ஜிகர்தண்டா கடை போட விருப்பமா? | Jigarthanda Business | Jigarthanda Franchise

Поділитися
Вставка
  • Опубліковано 10 кві 2022
  • கொளுத்தும் கோடைக்குக் குளிர்ச்சியான பானம். தகிக்கும் வெப்பத்தைத் தணிக்கும் பானம். இதயத்திற்கு இதமான ஜிகர்தண்டாவை நீங்கள் ஒரு தொழிலாகச் செய்யலாம். மதுரை பேமஸ் ஜிகர்தண்டா நிறுவனத்தின் பிரான்சைஸ் பெறுவது எப்படி? இதற்கு எவ்வளவு முதலீடு தேவை? கடை வைக்க என்னென்ன தேவை? இதோ வழிமுறைகள். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள். யாருக்கேனும் பயன்படலாம்.
    A cool international business opportunity. Jigarthanda Franchise.

КОМЕНТАРІ • 21

  • @jeyaraman6165
    @jeyaraman6165 Рік тому +3

    Indha business food truck mari oru van la start panalama sir?

  • @noormohammed6789
    @noormohammed6789 11 місяців тому +1

    I am interested please give training I am start business

  • @user-uw8wn6fw6y
    @user-uw8wn6fw6y 7 місяців тому +1

    Anna naanum jgarthanda kodai open pannalanu irukken

    • @annakannan
      @annakannan  7 місяців тому

      வாழ்த்துகள்

  • @chandranagriculture1724
    @chandranagriculture1724 Рік тому +3

    சார் எனக்கு பாவூர்சத்திரம் நான் ஜிகர்தண்டா கடை திறக்க வேண்டும் என்று நினைக்கிறேன் எனக்கு உதவி செல்லாமா

    • @annakannan
      @annakannan  Рік тому

      அந்த வீடியோவில் இருக்கும் தொலைபேசி எண்ணில் அழைத்துக் கேளுங்கள். வாழ்த்துகள்.

  • @panjupanju1877
    @panjupanju1877 Рік тому +6

    Anna nangalu startpannalama

    • @annakannan
      @annakannan  Рік тому

      இதில் இருக்கும் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பேசுங்கள். விவரங்களைக் கேட்டு முடிவு செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும்.

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 9 місяців тому

      ​@@annakannanconduct number please

  • @SoniSoniya-uk8xw
    @SoniSoniya-uk8xw 3 місяці тому +1

    Business start panna eavlo venum bro

    • @annakannan
      @annakannan  3 місяці тому

      வீடியோவுக்கு உள்ளேயே எவ்வளவு முதலீடு தேவை என்ற விவரம் இருக்கிறதே!

  • @jigarthandafactory2353
    @jigarthandafactory2353 2 роки тому +2

    Anna nanum jigarthanda master tha ❤

    • @annakannan
      @annakannan  2 роки тому

      Super, ஜிகர்தண்டா தயாரிப்பதை வீடியோ எடுத்து அனுப்புங்க. நம் அலைவரிசையில் வெளியிடுவோம்.

    • @kalaivanan94
      @kalaivanan94 2 роки тому

      Please send the vedio making of jigarthanda

    • @abdulsarbath9444
      @abdulsarbath9444 2 роки тому

      Bro unga mobile no koduga Enaku konjam ideas thevai

    • @barkavibarkavi658
      @barkavibarkavi658 Рік тому

      Need ph no

    • @damotharan6091
      @damotharan6091 Рік тому +1

      Ph no

  • @aravindvivek3116
    @aravindvivek3116 Рік тому +3

    Contact Number?

    • @annakannan
      @annakannan  Рік тому

      அந்த வீடியோ உள்ளேயே தொலைபேசி எண் இருக்கும், பாருங்கள்.