துப்பினா துடைச்சுப்பேன் | 20 mins of laughter with Mr. Nanjil Sampath

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Mr Nanjil sampath Recounts his Memories and Funny experiences with Rettaivals Mirchi Sha & Vijay in a hilarious manner!!
    Do watch!!
    Visit www.Radiomirchi.com
  • Розваги

КОМЕНТАРІ • 397

  • @immusel7538
    @immusel7538 7 років тому +49

    சம்பத் சார் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல தைரியமான மேடை பேச்சாளர்

  • @sathasivamt
    @sathasivamt 7 років тому +151

    நாஞ்சில் சம்பத் அவர்களின் பேச்சை நகைச்சுவைக்காக தேடி பார்த்த பொழுது நான் அவரின் தமிழ் ஆற்றலை கண்டு வியந்ததுண்டு.
    உண்மையில் இவரின் சேர்க்கையும், கேள்வி கேட்கபடும் விதமும் இவரது எதார்த்த வாக்கியமும் இவரை பதம்பார்த்தது.

  • @ramkumar5855
    @ramkumar5855 7 років тому +19

    very cool nanchil sampath.
    two mental ask questions for good person.

  • @TheKalaimaan
    @TheKalaimaan 5 років тому

    கும்கோணத்து பாப்பா சங்கர் இப்பதான் புரியுது அவனுடை படத்தின் சூட்ச்சமம்
    நன்றி ஐயா

  • @srinivasansrinivasan2569
    @srinivasansrinivasan2569 6 років тому +28

    காலம் தமிழ் நிலத்திற்கு தந்த மிக சிறந்த வரலாற்று பேச்சாளன் .. நாஞ்சில் சம்பத்

  • @SenthilKumar-hk3bm
    @SenthilKumar-hk3bm 7 років тому +22

    உண்மையாலும் அந்த மனிசனை ரொம்ப அசிங்கபடுத்திராங்க ...இத முழுசா கூட பாக்க முடியல...நாஞ்சில் சம்பத் நல்ல பேச்சாளர் னு சொல்ரத நல்ல மனிசனு சொல்லுங்க..Pls respect him...Really so cool...

  • @apkl7887
    @apkl7887 6 років тому +1

    Enaku ivara avlo pudikum evlo periya pechaalar evlo jollyaa eduthukurar this s maturity d happiest person

  • @arjunameera6658
    @arjunameera6658 7 років тому +24

    நாஞ்சிலார் அவர்களை எனக்கு அரசியல் ரீதியாக பிடிக்கவில்லை ஆனால் அதே சமயம் இதை விட நல்ல விதமாக எந்த பிரபலமும் ஏன் ஒரு சாமானியன் கூட பேச முடியாது. நாஞ்சிலார் அரசியலைத்தவிர்த்தால் மிக உன்னத மனிதர்.

  • @Samudhiram
    @Samudhiram 7 років тому +18

    Sema video ji unnmayave yanna ootinaalum sportive a yadethekkararela nasa thanksji

  • @ahamedkillaiahamed7025
    @ahamedkillaiahamed7025 6 років тому +10

    உண்மையில் நல்லமனிதர் அரசியலில் சம்பாதிக்காதவர் ஆனால் திறமையான தமிழ்பேச்சாளர்

  • @megalac246
    @megalac246 7 років тому +50

    அவர் மேல் பெருகுகிறது மரியாதையும் நல்லெண்ணமும்

  • @sivaramans719
    @sivaramans719 7 років тому +72

    அவர் வயசுக்காவது மரியாதை கொடுத்திருக்கலாம்.

  • @tige153
    @tige153 7 років тому +68

    உங்கள் தந்தையிடம் இப்படி செய்வீர்கள் என்றால் கனத்துடன் ஏற்கிறேன்...

  • @balajiprabhakarmusuvathi2232
    @balajiprabhakarmusuvathi2232 7 років тому +34

    Appreciate his calmness and cool mind

  • @JustWatchMyReview
    @JustWatchMyReview 7 років тому +107

    ஏண்டா தும்பைகளா ஒரு அப்பாவிகிடைத்தால் எதுவேண்டுமெனாலும் கேட்ப்பீங்களாடா..எங்க ஒரு அமைச்சரை கூப்பிட்டு இப்படி கேளுங்க பார்ப்போம்...நாஞ்சில் சம்பத் மீது ஆயிரம் குறை இறந்தாலும் அந்த மனிதன் படித்த அளவில் 1% புத்தகம் நீங்கள் படித்திருப்பீர்களா??...யாரையும் முட்டாள் என்று நினைக்காதீர்கள்...காலம் இன்று நாஞ்சில் சம்பத்தை இந்த கோலத்தில் வைத்திருக்கிறது ஆனால் ஒரு காலத்தில் பேச்சிலும் அரசியல் காலத்திலும் ஜெயிக்கமுடியாத ஒரு பேச்சாளர்..

  • @sivarajsivaraj9499
    @sivarajsivaraj9499 7 років тому +35

    ஐயா நாச்சில் சம்பத் அவா்கள் மிக சிரந்த தமிழ் பேச்சாளா் அவா்களிடம் இப்படியெல்லாம் கேள்வி கேப்பது சாியல்ல

  • @lc306
    @lc306 7 років тому +1

    தமிழ்நாடே Stress-யா இருந்த பொழுது, இவரின் பேச்சு Stress-Relief ஆக இருந்ததற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். Thank you

  • @rajesheshesh4091
    @rajesheshesh4091 7 років тому +20

    enna kealvi keatalum pathil solraru parthiya athan sema haha............

  • @rajum5805
    @rajum5805 7 років тому +1

    சூப்பர் சார் உங்கள் தமிழ் கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன்

  • @FilmyReact
    @FilmyReact 7 років тому +85

    I don't like him but i appreciate his coolness.

    • @nimnit
      @nimnit 7 років тому +2

      I also have no regard for Nanjil Sampath due to his turncoat traits and particularly because of his sudden affection towards Sasikala & Dinakaran. But after this light hearted interview , I started appreciating his coolness and the calm he maintained despite disparaging remarks by these two youngsters of Radio Mirchi. Really enjoyable interview. Well done RM for your pun and NS for his cool & calm response

  • @mshyam93
    @mshyam93 7 років тому +21

    I became a fan of his after this. Hit like if you did too.

  • @prabakaran7093
    @prabakaran7093 6 років тому

    நல்ல மனிதர் , காலம் போற்ற வேண்டிய பேச்சாளார் ...
    இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு போகாதீங்க

  • @Kabilan80
    @Kabilan80 5 років тому

    ஐயா நாஞ்சில் சம்பத் அவர்களின் தமிழ் புலமை மிகவும் பிடிக்கும்

  • @தமிழன்பாண்டியன்

    சம்பத் நாவில் தமிழ் விளையாடும்.......

    • @prithivraja877
      @prithivraja877 6 років тому +1

      தமிழன் பாண்டியன் athai pesa pocketil panam vilayadanum

  • @Ko-jk6cl
    @Ko-jk6cl 7 років тому +1

    அடங்கப்பா சாமி சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது...😂😂😂😂😅😁😀😃

  • @sankarsankar5986
    @sankarsankar5986 7 років тому

    enaku nanjil sampath pidikathu avaru katchi sarba pesuraru ana Tamil speech supera pesararu chancea illa super sir

  • @saigleam
    @saigleam 6 років тому +1

    Long live Mr. Nanjil. Its very rare to see Mr. Clean like you in now a day politics. You should have been with Vaiko ever.

  • @madhan7086
    @madhan7086 7 років тому

    Polichu...vachi seiyalam intha ala la... gudgud enjoy

  • @germdios
    @germdios 7 років тому +5

    Nanjil sambathin humorous side...............i liked it

  • @SAHAB13587
    @SAHAB13587 7 років тому +6

    அவர் மீது ஆயிரம் கருத்துகள் முரண்பாடுகள் இருந்தாலும்
    மிக தெளிவாக எதார்த்தமாக உங்கள் கேள்விக்கு பதில் கூறி உள்ளார்
    இன்னக்கி நான் குளிக்கவே இல்லை டா

  • @gobid4451
    @gobid4451 7 років тому +1

    தூப்புனா தொடாஞ்சுக்குவேன் ஹஹஹஹஹஹஹ சூப்பர் சார்

  • @Arunkumar-gb1wn
    @Arunkumar-gb1wn 7 років тому

    "Adhu dha namakku payment" ....., Sema kalaai

  • @aaj9461
    @aaj9461 4 роки тому +2

    இந்த மாதிரி பெரியவர்களிடம் மரியாதையுடன் பேட்டி எடுங்கள்

  • @m.davidjoshuva3478
    @m.davidjoshuva3478 6 років тому +1

    தமிழ் உச்சரிப்பு அருமை

  • @bingalanarayanan5718
    @bingalanarayanan5718 6 років тому

    Arivu kettavanlam rj ana eppadithan muttalthanama kelvi keppan. He is great legend he can answer lot of questions about politics.

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 7 років тому +25

    bro's he saw tons of guys like you in his past life... don't forget. he is pakka politician.. Mind It...

  • @sundarrajmuthu3537
    @sundarrajmuthu3537 7 років тому +2

    Great Sampath Sir
    I am your supporter

  • @mp4-tamil
    @mp4-tamil 7 років тому

    He is a Very Good Entertainer, When you feel Sad.... SamPath!!!!

  • @sensum2008
    @sensum2008 7 років тому +217

    அய்யா அவிங்க ரெண்டு பேரும்உங்கள ஓட்டுறாங்க

    • @sivashankar4323
      @sivashankar4323 7 років тому +1

      Senthil kumar Ayyasamy
      Creativity comment😜

    • @mmohan7656
      @mmohan7656 7 років тому +13

      அவருக்கு அதைப்பற்றி கவலை இல்லை. ஒளிவு மறைவிய இன்றி காசுக்காக தான் பேசுவதாக கூறியுள்ளார்,
      குனிந்திருப்பவரை குட்டுபவனும் மடையன்.

    • @vaithyanathanvaithyanathan5319
      @vaithyanathanvaithyanathan5319 7 років тому

      Senthil kumar Ayyasamy

    • @prakash_88
      @prakash_88 7 років тому

      🤣😂

    • @vjv87viscomm
      @vjv87viscomm 7 років тому +1

      nalla manusan

  • @jahubarnasurdeen5505
    @jahubarnasurdeen5505 5 років тому

    I am a big fan of mr nanjil Sampad

  • @Harish-xq5om
    @Harish-xq5om 7 років тому

    Semma rowsu da pasangala.. sooper..

  • @sarathyadhw1499
    @sarathyadhw1499 6 років тому

    எனக்கு தெரிஞ்சு இவருக்கு(நாஞ்சில் சம்பத்) positive comments இந்த வீடியோவில் மட்டுமே இருந்தது இவருடைய புகழை பரப்புங்கள்

  • @aronsee
    @aronsee 6 років тому +3

    தற்போதைய அரசியல்வாதிகளில் இவர் உண்மையில் பொறுமைசாலிதான்

  • @umamaheswari8088
    @umamaheswari8088 6 років тому

    அசிங்கப்படுத்துரது தெரியாம பயபுள்ள சிரிக்குது

  • @sanjitrebnats1525
    @sanjitrebnats1525 2 роки тому

    Geniune ah pesuraru ❤️

  • @arunmaximus2010
    @arunmaximus2010 7 років тому +2

    he is survival of the fittest. self made man. like the way he handles

  • @kripashankari7583
    @kripashankari7583 6 років тому

    Super brothers kalaketinga ponga

  • @Devarajanolympian
    @Devarajanolympian 4 роки тому

    அருமை நண்பர்

  • @paarivenghai1961
    @paarivenghai1961 7 років тому

    kumbakonathu paapam sankar.... semma

  • @thanisjack
    @thanisjack 7 років тому

    nice. I am waiting for this

  • @viswajothiraj3711
    @viswajothiraj3711 6 років тому +2

    Ultimate I can't stop laughing

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 6 років тому

    அய்யா.. அருமை.. யுசுப்..தமிழன்.... சி..நா..பேட்டை

  • @reavathyrajaa7340
    @reavathyrajaa7340 7 років тому

    maathi pesura technic avar kittaveva…Avar ku adhellam sagajam paa😂😂😝

  • @arunkumar1986may
    @arunkumar1986may 6 років тому +4

    Neenga eappavum valara mudiyathu da avaroda anubavatthukku maraiyathai kuduthirukkanum

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 7 років тому +58

    ஒரு மனிதனின் வயதுக்கு ,அல்லது அவன் கற்ற கல்விக்கு மட்டுமாவது மதிப்பளிக்க வேண்டும் .இந்த இரெண்டு பசங்களும் முதலில் அதை படிக்கவேண்டும் . வளர்ப்பில் உள்ள குறை ..!

    • @humanbeing6458
      @humanbeing6458 7 років тому

      Colin இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே. ...டேக் இட் ஈசி. ..

    • @srikanthcolin4675
      @srikanthcolin4675 7 років тому +5

      நண்பரே ....! உங்களது அப்பாவையே அல்லது குடும்பத்திலுள்ளவர்களையோ யாராவது இவ்வாறாக கலாய்த்தால் உங்களது உணர்வுகள் எப்படியிருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அதேபோலத்தான் திரு நாஞ்சில் சம்பத் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இருக்கும் . எனக்கு நாஞ்சில் சம்பத் அவர்களை பிடிக்காது . ஆனால் அந்த வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் நடந்துகொள்ளும் விதம் தொழில் தர்மத்திடற்கு முற்றிலும் மாறானது. இதையெல்லாம் இரசிக்க பழகிக்கொண்டால் , நியாயப்படுத்தப் பழகிக்கொண்டால் , நாளைக்கு எமக்கே இது நடக்கும் . இந்த இளம் சமூகம் இதுவெல்லாம்" நாகரிகம்தான்" என்று தவராகக் கற்றுக்கொள்ளும் .

    • @humanbeing6458
      @humanbeing6458 7 років тому +2

      Colin sorry bro. ..generation gap

    • @srikanthcolin4675
      @srikanthcolin4675 7 років тому +2

      You are right.Thanks.

    • @humanbeing6458
      @humanbeing6458 7 років тому +3

      Colin மகிழ்ச்சி சகோ

  • @dhamodharanm1810
    @dhamodharanm1810 7 років тому +3

    Great guys, very bold questions. Keep it up

  • @preethichinnappan1720
    @preethichinnappan1720 6 років тому

    Bro neenga semmaya vachi sairinga🤣🤣🤣

  • @fayazhussain9101
    @fayazhussain9101 6 років тому

    Very nice Sambath sir

  • @BimBo93
    @BimBo93 6 років тому

    Radio machiiiii ipoditha pannuvingala evar pola nalla pechalar thirimai ungaluku ila thn varadhu ungala support panna not ready

  • @hameedjaman3193
    @hameedjaman3193 7 років тому +5

    5:32 makkalaiyea yemathurannga ungala yemathamattangala 😂😂😂😂

  • @SGB009
    @SGB009 6 років тому

    Great humar....

  • @megalac246
    @megalac246 7 років тому

    ரொம்ப யதார்ததமான மனிதன்

  • @indian2017
    @indian2017 7 років тому

    nanjil..sir unkale kalaikiranga sir.... )

  • @Sharawatmos
    @Sharawatmos 7 років тому +46

    yaru ya evaru ....yenake pakkanum pola iruke

    • @Sharawatmos
      @Sharawatmos 7 років тому +2

      vdo la last part parunga

    • @rajank1906
      @rajank1906 7 років тому

      sema timing ya yov

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 4 роки тому

    Great Sambath Tamil Scholar

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 6 років тому

    சம்பத் sir your gread

  • @d.fredric596
    @d.fredric596 7 років тому +1

    rombo nalla manusaya namba nasa

  • @karthikkn1904
    @karthikkn1904 7 років тому

    nalla Panringa daa 😂😂😂😂😂

  • @tamilvijay2022
    @tamilvijay2022 6 років тому

    Vechi senjitingada semma

  • @jamalm.n.tsaudiarabiyaream4747
    @jamalm.n.tsaudiarabiyaream4747 6 років тому

    nanjilaar super iyaa

  • @freemind9188
    @freemind9188 7 років тому

    நான் கேள்வி கேட்டது போல இருந்தது, என்னோட ஆசை தீர்ந்தது

  • @blessingmiracle5606
    @blessingmiracle5606 7 років тому

    Such a cool speech nasa sema

  • @sangilym.senthamilselvan4758
    @sangilym.senthamilselvan4758 6 років тому

    realy nice person super nanjil sir

  • @Krishnachennai17
    @Krishnachennai17 7 років тому

    Very sportive and gently answered by NASA

  • @Nammapasangasir
    @Nammapasangasir 6 років тому

    Avarudaiya thiramai Vera... Avala kalikuranganu asinga padudirukanga... Nanapa... Avaru thappana arasiyal kaladhil irrundhalum...... Avar thamilukku yavarum adimai... 🤞👈

  • @kunaseelansubramaniam2085
    @kunaseelansubramaniam2085 6 років тому +2

    வணக்கம். நாகரீகம் தெரியாத அறிவிப்பாளர்கள்.. ஓர் ஆளுமையை இப்படிக் கேவலப்படுத்துவது ...அநாகரீகத்தின் உச்சம். இப்படிப் பட்ட இளைஞர்கள் தமிழின் அடையாளம் அல்ல அவமானம்.

  • @mgnizam
    @mgnizam 7 років тому

    Nanjil Sampath is cool guy

  • @s.saravanangym8955
    @s.saravanangym8955 6 років тому

    Nanjil Sampath is great man

  • @kabilan
    @kabilan 6 років тому

    Nanjil Sampath is a great speaker. Show some respect

  • @chellamaninilakkuddi1142
    @chellamaninilakkuddi1142 7 років тому

    Comedy guaranteed 😂🤣😀

  • @ept3721
    @ept3721 6 років тому

    Neenga rendu perum nalla nadigan

  • @shreehariram
    @shreehariram 6 років тому +1

    நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இரு சுள்ளான்கள், திரு. நாஞ்சில் சம்பத் அவர்களின் வயதையும் அனுபவத்தையும் சிறிதும் மதிக்காமல், கிண்டலும் கேலியுமாக கேள்விகளைக் கேட்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

  • @civakumar6046
    @civakumar6046 7 років тому +16

    amaithi padai ops-eps semma 😂😂😂

  • @harishthecritic
    @harishthecritic 7 років тому +10

    Good to know that NaSa's favourite place is Seychelles..!! Seychelles da..

  • @sathiyapriya4963
    @sathiyapriya4963 6 років тому +4

    நீங்க ரெண்டு பேரும் முடிட்டு போங்க டா!!!!, வாயில வந்துரும் ......

  • @chandrugovindaraj5514
    @chandrugovindaraj5514 7 років тому

    u r great sir...nanjil sir

  • @2002anbu
    @2002anbu 7 років тому

    These guys are very funny. :-)

  • @jbphotography5850
    @jbphotography5850 4 роки тому

    சம்பத் நல்ல சந்தோஷமாக இருந்தார் என்று நினைக்கிறேன்

  • @SAHAB13587
    @SAHAB13587 7 років тому +3

    செம்ம
    டேய் நீங்க இருந்தாலும் இப்படியா அவரை வைத்து காமெடி பண்ணுறது

  • @blessingsam9572
    @blessingsam9572 7 років тому

    Super....sir...

  • @kalaiselvan5166
    @kalaiselvan5166 7 років тому

    Really I like this man of realty

  • @smartcityunion
    @smartcityunion 4 роки тому

    Kopam enakkum apathu, ethiril irukkum iruppavarukkum apathu.

  • @insanlearningstyle8252
    @insanlearningstyle8252 6 років тому

    வெச்சு செய்தது மகிழ்ச்சி

  • @prabha8251
    @prabha8251 7 років тому +59

    #shame radio mirchi...... learn respect first..... u have insulted him

  • @karthickremo3903
    @karthickremo3903 7 років тому +1

    radio mirchi Summa vachi senjittanga

  • @MrKandanTamil
    @MrKandanTamil 7 років тому

    thalaiku thilla pathiya😎

  • @anburaj1369
    @anburaj1369 7 років тому

    nanjil sambath periya nallavarnu support pannuriya comments la

  • @prasha2003
    @prasha2003 7 років тому +4

    adapaavingala semmaya vachi senjiteenga pola 😂😂🤣👏👏

  • @sundarrajmuthu3537
    @sundarrajmuthu3537 7 років тому +2

    Bold Speech Sir

  • @jsp156
    @jsp156 7 років тому

    Nice😃😃😃