நீ தயவுசெய்து நிறுத்து என்னால் ஒரு அளவுக்கு மேல் உன் உளறலை கேட்க முடியவில்லை நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே தஞ்சை யில் தான். ராஜராஜ சோழன் எவ்வளவு குரு பக்தி உடையவர் என்பதற்கு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கருவூரார் சன்னதியே சாட்சி. வாராஹி அம்மனின் மகிமை யை இப்போது உள்ளவர்கள் அறிந்து கொண்டாடி வருகின்றனர்.ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே என் பாட்டன் ராஜராஜ சோழன் அறிந்து அம்மனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளார்.அவரைப்பற்றியும்,அவர் வாழ்வியல் பற்றியும், எங்களின் (தஞ்சாவூர்காரர்களின்) பரம்பரை சொத்தான பெரிய கோவிலைப்பற்றி தவறாகப் பேச யாருக்கும் அருகதை இல்லை. இன்னும் ஒரு முறை இதுபோல் ஏதாவது உளறிக்கொண்டு திரியாதீர்கள்.😈😈😈
கண்டபடி கருத்துகளை பரப்பதிர்கள் நீங்கள் மிகவும் சிரிய வயதில் உள்ளிர்கள் கடவுள் உங்களை கடுமையாக தண்டிக்கபடுவிர்கள் ஜாக்கிரதை சிவனை பழித்தவர்கள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை
அதிகாரம் மற்றும் ஆணவம் மிக்க ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமே தாக்கப்படுவார்கள் இதுக்கு இப்போது விடை தெரிய வேண்டும் என்றால் மோடி மற்றும் ஸ்டாலினை உள்ளே அனுப்பி பாருங்கள் 🙏🌹
மிக மிக மிக தவறான கானொலி முதலில் ஆகம விதிகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை இராஜ இராஜர் கண்டிப்பாக சமஸ்கிருத பார்ப்பனகள் யாருக்கும் முக்கியம் தந்ததாக எந்த வரலாறும் இல்லை ஆதித்ய கரிகாலன் இறப்பிற்க்கு பிராமணர்கள் காரணம் இவர்கள் காநதலூர் சாலை உள்ள பிராமணர் போர்பயிற்ச்சியில் செய்யும் இடத்தில் தஞ்சம் புகுந்தனர் அங்கு இயங்கி வந்த பயிர்ச்சி நிலையத்தை அளித்தார் மானிய நிலங்களை அதை பரிமரித்தவர்க்கு அளித்தார் திருமுறை பாடல்களை ஏமாற்றி பிராமணர்கள் பூட்டி வைத்ததை மீட்டு தந்தார் தஞ்சை கோவிலில் தன் பெயரை பொறுக்காமல் அங்கு வேலை செய்தவர்கள் நிதி அளித்தவர்கள் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளன எவ்வளவு நல்லவர்கள் ஆனாலும் அரசியலுக்கு வந்தால் சாக்கடை தான் ஆகவே தர்ம நீதி இல்லாதவர்கள் இந்த கோயிலுக்கு சென்றால் தக்க தண்டயை கிடைக்கும் இது தான் சித்தர் குருவாயூர் ஐயா சாபம் இது போல கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள கருவூரார் தர்மம் நீதி தவறுபவர்க்கு பல தண்டயை வழங்கியுள்ளார் வெளியில் தெரியாத நிகழ்வு நிறைய நடந்து கொண்டு வருகிறது நேர்மை தவருபவருக்கு சாபம் நீதிமன்ற இராஜ இராஜருக்கு அ ல்ல தவறாக பதிவு செய்யாதீர்கள் கவனம்
Make it Simple தமிழ், தமிழ் மக்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாடு இந்த விஷியங்களை அளிக்கும் மனிதர்களுக்கு தஞ்சையில் இடம் இல்லை...............🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நம் முன்னோர்கள் எல்லா மக்களுக்கும் நன்மை தரதான் கோவில்கள் கட்டினார்கள். தொழில் நுட்பத்துடன் கட்டடகலை நுட்பங்களுடன் காட்டினார்கள். நம்முடைய தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் கோவில் போய் வரும் பழக்கம் இல்லையே. தீடிரென சாபம் பெற்ற கோவில் என்று முத்திரை குத்த படுவது என்ன நோக்கம் என்று தெரியவில்லை.
உங்களுக்கு அறிவு இருந்தால் சொல்லாம் மரமண்டை எப்படி சொல்வது உனக்கு இந்த செய்தி கொடுத்தவனும் இதைசொன்னநீயும்நல்ல இருக்கபோவதுஇல்லை உறுதி இன்னும் நிறைய கதைஅவித்துவிடு பேசுகின்றவாய்வரதபோகட்டும்
Amma நீ சொல்றது உண்மை நான் கோவில் சுற்று பயணம் செய்தேன் . But Kovil ille sellum போது என் காலில் படார்னு இடி துவிட்டது.நான் அப்படியே படியல உட்கர்து விட்டேன்.but en அண்ணன் இறந்த சேதி வந்தது.
தவறான கருத்துக்களைப் பரப்பாதீர்கள். எங்கும் கருவறை லிங்கம் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு, பிறகு கோயில் கட்டப்படாது. யாரேனும் வழக்கு தொடர்ந்தால் கஷ்டப்படுவீர்கள். ஆதாரம் தந்து பேசப் பழகுங்கள். பேச்சுக்காக மட்டுமல்ல சேனல் என்பது... உண்மையுடன், ஆதாரத்துடன் இருக்க வேண்டும். கெட்ட பெயர் வாங்காமல், இந்த பதிவை டெலீட் செய்யுங்கள்.
Madam Rajaraja Chozan died as a normal person as Sivapatha Sagaran.We visited his place . All this are myths. Stories. I visited and prayed inbthis temple when I was getting treatment for Cancer. Iam still living after 2 years of my visit. All are bullshit. It is a great temple constructed by a great king. Pl don't talk All nonsense and create superstitions. My friends don't believe this lady. Pl visit this temple.
வேண்டுமென்றே கட்டப்பட்ட கதைகள் தயவுசெய்து இந்த மாதிரி கதைகளை அவிழ்த்து விடாதீர்கள் தமிழ்நாட்டில் இது தமிழ்நாட்டில் நான் சென்று வந்தேன் என்னை வேண்டுமானால் வந்து பாருங்கள் வேண்டுமென்றே கதைக்காத மற்ற மதத்திற்காக எப்படி ஒன்று செய்கிறார்கள் இதை பரப்பாதீர்கள் நிறுத்துங்கள் நிறுத்துங்கள்
Gangaikonda cholapuram temple is built on the banks of vadavaru not on the banks of the river Ganges. Please confirm historical facts before telling anything on UA-cam because this platform is watched by the whole world. Our future generation who live abroad will be searching for gangaikonda cholapuram somewhere near the river Ganges.
It may be true that Karvoorar , one of the 18 Accrdited Siddhars might have given a curse to arrogant kings. But to say the temple is accursed is Sivanindhanai. There is no historical evidence of construction workers having been buried inside the temple. Don't incur the curse of Lord Shiva. To say Rajaraja Chozhan committed suicide is utter blabber and figment of imagination. (I can't write in Tamil fast and hence am posting in English). Present day bad rulers cannot visit the temple as God might not wish them to enter a Temple built by a noble King who was benign ruler atmost concerned with thevwelfare of his citizens. That his name is still reverbrating bears testimony to his greatness like great Roman or Greek emperors of B.C(Before Christ) .
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் ...when leaders ignore this Quote and been acting selfish they are punished, but the story you made on Tamil Iconic temple is not acceptable, please dont make your own assumptions and history about the Icons.
Raja raja sollan oru theivam sivanin amsam. Avaru mari oru manithan pranthaal kandipaga antha thanjai peria Kovil manaimithikum pothu anga raja raja sollanin samathi varum. Illai oru pen a avaruku Siva pakthanana oru pennala avaruku peri silai kattapadum enpathu nijayam nadakum anth
இந்த மாதிரி தவறான தகவல்களை பரப்பும் நோக்கில் வீடியோ போடாதீர்கள். ஏதோ எப்போதோ ரெண்டு சம்பவங்கள் நடந்தது என்பதற்காக 50 வருடங்களாக அதை பற்றியே பேசிக் கொண்டிருப்பது ஒன்றும் சரி அல்ல.
All assumptions!! Don't spread negative news which is false. Thanjavur temple is a great temple and crores of people visit it every year. Please stop such nonsense.
Worst performance by Tamil Nadu as it Did Not made it to Top 10 UPSC AIR 2023, even top 30. Tamil Nadu has the least, only 5 UPSC AIR out of 100. The only TN topper is AIR 41 and that took in his last 6th attempt. Totally shame to entire Tamil people and Tamil Nadu. Explain this please. Many rumors spread Biharis and UP gets the UPSC questions and also answers paper of all set and UPSC panel first importance is for UP and Bihar and last selection is from TN. Even Manipur, Mizoram, Nagaland, Tripura, Andaman, Lakshadweep, Daman Dai, Ladhak etc. are above Tamil Nadu. Tamil Nadu will be be slave to Vadakkans and India forever and be extinct completely in future despite Highest revenue generator and highest taxes, duties, debts and dues payer to India and pays dues and debts of other states also...
MG R Irappu. 1987 Indra Gandhi Irappu Aandu 1984 indtha. Ammaa. Solwadhu wonmyana in tha seithi parappa kaaranam. Ivall. Indthu madham. Alla. Madham Maatrapattavar indhu kovil meedhu poi seithi parapuvadhu sari ya neevanangum kdavulai kandadhu wonda. Nee. poi solaa. The
கெட்டவர்கள், பிறமொழியாளர்கள் அந்தகோவிலுக்கு சென்றால் கண்டிப்பாக இறை தண்டனை உண்டு.. உண்மையான பக்தியும் தமிழ் உணர்வும் கொண்டவர்கள் இராசராசசோழனது மகனான இராசேந்திர சோழனை போல பெரும்பதவி அடைவார்கள்.
1000 paratha nattiya kalaigargal nilai eanna aayetru...thinam 1000kanakkana makkal&velinattavargal nilai patri sollavillai...theriyatha yarum sollavillaiya !!!!!
நீ தயவுசெய்து நிறுத்து என்னால் ஒரு அளவுக்கு மேல் உன் உளறலை கேட்க முடியவில்லை நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே தஞ்சை யில் தான். ராஜராஜ சோழன் எவ்வளவு குரு பக்தி உடையவர் என்பதற்கு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கருவூரார் சன்னதியே சாட்சி. வாராஹி அம்மனின் மகிமை யை இப்போது உள்ளவர்கள் அறிந்து கொண்டாடி வருகின்றனர்.ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே என் பாட்டன் ராஜராஜ சோழன் அறிந்து அம்மனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளார்.அவரைப்பற்றியும்,அவர் வாழ்வியல் பற்றியும், எங்களின் (தஞ்சாவூர்காரர்களின்) பரம்பரை சொத்தான பெரிய கோவிலைப்பற்றி தவறாகப் பேச யாருக்கும் அருகதை இல்லை. இன்னும் ஒரு முறை இதுபோல் ஏதாவது உளறிக்கொண்டு திரியாதீர்கள்.😈😈😈
நான் பலமுறை சென்றுவந்தேன்
எனக்கு இதுவரை
எதுவும் நடந்தது இல்லை
சிவவழிபாடு என்பது
பிற உயிர்களை துன்புறுத்தாமல் வாழ்வது அவர்களுக்கு ஏதும் நேராது
கண்டபடி கருத்துகளை பரப்பதிர்கள் நீங்கள் மிகவும் சிரிய வயதில் உள்ளிர்கள் கடவுள் உங்களை கடுமையாக தண்டிக்கபடுவிர்கள் ஜாக்கிரதை சிவனை பழித்தவர்கள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை
அதிகாரம் மற்றும் ஆணவம் மிக்க ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமே தாக்கப்படுவார்கள் இதுக்கு இப்போது விடை தெரிய வேண்டும் என்றால் மோடி மற்றும் ஸ்டாலினை உள்ளே அனுப்பி பாருங்கள் 🙏🌹
வாழ்த்துக்கள் சகோதரா மனதார சொல்லுகிறேன்
ஸ்டாலின் நம்பிக்கை இல்லாதவர் மோடி நம்பிக்கை உள்ளவர் மோடியை அனுப்பலாமே
ஏம்மாஇவ்வளவு வியக்கினமாபேசுரியே வரளாருதெரியாமதரிச்சுபேசுரதைநருத்திக்க நீகிருத்துவபெண்ணாகஇருக்கனும்😊😊😊
நான் என் துணைவியாரோடு மூன்று முறை சென்று வந்தோம் சுகமாகத் தான் இருக்கிறோம்! பொய் பரப்பாதீர்!
தலைவர்களுக்கு மட்டும் தான் சாபம் மக்களுக்கு அல்ல
உண்மையான கருத்துக் கள் மட்டுமே பரப்புங்கள் உலகம் முழுதும் பரப்புரை செய்யும் ஊடககங்களில்
கபோதி நான் ஆயிரம் முறை சென்று வந்தவன் வாயமூடு கழுதை
மிக மிக மிக தவறான கானொலி
முதலில் ஆகம விதிகளுக்கு எந்த
ஆதாரமும் இல்லை இராஜ இராஜர்
கண்டிப்பாக சமஸ்கிருத பார்ப்பனகள்
யாருக்கும் முக்கியம் தந்ததாக எந்த வரலாறும் இல்லை ஆதித்ய கரிகாலன் இறப்பிற்க்கு பிராமணர்கள் காரணம் இவர்கள்
காநதலூர் சாலை உள்ள பிராமணர்
போர்பயிற்ச்சியில் செய்யும் இடத்தில்
தஞ்சம் புகுந்தனர் அங்கு இயங்கி வந்த பயிர்ச்சி நிலையத்தை அளித்தார் மானிய நிலங்களை அதை
பரிமரித்தவர்க்கு அளித்தார் திருமுறை பாடல்களை ஏமாற்றி பிராமணர்கள் பூட்டி வைத்ததை மீட்டு
தந்தார் தஞ்சை கோவிலில் தன் பெயரை பொறுக்காமல் அங்கு வேலை செய்தவர்கள் நிதி அளித்தவர்கள் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளன எவ்வளவு
நல்லவர்கள் ஆனாலும் அரசியலுக்கு
வந்தால் சாக்கடை தான் ஆகவே தர்ம
நீதி இல்லாதவர்கள் இந்த கோயிலுக்கு சென்றால் தக்க தண்டயை கிடைக்கும் இது தான்
சித்தர் குருவாயூர் ஐயா சாபம்
இது போல கரூர் பசுபதீஸ்வரர்
ஆலயத்தில் அமைந்துள்ள கருவூரார்
தர்மம் நீதி தவறுபவர்க்கு பல தண்டயை வழங்கியுள்ளார் வெளியில் தெரியாத நிகழ்வு நிறைய
நடந்து கொண்டு வருகிறது நேர்மை
தவருபவருக்கு சாபம் நீதிமன்ற இராஜ இராஜருக்கு அ ல்ல தவறாக
பதிவு செய்யாதீர்கள் கவனம்
Make it Simple தமிழ், தமிழ் மக்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாடு இந்த விஷியங்களை அளிக்கும் மனிதர்களுக்கு தஞ்சையில் இடம் இல்லை...............🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மேடம் திக கிருஸ்தவ இஸ்லாமிய ஆதரவாளர் போல 😂😂
தயவுசெய்து தவறான கருத்து பதிவு செய்யாதீர்கள் இந்தப் பாவம் உங்களை அழிக்கும்
நம் முன்னோர்கள் எல்லா மக்களுக்கும் நன்மை தரதான் கோவில்கள் கட்டினார்கள். தொழில் நுட்பத்துடன் கட்டடகலை நுட்பங்களுடன் காட்டினார்கள். நம்முடைய தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் கோவில் போய் வரும் பழக்கம் இல்லையே. தீடிரென சாபம் பெற்ற கோவில் என்று முத்திரை குத்த படுவது என்ன நோக்கம் என்று தெரியவில்லை.
சிவனை பழித்தவர் வாழ்ந்தாக சரித்திரம் இல்லை
ராஜ சோழன் மகன் போகலை என்று நீ பார்த்தியா
ராஜ சோழன் தந்தை உடனே இருந்தவன்
தந்தைக்கு வெற்றி வாகை சூடி தந்தவன்
எம்ஜிஆர் இந்திராகாந்தி கலைஞர் எடப்பாடி பழனிச்சாமி அனைவரும் பதவி செருக்கோடு சென்றதனால் தான் அவர்களுக்கு இந்த நிலை
ஆதாரமற்ற தகவல். கதைகள ஏதும் தொடரவில்லை.
போற போக்குல ஜெயலலிதா ராஜீவ் காந்தி கூட இதனால்தான் செத்தாங்கன்னு சொல்லுவீங்க 😂
உங்களுக்கு அறிவு இருந்தால் சொல்லாம்
மரமண்டை எப்படி சொல்வது
உனக்கு இந்த செய்தி கொடுத்தவனும் இதைசொன்னநீயும்நல்ல இருக்கபோவதுஇல்லை உறுதி
இன்னும் நிறைய கதைஅவித்துவிடு பேசுகின்றவாய்வரதபோகட்டும்
Amma நீ சொல்றது உண்மை நான் கோவில் சுற்று பயணம் செய்தேன் . But Kovil ille sellum போது என் காலில் படார்னு இடி துவிட்டது.நான் அப்படியே படியல உட்கர்து விட்டேன்.but en அண்ணன் இறந்த சேதி வந்தது.
நல்ல உருட்டு
சரியான பொய்....
தவறான கருத்துக்களைப் பரப்பாதீர்கள். எங்கும் கருவறை லிங்கம் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு, பிறகு கோயில் கட்டப்படாது. யாரேனும் வழக்கு தொடர்ந்தால் கஷ்டப்படுவீர்கள். ஆதாரம் தந்து பேசப் பழகுங்கள். பேச்சுக்காக மட்டுமல்ல சேனல் என்பது... உண்மையுடன், ஆதாரத்துடன் இருக்க வேண்டும். கெட்ட பெயர் வாங்காமல், இந்த பதிவை டெலீட் செய்யுங்கள்.
Nice inormation good
உங்கள் பதிவுக்கு நன்றி!! இது வரை பதியபடதது. ❤
Madam Rajaraja Chozan died as a normal person as Sivapatha Sagaran.We visited his place . All this are myths. Stories. I visited and prayed inbthis temple when I was getting treatment for Cancer. Iam still living after 2 years of my visit. All are bullshit. It is a great temple constructed by a great king. Pl don't talk All nonsense and create superstitions. My friends don't believe this lady. Pl visit this temple.
அந்தக் காலத்தில் அனைத்து திருக்கோயில் களும் ஆகம முறைப்படி தான் குடமுழுக்கு நடைபெற்றது!!
கதை சொல்வது சரியாக சொல்ல வேண்டும் 2022முதல்வர் யார் தெரியுமா
வேண்டுமென்றே கட்டப்பட்ட கதைகள் தயவுசெய்து இந்த மாதிரி கதைகளை அவிழ்த்து விடாதீர்கள் தமிழ்நாட்டில் இது தமிழ்நாட்டில் நான் சென்று வந்தேன் என்னை வேண்டுமானால் வந்து பாருங்கள் வேண்டுமென்றே கதைக்காத மற்ற மதத்திற்காக எப்படி ஒன்று செய்கிறார்கள் இதை பரப்பாதீர்கள் நிறுத்துங்கள் நிறுத்துங்கள்
தஞ்சை வரலாறு சொன்னது போதும் கொஞ்சம் உங்கள் வரலாறை சொல்லுங்கள்
ஆதாரம் இல்லாமல் தாங்கள் கூறும் பொய்யான தகவல்களுக்ககு
விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கபடும்
என்னால் இந்த மர்மங்களுக்கு உண்மை காண்பிக்க முடியும்
அப்பட்டமான பொய்
Gangaikonda cholapuram temple is built on the banks of vadavaru not on the banks of the river Ganges. Please confirm historical facts before telling anything on UA-cam because this platform is watched by the whole world. Our future generation who live abroad will be searching for gangaikonda cholapuram somewhere near the river Ganges.
23:49
Very very dangerous temple
உருட்டுங்க நல்லா உருட்டுங்க
இன்றையஅரசியல்தலைவர்கள்பகுத்தறிவுவாதிகள்கோயிலுக்குசன்றுவந்தால்சரியாகிவிடும்
சரியா சொன்னீங்க அம்மா.மெய்யான பதிவு.அறம் சிறக்க வாழ்த்துகள்.நேர்மையான வழியில் சென்றால் எவருக்கும் பாதகம் இல்லை.நம்பிக்கையுடன் சென்றால் எவருக்கும் பலனே.
உயிர் போற மாதிரி சாபம் இல்லையே mam
Neethi udan wallpaper
தப்பு தப்பா சொல்ல வேண்டாம் ப்ளீஸ் 😂😂 2021 இல் திரு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர்!! 2022 ஸ்டாலின்!!
It may be true that Karvoorar , one of the 18 Accrdited Siddhars might have given a curse to arrogant kings. But to say the temple is accursed is Sivanindhanai. There is no historical evidence of construction workers having been buried inside the temple. Don't incur the curse of Lord Shiva. To say Rajaraja Chozhan committed suicide is utter blabber and figment of imagination. (I can't write in Tamil fast and hence am posting in English). Present day bad rulers cannot visit the temple as God might not wish them to enter a Temple built by a noble King who was benign ruler atmost concerned with thevwelfare of his citizens. That his name is still reverbrating bears testimony to his greatness like great Roman or Greek emperors of B.C(Before Christ) .
ராஜராஜசோழன்ஸுட்டிங்நடந்ததேஎப்படிபடம்நன்றாகஃஓடியதே.எப்படி
Here after I will never see your Vedios as you are giving all wrong messages against the history and destroy the fame of the Emporar Sri. Raja Rajan.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் ...when leaders ignore this Quote and been acting selfish they are punished, but the story you made on Tamil Iconic temple is not acceptable, please dont make your own assumptions and history about the Icons.
ஆம் அரசியல் தலைமை ஆட்சியாளர்கள் அதிகாரிகள் சுயநலவாதிகளாக இருக்கக் கூடாது !
பொய் பொய் அவ்வளவும் புரட்டு. அண்ட புளுகு ஆகாச புளுகு.
Seeman anna ponar
வரலாற்றை சான்றுகள் இல்லாமல் பேசக்கூடாது.கண்டபடி பேசுவதற்கு இது ஒன்றும் உங்கள் வீட்டு கதை கிடையாது.
Niruththunga madam
பெறமையாகவாழ்கிறதமிழ்நாடுநாசம்ஆக்காதீர்
Sathanrnamanithanuku
Raja raja sollan oru theivam sivanin amsam. Avaru mari oru manithan pranthaal kandipaga antha thanjai peria Kovil manaimithikum pothu anga raja raja sollanin samathi varum. Illai oru pen a avaruku Siva pakthanana oru pennala avaruku peri silai kattapadum enpathu nijayam nadakum anth
இந்த மாதிரி தவறான தகவல்களை பரப்பும் நோக்கில் வீடியோ போடாதீர்கள். ஏதோ எப்போதோ ரெண்டு சம்பவங்கள் நடந்தது என்பதற்காக 50 வருடங்களாக அதை பற்றியே பேசிக் கொண்டிருப்பது ஒன்றும் சரி அல்ல.
Nothing like what you say
2021 l dmk atchi
,ka ndapadi ularakoodathu
வேற ஏதாவது 🙏🙏🙏🙏🙏போடி மூடிட்டு
2006 La karunanidhi thaana CM
Ninga oru ponnu ipadi pesum pothu Rompa asingama iruku ..makaluku naulathu senja thane cm. 5,yrs TMK ,next 5yrs ADMK... Ithuthan Tamilnadu thalai yeluthu...
All assumptions!! Don't spread negative news which is false. Thanjavur temple is a great temple and crores of people visit it every year. Please stop such nonsense.
Worst performance by Tamil Nadu as it Did Not made it to Top 10 UPSC AIR 2023, even top 30. Tamil Nadu has the least, only 5 UPSC AIR out of 100. The only TN topper is AIR 41 and that took in his last 6th attempt. Totally shame to entire Tamil people and Tamil Nadu. Explain this please. Many rumors spread Biharis and UP gets the UPSC questions and also answers paper of all set and UPSC panel first importance is for UP and Bihar and last selection is from TN. Even Manipur, Mizoram, Nagaland, Tripura, Andaman, Lakshadweep, Daman Dai, Ladhak etc. are above Tamil Nadu. Tamil Nadu will be be slave to Vadakkans and India forever and be extinct completely in future despite Highest revenue generator and highest taxes, duties, debts and dues payer to India and pays dues and debts of other states also...
Saapam illai. Adu mgr vithu. Indharagandhi vithi. Peria kovilla vaaltrathu raja raja sollane avar sivanin avatharam. Raja raja sollanin avar samathia sivanin peria kovilil vaithaal pothik.
MG R Irappu. 1987 Indra Gandhi Irappu Aandu 1984 indtha. Ammaa. Solwadhu wonmyana in tha seithi parappa kaaranam. Ivall. Indthu madham. Alla. Madham Maatrapattavar indhu kovil meedhu poi seithi parapuvadhu sari ya neevanangum kdavulai kandadhu wonda. Nee. poi solaa. The
Tamil samasgirtham ellame ondre. Entha molium yarudaiathum illai. Yennave saabham illai. Raja raja sollanuku puthi solla yarume porakala
கேவலமான பொய்யான தகவல்கள் 😢😢
நான்.பார்த்து.விட்டேன்.என். மனைவி.3.நாட்களில்.மரணம். அடுத்து. எனது.18.வயது.மகன்.மரணம்.😢.
Why?
Me toò
நான் பலமுறை சென்றுவந்தேன்
எனக்கு இதுவரை
எதுவும் நடந்தது இல்லை
சிவவழிபாடு என்பது
பிற உயிர்களை துன்புறுத்தாமல் வாழ்வது அவர்களுக்கு ஏதும் நேராது
கெட்டவர்கள், பிறமொழியாளர்கள் அந்தகோவிலுக்கு சென்றால் கண்டிப்பாக இறை தண்டனை உண்டு.. உண்மையான பக்தியும் தமிழ் உணர்வும் கொண்டவர்கள் இராசராசசோழனது மகனான இராசேந்திர சோழனை போல பெரும்பதவி அடைவார்கள்.
1000 paratha nattiya kalaigargal nilai eanna aayetru...thinam 1000kanakkana makkal&velinattavargal nilai patri sollavillai...theriyatha yarum sollavillaiya !!!!!
உடனடியா பேசறது நிறுத்துற இல்லையா
Ooru movie patha mathiri irruku
Modi ulla poga sollunga pls
Suddalai and chinna suddalai has to go inside😂🤣 and allakai Kuruma and veeramani
Madam summa joke pannathinga
😁😁😁😁😁😁
நீ பேசுவதை நிருத்து உன் வயது என்ன உன்எதிர்காலம் கேள்வி குறியே
PAYAM...THIRUTTU ARACIYAL VATHIHALIN PAYAM...
uonakku payam ierukka...nee avvalavu periya appattahara....😂😂😂
Wrong news
Tŕue
Unakku ennamma, nee paithiyam, ethavathu sollittu poiduva
iethil mozhi engirunthu vanthathu....1st ientha kovil kattiyathu yar endrea palakalam yarum kandupidikkaveaillai romba kaalamaga...
Nee eathiyum parkkaveilli vaivazh vathanthithanea...😮😂😮
😂