லண்டனில் மிட்டாய் வாங்கலாம் | LINDT CHOCOLATE FACTORY OUTLET | London | Tamil Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • லண்டனில் மிட்டாய் வாங்கலாம் | LINDT CHOCOLATE FACTORY OUTLET | London | Tamil Vlog
    In this video, I will be showing you my favourite chocolate's factory outlet shop in Wembley, London. If you are a chocolate fan, you are going to love this video.
    If you are travelling by car, Sat Nav Directions, Use postcode: HA9 0FD, Red Car Park, HA9 8DS.
    ADDRESS
    London Designer Outlet
    Wembley Park Boulevard
    Wembley Park
    HA9 0FD
    Tel: 0208 9125210
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    Chocolate shopping tamil, London Tamil Area, Where tamil people live in london, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, USA Tamil, Chocolate Tamil.

КОМЕНТАРІ • 197

  • @ensamayal6537
    @ensamayal6537 3 роки тому +4

    London Chocolates! எப்பவும் போல Intro. Super!பட்டிக்காட்டான் மட்டுமல்ல அனைவருமே முறைத்து பார்க்குமளவுக்கு colourful chocolates & Flavour varities.Choco spreads and packets பார்க்க ரொம்ப attractive ஆக இருந்தது.தமிழர்கள் நம்ம ஊருக்குவரும்போது கண்டிப்பா இந்த சாக்லேட் வாங்காம வரமாட்டாங்க!ஒவ்வொரு flavour க்கு தகுந்த colour சில்க் paperல பார்க்கும் போதே சாப்பிட்ட பிறகு வரும் உற்சாகம் முன்கூட்டியே வருகிறது!coconut stick நம்ம ஊரில் சாப்பிட்டு இருக்கேன்!அருமை மீண்டும் அடுத்த காணொளியில்...💚🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏♥️

    • @karthigairajan4781
      @karthigairajan4781 3 роки тому

      @@londontamilbro sir please give your contact details

  • @adavidloy2064
    @adavidloy2064 3 роки тому +9

    London tamil bro squad 🤘☝️👍

  • @noobpasanga9067
    @noobpasanga9067 3 роки тому +2

    Bro started watching your videos recently. But unga ooru Ena bro. Pesuratha patha Maduraikarar mathiri theriuthu bro. 🤝🤝🎉

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +2

      Madurai dhan brother. Thank you so much for commenting 🙏♥️😀

  • @muthupandian724
    @muthupandian724 3 роки тому +3

    சாக்லேட்டுக்கு தனி கடையா ? 35 விதமான சாக்லேட்டுக்களை காட்டி நாக்கில் எச்சில் ஊற வைத்து விட்டீர்கள் வழக்கம் போல் சூப்பர் London Tamil Bro 🤝

  • @sivagnanamperiyasamy1424
    @sivagnanamperiyasamy1424 3 роки тому +1

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳💐💐💐

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому

    சாக்லேட் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் வகைவகையான சாக்லெட்டுகளை பார்த்து வாயில் எச்சில் ஊறியது தம்பி நீங்கள் வாங்கிய சாக்லேட் அனைத்தும் அருமை 65 பவுண்ட் ஒரு சாக்லேட் கிப்ட் பேக் காட்டினீர்கள் அதை மட்டும் வாங்கி அக்காவுக்கு பார்சல் அனுப்பி விட்டால் போதும் அதிகம் வேண்டாம்

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Nandri nandri sister 🙏🙏🙏🙏thanks again for your comments

  • @antonypradeep6204
    @antonypradeep6204 3 місяці тому

    cameraman job இருக்குமா ப்ரோ

  • @thanagovin349
    @thanagovin349 3 роки тому +1

    Lovely colourful vlog bro always my fav Lindt chocos♥️♥️♥️♥️

  • @pvlifestylefitness
    @pvlifestylefitness 3 роки тому

    Vera level video Nanba 👍

  • @Raj-em1vc
    @Raj-em1vc 3 роки тому +1

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் Brother.Chocolate and candy super delicious. ❤️👍🏼👍🏼👍🏼

  • @srirajanihan8142
    @srirajanihan8142 3 роки тому +1

    தம்பி அவர்கள் கண்ணைக் கவரும் விதமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள் அதை விட நீங்கள் சொல்லும் விதம் ஆஹா ஆஹா அருமை அருமை சுப்பர் ப்ரோ 👍🏾👍🏾👍🏾

  • @srishan2039
    @srishan2039 3 роки тому +1

    Oh my favourite Lint chocolates. Ella chocolatesum parkka semmaiya irukuthu brother

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 3 роки тому +1

    Super ,👍 super, 👍 video. My favourite Lindt Chocolates.Even though I was born and brought up in a city, I was made to stare at the Chocolate shop like a villager.But it is a sweet experience . Thank you very much bro for sharing this chocovideo with us.

  • @radhasenthil6061
    @radhasenthil6061 3 роки тому +1

    Super bro En kids romba enjoy panni parthanga en elder daughter Ku chocolate na romba pidikkum .... Thanks bro

  • @joshuarajan2436
    @joshuarajan2436 3 роки тому +1

    Some of my favourite picks are coconut, orange, strawberry and cream, pistachios, mint. Never mind I like every flavour from Lindt😂😂😂

  • @kavineshnarmadha9797
    @kavineshnarmadha9797 3 роки тому

    ANY JOB OPENING SIR IN LONDAN 10TH STD

  • @NiraNeeli
    @NiraNeeli 3 роки тому

    Anna.aengalukku.milke.chocolate..vaangi.anuppunga

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 3 роки тому +1

    Nice one Bro 👌😎
    Next Video Food Reviews Pls Bro🙏

  • @NiraNeeli
    @NiraNeeli 3 роки тому

    Anna.eithoda.rate.sollunga.onnukku.vilai

  • @babug4754
    @babug4754 3 роки тому +1

    Hai vanakkam eppadi irukinga 🤝🏻babu.g karaikudi

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      வணக்கம். நான் நலம். நீங்க?

    • @babug4754
      @babug4754 3 роки тому

      @@londontamilbro super 👍🏻

  • @zakteam77
    @zakteam77 3 роки тому

    Bro video ellam super. UA-cam seo panni. Ulagathukke kaatunge bro. Londonil ulle best Turkish kebab video podunge bro. Saaptu paathu 12 years aachu

  • @kathirvel2337
    @kathirvel2337 3 роки тому

    தேன் மிட்டாய்க்கு ஈடாகுமா. . . . . . போப்பா?

  • @latheefabegum8262
    @latheefabegum8262 3 роки тому

    🍬🍫🍬😋👈ஏம்பாநானேசுகர்காரி இப்படிபாத்துதான்ஆசையதீர்த்துகனும்🥰

  • @gajapathys1279
    @gajapathys1279 3 роки тому

    Bro londan la work pannurathu ku yathavathu trust aana consultancy sollunga bro?

  • @IbrahimBadusha-d8u
    @IbrahimBadusha-d8u 5 місяців тому

    Entha edam intha shop bro

  • @ithayakumarchinnaswamy8072
    @ithayakumarchinnaswamy8072 3 роки тому

    Dear friend : when ever you mentioned shop , you suppose to be give us location and shop name that would be grate . Kumar U K

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Dear friend. First thanks for your comment. What u said is right. Can u please check the description please. Everything u said is there. We always do. Thanks

  • @ahmedaffan6311
    @ahmedaffan6311 3 роки тому +1

    Super na

  • @manobalajiraj563
    @manobalajiraj563 3 роки тому

    Bro next cricket match vlog podunga 😁😁

  • @hidayathimran5973
    @hidayathimran5973 3 роки тому

    Hai bro super video bro please continue video more bro thank you so much friend

  • @sabesankalai3945
    @sabesankalai3945 2 роки тому

    Evvalavu periya kadai nalla vidio

  • @deninjeff
    @deninjeff 3 роки тому

    Chocolate பாக்க நாக்கு எச்சி உறுதி 🤤🤤🤤🤤🤤🤤

  • @Skbf-qt5zc
    @Skbf-qt5zc 3 роки тому

    Sir any job available

  • @alimohameed8784
    @alimohameed8784 3 роки тому

    வணக்கம் அண்ணா எப்படி இருக்கீங்க நான் லண்டனில் வசிக்கவும் சுற்றிப்பார்க்கவும் ரொம்ப ஆசை ஆனால் அதற்கு வாய்ப்புகள் வரவில்லை எனக்கு அது ஒரு குறையாகவே இருந்தது ஆனால் உங்கள் விடியோஸ் நான் பார்க்க ஆரம்பித்த உடன் அந்த குறை என்னிடம் இல்லை ஏனென்றால் அந்த அளவுக்கு நீங்கள் லண்டனில் உள்ள கடைகளில் மற்ற இடங்களிலும் எங்களுக்கு காணவும் மற்ற விவரங்களை எங்களிடம் பகிர்வும் செய்கிறீர்கள் அது மட்டுமல்ல உங்கள் விடியோ பார்க்கும் போது நாங்களும் லண்டனில் உங்களுடன் டிராவல் அகுரா மாதிரி ஒரு உணர்வு வருகிறது உங்கள் UA-cam விடியோஸ் இன்னும் அதிக அளவில் subscribers சேர நான் வேண்டுகிறேன் தொடரட்டும் உங்கள் பணி நன்றி வணக்கம் 🙏

  • @RandysTime
    @RandysTime 3 роки тому

    Idhu enna chocolate ocean ah bro.nijamave pattikaattan muttaikadaiya paatha maathiriye paakrom

  • @KrishnaVeni-kv3en
    @KrishnaVeni-kv3en 3 роки тому

    சூப்பர் ப்ரோ உங்க விடியோ எல்லாமே சூப்பர் பாக்கவே எச்சி ஊறது ப்ரோ 👌👌👌🥰🥰

  • @babug4754
    @babug4754 3 роки тому

    Semma egapatta chocolate super 🍭🍬🍫🍩naan summave athigama sweet verumbuven babu.g karaikudi

  • @naveenraj6455
    @naveenraj6455 3 роки тому

    America ku way2go na❤️
    London ku London Tamil Bro❤️🔥

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Aiyo you made my day🥰🥰🥰. Thank you so much 🙏♥️

  • @mozhithamarai7701
    @mozhithamarai7701 3 роки тому

    Chocolate ku mattum oru thani kadaiya 😳😳😳😳😳😳😍😍😍😍😍😍😍😍

  • @Adnankhan-pi9fj
    @Adnankhan-pi9fj 9 місяців тому

    Address?

  • @ManiKandan-nv2uz
    @ManiKandan-nv2uz 3 роки тому

    Yannaya London🇬🇧 kuttitu pongaa please🙏

  • @rosemary5236
    @rosemary5236 3 роки тому

    Yes brother my sister vangittu vanthanga ,Ippo neenachalum thinnalam pola irrukku😜nice to see

  • @iconoftamil5968
    @iconoftamil5968 3 роки тому

    Voice over pannathinga bro

  • @ranil223
    @ranil223 3 роки тому

    Amazing videos Brother👌
    Iam new Subscriber from srilanka

  • @Kuttymichy
    @Kuttymichy 3 роки тому

    Sivagangai ku oru parcel panungoooo......hehehe @camerawoman

  • @RSXXX229
    @RSXXX229 3 роки тому

    VG VLOG.

  • @mirror718
    @mirror718 3 роки тому

    பிரம்மாதம் சகோ
    சின்ன வயசு ஞாபகம் கண் முன்வந்து நிக்குது
    பகிர்விற்கு நன்றி
    தொடர்ந்து சேர்ந்து பயணிப்போம்
    பாதுக்காப்பாக இருங்க
    நன்றி

  • @kannancs31
    @kannancs31 3 роки тому

    Chocolate boy chocolate pathi solranga dress sup
    Bro.mrs Bharathi kannan.

  • @nagendrakumar926
    @nagendrakumar926 3 роки тому

    Good experience about chocklate

  • @vineeshvjy2669
    @vineeshvjy2669 Рік тому

    Can you share the location please

  • @ValsalasKitchen
    @ValsalasKitchen 3 роки тому

    Nice sharing dear👌

  • @catherinevictoria6176
    @catherinevictoria6176 3 роки тому

    Chocolate video awesome sir.

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 роки тому

    Brother my favorite chocolate thanks so much 😍😍😍

  • @selvakumar3698
    @selvakumar3698 2 роки тому

    Bro ippadi kadaikkulla poi video edukkiringalae... avanga video edukka allow pannuvaangala?

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      Yes brother I took it with their permission.

  • @NiraNeeli
    @NiraNeeli 3 роки тому

    Supperanna

  • @sundarganesh4187
    @sundarganesh4187 Рік тому

    I love those chocolate 🍫 😋 bro

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому

    அப்பப்போ எவ்ளோ சாக்லேட்.... எங்க பா இருக்கு எவ்ளோ variety..... வேற level நண்பா.... கண்டிப்பா இதை பாத்த எல்லாரும் குழந்தையா மாறிடுவாங்க...

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 3 роки тому

    Colourful video brother...nice🍡🍭 keep it up......vaazhthukkal....

  • @mayavan5583
    @mayavan5583 3 роки тому

    Bro per kg how much GBP nu sollave illaye bro

  • @sowchellam7453
    @sowchellam7453 3 роки тому

    😍🥰

  • @balamuruganthangaraj1503
    @balamuruganthangaraj1503 3 роки тому

    👌👌👌

  • @mozhithamarai7701
    @mozhithamarai7701 3 роки тому

    Chocolate la different flavours paathurukka. But, ivlo different variety and flavours chance ah illa anna . Attractive and colourful shop
    😍😍😍😍😍😍😍😍

  • @sudarsanamg1126
    @sudarsanamg1126 3 роки тому +1

    Subscribed ❤️

  • @padmasimon
    @padmasimon 3 роки тому

    Yummy 😋 video... All are my favorite and off course for my kid too... Superb... keep going dinesh thambi... looking forward for another video...
    Our regards to you and your family dinesh thambi...
    Stay safe...

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much akka 🙏♥️. Lovable regards to your family too ...

  • @GajaaRaj
    @GajaaRaj 3 роки тому

    Super place

  • @NiraNeeli
    @NiraNeeli 3 роки тому

    Anna.aengalukkum.mittaivaangithaanga..pleas.

  • @docbackpacker1367
    @docbackpacker1367 3 роки тому

    which area bro? address?

  • @niveditaramakrishnan
    @niveditaramakrishnan 3 роки тому

    Bro where can I eat namma ooru BBQ Nation food? Craving for tandoori, grilled items!

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Wembley. Southall. Eastham. Thanks for your comments

  • @rajkumar.d3130
    @rajkumar.d3130 3 роки тому

    Oru hi ennaku sonna konjam aruthala irukum tamilan engira

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Nandri nandri brother. Thanks 🙏 for your comments

  • @jeniferjuliet3410
    @jeniferjuliet3410 3 роки тому

    Super aha iruku sapitanum pola iruku bro🙏👍

  • @sarfanmohamed3958
    @sarfanmohamed3958 3 роки тому

    Semma video bro, as usual different content and superb entertaining to watch, specially for kids, keep it up bro 👏👍

  • @vishalraj-dd9fq
    @vishalraj-dd9fq 2 роки тому

    Nice bro 👍super ah iruku paakavey.... Have to try it once.

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 3 роки тому

    வழக்கம் போல் அருமையான வீடியோ பதிவு. கலக்கிட்டீங்க ப்ரோ. வளமும் நலமும் பெற என்னுடைய சாக்லேட் நல்வாழ்த்துக்கள்.

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 роки тому

    Very nice 👍 Lindt chocolate 🍫 Factory 🏭 outlet.நலமுடன் வாழ வாழ்த்துக்கள். நன்றி

  • @umaj1065
    @umaj1065 3 роки тому

    I'm ur big fan😍

  • @girichennai2756
    @girichennai2756 3 роки тому

    LINDT Chocolate Factory Outlet Shop உண்மையில் அட்டகாசமாக உள்ளது. 35 வகைகள் சாக்லேட்கள் என்பது பிரமிக்க வைக்கிறது. சாக்லேட்டைவிட அதன் கவர்கள்/பேப்பர்கள் பளபளப்பாக விதவிதமான கலரில் கண்ணை பறிக்கும் வண்ணம் உள்ளது. இதை பார்ப்பவர்கள் எல்லோருக்குமே நாக்கில் எச்சில் ஊறும். உடனடியாக ஒரு சாக்லேட் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றும். Beautiful and Sweet Chocolate Video Superb Bro. 👌👌👌👍👍👍🍫🍫🍫🍫🍫🍬🍬🍬🍬🍬🍬

  • @dhaneshwaran9006
    @dhaneshwaran9006 3 роки тому

    Bro oru chinna doubtuh , if i complete my pg in uk , when can i take my mom with me to uk if i get placed ?

  • @PriyaVas123
    @PriyaVas123 3 роки тому

    Yummy video brother.. mouthwatering..

  • @prakashreddy1525
    @prakashreddy1525 2 роки тому

    Where is the
    Shop

  • @sabesankalai3945
    @sabesankalai3945 2 роки тому

    Evvalavu periya kadai nalla vidio

  • @divakaranpranavam
    @divakaranpranavam 3 роки тому

    Super Videos Sir

  • @osos420
    @osos420 3 роки тому

    bro semma. my brother also london last 10 year in Bristol now only he change the city .

  • @kirubasudha
    @kirubasudha 3 роки тому

    Super duper video nanba 🥰🥰🥰🥰 Again unique content nanba 👍👍👍 Way to go 💪💪💪 keep rocking nanba 👍👍👍 Lots of love from India, Chennai 🥰🥰🥰

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thank you so much Kiruba 🙏♥️

    • @kirubasudha
      @kirubasudha 3 роки тому

      @@londontamilbro nanba 🥰🥰🥰

  • @maranakutthu1304
    @maranakutthu1304 3 роки тому

    Puthusa londan Vera enda enna work pannalam endu oru vedio podunka anna

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 роки тому

    Arumai.
    Chocolate cover color color ha semmaya irukku...
    Chocolate taste ha irukkum nu nanaikaran.

  • @sehgarnagappan927
    @sehgarnagappan927 3 роки тому

    Superb bro🥳

  • @umapathinelli3970
    @umapathinelli3970 2 роки тому

    Super

  • @ikku802
    @ikku802 2 роки тому

    Super

  • @arunachalampalaniappan79
    @arunachalampalaniappan79 3 роки тому

    Super video bro. You have killed it

  • @vijendramadhavanvijendrama2650
    @vijendramadhavanvijendrama2650 3 роки тому

    Super anna

  • @mozhithamarai7701
    @mozhithamarai7701 3 роки тому

    Super anna

  • @mohdrafi6333
    @mohdrafi6333 3 роки тому

    Wow..ettana vagayana sweet's...semma brother...

  • @karishmamv8952
    @karishmamv8952 3 роки тому

    Semma bro..Paarka paarka inimaiyaaga ullathu..Neenga sonna maathiri intha kadaiya ninnu paarkama yaarum poga maattaanga...Very nice

  • @s.kamalanathangm3767
    @s.kamalanathangm3767 3 роки тому

    Aaahaaa aruma🤤 semmaya irruku Namma oorla antha maari irunthuchuna nalurukum 😁 enna pandrathu illayae Namma oorla 😁 vera level I am waiting for the next big video 😁😁😁

  • @preiyan7044
    @preiyan7044 3 роки тому

    😲😲😲😲

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 роки тому

    Mitai kadai parthutu erukeen anna

  • @marshad9253
    @marshad9253 3 роки тому

    Suuper

  • @agastajudith.a6947
    @agastajudith.a6947 3 роки тому

    Too colorful and intro 🔥♥️

  • @ManiKandan-nv2uz
    @ManiKandan-nv2uz 3 роки тому

    Hi bro👍

  • @mozhithamarai7701
    @mozhithamarai7701 3 роки тому

    Unga outfit 👌🏻👌🏻👌🏻 anna

  • @mozhithamarai7701
    @mozhithamarai7701 3 роки тому

    Soooo colourful