உண்மையான எதிர்க்கட்சி சவுக்கு ஊடகம்தான்.எதிர்க்கட்சிகள் பேச வேண்டிய அனைத்து விசயங்களையும் மக்கள் கவனத்துக்கு கொண்டு செல்லுவது இவர்கள்தான்.எதிர்க்கட்சிகளெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.
Savukku sir u r first man taken step regarding orderly duties for the top official in the Govt. Y still it's continuing make a effort please once again 😊
நீங்கள் முன்னதாக செய்த அரசு வாகனங்கள் அபகரிப்பு பற்றிய கட்டுரை நன்கு சென்று சேர்ந்தது. இப்போது மீண்டும் நிறைய பள்ளிகளில் தமிழ்நாடு அரசு வாகனங்கள் காணப்படுகிறது, மீண்டும் ஆரம்பியுங்கள்.😂
Excellent enlightening, the right journalism. Keep rocking . People follow and support this kind of journalism since this presentation match with the facts
ஊழல் பெருச்சாளிகளை ஒவ்வொரு வீடியோவிலும் புகைப்படமாக காண்பித்து அவர்களை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டவும்! சவுக்கு (ம) அதன் மீடியோ உறுப்பினர்களே!
லியோவின் அசௌகரியம் தெளிவாகத் தெரியும். முத்தலிஃப் உடனான அவரது பிரச்சனை தெளிவாக உள்ளது. முத்தலிஃப் லியோவை விட சிறந்த பொது அறிவு மற்றும் முதிர்ச்சியுடன் இருக்கிறார். சவுக்கு சில செல்வாக்கு காரணமாக leo இருப்பது போல் தெரிகிறது, வேறு எதுவும் இல்லை
@@thangarajaswaminathan6249சவுக்கு சங்கர் பேட்டியில எல்லா பேட்டியிலையும் உதயச் சங்கர்என்ற பெயர் வரும் நிதி துறை செயலாளர் நீங்க இன்னும் பச்ச புள்ளையா இருக்கீங்க ஒரு வேலை திமுகவுக்கு ஓட்டு போட்டு இருப்பீங்களோ 🤣🤣
🙏 09.12.2002 முதல் ஒரே தரம் ஒரே விலை ரசீதுடன் மட்டுமே விற்பனை செய்யும் தமிழ் பாரம்பரிய பொற் கொல்லர் சிகேகே ஜிவல்லரி கோவை 1 உரிமையாளர் கே கிருஷ்ணமூர்த்தி , சவுக்கு குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தகவல்கள் மற்றும் அதே நேரத்தில் நகைச்சுவையாகவும் கருத்துகளை சொல்வது அருமை. 👌🏻 இந்த அரசியல் அரட்டை மற்ற நேர்காணல்கள் போல bore அடிக்காமல் நம்மை engaged ஆக வைத்திருக்கிறது. 😂😂 இது போன்ற அரசியல் அரட்டைகளை நிறுத்தாமல் தினமும் வெளியிட வேண்டும் Keep up the good work 👍🏽
Pongal valthukkal ❤ SAVUKKU SHANKAR ❤ ooruku ponapa vedasandur la hotel aarthi la tha ealla bus um nikkithu angathan na pona bus um ninnichu unibic biscuit vangi sappiten😂😂
நான் மட்டும் தம்பி உதயநிதி ஸ்டாலின் இடத்தில் இருந்தால் மந்திரி பதவி யும் வேண்டாம், எம் எல் ஏ பதவி யு ம் வேண்டா ம் என்று சினிமாவில் நடிக்க போயி டு வேன்... அவ்வளவு அவமானங்க ளை அதிகாரிகள் கிட்ட இருந்து சந்தித்து கொண்டு உள்ளார். 😢😢😢
Your conversations are superb. Your speech is with proper authentication. I wish you success to continue this. You bring all truth to limelight. Though i am not strong in politics, nowi do not miss your talks.i enjoy your boldness & courage.
Looks like some conversation about PTR is removed @ 53:39. I thought you will be talking about Finance performance comparison...please cover it in ur next shows
Sir happy pongal to all your team. We wish your team for wonderful job. Pls carry on with this same tempo. அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே…….. உங்கள் அனைவருக்கும்……
திமுக வை சவுக்கு சங்கர் போல் நகைச்சுவயாக யாராலும் கழுவி ஊத்த முடியாது 🥰🤩🤗
காவல்துறை அதிகாரிகள் பற்றி கூறுவது அனைத்தும் உண்மை
It is one department I have incredible hate for and simultaneously sympathy, especially for the lower ranks.
பெரியாரின் பகுத்தறிவு வளர்ப்போம் ..!!
வாரிசு அரசியலை வாக்கிலே தவிர்ப்போம் ..!!!
@@BritishMoralHQ lol
@@agentK1896😊
@@BritishMoralHQஅடேய் 21 ஆம் பக்க மாமா 😂😂😂
உண்மையான எதிர்க்கட்சி சவுக்கு ஊடகம்தான்.எதிர்க்கட்சிகள் பேச வேண்டிய அனைத்து விசயங்களையும் மக்கள் கவனத்துக்கு கொண்டு செல்லுவது இவர்கள்தான்.எதிர்க்கட்சிகளெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.
எதிர் கட்சி மழுங்கி சலாம் போடுகிறார்கள்
Yes.......Ivar pesuratha follow panni copy paste pannunaa kooda pothum..........worst and waste political parties........
வரம்பு மீறிய வாரிசு அரசியல் 👎அழிவின் விளிம்பு வரை வந்துவிட்டது 😆இனி மக்கள்தான் விழித்துக்கொள்ள வேண்டும் 🔥
மிகச் சரி.👌👌👌
What is the result.CM don't bothered.
சவுக்கு மீடியா யூடியூப் சேனல் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
TN constable mind voice enga da iruntha evlo nalla ah...Savukku love u
சவுக்கு வீடியோ சேனல் இருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் சவுக் அண்ணா உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
Continue to highlight the orderly issue.
Thank you for effort.
Shankar is the real man....❤
யாருப்பா, இந்த உதய்சங்கர் நம்ம சவுக்கு சார் இந்த கூவுகூவரார்....அந்தாள
மாத்தி தொலையுங்கப்பா...
செய்வின மந்திரவாதியவிட மோசமா இருப்பாம் போலிருக்குது....
Muthualif sir vanakkam Pongal valthugal
Muthaleef a real knowledgeable person 🎉❤
2021 தப் பு செய் த வர்களில் நானும் ஒரு ஏமாளி 😂😂😂😂
சவுக்கு சங்கர் கூட அதுல உண்டு 😂😂
Rest எடுத்து rest எடுத்து tired ஆகி rest எடுத்துக்கொண்டிருக்கிறார். 😂😂😂
சவுக்கு அண்ணா அவர்களுக்கு கூலிக்காரன் நன்றியும் வாழ்த்துக்களும் பொங்கல் வாழ்த்து
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤
இதை எல்லாம் பார்க்கும் போது , ஒரு பழமொழி . ஞாபகம் வருகிறது . குரங்கு கையில் பூமாலை . 😢😢😢
அதான் அன்றைக்கே சொன்னார்கள் நமக்கு புரியல
Video starts 2:30
அருமையான பதிவு வாழ்கவளமுடன்
சவுக்கு மீடியா குழுவினருக்கும் தை திருநாள் வாழ்த்துக்கள்
Annan Savukku shankar and team 👍 ❤️ 🙌 ♥️
Happy matte Pongal to savukku shankar sir and savukku media team.
காவல் துறையினருக்கு விடுமுறை கொடுப்பது பற்றி கொஞ்சம் பேசுங்கள் ஐயா 🙏
அதை பற்றி அண்ணாமலை பேசியிருக்கிறார்.
பொங்கல் வாழ்த்துக்கள் சவுக்கு சார், muthalif சார், லியோ சார் and team 🎉🎉🎉 . கேப் rocking
Pongal vazthukkal all savukku team❤
Savukku sir u r first man taken step regarding orderly duties for the top official in the Govt. Y still it's continuing make a effort please once again 😊
ஜெயலலிதா ஆவி சவுக்கு மச்சான் மனத்தில் புகுந்து விட்டது போல 😂😂😂
தங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துக்கள்
வாங்க தல....வெளு வெளுத்து வாங்குங்க சவுக்கு 😊
சவுக்கு ஊடக குழு உறுப்பினர்களுக்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉
Well done savukku shankar sir ✨✨🔥🔥
அதிகாரிகள் : 😂😂😂😂 பிரியாணி போச்சே ரொம்ப குடைச்சல் குடுக்குறான்யா சவுக்கு 😂
அருமை,அதிலும் நேரம்
4.40 முதல் 11.20 வரை பார்க்க/கேட்க மிகமிக அருமையாக இருந்தது ❤
சங்கமம் நிகழ்வில் ட்ரம்ஸ் அடித்த பிறகு வலது கையில் பெரிய நடுக்க ம்... எனக்கே கஷ்ட மாக இருக்கு 🤔😢😢😢😢
Why you are worried
ஆச்சி மசாலா ராம்ராஜ் அம்பானி அதானி எல்லாம் வெளிநாட்டு நிறுவனங்கள் என்று🔥🔥🔥🔥🔥👉👉👉👉👉 முதல்வர் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மூலம் தெரிந்தது😅😅😅😅😅
நீங்கள் முன்னதாக செய்த அரசு வாகனங்கள் அபகரிப்பு பற்றிய கட்டுரை நன்கு சென்று சேர்ந்தது.
இப்போது மீண்டும் நிறைய பள்ளிகளில் தமிழ்நாடு அரசு வாகனங்கள் காணப்படுகிறது,
மீண்டும் ஆரம்பியுங்கள்.😂
Real man Shankar
Tnpsc group 2 & 2 a தேர்வு முடிவுகளில் மிகப் பெரிய தவறுகள் நடந்துள்ளன அதைப் பற்றி பேசவும் சார்
தமிழில் எழுதியோர்க்கு பாரபட்சம்
Tamil Nadin super power savukku shankar anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சங்கர் அண்ணன் is my Role model & Real Hero of media❤️🙏🏻🙏🏻
Well done Savukku team ❤❤❤
Excellent enlightening, the right journalism. Keep rocking . People follow and support this kind of journalism since this presentation match with the facts
ஊழல் பெருச்சாளிகளை ஒவ்வொரு வீடியோவிலும் புகைப்படமாக காண்பித்து அவர்களை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டவும்! சவுக்கு (ம) அதன் மீடியோ உறுப்பினர்களே!
அண்ணா நீங்கள் சொன்னபடி நடக்கிறது, Spain போனதும் ஊடகங்களில் பேட்டி கொடுக்க வேண்டும்..❤
Well said 🎉🎉🎉
உதய் குரூப் பற்றி சொல்வது உண்மை.. சிறப்பு🎉
Happy Pongal - Greetings & Best Wishes To Savukku Media Team
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...🌺🌺🌺
Excellent sir thank you
The spontaneous reply of the Editor makes the debate more interesting
எனக்கும் கோவம் வருது நானும் போய் தூங்கிடுறேன் 😂😂😂
17:38.." This is Bull..!!"..
Oh boy !! That's was Hilarious !!! 😁😁😁
இதற்கு மேல் யாராலும் சாணியால் முக்கி செருப்பில் அடிக்க முடியாது😁
Correct 💯💯💯..savukku...it's true information for police dept news
Anne Sathyama ne maaass❤
I became a Fan for Savuku Costumes for Past Few Months 😍Enna Makeup Mattum Konjam Jasthi Ayirucuu Pola Today ❤ Just for Fun😂
Nee Kalaku Na🔥
நான் ஒரு உதய் (சந்திரன்) இருக்கும் போது எதற்காக இன்னொரு உதய்(நிதி) என்று நினைத்து இருக்கலாம்...
😂
Happy Pongal to team Savukku Media.
உதய
சூரியனா ☀️
சந்திரனா 🌙
நிதியா 💰
😮
தமிழ்நாட்டில் தற்போதைய அதிக அதிகாரமிக்க ஐஏஎஸ் அதிகாரி உதய்சந்திரன்.. முதல்வரை விட அதிக அதிகாரம்.. உண்மை😢
"௮வங்களும் 200தானா " செம கலாய்..
லியோவின் அசௌகரியம் தெளிவாகத் தெரியும். முத்தலிஃப் உடனான அவரது பிரச்சனை தெளிவாக உள்ளது. முத்தலிஃப் லியோவை விட சிறந்த பொது அறிவு மற்றும் முதிர்ச்சியுடன் இருக்கிறார். சவுக்கு சில செல்வாக்கு காரணமாக leo இருப்பது போல் தெரிகிறது, வேறு எதுவும் இல்லை
உதயச்சந்திரன் சார்பாக அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 😂
😁😁
😅😅😅😢😢😢😂😂😂🎉
அது யாருங்க உ. சந்திரன்
@@thangarajaswaminathan6249சவுக்கு சங்கர் பேட்டியில எல்லா பேட்டியிலையும் உதயச் சங்கர்என்ற பெயர் வரும் நிதி துறை செயலாளர் நீங்க இன்னும் பச்ச புள்ளையா இருக்கீங்க ஒரு வேலை திமுகவுக்கு ஓட்டு போட்டு இருப்பீங்களோ 🤣🤣
உண்மையில் உதயசந்திரன் ஒரு திறமையான நேர்மையான உயர் அலுவலர்.
எல்லாம் தருவதாக சொன்னார்.
கமிஷன் மற்றும் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
That constable tomorrow,,!!
ஐயா சத்யமா நான் எதுவும் சொல்லல,,, எவனோ எனக்கு ஆகாதவன் போட்டு குடுத்துட்டிருக்கான்... 🤣 🤣 🤣
சவுக்கு அண்ணா நீ அடினா 🏇🏇🏇❤❤
Yapa sir நல்லவன் ஆனஇங்க sir
🙏 09.12.2002 முதல் ஒரே தரம் ஒரே விலை ரசீதுடன் மட்டுமே விற்பனை செய்யும் தமிழ் பாரம்பரிய பொற் கொல்லர் சிகேகே ஜிவல்லரி கோவை 1 உரிமையாளர் கே கிருஷ்ணமூர்த்தி , சவுக்கு குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Entha situation la yum unga video stop pannidathinga sir
I'm ur biggest fan
Savukku Anna Vera level 😂
தகவல்கள் மற்றும் அதே நேரத்தில் நகைச்சுவையாகவும் கருத்துகளை சொல்வது அருமை. 👌🏻
இந்த அரசியல் அரட்டை மற்ற நேர்காணல்கள் போல bore அடிக்காமல் நம்மை engaged ஆக வைத்திருக்கிறது. 😂😂
இது போன்ற அரசியல் அரட்டைகளை நிறுத்தாமல் தினமும் வெளியிட வேண்டும்
Keep up the good work 👍🏽
இந்த பதிவை ஏதாவது ஒரு நீதியரசர் தானாக முன்வந்து தமிழக மக்களுக்கு நீதி வழங்க மாட்டாரா????
Anna dress super eruku God bless you Anna
Pongal valthukkal ❤ SAVUKKU SHANKAR ❤ ooruku ponapa vedasandur la hotel aarthi la tha ealla bus um nikkithu angathan na pona bus um ninnichu unibic biscuit vangi sappiten😂😂
நான் மட்டும் தம்பி உதயநிதி ஸ்டாலின் இடத்தில் இருந்தால் மந்திரி பதவி யும் வேண்டாம், எம் எல் ஏ பதவி யு ம் வேண்டா ம் என்று சினிமாவில் நடிக்க போயி டு வேன்... அவ்வளவு அவமானங்க ளை அதிகாரிகள் கிட்ட இருந்து சந்தித்து கொண்டு உள்ளார். 😢😢😢
lawmatrix
Neenga vera bro
Udayanithi oru kozhai
Oru bayanthankulli
Upset aanaa. Polydoil kudicchiduvvaru udayanithi
உங்களுக்கு சம்பாரிக்க தெரியல பா. மான அவமானங்களை பார்த்தால் கோடி கோடியாக சம்பாரிக்க முடியுமா??!!...
CM sir plan to meet Cristiano Ronaldo with his grandson😅
Suppar ji ❤❤❤
Super na congratulations to ur team keep rocking
Savukku sankar & muthalief expression super sir
சவுக்கு மீடியாவிற்கும் திரு.சவுக்கு சங்கர் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.tnpsc பற்றி பேசுங்கள்
Thanks to Savukku for such exposures😭
Your conversations are superb. Your speech is with proper authentication. I wish you success to continue this. You bring all truth to limelight. Though i am not strong in politics, nowi do not miss your talks.i enjoy your boldness & courage.
Looks like some conversation about PTR is removed @ 53:39. I thought you will be talking about Finance performance comparison...please cover it in ur next shows
Sir happy pongal to all your team. We wish your team for wonderful job. Pls carry on with this same tempo. அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே…….. உங்கள் அனைவருக்கும்……
நல்ல Discussion
ஏரியை காட்டி கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது
ஏ.வா வேலு 31 ஜனவரி உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணை ஆரம்பம்
Savuku sir expose frauds in TNPSC results
Always I m the first one to wait for ur video's savukku bro..
I too
கல்விக்கடன் தேர்தல் வாக்குறுதி பற்றி பேசுங்கள்
Anna...daily oru video podunga...
எடிட்டிங் சிறப்பு
🌟"Vocal super star" 💫
Hats off savkku sir
SP Lakhmanan with Savukku Shankar pls arrange interview or group discussion ❤
Sun in Aries is Chitthirai
சிறப்பு... சவுக்கு🎉❤
20:20 rest eduthu tired aagi rest edukirar udhayanithi
We r waiting
காவல்துறை என்றாலே ஓசியில் தின்று உடம்பை வளர்பதுதானே
Happy pongal
Happy pongal savukku anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
One of the best reasonable analysis from Shankar Sir