ஐயா வணக்கம் என்னுடைய அக்காவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இருவரும் வயதுக்கு வர வில்லை அவர்களின் வயது 18 ஒருமகளின் இன்னொரு மகளின் வயது 16 மருத்துவர் கர்பப்பை வளர்ச்சி குறைவாக உள்ளது என்று மருத்துவர் சொல்லுகிறார் இதற்கு மருத்துவம் கூறுங்கள் ஐயா அம்மா உதவியாக இருக்கும்🙏🙏🙏
அருமை.
ஐயா எனக்கு வயது 67 எனக்கு மார்புகள் எரிச்சல் சாப்பிட பிறகு வருகிறது அதற்கு என்ன மருந்து சாப்பிட வேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டுகிறேன் நன்றி ஐயா