இரவின் அமைதியில் மறக்க முடியாத K.J.யேசுதாஸ் சோகப்பாடல்கள் - Iruvu Amitiyil Sogam Songs

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @jageerammapalayammariamman4586
    @jageerammapalayammariamman4586 Рік тому +70

    மனதுக்கு நிம்மதி இல்லாத சமயத்தில் பாடல்கள் அருமை துக்கம் மாத்திரை இல்லாமல் துக்கம் வந்தது இந்த பாடல்கள் தொகுப்புக்கு நன்றி

  • @sankarraman718
    @sankarraman718 3 роки тому +112

    தெய்வத்தின் குரல் தெரியாது அய்யா ஒரு வேளை அதுதான் உங்கள் குரலாகுமோ,என்றும் உங்கள் குரலுக்கு அடிமை அய்யா.....
    .

  • @GopiGopi-hy3sm
    @GopiGopi-hy3sm 3 роки тому +57

    எந்த காலத்திலும் மனதுக்கு நிம்மதி தரும் இனிைமையான தெய்விக குரலுக்கு KJ ஜெசுதாஸ் அய்யா தான்

  • @enchellamrasigan4169
    @enchellamrasigan4169 2 роки тому +41

    அட அட அட என்ன ஒரு இதமான பாடல்கள் ஜேசுதாஸ் அவர்களின் குரலில் மனதை மயக்கி விட்டது இரவு நேரத்தில்

    • @sprakash2918
      @sprakash2918 2 роки тому +2

      ETV channel

    • @umapathy5659
      @umapathy5659 2 роки тому +2

      எனக்கு பிடித்த அருமையான பதிவு பாடல் நன்றி தெரிவித்து கொள்கிறறேன் பதிவுக்கு நன்றி.. 👍🙏🏼🧡

    • @DeensonLeon
      @DeensonLeon 6 місяців тому

      ❤amur​@@umapathy5659

  • @meeragopi4008
    @meeragopi4008 Рік тому +27

    மனம் உருகுமா ? மனம் என்ன ஐஸ் கட்டியா ? என்று நக்கல் செய்திருக்கிறேன். ஆனால் இந்த பாடலை ஏசுதாஸ் அவர்களின் குரலில் கேட்டபொழுது என் மனம் உருகியதை உணர்ந்தேன்....

  • @ezekielsowmi3051
    @ezekielsowmi3051 3 роки тому +28

    மன வலியின் மருந்து இவருடைய குரல்....இவரை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும்.. என்னுடைய நீண்ட நாள் ஆசை....💚💚💚💚💚

  • @steephandhanabal9471
    @steephandhanabal9471 Рік тому +62

    எனது தூக்க மாத்திரை இவரது குரல் 😌☺️💔 மட்டுமே 🤗🤗🤗

  • @rahmathhameed5697
    @rahmathhameed5697 3 роки тому +12

    ஆஹா இப்பவும் வருதே பாடல்கள் கேக்கவா முடிகிறது இனி வரும் ஜெனரேஷனும் கேக்ககூடிய இளையராஜா தேவா சந்திரபோஸ் மனோஜ்கியான் டி. ராஜேந்தர் இசையில் யேசுதாஸ் குரலில் பாடல்கள் அனைத்துமே இனிமை

  • @nishannishan7973
    @nishannishan7973 Рік тому +310

    😘யாருக்கெல்லாம் இரவில்♥️ பாடல்கள் கேட்டுக்கொண்டே ❤️
    😘தூங்க பிடிக்கும் ♥️❤️♥️❤️♥️❤️♥️

    • @manikandan.n6424
      @manikandan.n6424 Рік тому +10

      Mee

    • @ganesanm7022
      @ganesanm7022 Рік тому +1

      @@manikandan.n6424
      யன

      க்ஷய
      க்ஷக்ஷற
      றக்ஷ
      க்ஷ
      பல

      க்ஷக்ஷற ன

    • @ganesanm7022
      @ganesanm7022 Рік тому +1

      க்ஷற

    • @k_gamil_comr_7339
      @k_gamil_comr_7339 Рік тому +1

      எனக்கு ப்ரோ

    • @manims0077
      @manims0077 Рік тому +2

      Enaku daily ketta than thookam varum..

  • @karthic.n8086
    @karthic.n8086 3 роки тому +34

    மென்மையான குரல்வளம் கொண்ட கே.ஏஸ்.யேசுதாஸ்பாடல்கள் அருமை.இனிமை.நன்றி 🙏

    • @Sasipravinkumar-zy4st
      @Sasipravinkumar-zy4st Рік тому +2

      M.........m

    • @Sasipravinkumar-zy4st
      @Sasipravinkumar-zy4st Рік тому

      .................................
      ......
      ..........
      ......

    • @sivakumarpsiva760
      @sivakumarpsiva760 6 місяців тому

      😅llplpmlllpmlplmlmmpm099ml)llllllll)}llllp( ̄へ  ̄ 9l87zollp8b0bb10 mn 4 ppl l ol ka ng pat pl}lm9♋凸ʕ ͡° ʖ̯97 ͡°ʔ(-"-;)llll}playlist 11:21 780 11:22 s 11:22 ??p))}st🚜😅🌃🌃s8s87uuuuu7 11:ttt 7s0\ʕ •ᴥ•ʔ1tr/7lupu7pdt0puppup0}z}zz🎉🎉His4 11:02 11:02 }}p0 பொ556r0009sp de Frazyh
      Z8tytipao0lesees DS5O00O99JOK99OJ0099 u0009000000🖤💙💙fir me a 99990000000000000iiiiiiipoooooooiyff000aatz5zzvyskcx5aaaaaaaa5✝️​@@Sasipravinkumar-zy4st

    • @PraveenkumarKumar-gh3ff
      @PraveenkumarKumar-gh3ff 6 місяців тому

      ❤t❤😂🎉😢🎉🎉😢😢​@@Sasipravinkumar-zy4st

  • @mahalingamlingam6702
    @mahalingamlingam6702 Рік тому +23

    குரலுக்கு ஒரு கடவுள் என்றால் அய்யா KJ அவர்கள் 1000ஆண்டுகள் அவரின் பாடல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @BalaMurugan-kx6bk
    @BalaMurugan-kx6bk 3 місяці тому +1

    யேசுதாஸின் தீவிர ரசிகன் நான்...இறைவன் கொடுத்த அழகான குரல்.

  • @ramalingamdht
    @ramalingamdht 3 роки тому +69

    KJ யேசுதாஸ் அவர்கள் பாடல் கேட்கும் போது மனதில் சலனமில்லாத அமைதி கிடைக்குது, நன்றி சார், வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறேன். 01/07/2021 இரவு 11:15 மணிக்கு கேட்டுக்கிட்டு இருக்கிறேன்.

    • @_joe_official_
      @_joe_official_ 2 роки тому +2

      13.7 2022

    • @ezhumalaiescreations9957
      @ezhumalaiescreations9957 2 роки тому +1

      Super bro இரவில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள் மனதை உருக வைத்து விட்ட பாடல் 🎤🎼🎻❤️

    • @makeshwarivelayutham3157
      @makeshwarivelayutham3157 2 роки тому

    • @makeshwarivelayutham3157
      @makeshwarivelayutham3157 2 роки тому

      @@ezhumalaiescreations9957 ன

    • @Luckyponnu874
      @Luckyponnu874 Рік тому

      14/10/22 அன்று இரவு 11.15 மணிக்கு இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்

  • @SrinivasanL1904
    @SrinivasanL1904 3 роки тому +18

    K j ஜேசுதாஸ் அவர்களின் குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு எப்போதும் என்னை அனைதுகொண்டே இருக்கிறது நான் என் வாழ்கையில் தனிமையை தேடும் போதெல்லாம்❤️

  • @sathiyabosssaya813
    @sathiyabosssaya813 Рік тому +31

    யேசுதாஸ் அவர்களின் தீவிர ரசிகை நான்

  • @karuppasamyg.k6257
    @karuppasamyg.k6257 2 роки тому +50

    நாம் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும் அப்போது kj யேசுதாஸ் அவர்கள் பாடல் கேட்டால் ஒரு நிம்மதி கிடைக்கும் சார் யுவர் கிரேட் ❤️❤️🙏

  • @ammaniammani7270
    @ammaniammani7270 Рік тому +8

    என் அம்மா வும்சொல்லமால்எங்களைவிட்டுபோய்டங்க😂😂😂😂😂

  • @vchandrasekar8865
    @vchandrasekar8865 Рік тому +52

    என் மனசுக்கு ஆறுதல் அய்யாவின் குரலில் பாடிய பாடல்களே 🙏🙏🙏

  • @RajaRaja-yf2rs
    @RajaRaja-yf2rs 2 роки тому +28

    என் வாழ்க்கையில் அனுபவித்த
    சோகங்களை எடுத்துக் காட்டி அதற்கான பாடல்கள் மிகவும் அருமை 🙏🙏🙏

  • @sarobala3747
    @sarobala3747 3 роки тому +70

    எவ்வளவு சோகம் இருந்தாலும் இவர் குரல் கேட்டால் மனம் அமைதி பெரும்.

  • @lakshmi3413
    @lakshmi3413 Рік тому +4

    நினைத்த வாழ்க்கை ஒன்று அமைந்த வாழ்க்கை ஒன்று

  • @syedkani133
    @syedkani133 Рік тому +20

    KJ யேசுதாஸ் அவர்களின்
    குரலுக்கு அடியேனும் ஒரு
    அடிமை 3.11.2022. இரவு 11:51 க்கு கேட்டுக் கொண்டு இருக்கிறேன்

  • @manimegalamagi6810
    @manimegalamagi6810 2 роки тому +46

    காயப்பட்ட மனதிற்கு ஆறுதலான வசீகரமான இனிமையான குரல் மற்றும் பாடல் வரிகள்.

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 2 роки тому +38

    மனம் வேதனைக்கு மனம் பாரம் எல்லாம் நீங்கள் பாடியதால் நீங்கியது நன்றி ஐயா

  • @hilmyfowmiya7328
    @hilmyfowmiya7328 3 роки тому +51

    மழையும் இதமான காற்றும் இரவுத் தனிமையும் சோகம் நிறைந்த என் இதயமும் இந்த பாடல்களை ரசித்த வண்ணம் நான்

  • @karisalmuthupmm1452
    @karisalmuthupmm1452 Рік тому +23

    விளம்பரம் அதிகம் நல்ல பாடலையும் கேட்க வேண்டாம் என எண்ணத் தோன்றுகிறது 😢😢😢😢😢 மதிப்பிற்குரிய யேசுதாஸ் அவர்களின் காந்தக் குரல் என்னை ஈர்த்தது ஆனால் அதிகமான விளம்பரம் முகம் சுழிக்க வைத்தது 😢😢 இதுவே எனது முதல் அனுபவம்😢😢😢😢😢😢

  • @Munuswamy-zc7kp
    @Munuswamy-zc7kp 3 роки тому +16

    பழைய தமிழ் திரைப்பட கலைஞர்கள் அனைவரும் கடவுளின் பிரதிநிதிகள் அவர்களின் புகழ் என்று நிலைத்து நிற்கும்

  • @l.saravananl.saravanan8695
    @l.saravananl.saravanan8695 Рік тому +12

    தெய்வீகக் காந்தக் குரல் ! அய்யா KJ அவர்கள் குரல் , உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் அய்யா KJ புகழ்

  • @kgfnatural9039
    @kgfnatural9039 2 роки тому +38

    காலத்தால் இந்த பாடல்கள் அழிக்க முடியாது

  • @josemichaelson2678
    @josemichaelson2678 3 роки тому +68

    தமிழனாய் பிறக்க என்ன தவம் செய்தேன் 💞💞💞💞

  • @rajendranmcr2472
    @rajendranmcr2472 2 роки тому +55

    இனிய கீதத்தை கேட்போம் எப்போதும்...அழகியல்

  • @Nagasakthi-me7tv
    @Nagasakthi-me7tv Рік тому +8

    நீமுந்தி போனது நியம் இல்லையே நான் முந்தாயோகம் இல்லையே எனக்கு இந்த பாடல் கேட்டால் இப்போதும் கண் கலங்கும்

    • @Nagasakthi-me7tv
      @Nagasakthi-me7tv 8 місяців тому

      எனக்கும் இந்த பாடலை கேட்டாலே இப்பவும் கண்களிள் கண்ணீர் குளம் போல் வரும் 😢😢😢

  • @madhanmdhan8551
    @madhanmdhan8551 3 роки тому +43

    அருமையான பாடல் வரிகள் அய்யாவின் அருமையான குரலில் அருமையான பாடல் ♥♥♥💞💞💞💕💕💕❤❤❤

  • @வண்ணத்தமிழ்வாழ்க

    அப்பா யேசுதாஸ் அவர்களின் கை குலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தவர்கள் லைக் போடுங்களேன். எனக்கு அந்த அருமையான பாக்கியம் கிடைத்தது. மிகவும் மகிழ்வான தருணம்.

  • @viyagappananthonyraja5482
    @viyagappananthonyraja5482 2 роки тому +33

    இசை இல்லை என்றால் மனிதன் மிருகமாகவே இருந்திருப்பான்

  • @arikkeambalamthanjinagaraj6414
    @arikkeambalamthanjinagaraj6414 2 роки тому +106

    சோகத்திலும் மனதிற்க்கு ஒறு சுகமான ராகம்😍

    • @smani7819
      @smani7819 2 роки тому +1

      Something immerse me in the song music etc...

    • @smani7819
      @smani7819 2 роки тому

      Can you please play this song onceagain.

    • @SureshKumar-lj1je
      @SureshKumar-lj1je 2 роки тому

      Pp

  • @mohamednizarabdeen483
    @mohamednizarabdeen483 3 роки тому +20

    ஆரவாரமில்லாத, அமைதியான, அருமையான ,தனிமைக்கு இனிமையான பாடல்கள்.

  • @vishun2725
    @vishun2725 3 роки тому +11

    இரவு பயண நேரத்தில் கேட்க
    அருமையான பாடல்கள்.

  • @ganeshkavin3123
    @ganeshkavin3123 2 роки тому +31

    நிம்மதி வேணும்னா இந்த பாட்ட கேக்குறது கு அருமை ❤️

  • @sasireka8464
    @sasireka8464 3 роки тому +3

    இவா் குரலில் ஒரு இா்ப்பு உள்ளது அதனால் தான் ஐயப்பா சாமி இரவில் கேட்கிறாா்🍁🍁🍁🌺🌺🌺🌺

  • @peterpeterpeter8471
    @peterpeterpeter8471 Рік тому +35

    இசையின் கடவுள் யேசுதாஸ் ஐயா

  • @prabaharanprabaharan8477
    @prabaharanprabaharan8477 3 роки тому +11

    சில வலிகள் மறந்து அன்பு உருவாக்க முடியும் என்று தோணுது

  • @prakashknr89
    @prakashknr89 2 роки тому +27

    கவலைகள் அனைத்தும் மறக்கும் தருனம் இது.

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 Рік тому +12

    மீண்டும் ஒரு பிறவி இருந்தால் இவர் பாடும் பாடல் வரிகளாக பிறக்கவேண்டும் ,👃👃👃👃👃

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Рік тому

      wow. great words

    • @smssms9483
      @smssms9483 Рік тому +1

      Yenda dai Urutturathukku oru alavu illayada yenda ippayum athu varithanada varihala Eluthi koduthathanda indha aal paaduran Vengaya thalaya

    • @pominathan
      @pominathan 9 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤p❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤p🎉

  • @hajaal8709
    @hajaal8709 3 роки тому +17

    என்ன வாய்ஸ் sir எங்களின் காயத்திற்கு உங்களின் குரல் மட்டுமே ஆறுதல் sir

  • @alaguduraimuthunayagi2720
    @alaguduraimuthunayagi2720 4 місяці тому

    இன்று நீஇசையாய்இருக்கிறாய்.‌
    எத்தனையோஇதயங்கள்‌.‌.‌
    உங்களால்உயிர்வாழ்கிறார்கள். 23:12

  • @KrishnamoorthyKrishnamoort-x7y
    @KrishnamoorthyKrishnamoort-x7y Рік тому +13

    அய்யாவின் பாடல் கேட்டு வாழ்ந்த காலம் அதிகம்

  • @rockrushanthanyu7713
    @rockrushanthanyu7713 3 роки тому +21

    உங்கள் குறலுக்கு எப்போதும் நான் அடிமை

  • @kasthurisomasundaram3875
    @kasthurisomasundaram3875 2 роки тому +69

    காந்த குரல் கடவுள் கொடுத்த வரம் இனிஇது யாருக்குவரும்

  • @jamunaprasath7540
    @jamunaprasath7540 3 роки тому +12

    மனச் சோர்வுற்ற நேரத்தில் தங்களின் பாடல் மயிலிறகால் மனதை வருடுவது போல் உள்ளது..🙏

  • @Rishimaruthu
    @Rishimaruthu 8 місяців тому +15

    நான் உங்களின் தலைசிறந்த ரசிகன் தமிழ்நாடு

  • @devikishore4208
    @devikishore4208 3 роки тому +130

    மனதிற்கு இதமான பாடல் ரொம்ப நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிரோம்

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 3 роки тому +6

      ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!.........

    • @muralig8201
      @muralig8201 2 роки тому +1

      In.. It's by

  • @muneeswari5156
    @muneeswari5156 2 роки тому +96

    மனதிற்கு நிம்மதி தரும் பாடல். அருமை

  • @dhaneshmani9163
    @dhaneshmani9163 2 роки тому +2

    கடவுளுக்கு நன்றி யேசுதாஸ் ஐயா வாழ்கிற இந்த உலகத்தில் நானும் வாழ்கிறேன் என்பதற்கு

  • @sasireka9333
    @sasireka9333 3 роки тому +163

    நான்..யேசுதாஸ்...ரசிகை..அவரின்..பாடல்..குரல்..என்..மனதிற்க்கு..அமைதியை..தரும்..

  • @rajanrajan572
    @rajanrajan572 3 роки тому +10

    என் முகத்தை பார்தைஎங்க அம்மா.சோறுபோட்டகைகல்எங்கே.நோயினால்இரந்து. 🙏

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 роки тому +23

    அருமையான பாடல் ஒரு ஒரு வரிகளும் முத்துக்கள் இனி இது மாதிரி பாடல்கள் எழுதும் கவிஞர் பிறப்பாரா என்று தெரியாது

  • @mohanamoorthi20
    @mohanamoorthi20 2 роки тому +1

    என் அப்பா நினைவு நாள் நிதி கொடுக்க என்னால் செல்லமுடியவில்லை அன்று காலை இந்த பாடல் முதன் முதலில் கேட்டேன் என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை

  • @mjthennarasu2881
    @mjthennarasu2881 3 роки тому +38

    K. J. ஜேசுதாஸ் குரல் மௌனத் தின் மகுடம்

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 роки тому +3

      👌👌👌👌👌

    • @vijimohan1753
      @vijimohan1753 2 роки тому

      ஆஹா அருமை எல்லா பாடல்களும் சூப்பர் நன்றி அயனி👏👏👏👌👌👍🎵

    • @BalajiBalaji-mq3tw
      @BalajiBalaji-mq3tw 2 роки тому

      @@RajKumar-rx6ls
      p

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому

      உலகின் உண்மையான இசைஞானி இவர் ஒருவரே !! மற்றவர் சாதிய ஆதரவோடு இசையறிவே இல்லாமல், தமிழ் இசையை பார்ப்பனர் இசை, கர்நாடகாவிலிருந்து வந்தது என கிறுக்கன் போல உளறி கேலி செய்த நாத்திகத்தலைவரிடம் மானம் ரோஷம் வெட்கம் எதுவுமே இல்லாமல் பட்டம் வாங்கிய ஏமாளி !!

  • @kottaisammy5695
    @kottaisammy5695 5 місяців тому +1

    நெய் ஊத்துன சக்கரை பொங்கல் போல் இனிக்கும் குரல்

  • @bharathilogan3636
    @bharathilogan3636 2 роки тому +20

    I like k.j.jesudas sir realy legend sir

  • @kathavarayankathu2172
    @kathavarayankathu2172 3 роки тому +26

    ஐயா அவர்களை வணங்கிறோம்

  • @MR-hx9lf
    @MR-hx9lf 3 роки тому +24

    உருகிய பாறை நெஞ்சம்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +9

    Yesudas voice ketutu maraiom amutham enpathu our kural thaan eriva 1000 andugal vallanum kadaullay 👏🌹🌹🌹👏👏🙏🙏👑👑👭👬👪👫💖👌💘💘

  • @SriRamS-g4k
    @SriRamS-g4k 6 місяців тому +2

    என் அன்னை என் தாலாட்டு என் குலதெய்வம் இம்மூன்றும் ஒரே குரலில் உணர்ந்தேன்

  • @abishekganesan2296
    @abishekganesan2296 3 роки тому +46

    Kj yesudas sir voice pola ini kedaika povathu illa in tamil cinema...😔😔ungaluku nikar neengal matume ayya..really love it your voice sir..😙😙😘😘

    • @stehenkjyesudas8961
      @stehenkjyesudas8961 3 роки тому +4

      NEXT YESUDAS COMING SOON

    • @abishekganesan2296
      @abishekganesan2296 3 роки тому +1

      @@stehenkjyesudas8961 who

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 роки тому +1

      @Kishore Ganesan
      200% உண்மை சகோ.
      யேசுதாஸ் சார், நமக்கு இறைவன் கொடுத்த வரம்.
      யேசுதாஸ் சார் அவர்களின் குரல் போன்று எவருக்கும் அமையப் போவதில்லை. நன்றி சகோ.

    • @radhakrishnan1335
      @radhakrishnan1335 3 роки тому

      7777777777777777777777

    • @santhoshgeethaeditz132
      @santhoshgeethaeditz132 2 роки тому

      Hai

  • @rajkumarabi9802
    @rajkumarabi9802 3 роки тому +2

    அன்னம் போட்ட என் தாயே உனக்கு........

  • @raiamony.j8993
    @raiamony.j8993 Рік тому +27

    கண்களில் கண்ணீரை வரவழைக்க கூடியது.

  • @kamukamu8840
    @kamukamu8840 3 роки тому +8

    நான் சோகத்தில் தான் இந்த மாதிரி பாடல்கள் கேட்கிறோம் இடையே என்ன விளம்பரங்கள் அதுநாள் தான் அனைவரும் முகநூலில் இருந்து வருகிறார்கள்

  • @AmmuAmmu-ng3vc
    @AmmuAmmu-ng3vc 2 роки тому +1

    என் மன அழுத்தத்திற்கு ஒரு ஆறுதல் தரும் பாடல்கள். ஒவ்வொரு வரிகளும் மனதிற்கு ஆறுதல் கூறுகிறது....

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar4994 3 роки тому +135

    மனிதன பிறக்கவே கூடாது பிறந்தால் யாரையும் இழந்து விடக்கூடாது ஒரு தாய் இழப்பது தெய்வத்தை இழப்பதற்கு சமம்

  • @stephenson6430
    @stephenson6430 3 роки тому +8

    Thookam illathaenakku thookathai padalgalal kodutha jesudass avargalukku thanks

  • @thaitamilan2951
    @thaitamilan2951 3 роки тому +13

    Kj yesudas பாடல்களுக்கு நான் அடிமை

  • @ramgowri6350
    @ramgowri6350 7 місяців тому +1

    Nilai marum ulagil nilaikkum endra kanavil valum manitha jathi....

  • @apmuthu9675
    @apmuthu9675 Рік тому +7

    அவர் song sad .romentic . Jolly ரொம்ப புடிக்கும்

  • @manidhamnaturals
    @manidhamnaturals 3 роки тому +6

    அருமையான பாடல்கள்..

  • @rajangarajkumar1610
    @rajangarajkumar1610 2 роки тому +5

    உங்கள் குரல் கேட்கும் போது மனதுக்கு அமைதி கிடைக்கும் நன்றி ஐயா ❤️🥰💯🎶🎵

    • @dhivya0447
      @dhivya0447 2 роки тому +1

      Emm ae we r a te

    • @dhivya0447
      @dhivya0447 2 роки тому

      E a we e

    • @dhivya0447
      @dhivya0447 2 роки тому

      Emew we w rewee a ee a a emw W wm mm ne e a see we ee a e ew reeeww a rewee.eyermeme

    • @dhivya0447
      @dhivya0447 2 роки тому

      I have mw see. I wmm mw memeeeeme a e a m ee seeweeeewwowmwmemmemmew

    • @dhivya0447
      @dhivya0447 2 роки тому

      I have mw see. I wmm mw memeeeeme a e a m ee seeweeeewwowmwmemmwmweemmew

  • @pusphagaurisanthiran6957
    @pusphagaurisanthiran6957 Рік тому +13

    அருமையான பாடல், என்றும் எப்போதும் மனதுக்குப் பிடித்த பாடல்கள். ❤

  • @vinothiniv460
    @vinothiniv460 3 роки тому +83

    சூப்பர். பாடல் இந்த‌ பாடல் கேட்டு கொண்டு என் உயிர் போக வேண்டும்

  • @sasiammu8671
    @sasiammu8671 2 роки тому +1

    யேசுதாஸ் பாடல் வானம் வரும் மேகம் வரும் பாடல் எனக்கு பிடித்த பாடல்

  • @abinavp9027
    @abinavp9027 3 роки тому +25

    எப்படி இப்படி ஒரு குரல் கடவுளே...

  • @natuspot1221
    @natuspot1221 2 роки тому +5

    என் உயிர் குரல்

  • @loganathank4114
    @loganathank4114 Рік тому +14

    சோகமும் சுகம் தரும் பாடல்களின் தொகுப்பு அருமை....💕

  • @Kumar-k9g8j
    @Kumar-k9g8j 6 місяців тому +3

    மன நிம்மதி அருமையான பாடல்

  • @rxmadhu6272
    @rxmadhu6272 3 роки тому +31

    U r my heart sir 💗💗💗💗💗👍👍👍

  • @akashkk774
    @akashkk774 3 роки тому +3

    அருமையான பாடல் அற்புதமான குறள்

  • @ppk6262
    @ppk6262 2 роки тому +8

    அருமையாக இருக்கிறது

  • @MGP_YT_Offcial_5016
    @MGP_YT_Offcial_5016 Рік тому

    இளையராஜா மற்றும் ஜேசுதாஸ் இல்லை என்றால் நாம் மிருகமாக இருந்திருப்போம்

  • @kaviyasrii7800
    @kaviyasrii7800 3 роки тому +6

    Evlo sogatil eruthalum ungal song Maraka vachuduchu sir tq

  • @annadurai141
    @annadurai141 2 роки тому +17

    என்ன ஒரு இனிமையான குரல்

  • @manoharanmanoharan4153
    @manoharanmanoharan4153 2 роки тому +30

    அருமையான பாடல்கள்

  • @muthupandimuthupandi2010
    @muthupandimuthupandi2010 2 роки тому

    K.J.யேசுதாஸ் குரலில் ஒரு இசை போதை அந்த போதைக்கு நான் அடிமை❤️❤️❤️

  • @chithramurugesh5732
    @chithramurugesh5732 3 роки тому +9

    K j sir ungalai romba pidikkum sir inga voice magic voice

  • @allan5957
    @allan5957 Рік тому +1

    தெய்வ பிறவி அய்யா நீர்

  • @venkyraja7601
    @venkyraja7601 2 роки тому +20

    அருமையான பாடல் வரிகள் 😍

  • @Karthikkarthik-fm3zo
    @Karthikkarthik-fm3zo 3 роки тому +47

    Sir unga voice and Ilayaraja sir songs eppothum semya irukkum.😍😍 sogama irukkum pothu songs kegum pothu thanks all

  • @SaravananM-p7v
    @SaravananM-p7v 5 місяців тому +24

    மனசு சரியில்லை இந்த பாடலை கேட்பேன்

  • @vasanthabhoomi7847
    @vasanthabhoomi7847 2 роки тому +3

    தாய் தந்தை போன்ற தெய்வம் தெய்வம் யாருமில்லை

  • @viswanathanloganathan4390
    @viswanathanloganathan4390 3 роки тому +4

    அருமையான பாடல்

  • @MSami-gx3lk
    @MSami-gx3lk 2 роки тому +5

    வார்த்தைகலே இல்லை சார் 👌👌👌👌🙏🙏