சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி... நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை .இது மாதிரி சிறிய வேலை உள்ள பதிவுகள் பதிவு செய்யவும்.. வாழ்க வளமுடன்
This sweet is similar to kerala snack called "sukhiyan ".in kerala we use green mung beans mixed with jaggery instead of kadala parippu and dip in maida water mix then fry it.its our traditional tea time snack .
Kavitha maam unga uru devanampalathil kampil pachamavu seivarkal athai video podunkal.nenga entha dish ethuvari podavillai. I,e,kammpu vega vithu edithu seivathu. Can u up load this.
இதற்கு யார் இனிப்பு உருண்டை என பெயர் சொன்னது, எங்கள் ஊர் காரைக்குடி புதுக்கோட்டை.இந்த ஊரை செட்டிநாடு என்றும் அழைப்பார்கள்.சமையலுக்கு மிகவும் பெயர் போன ஊர்.பெயரே தெரியாமல் எதற்கு சமையல் video போடுறிங்க.சமையல் என்றால் எங்க ஊர் பக்கம் வந்து பாருங்கள்,அது தான் சமையல்.கறி குழம்பிற்கு கடுகு போட்டு தாலித்த முதல் சமையல் உங்கள் சமையல் தான்.உஙகள் சமையலுக்கு 1 கிலோ சின்ன வெங்காயத்தை அரைத்து அதை மசாலா என்று வேறு சொல்கிறீர்கள். கறியை வதக்குவதே இல்லை, கறியை வேக வைத்து அந்த கறி தண்ணீரையும் வீணாக ஊற்றி விடுறிங்க. வெறும் கறி சக்கையையும் வெங்காயத்தையும் சாப்பிட்டால் இனிப்பாக தான் இருக்கும். காப்பி அடித்து video போட்டாலும் correct ah போடுங்க.செட்டி நாடு சமையல் என்றால் என்னவென்று village cooking Channel ஐ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள் சமையல் லட்சணத்திற்கு நிறைய உதாரணம் இருக்கு. நான் 3 ஐ மட்டும் சுட்டிக் காட்டுகிறேன். நீங்கள் செய்த ரத்த பொறியல்,தலை கறி குழம்பு,மூலை வறுவல்.நல்லா non veg சாப்பிடுபவர்களுக்கு கூட பச்சை ஆட்டு ரத்தத்தை பார்த்தால் பிடிக்காது.ஆனால் நீங்கள் பச்சை ரத்தத்தை சுத்தம் கூட செய்யாமல் அப்படியே கைகளால் பிழிந்து விடுறிங்க. அருவருப்பாக உள்ளது.நாஙகள் இவ்வாறான அரக்க தனமான சமையல் செய்ய மாட்டோம். ரத்தத்தை முதலில் சுத்தம் செய்து பின்னர் வேக வைத்து துண்டு துண்டாக நறுக்கி தான் பொறியல் செய்வோம். தயவுசெய்து பணத்திற்காக இவ்வாறான அரைகுறை சமையலை video வாக போடாதிங்க.good bye
அடடே அருமையான யோசனை ..முதலில் உனக்கு சமைக்க தெரியுமா ? குறைக்கிற நாய் கடிக்காது / கழுதைக்கு தெரியுமா கர்ப்பூர வாசனை இந்த பழமொழி எல்லாம் உனக்கு தெரியுமா ? வேற ஏதாவது வேலை இருந்த போய் பாரு..குறை சொல்லறத்துக்கே ஒரு கூட்டம் அலையும்..அதுல நீயும் ஒன்னு..
உங்க ஊர் எங்கம்மா சூப்பரான இடமாக இருக்கு அங்கே வசிக்க வேண்டும் என்று எனக்கு மிகுந்த ஆசை. நன்றி மாவட்டம்.
நான் பொள்ளாச்சி அருகே உள்ளேன்அக்கா
நாட்டு சக்கரைக்கு பதில் வேற என்ன சேர்க்கலாம் சிஸ்டர் 😍😍😍
Super same like your smiling and talking sweet sister thank you for this recipe 👍🙏🙏👌👌
Your Tamil sounds really sweet sister, it's such pleasure to watch your channel, getting to learn wonderful Tamil Nadu style food 🙏
😊😊 thank you brother 👍👍
சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி... நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை .இது மாதிரி சிறிய வேலை
உள்ள பதிவுகள் பதிவு செய்யவும்.. வாழ்க வளமுடன்
மிக்க நன்றி ..👍👍
What a wonderful recipes of you. Where you practiced it all? Very very congratulations.
Recipes are I learned from my mother..she is very good traditional cook..thank you so much 👍🙏🥰
Good recipe. It's name is suliyan
எங்க ஊர் பக்கம் இதை சுசியம் என்று சொல்லுவோம் என் பையன் கணவருக்கு ரொம்ப பிடிக்கும் எங்க ஊர் தென்காசி டேஸ்டனா சுசியம்
👍👍🙏❤️
அக்கா...இனிப்பு உருண்டை நல்லாயிருக்குங்க...நாங்க இதே மாதிரி பச்சைபயிறுல செய்வோங்க...டேஸ்ட் அருமையா இருக்குங்க.. கடலைபருப்புல செய்யறத ஒப்புட்டுனு சொல்வோங்க...மைதாமாவ சப்பாத்திக்கு மாவு தேய்க்கிறமாதிரி செய்துங்க நடுவுல இந்த உருண்டைய வைத்து மூடி மறுபடியும் தேய்த்து தோசைகல்ல வைத்து எடுப்பாங்கங்க...அதுவும் டேஸ்ட் 👌 இருக்குங்க...செய்து பாருங்கக்கா..
Nangalum inthe sweet neenge seithe methodle prepare pani irukome engaluku romba pidikum super
👍👍🙏🙏❤️
Very nice location and ur recipe 🤤🤤👌👌👍👍
Thank you sister 🙏
Kavita Super Enaku Romba pidikum
Wow wow Super Ennaku sister 😋😋👌👌
Thank you..Vaanga saapiduvom sister ❤️❤️
Sister kadalai parupu enipu orundai very super. Neenka slow peasunka. Unkul face slow peasinalthan azhagu. Super sister
🙏🙏 thank you bro 👍👍
நீங்கள் சாப்பிடறத பார்த்தால் எனக்கு சாப்பிடணும் போல இருக்கு சூப்பர் மா
👍👍
Akka my mum always do this... But amma no more ...really remembering my mum do this... Miss her so much.....
🙏🙏
Rice flow +maida it will super
Super . I love this sweet always.looks yummy.good video.take care and be happy.❤️❤️
Wow super super sweet 😋😋😋👏👏👏
Delicious sweet...last time i dont like sweets but after i get married my mama from india..i prefer to eat india sweets..so yummy...frm malaysia
👍👍🙏❤️
Super sister roomba nalla erukku👌👌👌
Super Akka 👌
Super sweet. Naanum try panren.
My favourite sweet akka
Very Nice 👌💐
Amazing dish 👍 eppomum eppadiye hairstyle panunga. It suits you.
Ok sister thank you 🙏👍❤️
Idhukuda palamum plus ghee mix sapta Supruu ah irukum ka
After long time first view sissy I love your recipes take care yourself 😍😍😍😘😚
Thank you sister 🙏❤️👍
Super.super
Hello Akka epadi irukkinka and unkal family super neenkal seithu kaatiya vaalipoo vadai naan indru seithu shappitom superah irunthuchu Akka enakkum suliyam rombaum pidikkum maida kalavail lightah uppu potta superah irukkum akka
Thank you sister..next time neengal soona maathiri try panren sister..🙏❤️
Akka yanakku pidicha sweet yanga voor Diwali special itharku susiyamnu solvanga
👍👍❤️❤️
Nama ooru opputu. Yummy sister
Akka, this dish i like so much, during diwali my mom uses to prepare this, thank you akka, yummy 😋
Thank you 🙏
Nice sister
Akkaa.... unga hb ya konjm Daily pesa solluga spta, kuduga....anna talking is very nice
Ok sister pesa solren sister..❤️🙏👍
Edu romba palamayamana dish 30 varsam pennadi yanga amma saivango kavitha super teast
Thank you 👍👍
Super 👌
S sister take care of health. Be happy always... Nice recipe
Thank you sister 🙏👍
Super recipe
Super akka🥰🥰
Super akka, always be happy,, and keep smile, thank you
Very nice...
Super ma Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan
🙏🙏
So nice cooking
Super sweet pa
👌👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏 super
Super Kavitha
Akka palkova cooking please Akka😂😂😂
Delicious sweet 😋😋
Super nga ka, enga amchi seivanga ka, ninga sonamari next time seiranga 😊
Ok sister thank you 👍🙏❤️
Super super super akka
Tasty,snack
Verynice
Super sister
Super sis enga ammuchi adakadi senchu tharuvaanga...
👍👍🙏
Yummy 😍😍 😋😋😋
Supet akka
Delicious sweet 👌
Super akka
Kaliji and sethari and thondi
My fav
👌👍
Yummy yummy food.
Dharma puri la, kadalai paruppu aatumbodhey vellam serthu aatuvanga
👌👌👌😊😊
Nice
Super
Akka kambu kaali sengi kaatunga pls
👍👍
Arisi maavula enga oorula poduvanga akka
This sweet is similar to kerala snack called "sukhiyan ".in kerala we use green mung beans mixed with jaggery instead of kadala parippu and dip in maida water mix then fry it.its our traditional tea time snack .
Thank you..👍👍🙏
Paniyaram kaalula um podalam ka
Hi அக்கா enagu உங்க speech ரொம்ப புடிச்சி irugu& சமையல் தா அக்கா 🙏
Super 🤪 #narikallvillagefood # stay connected
😋💗👍
Super Mario👍
Super ma
Kavitha maam unga uru devanampalathil kampil pachamavu seivarkal athai video podunkal.nenga entha dish ethuvari podavillai. I,e,kammpu vega vithu edithu seivathu. Can u up load this.
Ok bro ..neengal keetathai Amma vidam sonnen..viraivil video panren brother..👍👍 thank you 🙏
I am ot brother i am lady.maam ha ha ha.
மேல் மாவு மைதா மாவில் சிறிது உப்பு சேர்த்து கரைத்து உருண்டைகளை முக்கி போடுங்க சிஸ்டர்.இன்னும்ருசி அதிகமாகும்.
👍👍 next time try panren sister 🙏🙏
சலங்கை பணியாரம் In coimbatore
நீங்க பயண்படுத்திய நாட்டு சர்க்ககரை நெம்பர் குடுங்கபா
Naanga kadaiyil vaangonom sister..👍👍
@@FoodMoneyFood ok thanq
👌👌👌👌👌👍
Engootulayum seivnga ka
Kavitha ku sweets romba pudikuma?
👍👍
👍👌👌
😋😋😋
Yummy 😋
Vellam serkalama sis
Akka maitha mavuna gothume mava
Ithai thane suyam endru sollungvaga
Iam jothi mani devanampalayam
👍👍
Samaikum pothu slipper remove pannikonga sis
My God
Coconut Opputu Seinga ka
Akka entha sweet ta store pani saptalama
2 days vaikalaam
Maitha use Panama panuga
Opputtu in erode
Ithu name suliyan
Please Ungala Eapudi contact pandradhunga ka... Solunga...
இது எனக்கு பி டி க் கு ம் யாக்க
Kali laduu aguttilla maida dalli yake fry madiddu don't like it
Hi ka
இதற்கு யார் இனிப்பு உருண்டை என பெயர் சொன்னது, எங்கள் ஊர் காரைக்குடி புதுக்கோட்டை.இந்த ஊரை செட்டிநாடு என்றும் அழைப்பார்கள்.சமையலுக்கு மிகவும் பெயர் போன ஊர்.பெயரே தெரியாமல் எதற்கு சமையல் video போடுறிங்க.சமையல் என்றால் எங்க ஊர் பக்கம் வந்து பாருங்கள்,அது தான் சமையல்.கறி குழம்பிற்கு கடுகு போட்டு தாலித்த முதல் சமையல் உங்கள் சமையல் தான்.உஙகள் சமையலுக்கு 1 கிலோ சின்ன வெங்காயத்தை அரைத்து அதை மசாலா என்று வேறு சொல்கிறீர்கள். கறியை வதக்குவதே இல்லை, கறியை வேக வைத்து அந்த கறி தண்ணீரையும் வீணாக ஊற்றி விடுறிங்க. வெறும் கறி சக்கையையும் வெங்காயத்தையும் சாப்பிட்டால் இனிப்பாக தான் இருக்கும். காப்பி அடித்து video போட்டாலும் correct ah போடுங்க.செட்டி நாடு சமையல் என்றால் என்னவென்று village cooking Channel ஐ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள் சமையல் லட்சணத்திற்கு நிறைய உதாரணம் இருக்கு. நான் 3 ஐ மட்டும் சுட்டிக் காட்டுகிறேன். நீங்கள் செய்த ரத்த பொறியல்,தலை கறி குழம்பு,மூலை வறுவல்.நல்லா non veg சாப்பிடுபவர்களுக்கு கூட பச்சை ஆட்டு ரத்தத்தை பார்த்தால் பிடிக்காது.ஆனால் நீங்கள் பச்சை ரத்தத்தை சுத்தம் கூட செய்யாமல் அப்படியே கைகளால் பிழிந்து விடுறிங்க. அருவருப்பாக உள்ளது.நாஙகள் இவ்வாறான அரக்க தனமான சமையல் செய்ய மாட்டோம். ரத்தத்தை முதலில் சுத்தம் செய்து பின்னர் வேக வைத்து துண்டு துண்டாக நறுக்கி தான் பொறியல் செய்வோம். தயவுசெய்து பணத்திற்காக இவ்வாறான அரைகுறை சமையலை video வாக போடாதிங்க.good bye
அடடே அருமையான யோசனை ..முதலில் உனக்கு சமைக்க தெரியுமா ? குறைக்கிற நாய் கடிக்காது /
கழுதைக்கு தெரியுமா கர்ப்பூர வாசனை இந்த பழமொழி எல்லாம் உனக்கு தெரியுமா ? வேற ஏதாவது வேலை இருந்த போய் பாரு..குறை சொல்லறத்துக்கே ஒரு கூட்டம் அலையும்..அதுல நீயும் ஒன்னு..
😂
👌🏻👌🏻👌🏻👍👍👍🤤🤤🤤❤❤❤
Ithu obbattu