இரவு காட்டு வழி பயணம் பாடல்கள் | 90s evergreen songs | 80s songs

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2023
  • @ranjanisundarapandian #ranjanisundarapandian #homevlog

КОМЕНТАРІ • 652

  • @periyanayaki3046
    @periyanayaki3046 9 місяців тому +399

    ஆரம்பமே செம சூப்பர் சாங் எனக்கு ரொம்பவே புடிச்ச பாட்டு இரவுநேரத்துலகேட்க்கும்
    போது மெய்மறந்து போய்டும் லாங்ல போறப்போ தன்னையே மறந்துடும் மிக்க நன்றி 🙏🌹💐🎶🎵🎧🎤✍️💯❤️💋🌹💞

  • @svenkateshan3622
    @svenkateshan3622 Місяць тому +31

    உண்மையில் ஒரு பயணத்தின் உணர்வு போல் இருந்தது.
    நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @paramasivank8432
    @paramasivank8432 11 днів тому +7

    ஏதோ நாணும் பயணம் செய்வது போல் இருக்கு 👍👍சூப்பர் feel❤️❤️❤️

  • @lakshmiseetha5014
    @lakshmiseetha5014 Місяць тому +36

    எத்தனையோ பேரோட மன அமைதியும் அருமையான ரசனையும் நிறைந்த உங்களது பதிவுகள் இன்னும் தொடர எங்களது வாழ்த்துக்கள் 🎉🎉🎉 இந்த லைவ் & லாங் டிரைவிங் சூட் பண்ண நீங்க எவ்ளோ நேரம் எவ்ளோ தூரம்!!! மிக்க மகிழ்ச்சி !! உங்களது பதிவிற்கு எங்களமாதிரி 90s பாடல்களை விரும்பும் அனைவரின் சார்பாக மிக மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவிக்கின்றோம் 🎉🎉

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 7 місяців тому +183

    இரசித்த... பாடலையும் காட்டுவழி பயணத்தையும்... ரசித்த ஒருவனால் மட்டுமே இந்த மாதிரி ஒரு தத்ரூபமான.. அற்புதமான நிகழ்வு படைக்க முடியும்..!! வாழ்த்துக்கள் தலைவா!!

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 8 днів тому +6

    ஈரோட்டில் இருந்து மைசூர் செல்லும் வழியில் இப்போது இந்த பாட்டை கேட்டுக் கொண்டு செல்கிறேன்... என்ன அருமையாக இருக்கிறது... இயற்கை இயக்கங்களுடன் நாமும் இணைந்தது போல் உள்ளது...❤❤❤❤❤

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 7 місяців тому +58

    பயணம் செய்த அனுபவம்...!!
    உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே..!!
    நல்ல பதிவு!!

  • @AnuSuya-hy7vw
    @AnuSuya-hy7vw 19 днів тому +10

    இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்நைட் நேரத்துல கேட்டா சூப்பரா இருக்கும் அது இல்லாம ஐஸ்வர்யாவுக்கும் விக்ரமுக்கும் ஜோடி பொருத்தம் செம்மையா இருக்கும் இந்த பாட்டோட அழகன் ஓட வரிகள் அளவு சொல்லவே முடியாது அவ்வளவு அருமையா இருக்கும் அந்த பாட்டு செம பாட்டு அருமையான பாட்டு முதல் பாட்டுசூப்பர் ஜேசுதாஸ் வாய்ஸ் செமையா இருக்கும்

  • @pmsmurugan2296
    @pmsmurugan2296 Місяць тому +20

    பாடல்களை கேட்கும் போதும் வீடியோவை பார்க்கும் . போது 1995 ம் வருடம் அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து நாகாலாந்து தலைநகர் கொகிமாவிற்கு இது போன்று இரவு நேரத்தில் பயணம் செய்த ஞாபகம் வருகின்றது

  • @lakshmiseetha5014
    @lakshmiseetha5014 Місяць тому +11

    அருமையான பாடல்கள் , அற்புதமான இசை அதவிட உங்க Driving vera leval பார்த்தம் கேட்டும் ரசிக்கக்கூடிய அருமையான இரவு நேர பயணம் அருமை!!! சலரது சோகங்களெல்லாம் உங்களாலையும் மறக்க வைக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-bn9zr2pu3h
    @user-bn9zr2pu3h 6 місяців тому +23

    அருமையா பாடல்கள் அழகான பயணம் ரொம்ப ரசிச்சி கேட்டேன் பார்த்தேன்‌‌👌👌👌👌

  • @divakaranj
    @divakaranj Місяць тому +17

    ஆரம்பம் முதல் முடிவு வரை சூப்பர் ❤❤❤❤

  • @ravimsamy2831
    @ravimsamy2831 2 місяці тому +29

    அருமையான பாடல்கள் வேற லெவல் தூள்

  • @sateshkumar.m
    @sateshkumar.m 2 місяці тому +34

    இந்தப் பாடல்களை மீண்டும் கேட்கும் போது என்னுடைய இளமைக் காலம் சோக நினைவுகள் வாட்டி வதைக்கிறது.

  • @sathishsing4647
    @sathishsing4647 8 місяців тому +67

    வாகனம் ஓட்டுவதற்கு எற்ற பாடல் இதில் மிகவும் சிறப்பானது நீங்கள் லைவ் வீடியோ எடுத்தது அது மிகவும் சிறப்பு

  • @premraj7303
    @premraj7303 21 день тому +6

    நானே travel பண்ண மாதிரி நல்ல feeling......❤❤❤

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 5 місяців тому +29

    கார்ல கேட்டு கொண்டு சென்றேன் நேரம் போனதேதெரியவில்லை ❤❤❤❤சூப்பர் ❤❤❤

  • @rajraj-xm7bv
    @rajraj-xm7bv 9 місяців тому +59

    உண்மைய சொல்லனு்னா இந்த songs கேட்டுகிட்டு இருக்கும் போதே தூங்கி விட்டேன்.காலையில் எழுந்து தான் comment பண்றேன்...என்னை போன்ற single mom கு இது போன்ற பாடல்கள் தான் சில நேரங்களில் அருமருந்தாக இருக்கிறது... தூங்குவதற்கு.... நன்றி sir......🤝🤝🤝🤝🤝

  • @user-el3oc2bq2g
    @user-el3oc2bq2g 2 місяці тому +15

    நானும் சேர்ந்து பயணம் சென்றது போல் இருக்கிறது. சூப்பர் 🎉🎉🎉🎉

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 Місяць тому +6

    ஆரம்பமே அபாரமான அமர்க்களம். சரியான தேர்வு. இன்னும் எத்தனையோ இளையராஜா பாடல்கள் இருக்கு. இனி நமக்கு கவலை எதுக்கு.

  • @anbuselvi2904
    @anbuselvi2904 8 місяців тому +41

    அனைத்துப் பாடல்களும் கேட்க கேட்க அருமை உங்களுடைய லைவ் வீடியோ அருமை

  • @antonydct
    @antonydct 2 місяці тому +8

    புதிய வித்தியாசமான முயற்சி..உங்கள் ரசனை மிகவும் அருமை.. வாழ்த்துகள்

  • @SasiKarikalan
    @SasiKarikalan 3 дні тому +1

    அணைத்து பாடல்களும் மிக மிக அருமை

  • @nishababu588
    @nishababu588 2 дні тому +1

    மனதை உருக்கும் பாடல்கள் பழைய காதல் நினைவுகள்.அழுகை வருகிறது ❤

  • @m.murugeshan9096
    @m.murugeshan9096 2 місяці тому +6

    இந்த song கேக்குறப்போ எதோ பண்ணுது ❤️thanks

  • @mariyadossmariyadoss9195
    @mariyadossmariyadoss9195 9 місяців тому +21

    அடடா என்ன ஒரு அருமையான பாடல்கள் மெய் மறந்து உறங்க வைக்கும் பாடல்,
    இதுபோன்ற பாடல்கள் அழகான இயற்கையின் மூலம் பார்க்கும்போது மனதிற்க்கு சுகமாக உள்ளது......
    Vera level bro 👌👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @devakimanohar6800
    @devakimanohar6800 2 місяці тому +5

    Padalgal yellam arumai awesome songs collections listening in night time rajasar Vera level super👍👌👍👌👍👌🙏

  • @DeviSunandha
    @DeviSunandha Місяць тому +4

    Video pathukkittu song kekkumpodhu ennakku pazhaya ninaivugal varudhu.super.

  • @SathayEl
    @SathayEl 7 місяців тому +15

    நல்ல பாடல் வரிகள் அருமை

  • @srivairapriya6720
    @srivairapriya6720 Місяць тому +4

    ஒரு ஒரு பாடலும் சூப்பர் எல்லாமே மனசுக்கு இதமான பாடல் செலக்ட் பண்ணி போட்டுருக்கீங்க சூப்பர்... பாடலோடு பயணமும் மிகவும் அருமை நன்றி ரசிச்சு கேட்டேன்.... மைண்ட் மனசும் சந்தோசமா இருக்கு....

  • @muralikirshnaskm1908
    @muralikirshnaskm1908 8 місяців тому +38

    நல்ல அருமையான பாடல்களை கேட்டுக் கொண்டே வாகனத்தில் பயணித்த அருமையான புது அனுபவம் 🎉🎉

  • @rajamohankumar4685
    @rajamohankumar4685 7 днів тому +1

    Really very very thanks all diamond 🔹 collections very much well done ❤❤❤❤🎉🎉

  • @user-ys8rs5hn2s
    @user-ys8rs5hn2s Місяць тому +2

    அருமையான பாடல் கல் இரவு நேர பயணத்தில் கேட்கும்போது மனதில் ஒரு அமைதியான சந்தோசம் வாழ்த்துக்கள் நன்பா💐🙏🌝

  • @pnjrajan
    @pnjrajan 9 місяців тому +21

    புது முயற்சி அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள்...

  • @kavinkeshav1260
    @kavinkeshav1260 9 місяців тому +41

    சுற்றுலா சென்ற ஞாபகம் இனிமையாக உள்ளது 😊

  • @rajeswariraji9936
    @rajeswariraji9936 День тому +1

    Hai all song nice ungaluku naila rasanai super pa nenga

  • @Ramramlingesh-eb3ex
    @Ramramlingesh-eb3ex 20 днів тому +2

    Super rompa fellinga irunthathu ❤❤

  • @SathayEl
    @SathayEl 6 місяців тому +11

    நல்ல பாடல் வரிகள் அருமை நண்பரே

  • @gunasekarr5183
    @gunasekarr5183 11 годин тому +1

    Song super/Driving super/Route super....🎉😊🎉😊🎉😊

  • @jayasekar6192
    @jayasekar6192 7 місяців тому +23

    அருமையான பாடல் அந்த காலமும் மறக்க முடியாது

  • @chandrapaulperumal3536
    @chandrapaulperumal3536 Місяць тому +2

    அருமையான பாடல்கள். ராகதேவனுக்குதான் நன்றி சொல்லவேண்டும்...

  • @ydshoba7238
    @ydshoba7238 23 дні тому +3

    Video super....super....engayo poiten.❤ 🙏

  • @sekerthalapathy2801
    @sekerthalapathy2801 5 місяців тому +3

    அருமை அருமை எல்ல பாடலும் சூப்பர் மிண்டும் மிண்டும் இதுபோன்ற பாடல்கள் கோடுத்து கோண்டே இருக்க வேண்டும் நண்றி நண்பரே வணக்கம் V.G. சேகர்

  • @Kumar-xo9qw
    @Kumar-xo9qw Місяць тому +3

    பாராட்டுக்கள். வார்த்தை. இல்லை. வாழ்த.

  • @jothirama1954
    @jothirama1954 29 днів тому +2

    Niraiya ninaivugal anna

  • @divakaranj
    @divakaranj Місяць тому +12

    நான் கார் ஓட்டிட்டு போனது போல் உள்ளது
    நன்றி bro

  • @VanithaVanitha-un6ph
    @VanithaVanitha-un6ph Місяць тому +1

    என்னதான்அந்தகாலபாடல்போல‌இப்போதுஇல்லைசூப்பர்மெய்மறந்துவிட்டேன்அப்படிஇரவுநேரத்தில்தாலட்டுபோல்உள்ளது🎉😂❤

  • @user-ol8sm9pq6q
    @user-ol8sm9pq6q 2 місяці тому +3

    Arumaiyana. Pathivu. ! Naam. Payanippathu. Pole. Ullathu. !

  • @badushakwd8311
    @badushakwd8311 Місяць тому +1

    தென்காசி toகெல்லாம் or காயங்குளம் சூப்பர் தல

  • @user-ux3ks8ez6u
    @user-ux3ks8ez6u 9 місяців тому +4

    இசையின் பயணத்திற்கு முடிவு இல்லை

  • @MoorthiPrakasam
    @MoorthiPrakasam 3 місяці тому +9

    இந்தவீடியோபார்த்தா
    பயணம் செய்வது
    போலவேஉள்ளது

  • @a.j.thilak3855
    @a.j.thilak3855 14 днів тому +2

    பயணம் பாடல்கள் அல்ல;
    பயணப் பாடல்கள்!

  • @marivijaya9549
    @marivijaya9549 19 днів тому +1

    நண்பரே அருமையான பதிவு. உங்களுடனே பயணித்த ஒரு மன அமைதி 👍👍👍

  • @gunalangunalan3992
    @gunalangunalan3992 Місяць тому +3

    நல்ல இசை ஞானம். அருமை

  • @user-qt2hv2dz6p
    @user-qt2hv2dz6p 8 місяців тому +7

    அருமை யான பாடல் சூப்பர் 🎉🎉🎉🎉❤❤❤

  • @pgnamarajpgnamaraj3431
    @pgnamarajpgnamaraj3431 9 місяців тому +8

    அனைத்து பாடல்களையும் கேட்க கேட்க மனதிற்கு இதமாக இருந்தது

  • @user-ux4yj8yw6q
    @user-ux4yj8yw6q 5 місяців тому +2

    எனக்கு.பிடித்த.90. கிட்ஸ்.வாழ்த்களுடன். ராஜகோபால்.விருதுநகர்

  • @thillaiyanlaiyan6374
    @thillaiyanlaiyan6374 15 днів тому +2

    Arumai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sujatha1046
    @sujatha1046 9 місяців тому +12

    என்ன ஒரு அருமை யான பாடல்கள் 👌👌👌👌👌

  • @dillibabu592
    @dillibabu592 7 місяців тому +8

    எல்லா பாடல்களும் அருமையாக உள்ளது ஆனால் நான் தூங்கிவிட்டின் 😅😅🎉

  • @goodluckassociates4796
    @goodluckassociates4796 2 місяці тому +5

    சூப்பர் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @komalavallikomalavalli7678
    @komalavallikomalavalli7678 2 місяці тому +1

    Live vedio superb.padalgal vegetable sirappu 🎉

  • @ramkumars8833
    @ramkumars8833 5 місяців тому +3

    Fantastic efforts beautiful and lovely SONG

  • @anbuarasu2777
    @anbuarasu2777 15 днів тому +1

    Wow wonderful

  • @Nsathiya.1983
    @Nsathiya.1983 14 днів тому +1

    Vera level live video ❤ullam thotta padalgal🎉

  • @meenakshisundarammeenakshi2322
    @meenakshisundarammeenakshi2322 7 місяців тому +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை .👌👌👌👏👏👏💐💐💐🎧🎤📻🥁🎺🪕🎻🪈🚙🚗🛻🙂

  • @GunaSekar-ms6qe
    @GunaSekar-ms6qe 6 днів тому

    All old songs life filled everyday enjoy ❤❤❤❤ Best song super da vioce arumi ❤❤❤

  • @manimanii5666
    @manimanii5666 2 місяці тому +2

    தேர்ந்தெடுத்து ரசித்தவை மிகச் சிறந்த தேர்வு ......❤❤❤❤❤❤❤

  • @umaranis4715
    @umaranis4715 2 місяці тому +2

    சூப்பர் அருமையான பாடல் கள் மூனார்சென்ற நினைவு கள் வாழ்த்துக்கள் சகோ நன்றி சகோ

  • @shreekali3664
    @shreekali3664 2 місяці тому +1

    Nice travelling experience with lovely songs

  • @MuruganMurugan-fx2pk
    @MuruganMurugan-fx2pk 2 місяці тому +2

    super bro very nice night driving super bro 🎉🎉🎉

  • @saravanansaravana7084
    @saravanansaravana7084 3 місяці тому +1

    சூப்பர் கிங்ஸ் பாடல்🎤🎶🎵 மனதை கவரும் பாடல்❤❤❤❤

  • @devakimanohar6800
    @devakimanohar6800 2 місяці тому +1

    Superb excellent songs collection all my favorite raja sir Vera level 👍👍👌👌👍👍👌

  • @vijaynaidu9309
    @vijaynaidu9309 5 місяців тому +5

    நான் அனுபவித்த காலம்

  • @krishnamoorthy4515
    @krishnamoorthy4515 Місяць тому +1

    அருமையான பாடல்கள்👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

  • @user-tp3jx7iz3h
    @user-tp3jx7iz3h 2 місяці тому +3

    Vera level bro
    First song is very nice

  • @s.s.yaswanth7-f9
    @s.s.yaswanth7-f9 18 днів тому +2

    Super 🎉🎉

  • @senthilkumarc.6012
    @senthilkumarc.6012 9 місяців тому +15

    புதுவிதமான முயற்சி❤ பயணித்துக் கொண்டே பாட்டு கேட்ட சுகம்❤ வீடியோவையும் தொடர்ந்து பார்க்க தூண்டுகிறது😊

  • @user-du9vp8mh2v
    @user-du9vp8mh2v Місяць тому +1

    வாகன ஓட்டுனரின் பசியை போக்கும் பாடல்கள் இரவில் இனிமே

  • @dinakarandinakaran6459
    @dinakarandinakaran6459 2 місяці тому +2

    கலா ரசிகர் அண்ணா நீங்க 👌🤝⚘🎁⚘🇮🇳

  • @saravanakumar880
    @saravanakumar880 17 днів тому +1

    சூப்பர் பாடல். சிறப்பான முறையில் ஒரு பதிவு
    நாங்களும் உங்கள்கூடவே. பயனம் செய்த மாதிரி இருந்தது. வாழ்த்துக்கள் நண்பரே

  • @yosappuraja9616
    @yosappuraja9616 Місяць тому +1

    அனைத்து அநுமை சுப்பர்

  • @jenaambiga6077
    @jenaambiga6077 8 місяців тому +4

    ஆடியோ,வீடியோ,சூப்பர்

  • @thirowbathis4543
    @thirowbathis4543 6 місяців тому +17

    மிக அருமையான முயற்சிகள், மேலும் தொடர வாழ்த்துகள்

  • @user-yq4fd6bg9m
    @user-yq4fd6bg9m 2 місяці тому +1

    Super songs your live video very nice I enjoy this and feel very happy

  • @keerthanas.prasath7842
    @keerthanas.prasath7842 13 днів тому +1

    அருமையான பாடல்கள் 👌

  • @velpackia2538
    @velpackia2538 9 місяців тому +5

    அருமையான பாடல் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்

  • @a.4589
    @a.4589 Місяць тому

    இசைஞானிக்கே இசைஞானி.
    நன்றி வாழ்க மனிதநேயம் வளமுடன் .
    .....ஜெயராஜு கோயம்புத்தூர்.

  • @SelvaMent
    @SelvaMent 25 днів тому +1

    Nanri thalaiva

  • @thangavelganga5608
    @thangavelganga5608 Місяць тому +1

    பாடல்கள் அனைத்தும் அருமை ❤ மனதிற்கு மிகவும் அருமையாக இருந்தது ❤

  • @asindamani908
    @asindamani908 Місяць тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤

  • @jayabalan7227
    @jayabalan7227 22 дні тому

    அருமையான பயணம்

  • @ar.saravanaanu20
    @ar.saravanaanu20 10 годин тому

    Songs collection super...👍🏻❤️

  • @chinnap4755
    @chinnap4755 6 місяців тому +4

    semma song superb...my favorite...❤❤❤

  • @praveenm9040
    @praveenm9040 2 місяці тому +1

    மிக அருமையான பாடல் ஆரம்பமே

  • @amluselvas3893
    @amluselvas3893 2 місяці тому +1

    Uyirilum unarvilum kalanthuvittathu nalla pathivu manathirku maamarunthu ❤❤

  • @rajeshravi8096
    @rajeshravi8096 2 місяці тому

    ரொம்ப அழகான பாடல் கேட்க அருமையாக இருக்கு

  • @user-dg7pk2hr2n
    @user-dg7pk2hr2n 2 місяці тому +2

    சூப்பர் நண்பா

  • @goodluckassociates4796
    @goodluckassociates4796 2 місяці тому +1

    இது போலதான் நானும் காரில் கேட்டுக்கொண்டே செல்வேன்

  • @user-yz7wr8sh2u
    @user-yz7wr8sh2u 8 місяців тому +4

    மிக அருமையான பாடல் ❣️❣️❣️