எனக்கு சீரியலை பார்க்கவே பயமாக இருக்கிறது சகோதரி அவர்களே ஆனாலும் விஜய்யையும் காவேரியையும் பார்க்காமல் இருக்கவே முடியாதே கடவுளே என்ன செய்வது என்றும் தெரியவில்லையே டைரக்டர் சார் என் எங்களை இப்படி புலம்பும் படி செய்து விட்டிர்களே
But one. Thing. Vennila is a lier. She has. Only. Positive. Track. But. Today. What a. Negative. She will never allow. Re. Union of. Vk. We. Love. Kaveri. Only. Vijay U. Enjoy with your. Paavam. X. All. The. Best. 💔💔💔💔💔💔💔😡😡😡😡😢😢😢😭😭😭
இனிமேல் youtube பேசுறீங்களா அந்த சேனலையுமே வேண்டாம் என்று பண்ண போறான் நீங்க எப்படி இப்படி பேசுறீங்க அப்படி பேசுறீங்க இது உங்க பிசினஸா பாக்கறீங்க போல இருக்கு எங்களுக்கெல்லாம் வருத்தத்துல தான் இதை வெளிப்படுத்துறோம் உங்கள தப்பா சொல்றோம்னு தயவு செய்து நினைக்காதீங்க அவ்வளவு மனசு கஷ்டமா இருக்கு இன்னைக்கு ப்ரோமோவை பார்த்ததிலிருந்து நீங்களே உங்களாலேயே முடியலைங்கிறீங்க அப்ப நாங்க ரசிகர் சீரியல் பார்க்கிறதுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு வலிக்குது மனசு எல்லாம்
Mahanadi Vika❤❤❤❤
இனி விஜய் காவேரிய புரிஞ்சிகிட்டு நடப்பாருன்னு நினைக்கிறேன் because விகா love ஸ்டாங் யாராலயும் பிரிக்க முடியாது ♥️♥️♥️♥️
எனக்கு சீரியலை பார்க்கவே பயமாக இருக்கிறது சகோதரி அவர்களே ஆனாலும் விஜய்யையும் காவேரியையும் பார்க்காமல் இருக்கவே முடியாதே கடவுளே என்ன செய்வது என்றும் தெரியவில்லையே டைரக்டர் சார் என் எங்களை இப்படி புலம்பும் படி செய்து விட்டிர்களே
Enathan sambavam vika ❤fans oru Kai parthruvom sis always vika😍😍
மம் பா மனசு தெய்ரியம் பணிக்காலம்
But one. Thing. Vennila is a lier. She has. Only. Positive. Track. But. Today. What a. Negative. She will never allow. Re. Union of. Vk. We. Love. Kaveri. Only. Vijay U. Enjoy with your. Paavam. X. All. The. Best. 💔💔💔💔💔💔💔😡😡😡😡😢😢😢😭😭😭
Let’s wait and watch that sambavam sis