யார்தருவார் இந்த | Maanikka Veenaiye | Yaar Tharuvar | T. M. Soundararajan Hit Song

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Movie : Mahakavi Kalidas
    Song : Yaar Tharuvar
    Singer : T. M. Soundararajan
    Lyric : Kannadasan
    Music : K. V. Mahadevan

КОМЕНТАРІ • 72

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 місяці тому +4

    கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களுக்கு எப்படியெல்லாம் தமிழ் பாடல்களை எழுதியுள்ளார்.ஐயா உன் ஆன்மா இறைவன் திருவடியில் இருக்க வேண்டுகிறேன்.

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 Рік тому +37

    உயிர் இல்லா உடலுக்கு உயிர் கொடுத்ததுபோல், கவியரசர் பாடல் எழுதினாலும், டிஎம்எஸ் பாடினாலும், மகாதேவன் இசையமைத்தாலும்,அனைத்தையும் ஒன்று சேர்த்து நடித்த கலைத்தாயின் தலைமகனே உன் புகழ் உலகம் உள்ளவும் இருக்கும்.

    • @kaneswaranvyramuthu98
      @kaneswaranvyramuthu98 5 місяців тому +2

      கடவுள் படைத்த ஓர் அதிசய பிறவி சிவாஜி.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 10 місяців тому +13

    கடவுளின் கருணை கண்ணதாசனுக்கு, நாம் எல்லோரையும் விட,அதிகமாகவே இருக்கிறது,,!

  • @aedaud3875
    @aedaud3875 Рік тому +18

    மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
    மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
    ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
    அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி
    யார் தருவார் இந்த அரியாசனம்
    யார் தருவார் இந்த அரியாசனம்
    புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
    யார் தருவார் இந்த அரியாசனம்
    புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
    அம்மா யார் தருவார் இந்த அரியாசனம்
    பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
    உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
    பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
    உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
    சேரும் சபையறிந்து செல்லாதவன்
    சேரும் சபையறிந்து செல்லாதவன்
    அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு
    யார் தருவார் இந்த அரியாசனம்
    புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
    கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
    உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
    கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
    உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
    சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா ஆ..
    சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா
    உன் சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா

  • @thangaveld7361
    @thangaveld7361 4 місяці тому +4

    அருமையான நடிப்பு,பாடலும்.சூப்பர்.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 7 місяців тому +8

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்! அற்புதமான இசை!!..நடிப்பு.. குரல்!! பாடலின் கடைசியில்..கேட்கும் அபூர்வ இசை மெய்மறக்க வைக்கிறது! காளி ஆட்டத்திற்கான இசை அதி அற்புதம்!!

  • @thilagavathy4224
    @thilagavathy4224 8 місяців тому +8

    அய்யனின் நடிப்பிலே பரத நாட்டியத்தின்‌ அசைவுகள் நல்லவே தெரிகிராதா👌👍👏👏👏

  • @OM-iz4ss
    @OM-iz4ss Рік тому +24

    சரஸ்வதி நாவில் எழுதினால் மட்டுமே இப்படி ஒரு பாடல் கிடைக்கும்

    • @user-rf6pr4wt5n
      @user-rf6pr4wt5n 8 місяців тому +2

      ❤t😊😊😊😅 3:23

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 3 місяці тому

      சரஸ்வதி தப்பாகக் கிறுக்கி இருக்கிறாள்
      அரியாசனம் - மென்மை உச்சரிப்பு
      அறியாசனம் - வல்லின உச்சரிப்பு
      அறியாத சனம் என்று ஆகிவிடுகிறது

  • @dhevasenapathisivam3787
    @dhevasenapathisivam3787 3 місяці тому +2

    இனிமேல்யார்தருவார்இந்த அரியாசனம் ஓம் சக்தி

  • @user-jj9yu3wu9d
    @user-jj9yu3wu9d 7 місяців тому +4

    நடனம் , இசை, பாடகர் அற்புதம், தெய்வீகம்

  • @maalavan5127
    @maalavan5127 2 роки тому +15

    நடனம் அற்புதம் ஆனந்தம்
    ஆண்மையில் பெண்மை,பெண்மையில் ஆண்மை கலந்த நடனம் அமைப்பு அற்புதம்.

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 2 роки тому +26

    கடவுளின் கருணை அன்றி எதுவும் நடக்காது இறைவா உன் கருணையே கருணை

  • @janakiraman5043
    @janakiraman5043 Рік тому +7

    தெய்வப்பாடகர் டி எம்.எஸ்.அற்புதம்👍

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +14

    அருமை அருமை ! சிவாஜியும் டிஎம்எஸ்சும் அட்டகாசம் 👸

    • @venkatachalamsalem8906
      @venkatachalamsalem8906 10 місяців тому

      வசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்

  • @kameswaransubramaniyam5279
    @kameswaransubramaniyam5279 2 роки тому +9

    கடவுளின்கருணை இந்தபாடலில்உள்ள்னைவருக்கம்உரியது வாழ்க வளமுடன்

  • @dhevasenapathisivam3787
    @dhevasenapathisivam3787 3 місяці тому +2

    அம்பிகை போலவந்துநடனமாடியமங்கயைர்யார்அவர்கள்அற்புதமாகஇருந்தது வாழ்க

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 2 роки тому +11

    சேரும் சபை அறிந்து செல்லாதவன்.....
    அப்போதைய அரசியல் சூழலை வைத்து கவிஞர் எழுதியதாக ஒரு தகவல் உண்டு.

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 2 роки тому +9

    TMS and Sivaji are legends. God's gift to Tamil cinema. They will remain in minds for ever.

  • @shanmugamr8981
    @shanmugamr8981 Рік тому +6

    Actually our government must give award for this movie.

  • @mohans1129
    @mohans1129 Рік тому +4

    யார்தருவார்இனிஇந்தநடிப்பும்
    இந்தேஇசையும்பாடலும்

  • @mohansundarpandian7200
    @mohansundarpandian7200 6 місяців тому +1

    KAVI KALIDOSS IS CONSIDERED AS THE MOST FAMOUS POET IN THE WORLD. THEN COMES OUR POET KAMBAR. THEN ONLY ALL THE OTHER POETS IN THE WORLD FOLLOW SUIT.

  • @udhayakumar6319
    @udhayakumar6319 2 роки тому +24

    இனி எவன் இப்படி பாடுவான்,நடிப்பான்?

    • @dranandphd
      @dranandphd Рік тому

      😂 please remove that advertisement, it's disturbing us, view not clear

    • @user-fx3lq9by1t
      @user-fx3lq9by1t Рік тому

      001

  • @parthasarathy4500
    @parthasarathy4500 Рік тому +5

    Aha attakasamana padal kv maka Devan avarkalin isaiyum t m s kuralum sivaji avarkalin bavankalum Ethai parattuvathu

  • @kurinjinaadan
    @kurinjinaadan Рік тому +6

    என்ன அருமையான பாடல்...

  • @Lalitha-jt6ge
    @Lalitha-jt6ge 8 місяців тому +1

    🎉💙🐒🔔🐿️🔵நல்மணிவிதைகள் ✒️நந்நிலம்பார்த்துஉரியவேளையில்பக்குவமாகவிதைத்து🎷🎸🪄🎻🎺🍎🍉🥭செழுமையுடன் மழையின் ஆனந்த அருவிநீராடலில்..தளதளவென 🌿🍀🌺🌷🌻 பூவும்பிஞ்சும் காயும் கதிரும்கனிகளுமாக🏵️ கிளைகளும் ஓலைகளும்தழைகளும்இலைகளுமாக💐🌾 குளுமையைப்பரவசத்துடன்வழங்கும் 🎉பூமகளின் மானுடர் மாபெரும் வரமாகும் காலத்தின் பொக்கிஷமே ஃகாளிதாசனுமாகவுமே நமக்கான பசுமைநிறைந்த நினைவுகளாகவே ! யாரையுமே விட்டுவிடமுடியாதபடியான அற்புதக்கலையோவியக்காவியப்படைப்புகளே🎉💙🇮🇳 அறிவார்ந்த செம்மொழிகளாக த்திகழ்ந்தவர்களே 🕉️🙏🌲

  • @gunaekaransekaran4867
    @gunaekaransekaran4867 Рік тому +5

    Great voice TMS sir what a voice

  • @velouk9492
    @velouk9492 7 місяців тому +2

    Dance perfomence also v v good
    V happy

  • @vijayangovindan6917
    @vijayangovindan6917 5 місяців тому

    outstanding act.

  • @parangirinathan3114
    @parangirinathan3114 Рік тому +4

    Very super, marvelous and sensitive dance.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 8 місяців тому +1

    ❤valgavalamudan kaviarasar and tms kvm ❤

  • @rjai7396
    @rjai7396 Рік тому +3

    The old film songs are solacing my heart ♥ thanks.

  • @arunKumar-wx5jz
    @arunKumar-wx5jz 2 роки тому +5

    Super song

  • @kaderhussain9258
    @kaderhussain9258 4 місяці тому

    SUPER SONG

  • @denidd6859
    @denidd6859 Рік тому +2

    Enna photography technology valaratha kalathilay, kali Kal ka idai jadi thanithaniyaga kaati asathi irukunga, music abaram, tms voice, nadipin sigathin muga pavam appapa aparam

  • @gowthamanmanoharan5289
    @gowthamanmanoharan5289 Рік тому +8

    அட்டாணராகம்.அய்யாடிஎம்எஸ்.என்னகம்பீரகுரல்ஆண்மைகுரல்மீண்டும்எழுந்துவாருங்கள்அய்யா

  • @user-wo3ud9jn8r
    @user-wo3ud9jn8r 2 роки тому +5

    சின்ன யா

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 роки тому +3

    Jenious

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 роки тому +3

    What a fine song act and raga katana they all are heinous

  • @msadasivam9331
    @msadasivam9331 9 місяців тому +1

    Niyum oru nadigan enbabai marunvadha

  • @kmohan4252
    @kmohan4252 Рік тому +2

    Kalikku no children ambalappali all dancers sanyasam .only ladies in madavar valagam rajapalayam chidambaram only men dancers read sciene and dance thandapani as bothidarma handicappedl limping gait butwith stick walk and dane in ambalam only male no marriage for dancers l no children l ll very strict samanar palli ambalappalli kaali

  • @kmohan4252
    @kmohan4252 11 місяців тому +1

    ❤god is living in this world in his own name they said l so i am sure god is kannan sarathy l .name of god who came to earth l own name l another 2 names karunamoorthy in his wifes name l l doubt is he ramachandran or harichandran l this is my doubt l l god ithinķ came to earth is true ll

  • @nagarajv2477
    @nagarajv2477 2 роки тому +1

    OM KlEAM KALI

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Рік тому +1

    amma

  • @vellaivellai6424
    @vellaivellai6424 2 роки тому +4

    🙏🙏🙏🙏🙏

  • @vellaivellai6424
    @vellaivellai6424 2 роки тому +2

    Thaye,,,arule purivai,,,,,thevi

  • @samycooking
    @samycooking 10 місяців тому +2

    🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🙏🙏👌👌💐🎉🎉🎉🎉

  • @vasadevanlingam567
    @vasadevanlingam567 2 роки тому +1

    Maha kavi kalidas movie name

  • @mamasmamas5277
    @mamasmamas5277 Рік тому +1

    🎉🎉🎉

  • @muthulakshmi1265
    @muthulakshmi1265 2 роки тому +3

    Which film

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Рік тому +1

    tevrkakl

  • @rarun6319
    @rarun6319 Рік тому +2

    Who can

  • @thiagarajang1345
    @thiagarajang1345 3 роки тому +2

    4zbsyl
    Ap

  • @shanmugamr8981
    @shanmugamr8981 Рік тому +3

    Real kavigan is our mahskavi kannadasan. He is the only person in the world my amma kali son.