நன்றி மசாலாவில் சிக்கன் பிரியாணி செய்ய போறோம் | World food tube

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024

КОМЕНТАРІ • 109

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 3 місяці тому +37

    மதினி உங்கள் மிளகாய் தூள் அருமை சுவை அதிகம். அடுத்தவர் கொடுத்த இலவச பாக்கெட் மிளகாய் தூள் சுவை வராது . உங்கள் புகழ் கெடும். உங்கள் வளர்ச்சி தடைப்படும் ஜாக்கிரதை தேவை .

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 3 місяці тому

      கண்டிப்பாக மதனி அம்மா தேவை அற்ற விளம்பரம் செய்கிறார் இது ஏற்றுக்கொள்ள முடியலை!! மதனி அம்மாவின் இயற்கை மற்றும் சொந்த கை பக்குவம் மற்றும் அம்மியில் அரைத்த மசாலாவைத்தான் பார்க்க விரும்புகின்றோம்!! மதனி உங்களை நீங்கள் கெடுக்காதீர்கள்!! ஓசி இலவசம் எப்போதும் ஆபத்தானது!! இது போன்று மசாலா போட்டு சமைக்க குழந்தை பிள்ளைக்கும் தெரியும்!! ஆனால் குழந்தை பிள்ளைக்கு அம்மியில் அரைத்த மசாலா தெரியாது!! உண்மையை சொல்லுகின்றேன் இந்த சாப்பாடு மதனி சாப்பாடு போல் சுவை இல்லை!!

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 3 місяці тому +71

    பாக்கெட் மசாலா தூள் எப்பவாவது ஆசைக்கு இல்லை ஒரு அவசரத்துக்கு பயன்படுத்தலாம் ஆனால் எப்போதும் யூஸ் பண்ணக் கூடாது❤

  • @user-le2rv7go4j
    @user-le2rv7go4j 3 місяці тому +98

    அக்கா நீங்கள் இந்த மாதிரி விளம்பரம் செய்ய வேண்டாம் உங்கள் வளர்ச்சி க்கு தடையா இருக்கும் நீங்கள் உங்கள் சொந்த கை பக்குவத்தில் செய்யுங்கள் அதான் எல்லோரும் க்கும் பிடிக்கும் நன்றி வாழ்த்துக்கள் 🚩🚩🚩🚩🙏🙏🙏🙏❤️❤️

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 3 місяці тому +137

    சகோதரி உங்க style ல சமையல் பண்ணுங்க மத்தவங்க குடுக்குற மசாலாவுக்கு நீங்க விளம்பரம் பண்ணாதீங்க உங்களோட அடையாளம் மாற வேணாம் உங்களுக்குகாக நிறையபேர் வீடியோ பார்க்கிறார்கள்

    • @Gnp962
      @Gnp962 3 місяці тому +4

      Ama correct 💯
      Unga style ah pannunga madhini cooking ah

    • @lovewithpriya8488
      @lovewithpriya8488 3 місяці тому +4

      Mathavanga masla onum meenavar kudumbatha serthavangolda masla tha athu .avnglum munneranum solitu tha avnga seiranga .theva ellama cmnt panthniga pla

    • @NathankariyamalNathankar-op9tm
      @NathankariyamalNathankar-op9tm 3 місяці тому +1

      Aama unmatha ipdi panni avanga marketing athikam panranga pola but avangalukkaka mathini samayal pannanum avanga anuppirukkangalla apram enna pannuvanga avanga .

    • @AnandAnand-xy3wc
      @AnandAnand-xy3wc 3 місяці тому

      Crt bro ivanungaluku ithey velatha avanunga velaya pakka mattanunga​@@lovewithpriya8488

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 3 місяці тому +33

    மதினி..தன் சொந்த மூளையை பயன்படுத்தி பிரியாணி செய்ய வேண்டும்.வெளி உணவு வாங்க கூடாது.மதினி திறமைக்கு இது அழகல்ல.

    • @thiagarayaselvam2861
      @thiagarayaselvam2861 3 місяці тому +1

      மதினி.Correction.

    • @nirmalanirmala2943
      @nirmalanirmala2943 3 місяці тому

      Ya nenga ungaka vittala samalaya entha receip pakkaamq samayal pannuvangala 1st nenga correct panni konga aparama advice pannuvinga

    • @saminathanparvathisami4434
      @saminathanparvathisami4434 Місяць тому

      அது மூலை இல்ல மூளை

  • @rightprakash8779
    @rightprakash8779 3 місяці тому +9

    intha masala vangura kaasuku namma muttan eduthu nammala masala ready panni super ah saappudalam

  • @vijikrishnamoorthi5369
    @vijikrishnamoorthi5369 3 місяці тому +30

    மதனி உங்க கை பக்குவத்திலயே சமையல் பண்ணுங்க பாக்கெட் மசாலா use பண்ண வேண்டாம். உங்க கை பக்குவம் தான் நல்லா இருக்கும் 🎉🎉🎉🎉

  • @marysoosaipillai8159
    @marysoosaipillai8159 3 місяці тому +9

    இந்த பேஸ்டபாக்கவே பயமா இருக்கு இது வேநாம் மதநி நீங்க உங்க ஸ்டிலில பன்னுங்க

  • @selvirani1777
    @selvirani1777 3 місяці тому +33

    மதினி விடியோ பார்க்கிங் மாதிரி போடுங்க வளம்பரம் பன்னாதிங்க

  • @hemavloggingcooking9806
    @hemavloggingcooking9806 3 місяці тому +1

    நீங்கள் சொன்ன மருத்துவப் பதிவு மிகவும் அருமை❤❤❤

  • @jagadheesanr1598
    @jagadheesanr1598 3 місяці тому +9

    Ungaluku amount vandhurucha

  • @Jalimabanu
    @Jalimabanu 3 місяці тому +16

    இந்த பிரியாணி எல்லாத்துக்கும் போதுமா இன்னும் கொஞ்சம் அரிசி போட்டு செய்யந்தனா

  • @muthusamy5179
    @muthusamy5179 3 місяці тому +6

    கொழும்பு கடித்துக்கு டிப்ஸ் சொன்னார் ரெம்ப நன்றி🙏

  • @rathy_v
    @rathy_v 3 місяці тому +2

    Great briayani, if they pay you for the advertising to their products you can show in your channel, otherwise, just cook with the products. But there is nothing wrong with cooking with ready mate products. Great improvement of your channel 👌 😍

  • @user-gg8cd9kh4n
    @user-gg8cd9kh4n 3 місяці тому +1

    👍👌👏😊💯❤️ thanks for your information 😊

  • @SathisSathis-h4w
    @SathisSathis-h4w 3 місяці тому +2

    Papa nalla solluthu but eppo paththalum onga veetla senju paththu comment sollunganu solluthu konjam different solli kodunga akka and briyani super

  • @rathnapriya7273
    @rathnapriya7273 3 місяці тому +1

    Unga videos neraya views poguthu. But unglukku en innum oru better life kedaikkala

  • @KishoreRovin
    @KishoreRovin 3 місяці тому +1

    😮 kudiyarasi dindigul. Mathini na anninuthaan artham. Naan ungala anninu koopduren. Anni kaiyila valaiyal podunga. Unga fan naan . Yella videoum parppen.

  • @jayanthijain1091
    @jayanthijain1091 3 місяці тому +3

    I watch only for Meen cleaning n sea shore natural house

  • @saravanakumarnadar5464
    @saravanakumarnadar5464 3 місяці тому +1

    மதினி எப்படி இருக்கீங்க நீங்கள் மென்மேலும் வளர்ந்து வரும் உங்கள் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொண்ட மனிதர்கள் உண்டு அதே போல் தான் நானும் பொறாமை படுகின்றென் உங்கள் குழந்தை பேச்சு உங்கள் வீட்டின் பின்புறம் உள்ள கடல் அலைகள் மதினி கவலை வேண்டாம் கவனம் தேவை

  • @latha.s3254
    @latha.s3254 3 місяці тому

    Madhini valayal podungha

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 3 місяці тому +6

    அரிசி பாக்கெட் கட்பண்ண கத்தரிக்கோல் இல்லையா பா🙏💕 ஸாய்ராம்

  • @Mk.vidhyaBaazi
    @Mk.vidhyaBaazi 3 місяці тому +1

    Madhini Thapa ninaichikadhinga unga kai pakkuvathulaiye samainga indha maadhiri masala packets vaangi samaikadhinga please

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 3 місяці тому

    Superb akka❤❤❤ yummy 😋🥰 biryani

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 2 місяці тому

    சிஸ்டர் நீங்களே உங்களுக்கு தெரிந்த அளவு மசாலா தயாரிக்கலாமே ❤

  • @thirumurugan367
    @thirumurugan367 3 місяці тому +1

    உங்க ஸ்டைல முதல் வீடியோ போடுங்க தயவுசெய்து எல்லாவிதமான மசாலாவையும் போட்டு சமைக்காதங்கா
    ஸ்பெயின் போல

  • @KavithaSrini
    @KavithaSrini 3 місяці тому +6

    Ithalam use pannathinga velai easy tha but health nallathu illa sis

    • @nirmalanirmala2943
      @nirmalanirmala2943 3 місяці тому

      Hotel saparathu health ku nallathu illa vitala senju sapduga nengalu

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 3 місяці тому +1

    நீங்கள் எந்தகுழம்பு செய்தாலும் தேங்காய் கடைசியாக சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் முதலில் சேர்த்து விடுகிறீர்கள் அப்படி செய்தால் இனிப்பு தன்மையை அடைந்து விடுகிறது குழம்பு சுவையாக இருக்காது

  • @salsalma6280
    @salsalma6280 3 місяці тому

    Kulavi kadittadukku sonna vaittiyamku ❤

  • @haranharan6804
    @haranharan6804 3 місяці тому +16

    முதலில் தலைசீவிவிட்டு சமையல்செய்யுங்கள்

  • @sathyasathya9743
    @sathyasathya9743 3 місяці тому +3

    Healthy and good masala

  • @maskboys-v5f
    @maskboys-v5f 3 місяці тому +1

    🎉👍

  • @sakthibharathi8230
    @sakthibharathi8230 3 місяці тому +1

    சூப்பர்

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 3 місяці тому

    But anyway take ti clinic or hospital because eyes very important any poisonous can effect.

  • @selvaraniSenthilkumarss
    @selvaraniSenthilkumarss 3 місяці тому

    அவர்கள் உங்களை பயன்படுத்துகிறார்கள் மதினி,வேண்டாம் விளம்பரம்,உங்க ஷ்டைல சமையல் பன்னுங்க அதுதான் எங்களுக்கு பிடிக்கும்

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 3 місяці тому

    Good 👍 take care ❤❤❤❤❤

  • @panchukutti7201
    @panchukutti7201 3 місяці тому +3

    Dot use packing food

  • @asirsantharaj9830
    @asirsantharaj9830 3 місяці тому

    Akka uniga samyal super 😊

  • @ganesakumar1478
    @ganesakumar1478 3 місяці тому

    பிரியாணி சமையல் சூப்பர் மதினி

  • @NathankariyamalNathankar-op9tm
    @NathankariyamalNathankar-op9tm 3 місяці тому +1

    Unga style la masala ready panni samainga mathini

  • @komalaramesh4517
    @komalaramesh4517 3 місяці тому +1

    எப்படியும் அருமையா இருக்கு அருமையா இருக்குனு தான சொல்லப் போறீங்க வேற என்ன

    • @nirmalanirmala2943
      @nirmalanirmala2943 3 місяці тому

      Unga samayal yaru athumey sollama sapduvangala so poramai ungaluku

    • @komalaramesh4517
      @komalaramesh4517 3 місяці тому

      @@nirmalanirmala2943 ஆமா ஆமா பொறாம தாங்கோ

  • @premaloganathan2003
    @premaloganathan2003 3 місяці тому +1

    கடுச்ச இடத்தில் பவத்தலையை கசக்கி பூசினால் வழி உடனே குரையும்.

  • @jesuneymar6667
    @jesuneymar6667 3 місяці тому +1

    தயவுசெய்து உங்கள் கைப்பக்குவத்தில் சமைக்கும்... விளம்பரங்கள் தவிர்க்கவும்..

  • @KumarSanjay-oz4fd
    @KumarSanjay-oz4fd 3 місяці тому +1

    முட்டை இல்லை?

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 3 місяці тому

    Super nice 👌

  • @Vithyavithyavithya-jp2sf
    @Vithyavithyavithya-jp2sf 3 місяці тому

    Satham urundai pudika kudathu Madhani akka

  • @Appa23686
    @Appa23686 3 місяці тому

    அருமை மதினி❤

  • @Subramaniyan-m4s
    @Subramaniyan-m4s 3 місяці тому +3

    மதினி உங்கள் கைபக்குவத்தில்சமையல்❤❤❤❤❤❤விளம்பரம் செய்ய வேண்டாம்

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 3 місяці тому

    👌👌👌👌👌

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 3 місяці тому

    Sssssoooooooooooooooopero Soper Sister 👌👌👌👍👍👍😍😍❤️❤️❤️🎉🎉🎉💐💐🌟🌟🌟❤️❤️❤️❤️

  • @RevathiP-u3z
    @RevathiP-u3z 3 місяці тому

    Super mathini very super so cute family 😊😊

  • @indiraesakki2501
    @indiraesakki2501 3 місяці тому

    Yarukum vilambaram banathinka akka unka subscribe r vidu poiruvanka

  • @jeyalekshmichandanamuthu8769
    @jeyalekshmichandanamuthu8769 3 місяці тому +10

    Amma un sontha pakkuvame sei ma, inni ithu pole promotion seiya vendam

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 3 місяці тому

    ❤❤❤❤

  • @palanisamy-gr6ds
    @palanisamy-gr6ds 3 місяці тому +1

    இது விளம்பரம் தேவை இல்லாத ஒன்று

  • @R.abirami-qt7ry
    @R.abirami-qt7ry 3 місяці тому +2

    Super akka

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 3 місяці тому +1

    பிரியாணி சூப்பர் சூப்பர் அக்கா .வாசம் எங்களை அங்கே இழுக்குது அக்கா ❤👍👌😋.

  • @pandeeswari8073
    @pandeeswari8073 3 місяці тому

    நாங்க திண்டுக்கல் தான் மதினி

  • @kavithav4734
    @kavithav4734 3 місяці тому

    👌👌👌👌👌❤❤❤❤

  • @laxsmanansurya3123
    @laxsmanansurya3123 3 місяці тому +1

    Super

  • @srinivasansrinivasan2811
    @srinivasansrinivasan2811 3 місяці тому +1

    Super 👌

  • @haranharan6804
    @haranharan6804 3 місяці тому +4

    அக்கா வளையல் போடுங்க

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 3 місяці тому +1

    Super Madhani

  • @ShahithaShahithabanu-u6f
    @ShahithaShahithabanu-u6f Місяць тому

    Biryani Madhuri Illai police aur Mari iruku

  • @kayathiriparamasivam1329
    @kayathiriparamasivam1329 3 місяці тому +1

    Nallave illa biryaniya pakka 😢 neenga unga method la seinga please 😊😊

  • @abiraminambi2829
    @abiraminambi2829 3 місяці тому +2

    பிரியாணி சூப்பர் மதினி,பானு🎉😊

  • @PraveenKumar-wm3fw
    @PraveenKumar-wm3fw 3 місяці тому

    Nalla tips sister

  • @RaniN-c7e
    @RaniN-c7e 3 місяці тому +2

    வீண் விளம்பரம் வேண்டாம் மதினி

  • @syedali-df1nv
    @syedali-df1nv 3 місяці тому +2

    மதினி வளையல் போடுங்க

  • @jiniraa2933
    @jiniraa2933 3 місяці тому

    Mathani. Ungaluku. Kulathai. Iruka

  • @jayanthijayanthin9575
    @jayanthijayanthin9575 3 місяці тому

    Super Madhini❤❤❤

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 3 місяці тому

    அருமை அருமை அருமை❤️😘

  • @fathimabibi1800
    @fathimabibi1800 3 місяці тому

    👌

  • @thanga1805
    @thanga1805 3 місяці тому

    I think spicy 😢

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 3 місяці тому

    Super❤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 місяці тому +1

    Super Madhini 😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 3 місяці тому

    சூப்பர்👌

  • @RAJ_1226
    @RAJ_1226 3 місяці тому +1

    Where is bangles

  • @naliniparthiban1815
    @naliniparthiban1815 3 місяці тому

  • @RaniC827
    @RaniC827 3 місяці тому

    சூப்பர் மதினி

  • @puspharamesh7102
    @puspharamesh7102 3 місяці тому

    7:🤑

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 3 місяці тому

    super ma

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 3 місяці тому

    Vazlga vazlmutan

  • @ezhilezhil5056
    @ezhilezhil5056 3 місяці тому

    Samachitu sapada video la kaaminga

  • @estermageswary8748
    @estermageswary8748 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PerumalMP-l6r
    @PerumalMP-l6r 3 місяці тому

    I am first comment

  • @samisami7115
    @samisami7115 3 місяці тому +1

    Hi

  • @GnanaselvamC
    @GnanaselvamC 3 місяці тому

    Mathini phone

  • @GnanaselvamC
    @GnanaselvamC 3 місяці тому

    Phone no avanum pls madhini

  • @thirupathiajayp.a1494
    @thirupathiajayp.a1494 3 місяці тому +1

    👌👌👌👌👌

  • @alagualagu9075
    @alagualagu9075 3 місяці тому +1

    Super

  • @REKAG552
    @REKAG552 3 місяці тому +1

    ❤❤❤❤