றிணைந்த சேலம் தர்மபுரி கிருட்டிணகிரி மாவட்டத்தின் டி ஆர் ஓ வாக இருந்துள்ளார்.
    தர்மபுரியில் உள்ள பெரியார் சிலை மற்றும் பயணியர் மாளிகை உள்ள இடத்தை அரசு பயன்பாட்டிற்காக பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக ஒரு நிலத்தை கொடுத்துள்ளார்.
    அதற்கு தற்போதும் மன்றோ தோட்டம் என்று பெயர்.

  • @vijinatraj902
    @vijinatraj902 2 роки тому +1

    சென்னை மட்டும் தானா மதுரை மற்றும் பல ஊர் பெருமை சொல்லுங்க please 👍

  • @johnpeter623
    @johnpeter623 9 місяців тому +1

    Even my dad told about saddle and suicide story.... Mr rajaji instructions...

  • @sunilanto3838
    @sunilanto3838 Рік тому +1

    Sir there is one more statue located at guindy, One person siting upon horse, who is that person, can you please say someting history about that.

  • @deepakraj.9597
    @deepakraj.9597 2 роки тому +3

    👏👏

  • @lakshminarayanavpisupati6460

    Super

  • @janardhananviramony8618
    @janardhananviramony8618 Рік тому

    So what best can be done,has to be thought out. See Chennai is apart of India, other states history are also be brought to light ,for the ypungesters,so that they should the reality.

  • @RajeshS-pi3su
    @RajeshS-pi3su Місяць тому

    Sir Thomas Munro died of a virulent form of Cholera that killed scores of people around Ceded districts (present day Bellary area). He was held in high esteem by people of those districts and hence he wanted to meet them before he left India for United Kingdom permanently. Many of his friends warned him not to go there because of Cholera epidemic that was sweeping that area yet he decided to go there. It is said he met common people at his camp around 9 am in the morning and around 2pm his personal physician informed that he had contracted Cholera (a very infectious disease) . By 9 pm on the same day he died there. In those days there was no vaccine/medicine for cholera. Till very recently many farmers around Bellary and Andhra used to name their children as Munrolappa in reverence of Sir Thomas Munro

  • @prithvi8514
    @prithvi8514 Рік тому

    Sir England nambala atchi seium bothu. Inga German company epadi erunthuthu? ????

  • @Rajishankartx1
    @Rajishankartx1 2 роки тому +2

    EID Parrys Parry’s corner .

  • @user-sr3wv9bm5y
    @user-sr3wv9bm5y Рік тому

    My like 👍🙏

  • @p.mohankumarkumar6468
    @p.mohankumarkumar6468 2 роки тому +3

    P.mohankumar sriram there was no IAS but it was ICS callef indian civil service.i am the son of late parameswaran ICS officer of Britishindia govt.pl note the correction

    • @tnpsctopper4454
      @tnpsctopper4454 2 роки тому

      Rajaji was CM of TN from 1952 to 54...ICS was replaced by IAS in 1947 after Independence... What he says is correct...

  • @ezhilarasu2355
    @ezhilarasu2355 2 роки тому

    When we will meet
    Now I am i pondy pls reply

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 2 роки тому +5

    Rajaji the real statesman

    • @rajank1821
      @rajank1821 2 роки тому +1

      rajaji was the real Conspirator
      இராஜாஜி அரசாங்க பதவி மக்களுக்கு பயன்படும் வகையில் உழைக்க வேண்டும் என்று மன்றோ சொன்னதை அனைத்து ias அதிகாரிகளும் சொல்லி இருக்கலாம். ஆனால் அதே இராஜாஜி அந்த வழியை பின்பற்றாமல் அரசாங்க பதவியை பயன்படுத்தி தமிழர்கள் படிக்க கூடாது என்று 12000 பள்ளிகளை மூடிய கொடுங்கோலனாக இருந்ததால் இராஜாச்சீ ஆனார். காமாராஜரை தோற்க்கடிக்க பல இடைஞ்சல் செய்து தலை கீழாக நின்ற ஆள். எல்லாவற்றையும் முறியடித்து காமராஜர் அந்த ஆள் மூடிய 12000 பள்ளிகளில் 8000 பள்ளிகளை திறந்து வைத்து தமிழர்களை படிக்க வைத்தார் . அதனாலோ என்னவோ அதே சாலையில் குதிரை சிலை அருகிலேயே ஜிம்கானா க்ளப் வாசலிலேயே காமராஜருக்கு அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு சிலை வைத்தார். இன்றும் உள்ளது.

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 2 роки тому

      @@rajank1821 100% wrong.

    • @rajank1821
      @rajank1821 2 роки тому

      @@venkatachalamcs8294 100% right. காங்கிரஸ் கட்சி உள்ளேயே இருந்து காமராஜரை தோற்க்கடிக்க காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா வுடன் ஒரே மேடையில் பேசிய பேச்சு... historical proof are there....

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 2 роки тому +1

      No doubt Rajaji did wrong to Satyamurthy n in his support to 1967 DMK. But certainly he's not a caatiest. His friend Ramaswamy naicken always had some faithful in congress
      Am a follower of Kamaraj even now but never degrade Rajaji like you

    • @rajank1821
      @rajank1821 2 роки тому

      @@venkatachalamcs8294 rajaji is not a good man for tamil society.a criminal thinker .....rama "samy" is not was still a thunder to you people...you think .your word naicken degrades him ..but not true . ramasamy periyar now rules .... சும்மா அதிருதில்ல.... periyar advised us : பகுத்தறிவு என்பது வரமல்ல..அது தண்டனை ஏனெனில் தினம் தினம் அது இல்லாதவ மூடர்களுடனே நீ போராட வேண்டியுள்ளது.

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 роки тому +2

    ஜய் ஸ்ரீ ராம்...

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 2 роки тому +4

    Peela viduvathil nammavargal always the Top

  • @govi8419
    @govi8419 2 роки тому

    7:28 அடிச்சான் பாரு பல்டி...இது அந்தர் பல்டிரோ

  • @abdulmajid7644
    @abdulmajid7644 Рік тому

    உங்களுடைய இந்த காணொளியைக் காணும்வரை
    அந்த சிற்பி தற்கொலை செய்து கொண்டார் எனும் கதையைத்தான் நம்பிக் கொண்டிருந்தேன்
    ஆனாலும் சேனம் முதலிய பொருட்கள் இல்லாமல் இருந்ததற்கு சால்ஜாப்புதான் சொல்லி இருக்கிறார்

  • @mpandi2864
    @mpandi2864 2 роки тому

    use less silai