ஜில் ஜில் ஜிகர்தண்டா மதுரை ஸ்பெஷல் | Jill Jill Jigarthanda Madurai Special | Jigarthanda Recipe

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • ஜில் ஜில் ஜிகர்தண்டா மதுரை ஸ்பெஷல் | Jill Jill Jigarthanda Madurai Special | Jigarthanda Recipe
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    Ingredients
    Milk (full fat) - 1 ltr
    Sugar - 11 tbsp
    Badam Pisin - 1 tbsp
    Fresh Cooking Cream - 500ml
    Nannari Sarbath - 1 1/2 tsp
    Sweet Khoa - 100g
    Dear friends, Today we going to prepare an Ultimate recipe Jigarthanda Madurai Special . The name itself different recipe. Not only the taste, texture, consistency everything
    Was unique. It was famous in Madurai . It was a tasty recipe and children love it. So, try this recipe at home and
    Enjoy with your family and friends. Also don’t forget to comment us about the taste.
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New UA-cam Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food...
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    வறுத்து இடித்த முரட்டு முயல் குழம்பு | How to Make Hot & Spicy Indian Style Rabbit Curry
    • வறுத்து இடித்த முரட்டு...
    ஜக்கை தொடாமல், துண்டை எடுக்காமல் தண்ணீர் குடிப்பது எப்படி ? Water Challenge | KK TEAM
    • ஜக்கை தொடாமல், துண்டை ...
    கர்நாடகா புகழ்பெற்ற குந்தபுரா ஊர்க்கோழி சுக்கா KUNDAPURA CHICKEN CHUKKA in Karnataka | chicken sukka
    • கர்நாடகா புகழ்பெற்ற கு...
    கடலை மாவு சேர்க்காத உருளை கிழங்கு முட்டை போண்டா| POTATO EGG BONDA WITHOUT PEANUT FLOUR|CHE TO GOA 17
    • கடலை மாவு சேர்க்காத உர...
    முட்டை சேர்க்காமல் சூப்பர் சுவையில் சைவ ஆம்லெட் | EGGLESS OMELETTE | VEGETABLE OMELETTE RECIPE
    • முட்டை சேர்க்காமல் சூப...
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
    #KATRATHUKAIALAVU #KK FOOD N TRAVEL
  • Розваги

КОМЕНТАРІ • 173

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Рік тому +32

    அருமையான வீடியோ புரோ ஏழைகளின் பசியாற்ற உங்கள் கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் உழைக்கிறிர்கள் போதும் என்ற உணர்வு சாப்பாட்டிற்கு மட்டுமே பொருந்தும் கடவுள் எல்லா இடத்திற்கும் தானே போக முடியாததால் உங்களை எல்லோரையும் அனுப்பி உதவ வைக்கிறார் அந்த வகையில் நீங்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகளே உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தும் உங்கள் சகோதரி அன்னை தெரசா விருது பெற்றது மிக்க மகிழ்ச்சி புரோ டீம் மெம்பர்ஸ் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாண்டி புரோ

    • @MersalMonish
      @MersalMonish Рік тому

      இவ்ளோ சேட் இவ்ளோ நேரம் ஆகியிருக்கும் அதுக்காக ஒரு லைக் உனக்கு என்ஜாய் 🙏👋👋

  • @kaleeshwaran5363
    @kaleeshwaran5363 Рік тому +15

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் இது போல நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகள்......

  • @parthipana6713
    @parthipana6713 Рік тому +15

    உணவு கொடுத்த குடும்பத்தாருக்கும் கற்றது கையளவு குடும்பத்தாருக்கும் மிக்க நன்றி💐💐💐💐💐💐 மேலும் இது போல் சேவைகள் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @yamahapandi9525
    @yamahapandi9525 Рік тому +9

    மதுரை மக்கள் சார்பில் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்

  • @7tbeast44
    @7tbeast44 Рік тому +5

    மதுரையில் எந்த இடம் டீம் அன்னவருக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏

  • @kd.chandru6035
    @kd.chandru6035 Рік тому +1

    Madurai...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @balaamir1956
    @balaamir1956 Рік тому +1

    ஜிகர்தண்டாசூப்பர்சாங்வாழ்த்துக்கள்

  • @SarathKumar-mq2gn
    @SarathKumar-mq2gn Рік тому +5

    கற்றது கையளவு குடும்பத்திற்கு ஏழை எளிய மக்களுக்கு உணவு கொடுப்பது மிகவும் பிடிச்சிருக்கு

  • @Love_Feel2128
    @Love_Feel2128 Рік тому +1

    உங்கள் அனைவருக்கும்
    மக்களின் சார்பாக
    என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்👏🤝🙏 நீங்கள் மேலும் மேலும் இது போன்ற உதவிகளை செய்ய வேண்டி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏

  • @mddass9047
    @mddass9047 Рік тому +9

    அண்ணை தெரசா விருது கிடைத்ததற்கு வாழ்த்துகள் 👏👏👏

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Рік тому +1

    அனைவருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா👌👌💐💐💐🤝🤝🤝🤝❤❤❤❤

  • @wazeeharaa8100
    @wazeeharaa8100 Рік тому

    சாக்ரீம் மாதிரி இனிப்பு அவ்வளவுதான். திகட்டும். வேற ஒன்னும் special கிடையாது

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Рік тому +1

    Assvia குட்டி happy Birthday ❤️❤️🥰

  • @SarathKumar-mq2gn
    @SarathKumar-mq2gn Рік тому +2

    கற்றது கையளவு குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்

  • @siva8371
    @siva8371 Рік тому

    கற்றது கையளவு குழுவிற்கு வணக்கம் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு வீடியோவிலும் அன்றைய தேதி பதிவிடவும் காரணம் Spancer பிறந்த நாள் தெரிவதற்கு நன்றி🙏
    பதில் தெரிவிக்கவும்

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Рік тому

    வீடியோல பார்க்கிற எங்களுக்கே பிரம்மாண்டமா தெரியுது நீங்க எப்படி சமாளிசிங்க

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 Рік тому +9

    Congrats to KK Team .. You all deserve this award.. Keep rocking 💪. God bless you all always 🙏❣️. TQ Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏❣️

  • @princess1102
    @princess1102 Рік тому

    கடல் பாசி ஜிகர்தண்டா வில் சேர்ப்பது போல் கேள்விப்பட்டிருக்கிறேன் .இது உண்மையா??

  • @palanivel1387
    @palanivel1387 Рік тому

    அன்னைக்கு உங்களையும் உங்க வேன் பார்த்து பேசுனேன்ல அனுப்பானடி நித்யா கோழிப்பண்னை 🐓🐔

  • @a2009shok
    @a2009shok Рік тому +1

    அன்னை தெரசா விருதுக்கு வாழ்த்துக்கள் பாண்டி அண்ணே குழுவிற்க்கு வாழ்த்துக்கள்

  • @johnwesley2090
    @johnwesley2090 Рік тому +3

    Congratulations to Pandi. Well Deserved. You are truly an Inspiration

  • @savarimuthu5104
    @savarimuthu5104 Рік тому +2

    Congratulations dear team. Keep it up. Go-ahead with your wonderful service

  • @7tbeast44
    @7tbeast44 Рік тому +1

    மதுரை எங்க ஊர் 👌👌q

  • @savarimuthu5104
    @savarimuthu5104 Рік тому +2

    Dear team you have won this reward because of your great team work. God bless you all and your family

  • @riyachopra2202
    @riyachopra2202 Рік тому

    mudikulle spoon utetan akevingala 🤣🤣Pavam papa

  • @Nellai44
    @Nellai44 Рік тому

    ப்ரோ ஜிகதண்டா கடற்பாசில தான பண்ணுவாங்க ? Anyway.....நல்லா இருக்கு

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 Рік тому

    Dhaanathil sirandha dhaanam Anna Dhanam , Sirapaana sevai, Indha sevai menmelum thodara en vazthugal

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 Рік тому

    நீங்கள் எந்த சேனலை பார்த்து சமைக்கிரீர்கள்

  • @K7_kesu
    @K7_kesu Рік тому

    சூப்பர் சகோ🔥

  • @Krishna-nd4yg
    @Krishna-nd4yg Рік тому +2

    💐 congrats katrathu kaialavu team❤❤️💐

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Рік тому

    உழைப்பு.. உயர்வு கொடுக்கும்... வளர்க. மேலும்... கற்றது கை அளவு.. நண்பர்கலுக்கு சமர்ப்பணம்.. அன்னை தெரசா விருது..!

  • @sraju4433
    @sraju4433 Рік тому

    Pandi sir vanakam juice recipe super one man given agift to team changee master photo not there he is the good master God bless u and your family and your team members from Hyderabad

  • @vinithbalakrishnan7631
    @vinithbalakrishnan7631 Рік тому +1

    Super Bor ♥️

  • @palanivel1387
    @palanivel1387 Рік тому

    மதுரை கருப்பாயூரணி சமையலா 🐔🐓

  • @tamilvideo100
    @tamilvideo100 Рік тому

    Yezhaigaluku unavalikkum Nengal kaduvaluku samam..

  • @aathi-gp8mg
    @aathi-gp8mg Рік тому

    Ithu sapta aprm kudikanuma ila saptruathuku munala kudikanuma

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Рік тому

    அருமையான வீடியோ புரோ மனதார செய்யும் எந்த உதவியும் அதை பெறுபவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கும் போதும் என்ற உணர்வு சாப்பாட்டிற்கு மட்டுமே பொருந்தும் உங்கள் கஷ்டம் பார்க்காமல் எல்லா இடங்களிலும் வாழும் ஏழைகளின் பசியாற உதவுகிறிர்கள் கடவுள் தானாக வராமல் உங்களை மாதிரி நல்ல உள்ளங்களை அனுப்பி உதவவுகிறார் அந்த வகையில் ஏழைகளின் பசி தீர்க்கும் நீங்கள் அனைவருமே கடவுளின் பிள்ளைகளே டீம் மெம்பர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக வாழ மனதார வாழ்த்தும் உங்கள் சகோதரி அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாண்டி புரோ

  • @arivazhagana6943
    @arivazhagana6943 Рік тому +1

    வாழ்த்துக்கள் கற்றது கையளவு அணி 🎉🎉🎉

  • @shanmugamk4713
    @shanmugamk4713 Рік тому

    மதுரை மக்கள் சார்பில் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்

  • @govin555
    @govin555 Рік тому

    டேய் எப்பா சாமி copy அடிங்கடா ஆனா ஈ அடிச்சான் copy அடிக்காதீங்கடா 🙏🙏

  • @uniquetattoo634
    @uniquetattoo634 Рік тому +2

    Happy barth day assviya papa, 🍫🎂

  • @SelvaKumar-rc3zq
    @SelvaKumar-rc3zq Рік тому

    மதுரை மண் என்று சொல்லாதே ஜிகர் தண்டா தமிழ் வார்த்தையா இல்லை அப்போ இந்த தயாரிப்பு மதுரைக்கானது இல்லை

  • @snsexperiments5493
    @snsexperiments5493 Рік тому +1

    Super master ❤️ super pandi Anna ❤❤❤

  • @mr9557
    @mr9557 Рік тому

    KK team kku எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், இன்னும் இதை போன்று தொடர்ந்து உயரிய விருதுகளை வாங்க வாழ்த்துக்கள்,

  • @premathassubramaniam6287
    @premathassubramaniam6287 Рік тому +1

    மகிழ்ச்சி அளிக்கிறது, நன்றி அனைவருக்கும்.

  • @cousalliyasouresh3776
    @cousalliyasouresh3776 Рік тому

    Unkal sevai thodara vazthukal.

  • @tamil_humanity
    @tamil_humanity Рік тому

    Master ku kai ipdi nadunguthu🤣🤣

  • @gowrys5453
    @gowrys5453 Рік тому

    😍🥲👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🥳🎉🎊🥰

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Рік тому +1

    வேஸ்டி சட்டை அணிந்து கொண்டு வந்தது அருமை தமிழன்👌👌👌👍👍👍👍👍💯💯🔥🔥🔥💥💥💥

  • @a2009shok
    @a2009shok Рік тому

    நண்டு சேகர் அண் நீங்க சூப்பரா இருக்கீங்க ண்ணே

  • @niceguy4632
    @niceguy4632 Рік тому

    Great guys. careful when people give award 😂😂 currently got doctor award and court case. Just joke only b😂

    • @niceguy4632
      @niceguy4632 Рік тому

      Pandi, how much total cost for this preparing food?

  • @shivaktmlub
    @shivaktmlub Рік тому

    Unga slang suthama pudikala... 🤢🥴

  • @sanjive1265
    @sanjive1265 Рік тому

    எனக்கு மிகவும் பிடித்த யூட்யூப் சேனல் வாழ்த்துக்கள் நண்டு சேகர் பிரதர் 🙏❤️

  • @a2009shok
    @a2009shok Рік тому

    அஸ்ஸிவா க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @NAGAI-TAMILAN
    @NAGAI-TAMILAN Рік тому

    சாங்கு சமையல் பண்றதுக்கு முன்னாடி குவாட்டர் வாங்கி குடுங்க. கையி இந்த ஆட்டம் ஆடுது

    • @Vinod86876
      @Vinod86876 Рік тому

      Avan already quarter adichittu thaa ella video lum varuvaan.. avan kanne partha theriyale 😂😂😂

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Рік тому +1

    வாழ்த்துக்கள் கற்றது கையளவு அணிக்கு👌👌👌👍👍👍💯💯🙏🙏🙏

  • @manidurga3828
    @manidurga3828 Рік тому

    indha video va eppavume marakka mudiyadhu. 😭👌🌹👍🧡❤❤🧡👍🙏🙏🙏

  • @JayapalNithya-rw6of
    @JayapalNithya-rw6of Рік тому +1

    Congrats all of you guys award winners.

  • @sraju4433
    @sraju4433 Рік тому

    Pandi sir dress super chala Baga uandi super super super 👌 from Hyderabad

  • @thillasimbu5367
    @thillasimbu5367 Рік тому +1

    Happy birthday kuttyma

  • @sureshkumar054
    @sureshkumar054 9 місяців тому

    Really great assvia family God bless you

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 Рік тому +2

    Happy birthday papa...
    God bless you

  • @rajamahendrasingh2470
    @rajamahendrasingh2470 Рік тому

    Supper team and Kadavul padaita manidargal first I likes to Segar and master 🎉🙏🏼🙏🏼

  • @idhayaa.9148
    @idhayaa.9148 Рік тому +1

    வாழ்த்துக்கள் 👍👍💐💐

  • @Edaicode9786
    @Edaicode9786 Рік тому

    இத குடிக்கனும் னு ஆசை இங்கே கிடைக்கல

  • @shabarishabari5868
    @shabarishabari5868 Рік тому

    Adha kudigaranyingla

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 Рік тому

    கூடிய விரைவில் 1M subscriber வர வாழ்த்துக்கள்.

  • @maragathamganesan6998
    @maragathamganesan6998 Рік тому

    Pandi my son unkal sevai thotaratum god bless you all team workers and Master 💕💕💕💕👍👍👍🌷🌷

  • @arunpandian4784
    @arunpandian4784 Рік тому

    Anna nega enna than madurai jiigarthanda pannalum velaku thun jiigarthanda special ethu varaikum yarume panna mudiyathu Nan madurai Karan ana madurai thavara neraiya orula shop eruku madurai special jiigarthanda nu poturupanga ana antha test engaium varala varavum varathu ethu unmai nega venuna saptu parugala?

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 Рік тому +1

    Hi super ❤️ 👌 👍

  • @manikandan-fh3kz
    @manikandan-fh3kz Рік тому

    வாழ்த்துகள் நண்பரே நீங்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @nagaraj6121
    @nagaraj6121 Рік тому

    Madurai la enga irrukinga

  • @kamalkannan6712
    @kamalkannan6712 Рік тому

    மக்கள் சேவையே மகேசன் சேவை..

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Рік тому

    👍👌👌👌👍

  • @sujithssujiths9801
    @sujithssujiths9801 Рік тому +2

    ஜாங் மாஸ்டர் கற்றது கையளவு க்கு கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம் Master big fan

  • @kaleeshwaran5363
    @kaleeshwaran5363 Рік тому

    சென்றாயன் அண்ணனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?

  • @00007-i
    @00007-i Рік тому

    🙏🙏🙏

  • @mannaafromheavenkitchen2664

    Happy birthday dear Assvia

  • @sugumar5306
    @sugumar5306 Рік тому

    🙏🙏🙏

  • @YOUtubeஉலகம்
    @YOUtubeஉலகம் Рік тому

    வாழ்க வளமுடன் 🌹

  • @JNK369
    @JNK369 Рік тому

    channel spelling thapppu

  • @govindrajan5777
    @govindrajan5777 Рік тому

    🙏

  • @satheesjuliyas5479
    @satheesjuliyas5479 Рік тому

    🎉❤

  • @guna2647
    @guna2647 Рік тому

    சூப்பர் குழு உறுப்பினர்கள் 👏👏👏👏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @soundarpandiyan9443
    @soundarpandiyan9443 Рік тому

    வணக்கம் பாண்டி அண்ணா

  • @mithunmithun7274
    @mithunmithun7274 Рік тому

    👌all the best your group 🙏

  • @basheerkhan6851
    @basheerkhan6851 Рік тому

    K.K team vazthughal thoundu thodaradum 👍👍👍

  • @karthivaran4295
    @karthivaran4295 Рік тому

    வாழ்த்துக்கள் நண்பா.வாழ்க வளமுடன். 💐💐💐💐💐

  • @MAGESHVVino
    @MAGESHVVino Рік тому

    KGF Kolar gold field hii ❤

  • @vijayaranivijayaranikumar2806
    @vijayaranivijayaranikumar2806 Рік тому +1

    Anna super

  • @kaniga8019
    @kaniga8019 Рік тому

    HAPPY BIRTHDAY, Assvia god blessu m

  • @MersalMonish
    @MersalMonish Рік тому +1

    நீங்க வளர்ந்து வரது பாத்து எத்தனை பேருக்கு வயிறு ஏரியுமோ தெரியல ஆனால் katrathu kaialavu குடும்பம் எங்களுக்கு ரொம்ப பெருமை யா இருக்கு இன்னும் நீங்க வளர்ந்து வரணும் அண்ணா

  • @thanalakshmibalakrishnan4914

    Pasange evlo happya irukange. Vaalga valamudan nalamudan.

  • @fadilako3283
    @fadilako3283 Рік тому

    வணக்கம்...நண்பர்களே...மிகவும்நன்றி..வாழ்த்துக்கள்...

  • @TIGER85169
    @TIGER85169 Рік тому

    Adv taru mara poguthu konjo kammi pannunge sir

  • @vincentsagayaraj2953
    @vincentsagayaraj2953 Рік тому

    21/03/2023 time 2;16 pm

  • @Jack-zi2je
    @Jack-zi2je Рік тому

    Arumai 👌🥳 arumai 👌 nice service bro

  • @mohansaran8696
    @mohansaran8696 Рік тому

    Super brothers

  • @joyroselinjoyroselin9574
    @joyroselinjoyroselin9574 Рік тому +1

    Super

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Рік тому

    Supar broooooo