My plan To try 1/2 kg using cooker Ingredients 1. Water : rice + 50% (if you do calculation in Tumblr take water equal to rice + 50%) 2. 1/2kg basmathi rice (120 rs per kg, it starts from 90 rs, shopkeeper told this one is best) 3. 500g to 750g chicken (650 g chicken I used) 4. Kadalai ennai - 150ml 5. Pattai - 4count (1g) 6. Kirambu -4 count (1g) 7. Elakkai - 3 count (1g) 8. Poondu -75g ( I suggest to use 50g, I used 75g so thani thevachitu irunthuchi) 9. Ingi 50g ( I have pasted ingi + poondu same time) 10. Onion 100g 11. Tomoto 100g 12. Milagai thool 5g(check taste and add accordingly as per in video) 13. Curd 50ml 14. KothaMalli - take using 5 fingers(25 leaves approx) 15. Puthina - take using 5 fingers(25 leaves approx) 16. Lemon 1/2(half is enough) 17. Salt 15g (check taste and add accordingly as per in video) I followed the same steps as in video and the output is really surprising. It is exactly the same as the hotel's taste. Previously I watched many videos and tried many times it get failed, means it result in home taste. My learnings: All Measurements should be exactly same(oil water ingi poondu onion tomoto, onion and tomoto kammiya iruka mari terium it is enough) and during cooking, engi poondu, onion takes time to cook, adipidicha slim la vachi cook agura varaikum wait pannanum. After rice pota aprom konja neram nalla boil aga vitutu slim la vachi moodi podanum.
அந்த அந்த வீடியோவில் என்ன சொல்லி இருக்கேனோ அப்படியே சமைத்தால் அப்படியே வரும்... ஏனெனில் வடிக்கும் பதம் எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதன் வித்யாசம் சொல்லி இருப்பேன்.....ஒரு கிலோ தனியாக சமைப்பதற்கும்...10 கிலோ போல் மொத்தமாக சமைப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது...எனவே கோபித்துக் கொள்ளலாம்....அந்த அந்த வீடியோவில் சொல்லியபடி பின்பற்றி பிரியாணியை முயற்சி செய்யவும்
இரண்டுமே நல்லாதான் சகோ இருக்கும்... அந்த அந்த வீடியோவில் சொல்லியபடி பின்பற்றி பிரியாணியை முயற்சி செய்யவும் நன்றாகவே இருக்கும்..... 250 கிராம் சேர்த்து செய்யப்படும் போது அதிக மசாலா இருக்கும்....150 கிராம் பயன் படுத்தினால் மசாலா சரியாக இருக்கும்..... மற்ற படி பிரியாணி நன்றாகவே இருக்கும் கவலை வேண்டாம்.....
அவுங்களுக்கு சாப்பாடு போடறதுக்காக ஒரு லைக் 😊
One more good news... avungaluku cataract surgery panniyachu.... ipo nalla pakkuranga
@@DkFoodJunction 😊
👌👌👌
Thank you
Nice bro
Thank you bro
Biriyani unmaiyave vera level taste ...
@@massmani4357 thank you
super anna
Thank you
Bro basmathi rice illama normal ricela biryani pannalama.appadi panna 1tumbker riceku evlo water measure pannanum,and evlo whistle vidanum cookerla.
My plan
To try 1/2 kg using cooker
Ingredients
1. Water : rice + 50% (if you do calculation in Tumblr take water equal to rice + 50%)
2. 1/2kg basmathi rice (120 rs per kg, it starts from 90 rs, shopkeeper told this one is best)
3. 500g to 750g chicken (650 g chicken I used)
4. Kadalai ennai - 150ml
5. Pattai - 4count (1g)
6. Kirambu -4 count (1g)
7. Elakkai - 3 count (1g)
8. Poondu -75g ( I suggest to use 50g, I used 75g so thani thevachitu irunthuchi)
9. Ingi 50g ( I have pasted ingi + poondu same time)
10. Onion 100g
11. Tomoto 100g
12. Milagai thool 5g(check taste and add accordingly as per in video)
13. Curd 50ml
14. KothaMalli - take using 5 fingers(25 leaves approx)
15. Puthina - take using 5 fingers(25 leaves approx)
16. Lemon 1/2(half is enough)
17. Salt 15g (check taste and add accordingly as per in video)
I followed the same steps as in video and the output is really surprising. It is exactly the same as the hotel's taste.
Previously I watched many videos and tried many times it get failed, means it result in home taste.
My learnings:
All Measurements should be exactly same(oil water ingi poondu onion tomoto, onion and tomoto kammiya iruka mari terium it is enough) and during cooking, engi poondu, onion takes time to cook, adipidicha slim la vachi cook agura varaikum wait pannanum. After rice pota aprom konja neram nalla boil aga vitutu slim la vachi moodi podanum.
Anna sema❤️
Thank you
👌👌👌👌👍👏👏👏👋
Anna biriyani masala powder add panna vendama
Bro super
Anna na restaurant vachi irrukan biriyani master need irruku refere pannuga.. please
Sir could you please upload 1 kg mutton biriyani
Already nama channel la iruku... ambur mutton biryani....
Masala edhuvum poda venama anna chilli powder mattum podhuma
Insha allah vunga biriyani sairathai pakavaraoama ji
Ghee venama sago
Chicken evalo neram Vega vaikanum anna atha paththi solluga
Bro green chilli, biriyani leag ithellam illayaa
Me cook this briyani nice brother thank you
Brother, pona video la 1 pangu rice ku oru pangu thanni nu sonneenga. Indha video la 1 *1/2 soldreenga. Please explain brother.
அந்த அந்த வீடியோவில் என்ன சொல்லி இருக்கேனோ அப்படியே சமைத்தால் அப்படியே வரும்...
ஏனெனில் வடிக்கும் பதம் எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதன் வித்யாசம் சொல்லி இருப்பேன்.....ஒரு கிலோ தனியாக சமைப்பதற்கும்...10 கிலோ போல் மொத்தமாக சமைப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது...எனவே கோபித்துக் கொள்ளலாம்....அந்த அந்த வீடியோவில் சொல்லியபடி பின்பற்றி பிரியாணியை முயற்சி செய்யவும்
Anna 1kg, 3kg, 5kg, 7kg, 10kg, avalo alau (or) ingredients solluga. Description podunga. Street shop ku usfulla erukkum anna pls
Sure bro...as well as soon
Hi.. Bro..
Nenga biryani shop vakanum asai iruka
@@ANNACHIGAMING ippothaiku illa bro...I have lot of commitments so I can't move now...from here...
But iduve namma kadai mathiri tha bro
Ma shaa Allah 👍
எலுமிச்சம் பழம் தயிறு எதற்காக சேர்த்துக் கொள்கிறோம்
Gas medium flame or low flame
Sir இதுல பச்சை மிளகாய் மஞ்சல் சேற்களையா
Very nice brother
So nice
கரம் மசாலா மல்லிப்பொடி போட வேண்டாமா
Oil level high , onion tomato level minimum
Yes
Brother ur so blessed
அண்ணா தம் பிரியாணி பாத்திரத்தில் செய்யவும்
Bro Nan ungalai eppadi contect pannaradu
Brother country chicken biryani recipe sollunga bro
Half kg ku measurement sollunka bro
Thankyou sir
Thank you so much 😍
Iemon sethatha kattave illa
Thanks for ur valuable comment.....
10.59 sec la iruku bro.....parunga
❤
Green chillies sekala
Intha style biriyani ku thevai illai 🙏
Brother I'm living in London I'm coming India on january.i want to meet you and learn how to cook biryani?please solli kudunga brother🎉🎉🎉
Its my pleasure
@@DkFoodJunction Thank you very much☺️☺️☺️
10 கிலோ பிரியாணி செய்யும் அளவு சொல்லுங்கள்
வெங்காயம் முழுசா கோல்டன் பிரவுன் ஆக அவசியம் இல்லையா சகோ
Intha style biriyani ku thevai illai
Same qty biriyani ku oru video la 250 gram solreengaa , indha video la 150 🙄 ஒரே குழப்பமா இருக்கே🤔
இரண்டுமே நல்லாதான் சகோ இருக்கும்... அந்த அந்த வீடியோவில் சொல்லியபடி பின்பற்றி பிரியாணியை முயற்சி செய்யவும் நன்றாகவே இருக்கும்.....
250 கிராம் சேர்த்து செய்யப்படும் போது அதிக மசாலா இருக்கும்....150 கிராம் பயன் படுத்தினால் மசாலா சரியாக இருக்கும்..... மற்ற படி பிரியாணி நன்றாகவே இருக்கும் கவலை வேண்டாம்.....
@ thanks for reply 🥰
Sir umga contact number
👌👌